Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:02 | tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவ…')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 +
 
|-  
 
|-  
|0:02
+
|00:02
 
| tutorial லின் முதல் பகுதியில்  ஒரு table ஐ  database "php academy" இல் உருவாக்கினோம். மேலும்  field களுக்கு  பொருத்தமான data ...  datatypes ஆகியவற்றை உருவாக்கினோம்.  
 
| tutorial லின் முதல் பகுதியில்  ஒரு table ஐ  database "php academy" இல் உருவாக்கினோம். மேலும்  field களுக்கு  பொருத்தமான data ...  datatypes ஆகியவற்றை உருவாக்கினோம்.  
 
|-  
 
|-  
|0:14  
+
|00:14  
 
|இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம்.  
 
|இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம்.  
 
|-  
 
|-  
|0:20  
+
|00:20  
 
|அதற்கு  "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம்.  
 
|அதற்கு  "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம்.  
 
|-  
 
|-  
|0:34  
+
|00:34  
 
|அது pop up ஆனதை பார்த்தீர்கள்!  
 
|அது pop up ஆனதை பார்த்தீர்கள்!  
 
|-  
 
|-  
|0:36  
+
|00:36  
 
|மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம்.  
 
|மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம்.  
 
|-  
 
|-  
|0:40  
+
|00:40  
 
|இது mysql php tutorial என்பதால்  mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert  செய்வதை காட்டுகிறேன்.  
 
|இது mysql php tutorial என்பதால்  mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert  செய்வதை காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
|0:49  
+
|00:49  
 
|முதலில் நமது database க்கு  தொடர்பு வேண்டும்,  
 
|முதலில் நமது database க்கு  தொடர்பு வேண்டும்,  
 
|-  
 
|-  
|0:52  
+
|00:52  
 
| "mysql dot php" file இன் கீழ்,  "include" function ஐ பயன்படுத்தி "connect dot php"  file ஐ  include செய்வோம்.  
 
| "mysql dot php" file இன் கீழ்,  "include" function ஐ பயன்படுத்தி "connect dot php"  file ஐ  include செய்வோம்.  
 
|-  
 
|-  
|1:01  
+
|01:01  
 
|அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம்.  
 
|அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம்.  
 
|-  
 
|-  
|1:07  
+
|01:07  
 
|இதை சரியாக சொல்லுங்கள்.  
 
|இதை சரியாக சொல்லுங்கள்.  
 
|-  
 
|-  
|1:10  
+
|01:10  
 
|இந்த  "Rest of the page"  execute ஆகக்கூடாது என்றால்,  "require" function ஐ பயன்படுத்தலாம்.  
 
|இந்த  "Rest of the page"  execute ஆகக்கூடாது என்றால்,  "require" function ஐ பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
|1:18  
+
|01:18  
 
| இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும்.  
 
| இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும்.  
 
|-  
 
|-  
|1:24  
+
|01:24  
 
|"include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும்.  
 
|"include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும்.  
 
|-  
 
|-  
|1:31  
+
|01:31  
 
| "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும்  
 
| "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும்  
 
|-  
 
|-  
|1:38  
+
|01:38  
 
|சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை.  
 
|சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை.  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும்.  
 
|இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும்.  
 
|-  
 
|-  
|1:51  
+
|01:51  
 
|சரி... "require connect dot php" இருந்தால்  connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும்.  
 
|சரி... "require connect dot php" இருந்தால்  connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
|2:00  
+
|02:00  
 
|முதலில் தெரிய வேண்டியது -  "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect"  function ஐ பயன்படுத்தும்.  
 
|முதலில் தெரிய வேண்டியது -  "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect"  function ஐ பயன்படுத்தும்.  
 
|-  
 
|-  
|2:08  
+
|02:08  
 
|இது கற்க வேண்டிய முதல் function.  
 
|இது கற்க வேண்டிய முதல் function.  
 
|-  
 
|-  
|2:10  
+
|02:10  
 
|மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும்.  
 
|மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும்.  
 
|-  
 
|-  
|2:15  
+
|02:15  
 
|இதற்கு 3 parameters.  
 
|இதற்கு 3 parameters.  
 
|-  
 
|-  
|2:19  
+
|02:19  
 
|முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.-  webserver இன் address  
 
|முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.-  webserver இன் address  
 
|-  
 
|-  
|2:23  
+
|02:23  
 
|என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன்.  
 
|என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன்.  
 
|-  
 
|-  
|2:28  
+
|02:28  
 
|விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம்.  
 
|விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம்.  
 
|-  
 
|-  
|2:36  
+
|02:36  
 
|என் விருப்பம் "local host".  
 
|என் விருப்பம் "local host".  
 
|-  
 
|-  
|2:39  
+
|02:39  
 
| எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன்.  
 
| எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன்.  
 
|-  
 
|-  
|2:43  
+
|02:43  
 
|இது "root".  
 
|இது "root".  
 
|-  
 
|-  
|2:45  
+
|02:45  
 
|எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை.  
 
|எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை.  
 
|-  
 
|-  
|2:48  
+
|02:48  
 
|நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்?  
 
|நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்?  
 
|-  
 
|-  
Line 93: Line 94:
 
|இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed".  
 
|இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed".  
 
|-  
 
|-  
|3:05  
+
|03:05  
 
|இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம்.  
 
|இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம்.  
 
|-  
 
|-  
|3:10  
+
|03:10  
 
|கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected".  
 
|கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected".  
 
|-  
 
|-  
|3:19  
+
|03:19  
 
|சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும்.  
 
|சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும்.  
 
|-  
 
|-  
|3:30  
+
|03:30  
 
| நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன்.  
 
| நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன்.  
 
|-  
 
|-  
|3:34  
+
|03:34  
 
|Refresh செய்ய...  காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன்.  
 
|Refresh செய்ய...  காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|3:44  
+
|03:44  
 
|ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன்.  
 
|ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன்.  
 
|-  
 
|-  
|3:50  
+
|03:50  
 
|இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது.  
 
|இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது.  
 
|-  
 
|-  
|3:58  
+
|03:58  
 
|வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.  
 
|வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.  
 
|-  
 
|-  
|3:59  
+
|03:59  
 
|(இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name  கணினியில் இருப்பிலில்லை.  
 
|(இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name  கணினியில் இருப்பிலில்லை.  
 
|-  
 
|-  
|4:11  
+
|04:11  
 
|refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ...  
 
|refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ...  
 
|-  
 
|-  
|4:17  
+
|04:17  
 
|இங்கே mysql error வருகிறது.  connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது.  
 
|இங்கே mysql error வருகிறது.  connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது.  
 
|-  
 
|-  
|4:27  
+
|04:27  
 
|Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது  
 
|Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது  
 
|-  
 
|-  
|4:32  
+
|04:32  
 
|இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும்.  
 
|இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும்.  
 
|-  
 
|-  
|4:36  
+
|04:36  
 
|இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம்.  
 
|இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம்.  
 
|-  
 
|-  
|4:44  
+
|04:44  
 
| இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்..  
 
| இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்..  
 
|-  
 
|-  
|4:55  
+
|04:55  
 
|இது கற்க வேண்டிய இரண்டாவது function.  
 
|இது கற்க வேண்டிய இரண்டாவது function.  
 
|-  
 
|-  
|4:58  
+
|04:58  
 
|அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் -  நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும்.  
 
|அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் -  நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும்.  
 
|-  
 
|-  
|5:06  
+
|05:06  
 
| refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது  
 
| refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது  
 
|-  
 
|-  
|5:09  
+
|05:09  
 
|Ok இதோ  
 
|Ok இதோ  
 
|-  
 
|-  
|5:11  
+
|05:11  
 
|என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம்.  
 
|என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம்.  
 
|-  
 
|-  
|5:19  
+
|05:19  
 
|உங்கள் user க்கு reporting  செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும்.  
 
|உங்கள் user க்கு reporting  செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும்.  
 
|-  
 
|-  
|5:28  
+
|05:28  
 
|இப்போது  இதை யூசருக்கு echo out செய்யவில்லை.  
 
|இப்போது  இதை யூசருக்கு echo out செய்யவில்லை.  
 
|-  
 
|-  
|5:32  
+
|05:32  
 
|இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம்.  
 
|இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம்.  
 
|-  
 
|-  
|5:35  
+
|05:35  
 
|இன்னும்  என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள்.  
 
|இன்னும்  என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள்.  
 
|-  
 
|-  
|5:40  
+
|05:40  
 
|பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும்.  
 
|பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும்.  
 
|-  
 
|-  
|5:43  
+
|05:43  
 
|இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும்.  
 
|இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும்.  
 
|-  
 
|-  
|5:46  
+
|05:46  
 
| இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும்.  குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும்.  
 
| இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும்.  குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும்.  
 
|-  
 
|-  
|5:54  
+
|05:54  
 
| refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும்.  
 
| refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும்.  
 
|-  
 
|-  
|6:00  
+
|06:00  
 
|இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா?  
 
|இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா?  
 
|-  
 
|-  
|6:06  
+
|06:06  
 
|இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில்  error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம்.  
 
|இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில்  error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம்.  
 
|-  
 
|-  
|6:16  
+
|06:16  
 
|இதற்கு பயனாவது "mysql_select db" function.  
 
|இதற்கு பயனாவது "mysql_select db" function.  
 
|-  
 
|-  
|6:22  
+
|06:22  
 
|இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர்.  
 
|இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர்.  
 
|-  
 
|-  
|6:26  
+
|06:26  
 
|மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy".  
 
|மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy".  
 
|-  
 
|-  
|6:34  
+
|06:34  
 
|ஆகவே  "phpacademy" என type செய்தால்  இது வேலை செய்ய வேண்டும்.  
 
|ஆகவே  "phpacademy" என type செய்தால்  இது வேலை செய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
|6:39
+
|06:39
 
|மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம்.  
 
|மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
|6:42  
+
|06:42  
 
| நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது  குறிப்பிடலாம்.  
 
| நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது  குறிப்பிடலாம்.  
 
|-  
 
|-  
|6:51  
+
|06:51  
 
| refresh செய்வோம்.  
 
| refresh செய்வோம்.  
 
|-  
 
|-  
|6:52  
+
|06:52  
 
|இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம்.  
 
|இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம்.  
 
|-  
 
|-  
|7:03  
+
|07:03  
 
|இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது.  
 
|இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது.  
 
|-  
 
|-  
|7:12  
+
|07:12  
 
|இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"".  
 
|இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"".  
 
|-  
 
|-  
|7:20  
+
|07:20  
 
|இது சரியாக வேலை செய்கிறது.  
 
|இது சரியாக வேலை செய்கிறது.  
 
|-  
 
|-  
|7:23  
+
|07:23  
 
|இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை  report செய்யச்சொல்லலாம்.  
 
|இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை  report செய்யச்சொல்லலாம்.  
 
|-  
 
|-  
|7:29  
+
|07:29  
 
|ஆகவே "phpacademy" அங்குள்ளது.  
 
|ஆகவே "phpacademy" அங்குள்ளது.  
 
|-  
 
|-  
|7:31  
+
|07:31  
 
|எல்லாம் சரி என நினைக்கிறேன்.  refresh செய்யலாம்.  
 
|எல்லாம் சரி என நினைக்கிறேன்.  refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|7:34  
+
|07:34  
 
|இதை  "phpacademy" என மாற்றி சேமிக்கலாம்.  
 
|இதை  "phpacademy" என மாற்றி சேமிக்கலாம்.  
 
|-  
 
|-  
|7:38  
+
|07:38  
 
|Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.  
 
|Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.  
 
|-  
 
|-  
|7:41  
+
|07:41  
 
| வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம்.  
 
| வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம்.  
 
|-  
 
|-  
|7:46  
+
|07:46  
 
|நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம்.  database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த  tutorial லில் பார்க்கலாம்.  
 
|நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம்.  database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த  tutorial லில் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|7:53  
+
|07:53  
 
|விரைவில் சந்திப்போம்!
 
|விரைவில் சந்திப்போம்!

Revision as of 11:04, 15 July 2014

Time Narration
00:02 tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவாக்கினோம். மேலும் field களுக்கு பொருத்தமான data ... datatypes ஆகியவற்றை உருவாக்கினோம்.
00:14 இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம்.
00:20 அதற்கு "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம்.
00:34 அது pop up ஆனதை பார்த்தீர்கள்!
00:36 மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம்.
00:40 இது mysql php tutorial என்பதால் mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert செய்வதை காட்டுகிறேன்.
00:49 முதலில் நமது database க்கு தொடர்பு வேண்டும்,
00:52 "mysql dot php" file இன் கீழ், "include" function ஐ பயன்படுத்தி "connect dot php" file ஐ include செய்வோம்.
01:01 அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம்.
01:07 இதை சரியாக சொல்லுங்கள்.
01:10 இந்த "Rest of the page" execute ஆகக்கூடாது என்றால், "require" function ஐ பயன்படுத்தலாம்.
01:18 இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும்.
01:24 "include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும்.
01:31 "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும்
01:38 சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை.
01:47 இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும்.
01:51 சரி... "require connect dot php" இருந்தால் connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும்.
02:00 முதலில் தெரிய வேண்டியது - "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect" function ஐ பயன்படுத்தும்.
02:08 இது கற்க வேண்டிய முதல் function.
02:10 மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும்.
02:15 இதற்கு 3 parameters.
02:19 முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.- webserver இன் address
02:23 என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன்.
02:28 விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம்.
02:36 என் விருப்பம் "local host".
02:39 எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன்.
02:43 இது "root".
02:45 எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை.
02:48 நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்?
2:54 இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed".
03:05 இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம்.
03:10 கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected".
03:19 சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும்.
03:30 நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன்.
03:34 Refresh செய்ய... காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன்.
03:44 ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன்.
03:50 இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது.
03:58 வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.
03:59 (இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name கணினியில் இருப்பிலில்லை.
04:11 refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ...
04:17 இங்கே mysql error வருகிறது. connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது.
04:27 Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது
04:32 இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும்.
04:36 இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம்.
04:44 இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்..
04:55 இது கற்க வேண்டிய இரண்டாவது function.
04:58 அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் - நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும்.
05:06 refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது
05:09 Ok இதோ
05:11 என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம்.
05:19 உங்கள் user க்கு reporting செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும்.
05:28 இப்போது இதை யூசருக்கு echo out செய்யவில்லை.
05:32 இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம்.
05:35 இன்னும் என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள்.
05:40 பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும்.
05:43 இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும்.
05:46 இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும். குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும்.
05:54 refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும்.
06:00 இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா?
06:06 இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில் error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம்.
06:16 இதற்கு பயனாவது "mysql_select db" function.
06:22 இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர்.
06:26 மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy".
06:34 ஆகவே "phpacademy" என type செய்தால் இது வேலை செய்ய வேண்டும்.
06:39 மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம்.
06:42 நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது குறிப்பிடலாம்.
06:51 refresh செய்வோம்.
06:52 இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம்.
07:03 இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது.
07:12 இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"".
07:20 இது சரியாக வேலை செய்கிறது.
07:23 இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை report செய்யச்சொல்லலாம்.
07:29 ஆகவே "phpacademy" அங்குள்ளது.
07:31 எல்லாம் சரி என நினைக்கிறேன். refresh செய்யலாம்.
07:34 இதை "phpacademy" என மாற்றி சேமிக்கலாம்.
07:38 Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம்.
07:41 வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம்.
07:46 நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம். database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த tutorial லில் பார்க்கலாம்.
07:53 விரைவில் சந்திப்போம்!

Contributors and Content Editors

Gaurav, Priyacst