Python/C2/Getting-started-with-sage-notebook/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 22:21, 8 September 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Timing Narration
0:00 "Getting started with Sage மற்றும் Sage notebook" spoken tutorial க்கு நல்வரவு!


0:07 இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது....


  1. Sage மற்றும் Sage notebook என்பன அறிதல்.
  1. Sage shell அல்லது notebook ஐ துவக்க.
  1. புதிய worksheet களை உருவாக்க,
  1. கிடைக்கும் menu options மற்றும் worksheet களில் cell களை அறிதல்
  1. cell களை Evaluate செய்வது, உருவாக்குவது, நீக்குவது, அவற்றின் இடையே உலாவுதல்.
  1. worksheet இல் annotations செய்தல்,
  1. tab completion ஐ பயன்படுத்த,
  1. cell களில் மற்ற மொழிகளில் இருந்து code ஐ பயன்படுத்த,
  1. கிடைக்கும் offline help ஐ பயன்படுத்த.


0:30 முதலில் Sage என்றால் என்ன ?


0:33 Sage என்பது free, open-source கணித மென்பொருள்.


0:35 Sage உங்களுக்கு நிறைய கணித வேலைகளை செய்யும். அவை algebra, calculus, geometry, cryptography, graph theory ஆகியன உள்ளிட்ட பல.


0:48 Sage ஆதரவு அளிக்கும் இடங்களில் கற்பிக்கவும், ஆராய்ச்சிக்கும் உதவும்.


0:53 இப்போது Sage ஐ துவக்கலாம்.


0:56 Sage ஐ உங்கள் கணினியில் நிறுவி இருப்பீர்கள் என்று கொள்கிறோம்.


1:00 இல்லையானால் இங்கே சென்று சேஜ் நிறுவுதல் குறித்த tutorial ஐ காணவும். http colon slash slash sagemath dot org slash doc slash tutorial slash introduction dot html#


1:13 இப்போது terminal ஐ திறக்கலாம்.


1:17 Sage ஐ துவக்குவதை கற்போம்.


1:19 terminal லில் type செய்க: sage ... என்டர் செய்க


1:27 இது புதிய Sage shell ஐsage prompt உடன் துவக்கும்.


1:32 Sage ஆதரவளிக்கும் கமாண்ட்களை இங்கேயே type செய்யலாம்.


1:35 ஆனால் Sage உடன் அழகான Sage Notebook என்னும் tool உள்ளது.


1:40 Sage Notebook என்பதென்ன?


1:44 Sage Notebook …. Sage ஐ பயன்படுத்த ... web அடிப்படையிலான.... user interface ஐ தருகிறது.


1:48 ஒரு முறை .. ஒரு Sage notebook server ஐ … நிறுவி இயக்கிவிட்டால், Sage இன் செயல்பாட்டுக்கு … ஒரு browser இருந்தால் போதும்.


1:56 உதாரணமாக Sage Notebook server இன் ஒரு official செயல்பாடு இங்கே இயங்குகிறது: http colon double slash sagenb dot org.


2:06 நீங்கள் அங்கே போய்... ஒரு கணக்கை துவக்கி ….Sage ஐ பயன்படுத்தலாம்!


2:09 ஆக, சேஜை பயன்படுத்த... தேவையானது.... ஒரு modern browser ….அவ்வளவே!


2:15 Sage notebook மூலம் .. நம் வேலையை.. share மற்றும் publish செய்தலை ...சுலபமாக செய்யலாம். ஆகவே, research... மற்றும் teaching க்கு.... மிகவும் பயனுள்ளது.


2:23 Sage notebook server களை எல்லா computer களிலும் இயக்கலாம். அப்படி நிறுவி இருந்தால் notebook server ஐ துவக்க type செய்க: notebook மற்றும் brackets.


2:43 இது Sage Notebook server ஐ துவக்கும்.


2:46 notebook server ஐ முதல் முறையாக துவக்கினால் admin password ஐ கொடுக்க வேண்டும்.


2:52 password ஐ type செய்து,... குறித்துக்கொள்ளவும்.


2:54 பின் notebook ஐ துவக்கியவுடன் automatic ஆக browser பக்கத்தை திறந்து விடும்.


3:01 ஒரு வேளை அப்படி browser page ஐ துவக்காவிட்டால், Notebook server துவங்கி இருக்கிறதா, வேறு பிரச்சினை இருக்கிறதா என கவனியுங்கள்.


3:10 உங்கள் browser ஐ திறந்து.. address bar இல் ..sage prompt command இல்... notebook இயக்குவது குறித்த.. instructions இல் காட்டிய ….URL ஐ type செய்க.


3:20 type செய்க: http colon double slash localhost colon 8000, இது நம் கணினிக்கானது.


3:31 notebook command உங்கள் web browser ஐ localhost colon 8000 க்கு திறக்கும் படி சொல்லுகிறது.


3:40 log in செய்யவில்லையானால் அது Notebook home page ஐயும் username, password ஐ உள்ளிட textbox ஐயும் காட்டுகிறது.


3:48 username ஆக 'admin' மற்றும் notebook serverஐ முதலில் துவக்கியபோது கொடுத்த password ஐ பயன்படுத்தலாம்.


3:54 மறந்து போன password களுக்கும், புதிய கணக்குகளுக்கும் கூட லிங்க்குகள் உள்ளன.


4:00 நாம் admin account இல் log செய்துவிட்டால் நாம் notebook admin page ஐ காணலாம்.


4:03 ஒரு notebook இல் ஒரு collection - Sage Notebook worksheets இருக்கலாம்.


4:09 Worksheet ... அடிப்படையில் ஒரு working area.


4:12 இங்கேதான் நாம் எல்லா Sage command களையும் notebook இல் enter செய்கிறோம்.


4:17 admin page இல் இது வரை உருவாக்கிய எல்லா worksheet களின் list இருக்கிறது.


4:21 பக்கத்தின் மேலே பல வித பக்கங்களுக்கு links உள்ளன.


4:27 home link நம்மை admin home page க்கு அழைத்துச்செல்லும்.


4:30 published link .. எல்லா published worksheets …. list உள்ள பக்கத்துக்கு ….


4:34 log link இல் notebook இல் செய்த செயல்களின் முழு பதிவுள்ளது


4:38 நம் notebook, notebook server ஐ configure செய்ய, புதிய கணக்குகளை துவக்க, கணக்குகளை மேலாள வழி settings link .


4:45 மேலும் help க்கு link இருக்கிறது. இதை Click செய்ய, ஒரு புது window ... Sage க்கான முழு உதவியுடன் திறக்கும்


4:52 Sage க்கான முழு documentation உம் offline reference க்கு தரப்படுகிறது. help link தான் அதற்கு பாதை.


5:01 Report a Problem link ஐ click செய்து … Sage குறித்த bugs .. report செய்யலாம். notebook இலிருந்து sign out செய்யவும் link உள்ளது.


5:10 புதிய worksheet ஐ... புதிய Worksheet link ஐ சொடுக்கி.... உருவாக்கலாம்.


5:13 Sage, worksheet க்கு ஒரு பெயர் தருமாறு prompt செய்கிறது.


5:16 worksheet ஐ 'nbtutorial' என பெயரிடுவோம்.


5:24 இப்போது நம் முதல் காலி worksheet ஐ வைத்துள்ளோம்.


5:31 ஒவ்வொரு Sage command உம் இந்த cell லில் இடப்பட வேண்டும்.


5:34 cell என்பது console prompt க்கு இணை.


5:37 ஒரு புதிய worksheet ஐ உருவாக்கும்போது ஒரு காலி cell உடன் துவங்குவோம்.
5:43 நாம் இங்கே கொஞ்சம் math ஐ முயற்சிக்கலாம்.


5:46 terminal லில் type செய்க: 2 plus 2


5:52 பின் 57 point 1 raised to 100


6:00 exponentiation க்கு cap operator பயன்படுகிறது.


6:04 கவனமாக பார்த்திருந்தால், நாம் இரண்டு command களை type செய்தாலும் கடைசி command இன் output மட்டுமே கிடைத்தது.


6:12 default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation இன் விடையை மட்டுமே காட்டும்.


6:16 print statement ஐ பயன்படுத்தினால் காட்ட விரும்பும் எல்லா result களையும் காணலாம்.


6:22 இப்போது மேலும் operationகள் செய்ய அதிகப்படி cell கள் தேவை.


6:27 புதிய cell ஐ எப்படி உருவாக்குவது?


6:30 மிகவும் சுலபம்.


6:31 mouse ஐ இருப்பில் உள்ள cell கள் மேலோ கீழோ வைக்க ஒரு blue line தெரிகிறது. இந்த புதிய line ஐ click செய்து ஒரு புதிய cell ஐ உருவாக்கலாம்.


6:46 நம்மிடம் ஒரு cell இருக்கிறது; அதில் நாம் சில command களை type செய்கிறோம்.


6:51 ஆகவே type செய்க: matrix பின் within brackets 1,2,3,4 பின் charat பின் மீண்டும் in brackets minus 1.


7:07 ஆனால் அந்த cell ஐ எப்படி evaluate செய்வது?


7:09 Shift விசையை Enter விசையுடன் அழுத்த அந்த cell evaluate ஆகும்.


7:17 மாறாக cell ஐ evaluate செய்ய, evaluate link ஐயும் சொடுக்கலாம்.


7:22 பல cell களை உருவாக்கிய பின், அவற்றின் இடையே நகர விரும்பலாம்.


7:27 cell கள் இடையே நகர Up மற்றும் Down arrow keys ஐ பயன்படுத்தலாம்.


7:31 ஒரு cell லில் click செய்ய அதை நீங்கள் edit செய்யலாம்.


7:38 ஒரு cell லை நீக்க, அதன் contents ஐ நீக்கி, backspace விசையை அழுத்துக.


7:41 worksheet டிலேயே annotation களை சேர்க்க நினைத்தால், செல் மீது mouse ஐ வைக்கும்போது வரும் நீல கோட்டில் Shift விசையை அழுத்திக்கொண்டு click செய்க.


7:56 இது ஒரு What you See Is What you Get cell ஐ திறக்கும்.
8:09 இந்த திருத்தக்கூடிய செல்லில் type செய்யலாம்.


8:12 இதில் உரை bold text மற்றும் italicized text ஆக உள்ளது.


8:36 பின் இதில் bulleted list ஐயும் type செய்யலாம்.


9:02 பின் enumerated list ஐயும்.


9:29 அதே cell லில் நாம் typeset math ஐயும் LaTeX போன்ற syntax ஐ பயன்படுத்தி காட்டலாம்.


9:34 நாம் அதன் கீழ் type செய்யலாம்: dollar sign பின் slash int underscore zero raised to slash infty space e raised to power -x in curly brackets பின் slash பின் dx பின் மீண்டும் a dollar symbol.


9:54 லேடக்கை போல typeset செய்ய வேண்டிய math ஐ dollar மற்றும் dollar க்குள்ளோ அல்லது dollar dollar மற்றும் dollar dollar க்குள்ளோ எழுதலாம்.


10:02 ஒரு கேள்விக்குறியை command க்கு பின் இடுவதன் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட Sage command அல்லது function க்கு உதவியையும் worksheet லேயே கோரலாம்.


10:10 உதாரணமாக type செய்யலாம்: sine question mark பின் என்டர் செய்க.


10:24 shift enter ஐ அழுத்த வேண்டும்.


10:27 இந்த cell ஐ Evaluate செய்வது … எனக்கு worksheet டிலேயே sine function க்கு முழு inline உதவியையும் தருகிறது.


10:34 அதே போல் ஒவ்வொரு command , function இன் source code ஐயும் double question mark ஆல் காணலாம்.


10:39 உதாரணத்துக்கு type செய்யலாம்: matrix question mark question mark பின் press shift மற்றும் enter.


10:48 Sage notebook autocompletion feature ஐயும் தருகிறது.


10:52 ஒரு command ஐ autocomplete செய்ய type செய்க: முதலில் சில unique characters... மற்றும் tab key ஐ அழுத்துக.


11:07 ஒரு குறிப்பிட்ட variable ...அல்லது a datatype க்கு ...கிடைக்கும் எல்லா method களையும்.. list செய்ய... நாம் the variable name ஐ தொடர்ந்து... dot ஐ உள்ளிட்டு ...கிடைக்கக்கூடிய methods ஐ கண்டு ….பின் tab விசையை பயன்படுத்தலாம்.


11:20 ஆகவே


11:26 type செய்க:


11:28 s=


11:33 within single quotes hello


11:37 பின் s dot rep பின் tab


11:51 ஒவ்வொரு cell லிலும் உருவாகும் output மூன்று விதமாக இருக்கலாம்.


11:55 full output, அல்லது truncated output அல்லது hidden output.


12:00 எழுதிய Sage code சரியாக execute ஆகாவிட்டால், output area வில் error கிடைக்கும்.


12:09 type செய்யலாம்: a comma b is equal to 10


12:16 இப்போது கிடைத்த default output ஒரு truncated output ஆகும்.


12:19 mouse pointer கையாக மாறும் output area க்கு இடது பக்க இடத்தில் Click செய்ய .. full output கிடைக்கும்.


12:30 மீண்டும் சொடுக்க output மறையும்; இப்படியாக இது நிலை மாறும்.


12:38 கடைசியாக, Sage பல்வித languageகளை ஆதரிக்கிறது. மேலும் worksheet இல் ஒவ்வொரு cell உம் ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுதிய code ஐ கொண்டிருக்கலாம்.


12:45 Sage ஐ நாம் எழுதிய language இல் code ஐ interpret செய்யுமாறு சொல்ல முடியும்.


12:54 ஒரு percentage sign(%) இன் பின் language இன் பெயரை உள்ளிட அது சாத்தியமாகிறது.


13:01 உதாரணமாக, ஒரு cell ஐ Python code இல் interpret செய்ய, நாம் முதல் வரியாக cell லில் percentage symbol பின் python எழுதுவோம்.


13:14 அதே போல மற்றவை: shell scripting க்கு %sh,Fortran க்கு percentage fortran, GAP க்கு percentage gap ... இதே போல.


13:25 நாம் இது எப்படி வேலை செய்கிறது என காணலாம்.


13:26 என்னிடம் integer இருக்குமானால்....


13:28 integer இன் வகை default ஆக Sage mode


13:31 a is equal to 1


13:34 பின் within brackets type செய்க: a.


13:45 Output இப்படியிருக்கும்: <type 'sage dot rings dot integer dot Integer'>


13:52 type 'int'


13:58 நாம் Integers எல்லாம் Sage Integers எனக்காண்கிறோம்.


14:00 இப்போது நாம் percentage python ஐ முதல் வரியாக cell லில் இட்டு அதே code snippet ஐ execute செய்யலாம்.


14:09 ஆகவே cell லில் type செய்க:


14:13 percentage python பின் a is equal to 1 பின் type செய்க: a


14:20 நீங்கள் Output colon<type 'int'> ஐயும் பெறலாம்.


14:26 இப்போது அந்த integer ஒரு Python integer எனக்காண்கிறோம்.


14:28 ஏன்?


14:29 ஏனெனில் இப்போது நாம் Sage க்கு அந்த cell ஐ Python code ஆக interpret செய்யச்சொன்னோம்.


14:36 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.


14:38 இந்த tutorial லில், நாம் கற்றவை, Sage பற்றி அறிதல் மற்றும் sage notebook.


14:42 Sage shell மற்றும் sage notebook ஐ துவக்குதல்.


14:45 account உருவாக்குதல் மற்றும் notebook பயன்படுத்த துவக்குதல்


14:48 புதிய worksheet உருவாக்குதல்.


14:49 notebook இல் menu க்களை அணுகுதல்


14:51 worksheet இல் cell களை Evaluate செய்தல்.


14:54 cell களை delete செய்தல்; cell கள் இடையே உலாவுதல்.


14:57 worksheet இல் annotations செய்தல்.


14:59 tab completion ஐ பயன்படுத்துதல்.


15:00 cell களில் மற்றscripting languages இன் code ஐ Embed செய்வது.


15:05 தீர்வு காண சில self assessment கேள்விகள்


15:08 1. ஒவ்வொரு sage worksheet டிலும் cell கடைசி operation இன் ரிசல்ட்டைத்தான் காட்டும்.


15:13 சரி அல்லது தவறு


15:14 2. நீங்கள் ஒரு cell ஐ keyboard keys மூலம் எப்படி evaluate செய்வீர்கள்?


15:17 Shift key உடன் enter key


15:19 Control key உடன் enter key


15:21 Alt key உடன் enter key


15:23 விடைகள் இதோ


15:26 1.விடை சரி.


15:28 default ஆக ஒவ்வொரு cell உம் கடைசி operation result ஐ மட்டுமே காட்டும்.


15:31 2. செல்லை evaluate செய்ய நாம் Shift உடன் Enter ஐ அழுத்த வேண்டும்.


15:36 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.


15:41 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst