Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Login-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. database க்கு connect செய்ய; "login dot php…')
 
 
Line 78: Line 78:
 
|இப்போது இதை refresh செய்து நடப்பதை காணலாம்.
 
|இப்போது இதை refresh செய்து நடப்பதை காணலாம்.
 
|-
 
|-
|3.06:
+
|3:06
 
|சரி. இதுவே சோதனையின் முழு வடிவம்.
 
|சரி. இதுவே சோதனையின் முழு வடிவம்.
 
|-
 
|-

Latest revision as of 15:56, 27 February 2017

Time Narration
0:00 இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. database க்கு connect செய்ய; "login dot php" page ஐ edit செய்வது; username மற்றும் password ஐ database இல் இருப்பதுடன் சோதிப்பது ஆகியவற்றை பார்க்கலாம்.
0:14 இப்போது ஏற்கெனெவே database உடன் இணைந்து விட்டோம்.
0:18 Refresh செய்து username மற்றும் password ஐ resend செய்து errors இல்லை என்பதை காணலாம்.
0:24 இந்த error ஐ சொன்னேன்.
0:25 data வை type செய்யாவிட்டால் error வரும் என்பதையும் பார்த்தோம்.
0:28 இப்போது ஒரு query ஐ setup செய்யலாம்
0:36 "mysql" அல்லது எந்த structured query language ஐயும் முன்னே பயன்படுத்தி இருந்தால் ஒரு database வை query செய்யத்தெரியும்.
0:43 Microsoft Access இலும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
0:46 ஆகவே இங்கே நாம் சொல்வது , "SELECT", உண்மையில் சொல்வது "SELECT *" . ஏனெனில் நமக்கு ID, username மற்றும் password எல்லாமே தேவை.
0:54 சரி... id தேவையில்லை; இருந்தாலும் "SELECT *" ஆல் எல்லா data வையும் பெறுவோம்.
0:59 "SELECT * FROM" மற்றும் இதை users என்று அழைத்தோமா என்று உறுதி செய்யலாம்.
1:04 ஆம், users. ஆகவே "SELECT * users" மற்றும் இங்கே நாம் சொல்வது "WHERE username" அது எதன் name ... இது, இங்கே.
1:20 மற்றும் சொல்வது "WHERE username equals" டைப் செய்த "username"
1:30 இப்போது "username" இல்லையானால் "This user doesn’t exist" என்பது போல ஏதேனும் error message காட்ட வேண்டும்.
1:37 ஆகவே இன்னொரு function ஐ பயன்படுத்துவோம், ஒரு mysql function ... "mysql num rows".
1:46 இது நீங்கள் query கொடுத்த database இலிருந்து பெற்ற rowக்களின் எண்ணிக்கையை எண்ணும்.
1:53 ஆகவே நாம் சொல்வது "numrows equals mysql_num_rows" மற்றும் brackets இல் query இன் பெயர் உள்ளது; அதுவே query function ஐ சேமித்த variable.
2.08 rowக்களின் எண்ணிக்கையை echo out செய்தால்... எனக்கு சோதிக்கவும், உங்களுக்கு நிரூபிக்கவும்... 1 வர வேண்டும். 1 row தானே இருக்கிறது?
2.16 insert ஐ சொடுக்கி இன்னொரு data row ஐ சேர்க்கலாம், உதாரணமாக - இன்னொரு username மற்றும் இன்னொரு password.
2:26 இப்போது முயற்சிக்கலாம். பின்னால் சோதிப்போம். username "Kyle" மற்றும் இந்த முறை password "123".
2:38 சரி முயற்சிக்கலாம். இதோ... என்ன ஆயிற்று? எங்கிருக்கிறோம்? இதோ!
2:53 ஆகவே கிடைத்தது "Alex" மற்றும்"Kyle".
2:55 idகள் தானாக increment ஆனதை பார்க்கலாம்.
2:58 இங்கே நம் 2 passwords மற்றும் 2 usernames ஐ காணலாம்.
3:02 இப்போது இதை refresh செய்து நடப்பதை காணலாம்.
3:06 சரி. இதுவே சோதனையின் முழு வடிவம்.
3:10 இது ஏன் 1 ஐ திருப்பியது? நான் ஒவ்வொரு user ஐயும் select செய்து பின் row ஐ எண்ணினால் value அதிகமாகும்.
3:18 இங்கே மீண்டும் போய் refresh செய்ய, கிடைக்கும் value 2; ஏனெனில் 2 rowகள் உள்ளன.
3:22 ஆனால் நான் "SELECT where username equals என் username", என்று சொன்னால் தெளிவாக என் username இருப்பதை மட்டுமே செலக்ட் செய்யும்; அது ஒரு row.
3:34 வழக்கமாக website இல் duplicate username வைத்திருப்பதில்லை.
3:40 சரி. இப்போது இது கிடைத்துள்ள போது எத்தனை rows உள்ளன என்று கண்டு என்ன பயன்?
3:47 பயன் என்னவென்றால் நாம் சொல்லக்கூடியது "if num_rows is equal to zero", எனில் நாம்... மன்னிக்கவும் , " num_rows not equal zero", execute செய்ய வேண்டிய code ஐ இயக்கலாம், அதாவது login செய்வதற்கு.
4.01 அல்லது... "else", echo out செய்வது... , மன்னிக்கவும் "else die". நாம் தரும் செய்தி "That user doesn’t exist".
4:16: ஆகவே என்ன செய்கிறோம் எனில் username ஐ கொடுத்தால் ஒரு row மட்டும் திரும்புகிறதா என சோதிக்கிறோம்.
4:25 மேலும் அது zero க்கு சமமில்லையானால், login க்கு code ஐ execute செய்கிறோம்.
4:29 இல்லையானால் சொல்வது die மற்றும்"That username doesn’t exist".
4:33 இது சமமாவது 1, 2, 3, 4 அது போல மேலும்...
4:38 மன்னிக்கவும் அது equal...
4:40 zero க்கு equal இல்லையானால் எதற்காவது equal ஆக இருக்க வேண்டும்.
4:44 மேலும் அது எதற்கும் சமமில்லையானால் இங்கே உள்ள code execute ஆகும்.
4:47 ஆகவே அடிப்படையில் அது 0 க்கு equal ஆனால் எந்த result உம் return ஆகாது.
4:52 resend செய்யலாம். திரும்புவோம்.
4:57 மற்றும்......... இந்த "echo num_rows" ஐ நீக்கலாம்.
5:05 சரி. main page க்குத் திரும்பிப்போய் "Alex" மற்றும்"abc" உடன் login செய்வோம்; password இப்போதைக்கு முக்கியமில்லை.
5:13 ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில் errors ஏதும் எழவில்லை,
5:15 இப்போது Billy ஐ பயன்படுத்தலாம். password ஐ உள்ளிட்டு login மீது சொடுக்கலாம்.
5:21 "That user doesn’t exist!" ஏனெனில் username equal to Billy என்னும் எந்த row வும் திருப்பப்படவில்லை.
5:26 ஆகவே இது வேலை செய்கிறது.
5:28 முந்தைய விஷயத்துக்குப்போகலாம்.
5:31 "Alex" மற்றும் password "abc".
5:37 இப்போது login செய்ய code.
5:39 login செய்ய password சோதிக்கப்படவேண்டும்.
5:42 ஆகவே password ஐ பிடிக்க ஒரு function ஐ பயன்படுத்தலாம்.
5:46 மன்னிக்கவும்.. function இல்லை; ...... ஒரு loop மற்றும் அது "while" loop ஆகும்.
5:52 variable பெயரை இங்கே உள்ளிடுவேன். நான் அதை "row" என்றழைப்பேன். அது .. is equal to "mysql_.... arrayஆக ஒரு row ஐ fetch செய்கிறது". சரியா?
6:11 ஆகவே சுருக்கமாகச் சொல்வது "mysql_fetch_assoc"
6:22 இதுவே என் query. ஆகவே என் query அங்குள்ளது.
6:28 இதனால் ஒவ்வொரு column data வையும் இங்கிருந்து கொண்டுவந்து இந்த "row" array இல் வைப்போம்.
6:40 தெளிவாக while loopஉடன்...நம் brackets ... இப்போது சில variables ஐ அமைக்கலாம்.
6:45 சொல்வது "db username", இது database இலிருந்து பெற்ற username, is equal to "row" மற்றும் இது row name, "username".
6:55 ஆகவே இங்கே காண்பதுபோல, row name இங்கே உள்ளது.
6:59 இது dataன் array ஆக இருந்தால், இவை ஒவ்வொன்றும் id, username மற்றும் password ஆக இருக்கும்.
7:06 நாம் 0,1,2 ஐ பயன்படுத்தவில்லை. அது வேலை செய்யுமா என்று தெரியாது.
7:10 இப்போது இது எளிமையாக இருக்கட்டும். நாம் நம் column பெயரை நேரடியாக refer செய்வோம்.
7:20 ஆகவே database username "row" மற்றும் அது இந்த function ஆல் நம் array மீது பயன்படுத்தும் query.
7:26 அடுத்து சொல்வது "db password equals row" பின் நம் password.
7:38 ஆகவே இதன் பின் echo out செய்யலாம்....
7:43 இல்லை. பிழைகள் தோன்றாமலிருக்க நாம் db username மற்றும் password ஐ echo out செய்ய வேண்டாம்.
7:49 அவற்றை ஏற்கெனெவே தெரியும்; database இல் பார்த்து இருக்கிறோம்.
7:51 இப்போது நாம் ஒரு சோதனையை செய்வோம். "check to see if they match".
8:00 "if" statement ஐ பயன்படுத்தி வெகு சுலபமாக இதை செய்யலாம்.
8:04 "if" நம் username equals நம் db username மற்றும் நம் password is equal to நம் db password , பின் நாம் சொல்வது அது சரி.
8:19 இல்லையானால், சொல்வது அது சரியில்லை.
8:22 brackets ஐ எடுத்துவிடுகிறேன். ஏனெனில் ஒரு வரி மட்டுமே இருக்கிறது. ஆகவே echo "Incorrect password!". அப்படியே இருக்கட்டும்
8:34 மற்றும் இங்கே சொல்வது echo "You’re in!".
8:41 சரி இந்த video முடிவதற்குள் இதை சோதித்துவிடலாம்.
8:46 முதலில் சொல்வது "Alex" மற்றும் ஒரு தவறான password உள்ளிடப்படும். "Incorrect password!".
8:51 இப்போது "abc" ஐpassword ஆக உள்ளிட .... "You’re in!".
8:55 ஆகவே username ஐ சோதித்து அது உள்ளதென அறிந்தோம்.
8:58 fields உள்ளதை உறுதி செய்தோம். ஆகவே please enter in your username and password.
9:04 username மற்றும் தவறான password கொடுக்க error message – "Incorrect password" கிடைக்கிறது.
9:11 சரியான password கொடுக்கக்கிடைப்பது - "You’re in".
9:13 மேலும் உள்ளிட்ட username இல்லை எனில் user doesn’t exist என்னும் error message கிடைக்கிறது.
9:24 சரி அடுத்த பகுதிக்கு வாருங்கள், எப்படி sessions மற்றும் log out page உருவாக்குவது என்று பார்க்கலாம்.
9:32 இந்த tutorialக்கு குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst