Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-7/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:01  
+
|00:01  
 
|இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன்.  
 
|இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன்.  
 
|-  
 
|-  
|0:08  
+
|00:08  
 
|இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும்.  
 
|இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும்.  
 
|-  
 
|-  
|0:15  
+
|00:15  
 
|அது ஒரு துணுக்கு தகவலை update  செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்!  
 
|அது ஒரு துணுக்கு தகவலை update  செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்!  
 
|-  
 
|-  
|0:25  
+
|00:25  
 
|உதாரணமாக  "firstname"
 
|உதாரணமாக  "firstname"
 
|-  
 
|-  
|0:28  
+
|00:28  
 
|இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும்.  
 
|இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும்.  
 
|-  
 
|-  
|0:33  
+
|00:33  
 
|இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன்.  
 
|இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|0:39  
+
|00:39  
 
|இந்த echoing வேண்டாம்.  
 
|இந்த echoing வேண்டாம்.  
 
|-  
 
|-  
|0:41  
+
|00:41  
 
| நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம்.  
 
| நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம்.  
 
|-  
 
|-  
|0:47  
+
|00:47  
 
|அதை நீக்கலாம்.  
 
|அதை நீக்கலாம்.  
 
|-  
 
|-  
|0:49  
+
|00:49  
 
|இதுவும் தேவையில்லை.  
 
|இதுவும் தேவையில்லை.  
 
|-  
 
|-  
|0:52  
+
|00:52  
 
| firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை.  
 
| firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை.  
 
|-  
 
|-  
|0:59  
+
|00:59  
 
|இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்...  
 
|இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்...  
 
|-  
 
|-  
|1:04  
+
|01:04  
 
|சரி முடிந்தது.  
 
|சரி முடிந்தது.  
 
|-  
 
|-  
|1:06  
+
|01:06  
 
|இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது.  
 
|இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது.  
 
|-  
 
|-  
|1:13  
+
|01:13  
 
|இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும்.  
 
|இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும்.  
 
|-  
 
|-  
|1:23  
+
|01:23  
 
|மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும்.  
 
|மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும்.  
 
|-  
 
|-  
|1:30  
+
|01:30  
 
|இங்கே காண்பது போல கொஞ்சம் data வை '''while loop''' இனுள் உருவாக்குவேன்.  
 
|இங்கே காண்பது போல கொஞ்சம் data வை '''while loop''' இனுள் உருவாக்குவேன்.  
 
|-  
 
|-  
|1:45  
+
|01:45  
 
|கொஞ்சம் html data உருவாக்குவோம்.  
 
|கொஞ்சம் html data உருவாக்குவோம்.  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|இங்கே  echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன்.  
 
|இங்கே  echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன்.  
 
|-  
 
|-  
|1:56  
+
|01:56  
 
|கீழே போகலாம்.  
 
|கீழே போகலாம்.  
 
|-  
 
|-  
|1:58  
+
|01:58  
 
| ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box.  
 
| ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box.  
 
|-  
 
|-  
|2:02  
+
|02:02  
 
|அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும்.  
 
|அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும்.  
 
|-  
 
|-  
|2:14  
+
|02:14  
 
|உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம்.  
 
|உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம்.  
 
|-  
 
|-  
|2:17  
+
|02:17  
 
|ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம்.  
 
|ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|2:28  
+
|02:28  
 
|இந்த dialogue box ஐ நீக்கலாம்.  
 
|இந்த dialogue box ஐ நீக்கலாம்.  
 
|-  
 
|-  
|2:31  
+
|02:31  
 
|இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html.  
 
|இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html.  
 
|-  
 
|-  
|2:36  
+
|02:36  
 
|இதை apply செய்து  records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம்.  
 
|இதை apply செய்து  records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம்.  
 
|-  
 
|-  
|2:44  
+
|02:44  
 
| கண்டு பிடித்த ஒவ்வொரு  record க்கும் option name ஐ தருகிறேன்.  
 
| கண்டு பிடித்த ஒவ்வொரு  record க்கும் option name ஐ தருகிறேன்.  
 
|-  
 
|-  
|2:48  
+
|02:48  
 
|இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே,  loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும்.  
 
|இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே,  loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
|3:00  
+
|03:00  
 
| இது என்ன? "select" .... இதன் பெயர் "name".  
 
| இது என்ன? "select" .... இதன் பெயர் "name".  
 
|-  
 
|-  
|3:08  
+
|03:08  
 
|அல்லது '''people name''' எனப்பெயரிடுவேன்.  
 
|அல்லது '''people name''' எனப்பெயரிடுவேன்.  
 
|-  
 
|-  
|3:13  
+
|03:13  
 
|இதற்குப்பின் நமது while  loop இன் வெளியே,  ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம்  forward slash ... select".  
 
|இதற்குப்பின் நமது while  loop இன் வெளியே,  ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம்  forward slash ... select".  
 
|-  
 
|-  
|3:24  
+
|03:24  
 
|இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது  start மற்றும் end tags ஐ repeat செய்கிறது.  தேவையானபடி option part ஐ அல்ல.  
 
|இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது  start மற்றும் end tags ஐ repeat செய்கிறது.  தேவையானபடி option part ஐ அல்ல.  
 
|-  
 
|-  
|3:36  
+
|03:36  
 
|இங்கே option part ... loop க்குள் போகிறது  
 
|இங்கே option part ... loop க்குள் போகிறது  
 
|-  
 
|-  
|3:39  
+
|03:39  
 
|இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம்.  
 
|இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம்.  
 
|-  
 
|-  
|3:42  
+
|03:42  
 
|இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும்.  
 
|இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும்.  
 
|-  
 
|-  
|3:48  
+
|03:48  
 
|நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது.  
 
|நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது.  
 
|-  
 
|-  
|3:52  
+
|03:52  
 
|இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.  
 
|இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.  
 
|-  
 
|-  
|3:57  
+
|03:57  
 
|இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது.  
 
|இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது.  
 
|-  
 
|-  
|4:01  
+
|04:01  
 
|இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும்.  
 
|இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும்.  
 
|-  
 
|-  
|4:10  
+
|04:10  
 
| refresh செய்து சரி பார்க்கலாம்.  
 
| refresh செய்து சரி பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|4:13  
+
|04:13  
 
|Oh!  நமது code எங்கே?  
 
|Oh!  நமது code எங்கே?  
 
|-  
 
|-  
|4:15  
+
|04:15  
 
|பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும்.  "if" statement ஐ...  
 
|பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும்.  "if" statement ஐ...  
 
|-  
 
|-  
|4:25  
+
|04:25  
 
|  "submit" button பார்ப்பதில்லை, ஆகவே  delete செய்யலாம்.  
 
|  "submit" button பார்ப்பதில்லை, ஆகவே  delete செய்யலாம்.  
 
|-  
 
|-  
|4:29  
+
|04:29  
 
|எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.  refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது.  
 
|எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.  refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது.  
 
|-  
 
|-  
|4:39  
+
|04:39  
 
|இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" .  
 
|இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" .  
 
|-  
 
|-  
|4:47  
+
|04:47  
 
|இதோ!  Refresh.  html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா?  
 
|இதோ!  Refresh.  html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா?  
 
|-  
 
|-  
|4:52  
+
|04:52  
 
| "option" ஐப்பற்றி பேசுவோம்.  
 
| "option" ஐப்பற்றி பேசுவோம்.  
 
|-  
 
|-  
|4:56  
+
|04:56  
 
|ஒவ்வொரு  option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும்.  
 
|ஒவ்வொரு  option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும்.  
 
|-  
 
|-  
|5:00  
+
|05:00  
 
| refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்...  
 
| refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்...  
 
|-  
 
|-  
|5:13  
+
|05:13  
 
|இது மிகவும் பயனுள்ளது.  இப்போது  பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம்,  
 
|இது மிகவும் பயனுள்ளது.  இப்போது  பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம்,  
 
|-  
 
|-  
|5:23  
+
|05:23  
 
|இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன்.  
 
|இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|5:28  
+
|05:28  
 
|என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும்  
 
|என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும்  
 
|-  
 
|-  
|5:33  
+
|05:33  
 
|பெயர் '''to change'''. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம்.  
 
|பெயர் '''to change'''. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம்.  
 
|-  
 
|-  
| 5:40  
+
| 05:40  
 
|அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் '''submit''' button. அதன் value "change".  
 
|அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் '''submit''' button. அதன் value "change".  
 
|-  
 
|-  
|5:53  
+
|05:53  
 
|இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு...  
 
|இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு...  
 
|-  
 
|-  
|5:58  
+
|05:58  
 
| இதுவே form இன் அடிப்படை.  
 
| இதுவே form இன் அடிப்படை.  
 
|-  
 
|-  
|6:00  
+
|06:00  
 
|இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம்.  
 
|இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம்.  
 
|-  
 
|-  
|6:04  
+
|06:04  
 
| இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி '''Change''' மீது சொடுக்குகிறேன்.  
 
| இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி '''Change''' மீது சொடுக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|6:10  
+
|06:10  
 
|இப்போது ஒன்றும் நடக்கவில்லை.  
 
|இப்போது ஒன்றும் நடக்கவில்லை.  
 
|-  
 
|-  
|6:12  
+
|06:12  
 
|என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும்.  
 
|என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும்.  
 
|-  
 
|-  
|6:17  
+
|06:17  
 
|இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.  
 
|இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
|6:23  
+
|06:23  
 
|இங்கே scroll down செய்யலாம்.  மேலே நமது form ஐ துவக்க வேண்டும்.  
 
|இங்கே scroll down செய்யலாம்.  மேலே நமது form ஐ துவக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
|6:27  
+
|06:27  
 
| action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" ..  
 
| action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" ..  
 
|-  
 
|-  
|6:33  
+
|06:33  
 
|நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன்.  
 
|நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
|6:36  
+
|06:36  
 
| அதை "mysql update dot php" என rename செய்யலாம்.  
 
| அதை "mysql update dot php" என rename செய்யலாம்.  
 
|-  
 
|-  
|6:40  
+
|06:40  
 
|இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம்.  
 
|இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம்.  
 
|-  
 
|-  
|6:45  
+
|06:45  
 
| refresh செய்ய அது ஒரு புதிய  page க்கு போகிறது; அதை இன்னும்  உருவாக்கவில்லை  
 
| refresh செய்ய அது ஒரு புதிய  page க்கு போகிறது; அதை இன்னும்  உருவாக்கவில்லை  
 
|-  
 
|-  
|6:52  
+
|06:52  
 
|அதை இங்கே உருவாக்கப்போகிறேன்.  
 
|அதை இங்கே உருவாக்கப்போகிறேன்.  
 
|-  
 
|-  
|6:55  
+
|06:55  
 
|அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம்.  
 
|அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம்.  
 
|-  
 
|-  
|7:00  
+
|07:00  
 
| நமது php tags ஐ துவக்கலாம்.  
 
| நமது php tags ஐ துவக்கலாம்.  
 
|-  
 
|-  
|7:03  
+
|07:03  
 
| "connect dot php" ஐ  require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும்.  
 
| "connect dot php" ஐ  require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
|7:14  
+
|07:14  
 
| மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும்.  
 
| மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும்.  
 
|-  
 
|-  
|7:18  
+
|07:18  
 
|ஆகவே இதை அழைப்பது ..... select name '''peoplename'''.  
 
|ஆகவே இதை அழைப்பது ..... select name '''peoplename'''.  
 
|-  
 
|-  
|7:20  
+
|07:20  
 
| இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and  '''peoplename'''.  
 
| இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and  '''peoplename'''.  
 
|-  
 
|-  
|7:29  
+
|07:29  
 
| ஏற்கும் html element இன் பெயர் அதுதான்.  
 
| ஏற்கும் html element இன் பெயர் அதுதான்.  
 
|-  
 
|-  
|7:33  
+
|07:33  
 
|இதை அழைப்பது 1,2,3 என.  
 
|இதை அழைப்பது 1,2,3 என.  
 
|-  
 
|-  
|7:37  
+
|07:37  
 
|இது நமது databaseஇல் உள்ள நமது id  
 
|இது நமது databaseஇல் உள்ள நமது id  
 
|-  
 
|-  
|7:39  
+
|07:39  
 
|"tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field.  
 
|"tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field.  
 
|-  
 
|-  
|7:47  
+
|07:47  
 
|இங்கே நான் ஒரு சிறிய '''if statement''' ஐ code  செய்கிறேன். '''peoplename''' and  '''tochange''' ஐ சொல்வதற்கு.  
 
|இங்கே நான் ஒரு சிறிய '''if statement''' ஐ code  செய்கிறேன். '''peoplename''' and  '''tochange''' ஐ சொல்வதற்கு.  
 
|-  
 
|-  
|7:56  
+
|07:56  
 
|இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும்.  
 
|இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும்.  
 
|-  
 
|-  
|8:01  
+
|08:01  
 
|பின் டைப் செய்வது  "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people",  table ஐ அப்டேட் செய்ய.  
 
|பின் டைப் செய்வது  "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people",  table ஐ அப்டேட் செய்ய.  
 
|-  
 
|-  
|8:17  
+
|08:17  
 
|"UPDATE people SET firstname equals tochange" where "firstname equals"....  
 
|"UPDATE people SET firstname equals tochange" where "firstname equals"....  
 
|-  
 
|-  
|8:31  
+
|08:31  
 
|ம்ம்ம்... உண்மையில்  அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா?  
 
|ம்ம்ம்... உண்மையில்  அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா?  
 
|-  
 
|-  
|8:39  
+
|08:39  
 
|ஆகவே type செய்வது "ID" is equal to  ... "peoplename" இன் value.  
 
|ஆகவே type செய்வது "ID" is equal to  ... "peoplename" இன் value.  
 
|-  
 
|-  
|8:52  
+
|08:52  
 
|சரி திரும்பலாம்.  
 
|சரி திரும்பலாம்.  
 
|-  
 
|-  
|8:58  
+
|08:58  
 
| "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன்.  
 
| "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
|9:02  
+
|09:02  
 
|இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2.  
 
|இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2.  
 
|-  
 
|-  
|9:06  
+
|09:06  
 
|ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம்.  
 
|ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம்.  
 
|-  
 
|-  
|9:11  
+
|09:11  
 
|நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன்.  
 
|நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
|9:15  
+
|09:15  
 
|ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).
 
|ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).

Revision as of 14:25, 15 July 2014

Time Narration
00:01 இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன்.
00:08 இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும்.
00:15 அது ஒரு துணுக்கு தகவலை update செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்!
00:25 உதாரணமாக "firstname"
00:28 இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும்.
00:33 இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன்.
00:39 இந்த echoing வேண்டாம்.
00:41 நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம்.
00:47 அதை நீக்கலாம்.
00:49 இதுவும் தேவையில்லை.
00:52 firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை.
00:59 இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்...
01:04 சரி முடிந்தது.
01:06 இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது.
01:13 இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும்.
01:23 மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும்.
01:30 இங்கே காண்பது போல கொஞ்சம் data வை while loop இனுள் உருவாக்குவேன்.
01:45 கொஞ்சம் html data உருவாக்குவோம்.
01:47 இங்கே echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன்.
01:56 கீழே போகலாம்.
01:58 ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box.
02:02 அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும்.
02:14 உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம்.
02:17 ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம்.
02:28 இந்த dialogue box ஐ நீக்கலாம்.
02:31 இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html.
02:36 இதை apply செய்து records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம்.
02:44 கண்டு பிடித்த ஒவ்வொரு record க்கும் option name ஐ தருகிறேன்.
02:48 இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே, loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும்.
03:00 இது என்ன? "select" .... இதன் பெயர் "name".
03:08 அல்லது people name எனப்பெயரிடுவேன்.
03:13 இதற்குப்பின் நமது while loop இன் வெளியே, ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம் forward slash ... select".
03:24 இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது start மற்றும் end tags ஐ repeat செய்கிறது. தேவையானபடி option part ஐ அல்ல.
03:36 இங்கே option part ... loop க்குள் போகிறது
03:39 இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம்.
03:42 இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும்.
03:48 நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது.
03:52 இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.
03:57 இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது.
04:01 இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும்.
04:10 refresh செய்து சரி பார்க்கலாம்.
04:13 Oh! நமது code எங்கே?
04:15 பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். "if" statement ஐ...
04:25 "submit" button பார்ப்பதில்லை, ஆகவே delete செய்யலாம்.
04:29 எல்லாம் சரியாக இருக்க வேண்டும். refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது.
04:39 இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" .
04:47 இதோ! Refresh. html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா?
04:52 "option" ஐப்பற்றி பேசுவோம்.
04:56 ஒவ்வொரு option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும்.
05:00 refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்...
05:13 இது மிகவும் பயனுள்ளது. இப்போது பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம்,
05:23 இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன்.
05:28 என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும்
05:33 பெயர் to change. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம்.
05:40 அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் submit button. அதன் value "change".
05:53 இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு...
05:58 இதுவே form இன் அடிப்படை.
06:00 இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம்.
06:04 இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி Change மீது சொடுக்குகிறேன்.
06:10 இப்போது ஒன்றும் நடக்கவில்லை.
06:12 என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும்.
06:17 இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.
06:23 இங்கே scroll down செய்யலாம். மேலே நமது form ஐ துவக்க வேண்டும்.
06:27 action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" ..
06:33 நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன்.
06:36 அதை "mysql update dot php" என rename செய்யலாம்.
06:40 இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம்.
06:45 refresh செய்ய அது ஒரு புதிய page க்கு போகிறது; அதை இன்னும் உருவாக்கவில்லை
06:52 அதை இங்கே உருவாக்கப்போகிறேன்.
06:55 அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம்.
07:00 நமது php tags ஐ துவக்கலாம்.
07:03 "connect dot php" ஐ require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும்.
07:14 மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும்.
07:18 ஆகவே இதை அழைப்பது ..... select name peoplename.
07:20 இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and peoplename.
07:29 ஏற்கும் html element இன் பெயர் அதுதான்.
07:33 இதை அழைப்பது 1,2,3 என.
07:37 இது நமது databaseஇல் உள்ள நமது id
07:39 "tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field.
07:47 இங்கே நான் ஒரு சிறிய if statement ஐ code செய்கிறேன். peoplename and tochange ஐ சொல்வதற்கு.
07:56 இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும்.
08:01 பின் டைப் செய்வது "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people", table ஐ அப்டேட் செய்ய.
08:17 "UPDATE people SET firstname equals tochange" where "firstname equals"....
08:31 ம்ம்ம்... உண்மையில் அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா?
08:39 ஆகவே type செய்வது "ID" is equal to ... "peoplename" இன் value.
08:52 சரி திரும்பலாம்.
08:58 "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன்.
09:02 இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2.
09:06 ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம்.
09:11 நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன்.
09:15 ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst