PHP-and-MySQL/C3/MySQL-Part-4/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:22, 29 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 My SQL மற்றும் php tutorials இன் நான்காம் பகுதிக்கு நல்வரவு!
0:08 முந்தையtutorial லில் "mysql_query" function ஐ பயன்படுத்தி சில value களை table இல் insert செய்தோம்.
0:21 date ஐ current date ஆக வைத்து தவறு செய்தேன், அது என் date of birth அல்ல.
0:26 அதை update செய்ய முடிந்தது. எங்கே update செய்ய வேண்டும் என்று குறிப்பிட முடிந்தது.
0:32 unique ID key யால், எதை update செய்ய வேண்டும் என சொல்ல முடிந்தது.
0:40 ஏற்கெனெவே "update" ஐ mysql code இல் பார்த்துவிட்டோம்.
0:46 இது மிக பயனுள்ளது.
0:48 இந்த query யும் code உம் table களில் வேலை செய்யும் போது அல்லது பொதுவாகவே mysql இல் அடிக்கடி பயனாவது.
0:59 அடுத்து காண்பது எப்படி data ஐ table இலிலிருந்து பெற்றுக் காட்டுவது.
1:07 இதை சுலபமாக புரிந்து கொள்ள "update data" என்கிறேன்.
1:12 இங்கே "extract data" என்போம்.
1:15 அது நல்ல சொல்.
1:18 சொல்வது "extract" ... பின் ஒரு variable ஐ உருவாக்கலாம்.
1:23 இது "mysql query" இங்கே கொஞ்சம் code.
1:28 இது single line queries ஐ காட்டிலும் சற்று சிக்கலானது.
1:37 இங்கே single line queries ஐ பயன்படுத்தலாம். code இதற்குப்பின் எழுதினால் அது சரியாக காட்டப்படும்.
1:44 முதலில் table இல் இன்னொரு record ஐ உருவாக்குகிறேன்.
1:47 இந்த "current date" function இனி தேவையில்லை.
1:51 இந்த "write" காட்டுவதற்குத் தேவை. ஒரு புதிய value ஐ உருவாக்கலாம்.
1:57 இங்கே "Kyle... Headen..." என்கிறேன். ஒரு date of birth இங்கே. இது மாதம். அது 7th. பின் இங்கே, 24th.
2:12 இப்போது date of birth கிடைத்துவிட்டது
2:14 இங்கே male ... இப்போது "Kyle... Headen..." கிடைத்துவிட்டது. மீண்டும் இதை நம் database இல் நுழைக்கிறோம்.
2:23 refresh செய்யலாம்.
2:25 இங்கே இன்னொரு புதிய value ஐ உருவாக்கலாம்.
2:28 "Emily.... Headen" என்கிறேன். date of birth இப்போதைக்கு அப்படியே விடுகிறேன்.
2:34 இது "Female" ... பின்னால் இந்த records ஐ extract செய்வேன்.
2:39 மீண்டும் Refresh செய்ய...
2:41 இப்போது 3 records உள்ளன.
2:44 "write" ஐ comment செய்கிறேன். database ஐ Backup செய்யலாம்.
2:48 இந்த table இல் browse ஐ சொடுக்க, 3 records இருப்பது தெரிகிறது.
2:54 இது ஒவ்வொன்றும் "record of data" எனப்படும்.
2:58 இந்த id தானியங்கியாக அதிகமாகிறது.
3:04 குறிப்பிட்ட data மற்றும் தேவையானது எல்லாம் இருக்கிறது.
3:08 Ok, data வை இங்கே extract செய்கிறோம். இதை uncomment செய்கிறேன்.
3:13 நம் mysql query "select" உடன் துவங்கும்.
3:17 இது குறிப்பிட்ட records ஆக இருக்கும். அல்லது asterisk (*) ஐ பயன்படுத்தி எல்லா data வையும் பெறலாம்.
3:24 நான் asterisk (*) ஐ பயன்படுத்துகிறேன்.
3:27 "select firstname" என type செய்யுங்கள்.
3:30 வழக்கமாக table உள்ளபோது, அனைத்து data வும் தேவைப்படும்; அது அதிக நேரமாகும்.
3:36 table இன் source ஐப் பொருத்து.... இது அதிக நேரம் எடுக்காது.
3:40 சிலrecords அல்லது fields ஏற்கெனெவே உள்ளன.
3:45 ஆனால் செலக்ட் செய்வது asterisk (*), அது ஒரு நக்ஷத்திரம்.
3:50 select star எனலாம்... பின் FROM.
3:54 மீண்டும் குறிப்பிட்ட table ஐ சொல்கிறோம். அது "people".
3:57 இங்கே WHERE எனலாம் ...தேவையான data வுக்கு filter செய்வது எப்படி?
4:05 இப்படி சொல்லலாம் "SELECT star (*) FROM people WHERE firstname= "Alex'".
4:11 இந்த query ஒரே ஒரு value வைத்தான் திருப்பும். ஏனெனில் ஒரு record தான் "Alex" உடன் இருக்கிறது.
4:22 இதை இன்னொரு பயனுள்ள function ஆன "mysql numrows" ஆல் செய்யலாம். இதை echo out செய்யலாம்.
4:32 சொல்வது "echo mysql_num_rows". இதற்காகத்தான் இந்த variables ஐ இங்கே சேமித்தோம்.
4:43 இங்கே "extract" என்றால் போதும்.
4:46 "extract" variable நம் query ஐ வைத்து இருக்கிறது. இந்த function எத்தனை rows கொடுத்த query இல் உள்ளது என காட்டுகிறது.
4:55 firstname ஐ "Alex" எனக்கொடுத்ததாக வைத்துக்கொண்டால் refresh செய்கையில் அது காட்டும்.
5:01 இருந்தாலும் பெறுவது 1.
5:03 இதை மாற்றலாம். database இல் இருவருக்கு பொதுவானதை குறிப்பிடலாம்.
5:09 அது "gender".
5:11 அது "Male" அல்லது "Female" . இங்கே சொல்வது "WHERE gender = M" refresh செய்ய நமக்கு இரண்டு records கிடைக்கிறது.
5:24 ஆகவே எத்தனை records கிடைக்கிறது என சொல்லலாம்.
5:28 உதாரணமாக database இல் எத்தனை ஆண்கள் என இப்படி சொல்ல முடியும்.
5:34 எத்தனை males அல்லது females நம் website இல் register செய்துள்ளனர் என்பதை காணலாம்.
5:40 இந்த registered தகவலை இங்கே சேமித்து வைக்கலாம்.
5:44 records ஐ order உம் செய்யலாம்.
5:47 நான் சொல்வது "ORDER BY id" ... descending அதாவது "DESC" அல்லது ascending அதாவது "ASC" ஐ தேர்ந்தெடுக்கலாம்.
5:58 இப்போதைக்கு இதை நீக்குகிறேன். ஏனெனில் இன்னும் data வை echo out செய்யவில்லை.
6:03 தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு data வை இன்னும் காட்டவில்லை.
6:08 ஆகவே இப்போதைக்கு அதை காட்டுவதில் பயன் இல்லை.
6:11 சொல்வது select star (*) from "people" ...ஏனெனில் இந்த table லிலுள்ள எல்லா data வையும் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்..
6:21 பின் அதை கையாண்டு நினைத்த விதத்தில் user க்கு காட்ட முடியும்.
6:25 நான் "numrows" என்பதை இங்கே உருவாக்குகிறேன்; "numrows =" ... அது
6:30 "while" loop ஐ பயன்படுத்துவேன். இது குறிப்பிட்ட ஒரு function .. "mysql_fetch_assoc"ஐ பயன்படுத்தும்.
6:43 இது இதை ஒரு associative array இல் வைக்கும்.
6:46 associative array என்றால்? தெரியாவிட்டால் "Arrays" tutorial ஐ காணவும்.
6:51 திரும்பி வர, "WHILE row= mysql_fetch_assoc" அல்லது associative இதை சொல்லுவேன்; இது "extract" query இனுள் இருக்கிறது.
7:06 "row" ஐ array name ஆக select செய்வோம். தேர்ந்தெடுத்த எல்லா data வுக்கும் இதை array ஆக select செய்கிறோம்.
7:15 இங்கே நிறுத்திக்கொள்ளலாம். அடுத்த tutorial லில் இந்த data வை எப்படி echo out செய்வது என காண்போம்.
7:21 அதை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டும்.

Contributors and Content Editors

Gaurav, Priyacst