PHP-and-MySQL/C4/Sending-Email-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:49, 14 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
0:00 Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம்.
0:12 அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script.
0:24 இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம்.
0:34 இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம்.
0:39 என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன்.
0:48 என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை.
0:55 இப்போதைக்கு புதிய emails இல்லை
1:05 இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன்.
1:13 mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம்.
1:17 from மற்றும் subject இங்கே உள்ளன.
1:21 subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும்.
1:32 submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன்.
1:39 இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும்.
1:54 பயனாகும் method POST.
1:59 form இங்கே முடிகிறது.
2:02 பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம்.
2:10 தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம்.
2:18 இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள்.
2:27 அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும்.
2:31 இது email அனுப்புபவரின் பெயர்.
2:34 வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name"
2:39 "max length" இப்போதைக்கு 20
2:45 இதன் கீழ் text area வை உருவாக்கலாம்.
2:49 "textarea" என type செய்து முடித்து விடுகிறேன்.
2:53 பின் அதை "message" எனப் பெயரிடலாம்.
2:59 ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே
3:04 கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send"
3:14 அல்லது.... "Send me this", சரியா?
3:17 ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்...
3:21 இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது.
3:25 ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன்.
3:31 இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார்.
3:38 இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும்.
3:44 நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது.
3:53 அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது .
4:01 condition இந்த parenthesis இனுள் இருக்கும்.
4:05 "submit" button இன் post variable தான் condition.
4:15 submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake....
4:19 ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this".
4:30 அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது.
4:37 ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது.
4:44 மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர்.
4:49 இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும்.
4:56 ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம்.
5:08 இதை சோதிக்க நான் சொல்வது echo name.
5:12 message ஐ அதனுள் concatenate செய்கிறேன்.
5:17 சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex".
5:21 இங்கே type செய்வது "Hi there!"
5:23 "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there
5:28 Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று.
5:33 அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம்.
5:42 ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst