Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Login-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 6: Line 6:
 
|"User login" tutorial இல் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு!
 
|"User login" tutorial இல் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு!
 
|-
 
|-
|00:07
+
|0:07
 
|இங்கே, உருவாக்குவது ஒரு session. இதில் user ஒரு page இல் நுழைந்து log in ஆகி இருக்கும் வரை அதிலேயே இருக்கலாம்.
 
|இங்கே, உருவாக்குவது ஒரு session. இதில் user ஒரு page இல் நுழைந்து log in ஆகி இருக்கும் வரை அதிலேயே இருக்கலாம்.
 
|-
 
|-
Line 12: Line 12:
 
|எந்த session ஐயும் ஆரம்பிக்க "start session" function தேவை.
 
|எந்த session ஐயும் ஆரம்பிக்க "start session" function தேவை.
 
|-
 
|-
|00:25
+
|0:25
 
|அது "start session" ஆ அல்லது "session start" ஆ?  சோதித்து பார்த்துவிடலாம்.
 
|அது "start session" ஆ அல்லது "session start" ஆ?  சோதித்து பார்த்துவிடலாம்.
 
|-
 
|-
|00:34
+
|0:34
 
|சரி,  error!  ஆகவே, அது "session start" ஆக இருக்க வேண்டும்.  மன்னிக்கவும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.
 
|சரி,  error!  ஆகவே, அது "session start" ஆக இருக்க வேண்டும்.  மன்னிக்கவும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.
 
|-
 
|-
|00:40
+
|0:40
 
|"Session start", சரியா? ஆகவே refresh, resend மற்றும்"You're in!"
 
|"Session start", சரியா? ஆகவே refresh, resend மற்றும்"You're in!"
 
|-
 
|-

Latest revision as of 15:57, 27 February 2017

Time Narration
0:00 "User login" tutorial இல் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு!
0:07 இங்கே, உருவாக்குவது ஒரு session. இதில் user ஒரு page இல் நுழைந்து log in ஆகி இருக்கும் வரை அதிலேயே இருக்கலாம்.
0:16 எந்த session ஐயும் ஆரம்பிக்க "start session" function தேவை.
0:25 அது "start session" ஆ அல்லது "session start" ஆ? சோதித்து பார்த்துவிடலாம்.
0:34 சரி, error! ஆகவே, அது "session start" ஆக இருக்க வேண்டும். மன்னிக்கவும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.
0:40 "Session start", சரியா? ஆகவே refresh, resend மற்றும்"You're in!"
0:42 session ஐ துவக்கியாயிற்று. ஒரு session variable ஐ சேர்க்கலாம்.
0:51 ஆகவே, "You're in!". இதன் பின் சொல்வது "Click here to enter the secret... இல்லை, the member page." சரியா?
1:12 மற்றும் இது "member dot php" என்னும் பக்கத்துக்கு link ஆகும்.
1:19 மீண்டும் பார்க்க. சரியான data வை அனுப்பும் வரை நாம் சொல்வது "Click here to enter the member page" ... அதை நாம் இன்னும் உருவாக்கவில்லை.
1:30 நினைவூட்டுகிறேன்; இங்கே நம் "session start" ஐ உருவாக்கினோம். அது மிக முக்கியம்.
1:36 ஒரு session ஐ உருவாக்கப்போகிறோம். அதற்கு துவங்கி இங்கே dollar sign underscore session என type செய்யலாம். பின் brackets இல், square brackets இல், session name ஐத்தரலாம்.
1:53 நான் அழைப்பது "username" மற்றும் அது equal to நம் "username". இப்படி சொல்லலாமா? "dbusername" ஏனெனில் database இலிருந்து நேரடி value .
2:08 session set ஆகிவிட்டது.
2:10 user browser இல் இருக்கும் வரை இது session ஆக அமைக்கப்படும். browser என்றால் நாம் நம் அமர்வை echo out செய்த பக்கமில்லை. பயனரின் ப்ரௌசர்.
2:20 இதை நிரூபிக்க ஒரு புதிய page ஐ உருவாக்குகிறேன்.
2:25 அது "member dot php" page.
2:28 ஆகவே "member dot php" என சேமிக்கிறேன்.
2:30 இங்கே சொல்வது "echo" மற்றும் echo செய்வது "username session" சரியா?
2:42 முதலில் "Welcome" என concatenate செய்கிறேன். கடைசியில் இன்னும் உணர்ச்சி கூட்ட உணர்ச்சி குறி இடுவேன்.
2:55 log in ஆகி உள்ளவரை இது இந்த command ஐ இயக்க வேண்டும். இது நம் browser இல் நாம் உருவாக்கும் எந்த பக்கத்துக்கும் session ஐ நம் "username" க்கு அமைக்கும்.
3:06 இங்கே வேறு எந்த பக்கம் வந்தாலும், இந்த code ஐ set செய்ய பயன்படுத்தினால் அது வேலை செய்யும்.
3:11 ஆனால் இந்த function இதனுள் இங்கே இருக்க வேண்டும்.
3:18 ஆகவே "session start" நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு பக்கத்திலும், அல்லது துவக்கும் ஒவ்வொரு session இலும் இருக்க வேண்டும்.
3:29 நாம் restart செய்வோம். main page க்குப்போகலாம்.
3:35 நான் விவரங்கள் "Alex" மற்றும்"abc" உடன் login செய்கிறேன். log in ஐ சொடுக்கலாம்.
3:41 "You're in! Click here to enter the member page". இப்போது error ஏதும் இல்லை என்பதைக் காணலாம். என் session வெற்றிகரமாக துவங்கியது.
3:49 இங்கே சொடுக்க கிடைப்பது "Welcome!" அவ்வளவே. என்ன ஆயிற்று என்று பார்க்கலாம்.
3:52 பின்னால் போய் என்ன தவறு செய்தேன் என்று பார்க்கலாம். இது "username" என்று இருக்க வேண்டும்.
4:00 இங்கே எதையும் ஒப்பிடவில்லை. ஆனால் இரு சமக்குறிகளை இங்கே இட்டிருக்கிறேன். இது தவறாக இருக்கலாம்.
4.07 இப்போது இது வேலை செய்யும். திரும்பி நம் "index" page க்குப்போய் log in செய்வோம்... முன் செய்தது போல.
4:17 Login, சரி, "You're in! Click here to enter the member page". இங்கே சொடுக்க "Welcome, alex!".
4:26 இப்போது login page க்குத்திரும்புகிறேன்.
4:28 பலரும் இப்போது எல்லா data வும் காணாமல் போய் விட்டது என்று நினைக்கலாம்.
4:32 நான் member page அதாவது "member dot php" க்குப்போய் enter ஐ அழுத்த அது இன்னும் "alex" என்கிறது.
4:40 மேலும் சில மறு துவக்கங்களில் browser ஐ மூடி பின் reopen செய்தால் நான் செல்வது "local host php academy" உம், பின் என் பக்கமான "login" session மற்றும் என் member page. ஆகவே நான் இன்னும் log in ஆகி இருக்கிறேன். சரியா?
5:03 ஆகவே user log in ஆகி இருக்கிறார். browser ஐ மூடினாலும் மீண்டும் வரும்போது நான் log in ஆகி இருக்கிறேன்.
5:12 இது போன்ற log in ஐ செய்தால் இது மிகவும் பயனாகும் function.
5:19 நிறைய website கள் இப்படி செய்கின்றன.
5:23 ஆனால் இப்போது log out page ஐ உருவாக்க விரும்புகிறேன்.
5:26 log out செய்ய தேவையானது, ஒரு தனிப்பக்கத்தை உருவாக்கி "logout dot php" என சேமிக்க வேண்டும்.
5:33 மேலும் நம் session ஐ இங்கே முடிக்க வேண்டும்.
5:39 session ஐ அழிக்கும் முன் அதை துவக்க வேண்டும்.
5:46 ஆகவே type செய்வது இங்கே "session start" . முதலில் அதை உறுதிசெய்யலாம்.
5:55 சரி . மேலும் சொல்வது "session destroy". மன்னிக்கவும், sestroy இல்லை, destroy.
6:04 இந்த page ஐ இயக்க இங்கே நம் session முடிவுக்கு வரும்.
6:08 இங்கே நட்புடன் ஒரு error message ஐ காட்டலாம்: "You've been logged out. Click here to return".
6:20 இதற்கு ஒரு link ... நம் "index dot php" page க்குத்திரும்ப.
6:32 இப்போது மீண்டும் சோதிக்கலாம். உதாரணமாக, ...
6:35 இங்கே ஒரு break இடலாம். இங்கே log out செய்ய ஒரு link.
6:41 இப்படி user க்கு நம் "logout dot php" page க்கு link தருவது மிக முக்கியம். இல்லையானால் logout செய்ய அவர் திணறுவார்.
6:50 இதை refresh செய்ய log out link உருவாகிறது.
6:55 இதை சொடுக்க கிடைப்பது "You've been logged out. Click here to return."
6:59 log out ஆகிவிட்டோம் என்று கொள்கிறேன். நம் member page dot php க்கு திரும்ப...
7:04 இங்கே variable ஏதும் இல்லை.
7:06 இப்போது users இந்த page ஐ பார்க்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் இப்போது log in ஆகவில்லை.
7:13 ஆகவே, இங்கே சொல்வது session start பின் "if session” மற்றும் “session name” அது இங்கே username.
7:19 அடுத்து என் data ஐ echo out செய்வேன். "Welcome" else ...சொல்வது die.
7:25 இல்லை! நானில்லை - என் page முடிய வேண்டும்! ஆகவே சொல்வது "You must be logged in".
7:45 சொல்வது, இந்த session இருப்பில் இருந்தால் அல்லது சரியான username மற்றும் password உடன் உருவாகி இருந்தால் நம் வரவேற்பு செய்தி "Welcome" ஐ echo out செய்க. அல்லது page ஐ நீக்கு மற்றும் சொல்வது "You must be logged in!".
7:55 ஆகவே, இந்த tutorial இல் அவ்வளவுதான். சுருங்கச்சொல்ல...
8:04 நான் log in ஆகவில்லை. ஆகவே login செய்வேன்.
8:06 உள்ளே போய்விட்டேன். இது என் member page. log out செய்ய முடியும். இங்கே திரும்புகிறேன்.
8:10 member dot php ஐ உருவாக்கிவிட்டதால் Enter ஐ அழுத்தலாம்.
8:14 அது காட்டுவது "You must be logged in!".
8:16 ஆகவே உதாரணமாக log in செய்வேன். ஆனால் செல்வதற்கு இதை சொடுக்க மாட்டேன்.
6:22 வெறுமனே forward செய்து "member dot php" க்கு செல்வேன். Message உருவாக்கப்பட்டது. அணுக அனுமதியும் இருக்கிறது.
8:29 சரி இப்போதைக்கு அவ்வளவுதான். இது இந்த tutorial இன் கடைசி பகுதி. இதில் சந்தேகங்கள் இருந்தால் தெளிவாக்க சித்தமாக இருக்கிறேன்.
8:37 தமிழாக்கம் கடலூர் திவா. குரல்கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst