Difference between revisions of "PHP-and-MySQL/C4/Cookies-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது,  cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது.
 
|வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது,  cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது.
 
|-
 
|-
|0:13
+
|00:13
 
|இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out  செய்யவும் கற்றோம்.
 
|இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out  செய்யவும் கற்றோம்.
 
|-
 
|-
|0:18
+
|00:18
 
|cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம்.
 
|cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம்.
 
|-
 
|-
|0:28
+
|00:28
 
|அதற்கு பயனாகும் function “isset”.  
 
|அதற்கு பயனாகும் function “isset”.  
 
|-
 
|-
|0:32
+
|00:32
 
|இது  ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது.
 
|இது  ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது.
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
|உதாரணமாக-  cookie , dollar sign underscore cookie.  
 
|உதாரணமாக-  cookie , dollar sign underscore cookie.  
 
|-
 
|-
|0:42
+
|00:42
 
|மேலும் 'name' இங்கே...
 
|மேலும் 'name' இங்கே...
 
|-
 
|-
|0:46
+
|00:46
 
|இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது...
 
|இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது...
 
|-
 
|-
|0:49
+
|00:49
 
| cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”.  
 
| cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”.  
 
|-
 
|-
|0:57
+
|00:57
 
|இல்லையானால் echo out செய்வது "Cookie is not set".
 
|இல்லையானால் echo out செய்வது "Cookie is not set".
 
|-
 
|-
|1:01
+
|01:01
 
| என் cookie ஐ set  செய்து  எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set".  
 
| என் cookie ஐ set  செய்து  எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set".  
 
|-
 
|-
|1:11
+
|01:11
 
| cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம்
 
| cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம்
 
|-
 
|-
|1:14
+
|01:14
 
| 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம்.
 
| 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம்.
 
|-
 
|-
|1:20
+
|01:20
 
|unset  cookie.
 
|unset  cookie.
 
|-
 
|-
|1:21
+
|01:21
 
|ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம்.
 
|ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம்.
 
|-
 
|-
|1:25
+
|01:25
 
|ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும்.
 
|ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும்.
 
|-
 
|-
|1:31
+
|01:31
 
|இந்த name cookie ஐ unset செய்கிறேன்.
 
|இந்த name cookie ஐ unset செய்கிறேன்.
 
|-
 
|-
|1:34
+
|01:34
 
| unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'.
 
| unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'.
 
|-
 
|-
|1:39
+
|01:39
 
| அதாவது cookie ஐ reset செய்கிறோம்.
 
| அதாவது cookie ஐ reset செய்கிறோம்.
 
|-
 
|-
|1:41
+
|01:41
 
|இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும்.
 
|இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும்.
 
|-
 
|-
|1:45
+
|01:45
 
| cookie name ஐ nothing என அமைக்கலாம்.
 
| cookie name ஐ nothing என அமைக்கலாம்.
 
|-
 
|-
|1:49
+
|01:49
 
| expiry date இங்கே
 
| expiry date இங்கே
 
|-
 
|-
|1:51
+
|01:51
 
|புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன்.
 
|புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன்.
 
|-
 
|-
|1:55
+
|01:55
 
|மேலும் அது equal to  time minus 86400.
 
|மேலும் அது equal to  time minus 86400.
 
|-
 
|-
|2:01
+
|02:01
 
|இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது.
 
|இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது.
 
|-
 
|-
|2:05
+
|02:05
 
|இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ  unsett செய்கிறோம்.
 
|இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ  unsett செய்கிறோம்.
 
|-
 
|-
|2:13
+
|02:13
 
| அதாவது  name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம்.  
 
| அதாவது  name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம்.  
 
|-
 
|-
|2:20
+
|02:20
 
|மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில்  அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம்.
 
|மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில்  அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம்.
 
|-
 
|-
|2:28
+
|02:28
 
|இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம்.
 
|இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம்.
 
|-
 
|-
|2:34
+
|02:34
 
|ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம்.   
 
|ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம்.   
 
|-
 
|-
|2:40
+
|02:40
 
|இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன்.
 
|இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன்.
 
|-
 
|-
|2:45
+
|02:45
 
| 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன்.
 
| 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன்.
 
|-
 
|-
|2:48
+
|02:48
 
|இது சொல்வது name எனும்  cookie  இருக்கிறதா? cookie ஐ unset  செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set".
 
|இது சொல்வது name எனும்  cookie  இருக்கிறதா? cookie ஐ unset  செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set".
 
|-
 
|-
|2:56
+
|02:56
 
| refresh செய்ய  "Cookie is not set".
 
| refresh செய்ய  "Cookie is not set".
 
|-
 
|-
|3:02
+
|03:02
 
| விரும்பினால் மீண்டும் set  செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும்.
 
| விரும்பினால் மீண்டும் set  செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும்.
 
|-
 
|-
|3:08
+
|03:08
 
|cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ  இயக்க வேண்டும்.
 
|cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ  இயக்க வேண்டும்.
 
|-
 
|-
|3:13
+
|03:13
 
|சொல்வது -  set cookie name  இங்கே  புதிய value ஐ type  செய்க.
 
|சொல்வது -  set cookie name  இங்கே  புதிய value ஐ type  செய்க.
 
|-
 
|-
|3:17
+
|03:17
 
|cookies உடன் வேலை செய்வது கடினமல்ல,
 
|cookies உடன் வேலை செய்வது கடினமல்ல,
 
|-
 
|-
|3:19
+
|03:19
 
|வெகு எளிதே.
 
|வெகு எளிதே.
 
|-
 
|-
|3:21
+
|03:21
 
|அது php  இல் மிக சக்தி வாய்ந்தது
 
|அது php  இல் மிக சக்தி வாய்ந்தது
 
|-
 
|-
|3:23
+
|03:23
 
|விருப்பம்போல பயன்படுத்துங்கள்.  
 
|விருப்பம்போல பயன்படுத்துங்கள்.  
 
|-
 
|-
|3:27
+
|03:27
 
|கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.
 
|கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.
 
|-
 
|-
|3:30
+
|03:30
 
|  நன்றி
 
|  நன்றி

Revision as of 17:09, 16 July 2014

Time Narration
00:00 வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது.
00:13 இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம்.
00:18 cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம்.
00:28 அதற்கு பயனாகும் function “isset”.
00:32 இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது.
00:37 உதாரணமாக- cookie , dollar sign underscore cookie.
00:42 மேலும் 'name' இங்கே...
00:46 இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது...
00:49 cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”.
00:57 இல்லையானால் echo out செய்வது "Cookie is not set".
01:01 என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set".
01:11 cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம்
01:14 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம்.
01:20 unset cookie.
01:21 ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம்.
01:25 ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும்.
01:31 இந்த name cookie ஐ unset செய்கிறேன்.
01:34 unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'.
01:39 அதாவது cookie ஐ reset செய்கிறோம்.
01:41 இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும்.
01:45 cookie name ஐ nothing என அமைக்கலாம்.
01:49 expiry date இங்கே
01:51 புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன்.
01:55 மேலும் அது equal to time minus 86400.
02:01 இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது.
02:05 இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம்.
02:13 அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம்.
02:20 மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம்.
02:28 இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம்.
02:34 ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம்.
02:40 இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன்.
02:45 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன்.
02:48 இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set".
02:56 refresh செய்ய "Cookie is not set".
03:02 விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும்.
03:08 cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும்.
03:13 சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க.
03:17 cookies உடன் வேலை செய்வது கடினமல்ல,
03:19 வெகு எளிதே.
03:21 அது php இல் மிக சக்தி வாய்ந்தது
03:23 விருப்பம்போல பயன்படுத்துங்கள்.
03:27 கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.
03:30 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst