Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-7/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:01 |இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவா…')
 
Line 199: Line 199:
 
|-  
 
|-  
 
|6:36  
 
|6:36  
அதை "mysql update dot php" என rename செய்யலாம்.  
+
| அதை "mysql update dot php" என rename செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
|6:40  
 
|6:40  

Revision as of 13:30, 29 July 2013

Time Narration
0:01 இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன்.
0:08 இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும்.
0:15 அது ஒரு துணுக்கு தகவலை update செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்!
0:25 உதாரணமாக "firstname"
0:28 இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும்.
0:33 இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன்.
0:39 இந்த echoing வேண்டாம்.
0:41 நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம்.
0:47 அதை நீக்கலாம்.
0:49 இதுவும் தேவையில்லை.
0:52 firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை.
0:59 இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்...
1:04 சரி முடிந்தது.
1:06 இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது.
1:13 இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும்.
1:23 மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும்.
1:30 இங்கே காண்பது போல கொஞ்சம் data வை while loop இனுள் உருவாக்குவேன்.
1:45 கொஞ்சம் html data உருவாக்குவோம்.
1:47 இங்கே echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன்.
1:56 கீழே போகலாம்.
1:58 ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box.
2:02 அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும்.
2:14 உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம்.
2:17 ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம்.
2:28 இந்த dialogue box ஐ நீக்கலாம்.
2:31 இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html.
2:36 இதை apply செய்து records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம்.
2:44 கண்டு பிடித்த ஒவ்வொரு record க்கும் option name ஐ தருகிறேன்.
2:48 இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே, loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும்.
3:00 இது என்ன? "select" .... இதன் பெயர் "name".
3:08 அல்லது people name எனப்பெயரிடுவேன்.
3:13 இதற்குப்பின் நமது while loop இன் வெளியே, ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம் forward slash ... select".
3:24 இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது start மற்றும் end tags ஐ repeat செய்கிறது. தேவையானபடி option part ஐ அல்ல.
3:36 இங்கே option part ... loop க்குள் போகிறது
3:39 இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம்.
3:42 இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும்.
3:48 நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது.
3:52 இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.
3:57 இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது.
4:01 இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும்.
4:10 refresh செய்து சரி பார்க்கலாம்.
4:13 Oh! நமது code எங்கே?
4:15 பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். "if" statement ஐ...
4:25 "submit" button பார்ப்பதில்லை, ஆகவே delete செய்யலாம்.
4:29 எல்லாம் சரியாக இருக்க வேண்டும். refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது.
4:39 இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" .
4:47 இதோ! Refresh. html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா?
4:52 "option" ஐப்பற்றி பேசுவோம்.
4:56 ஒவ்வொரு option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும்.
5:00 refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்...
5:13 இது மிகவும் பயனுள்ளது. இப்போது பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம்,
5:23 இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன்.
5:28 என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும்
5:33 பெயர் to change. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம்.
5:40 அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் submit button. அதன் value "change".
5:53 இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு...
5:58 இதுவே form இன் அடிப்படை.
6:00 இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம்.
6:04 இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி Change மீது சொடுக்குகிறேன்.
6:10 இப்போது ஒன்றும் நடக்கவில்லை.
6:12 என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும்.
6:17 இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன்.
6:23 இங்கே scroll down செய்யலாம். மேலே நமது form ஐ துவக்க வேண்டும்.
6:27 action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" ..
6:33 நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன்.
6:36 அதை "mysql update dot php" என rename செய்யலாம்.
6:40 இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம்.
6:45 refresh செய்ய அது ஒரு புதிய page க்கு போகிறது; அதை இன்னும் உருவாக்கவில்லை
6:52 அதை இங்கே உருவாக்கப்போகிறேன்.
6:55 அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம்.
7:00 நமது php tags ஐ துவக்கலாம்.
7:03 "connect dot php" ஐ require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும்.
7:14 மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும்.
7:18 ஆகவே இதை அழைப்பது ..... select name peoplename.
7:20 இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and peoplename.
7:29 ஏற்கும் html element இன் பெயர் அதுதான்.
7:33 இதை அழைப்பது 1,2,3 என.
7:37 இது நமது databaseஇல் உள்ள நமது id
7:39 "tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field.
7:47 இங்கே நான் ஒரு சிறிய if statement ஐ code செய்கிறேன். peoplename and tochange ஐ சொல்வதற்கு.
7:56 இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும்.
8:01 பின் டைப் செய்வது "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people", table ஐ அப்டேட் செய்ய.
8:17 "UPDATE people SET firstname equals tochange" where "firstname equals"....
8:31 ம்ம்ம்... உண்மையில் அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா?
8:39 ஆகவே type செய்வது "ID" is equal to ... "peoplename" இன் value.
8:52 சரி திரும்பலாம்.
8:58 "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன்.
9:02 இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2.
9:06 ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம்.
9:11 நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன்.
9:15 ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst