Difference between revisions of "PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- | 00:00 | லினக்ஸில் XAMPP Installation பற்றிய ஸ்போக்கன் டுடோரியலுக்க…')
 
Line 4: Line 4:
 
|-  
 
|-  
 
| 00:00  
 
| 00:00  
| லினக்ஸில் XAMPP Installation பற்றிய ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு
+
| லினக்ஸில் XAMPP Installation டுடோரியலுக்கு நல்வரவு
 
|-  
 
|-  
 
| 00:05  
 
| 00:05  
Line 14: Line 14:
 
|-  
 
|-  
 
| 00:19  
 
| 00:19  
| முன்னர், இந்த software... LAMPP என்றழைக்கப்பட்டது
+
| முன்னர், இது LAMPP என்றழைக்கப்பட்டது
தவறான அனுமானங்களை தவிர்க்க Linux க்கு XAMPP என்று மறுபெயரிடப்பட்டது.
+
தவறான அனுமானங்களை தவிர்க்க Linux க்கு XAMPP என மறுபெயரிடப்பட்டது.
 
|-  
 
|-  
 
| 00:27  
 
| 00:27  
Line 22: Line 22:
 
|-  
 
|-  
 
| 00:35  
 
| 00:35  
|நான் Ubuntu Linux 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.  
+
| Ubuntu Linux 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 00:39  
 
| 00:39  
Line 31: Line 31:
 
|-  
 
|-  
 
| 00:44  
 
| 00:44  
|கீழக்கண்ட இணைப்பிலிருந்து லினக்சுக்கான XAMPPஐ பதிவிறக்கிக் கொள்ளலாம்.  
+
| இதிலிருந்து லினக்சுக்கான XAMPPஐ பதிவிறக்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 00:48  
 
| 00:48  
Line 53: Line 53:
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
| '''XAMPP Linux 1.7.7''' என்பதன் மீது சொடுக்கி பதிவிறக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.  
+
| '''XAMPP Linux 1.7.7''' மீது சொடுக்கி பதிவிறக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.  
 
|-  
 
|-  
 
| 01:26  
 
| 01:26  
| என் Desktop ல் ஏற்கனவே இந்த file ஐ பதிவிறக்கிவிட்டேன்.  
+
| என் Desktop ல் ஏற்கனவே இதை பதிவிறக்கிவிட்டேன்.  
 
|-  
 
|-  
 
| 01:30  
 
| 01:30  
Line 69: Line 69:
 
|-  
 
|-  
 
|01:48  
 
|01:48  
|'''ls'''  
+
|'''ls''' கொடுத்து என்டர் செய்ய Desktop ல் உள்ள விவரங்கள் காட்டப்படும்.  
command ஐ கொடுத்து என்டர் செய்க. Desktop ல் உள்ள விவரங்கள் காட்டப்படும்.  
+
 
|-  
 
|-  
 
| 01:55  
 
| 01:55  
Line 105: Line 104:
 
|-  
 
|-  
 
|03.02  
 
|03.02  
| '''lampp.''' directory ன் விவரங்களை அறிய '''ls ''' என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க
+
| '''lampp.''' directory ன் விவரங்களை அறிய '''ls ''' command ஐ கொடுத்து என்டர் செய்க
 
|-  
 
|-  
 
| 03:09  
 
| 03:09  
Line 120: Line 119:
 
|-  
 
|-  
 
|03:36  
 
|03:36  
|  XAMPP நிறுவப்பட்டதை இப்போது சோதித்துப்பார்கலாம்.  
+
|  XAMPP நிறுவப்பட்டதை சோதித்துப்பார்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 03:40  
 
| 03:40  
|இதற்காக பயர்பாக்ஸ் browser ஐ தொடங்குகிறேன்.  
+
|இதற்கு பயர்பாக்ஸ் browser ஐ திறக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 03:43  
 
| 03:43  
Line 148: Line 147:
 
|-  
 
|-  
 
|04:51  
 
|04:51  
|'''htdocs.''' directory ன் விவரங்களைக் காண,  
+
|'''htdocs.''' directory ன் விவரங்களைக் காண, '''ls ''' கொடுத்து என்டர் செய்க
'''ls ''' என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க
+
 
|-  
 
|-  
 
|04:58  
 
|04:58  
Line 161: Line 159:
 
|-  
 
|-  
 
|05:32  
 
|05:32  
|HTML ஐ கற்க, எங்கள் இணையதளத்தில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும்.  
+
|HTML ஐ கற்க, எங்கள் தளத்தில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும்.  
 
|-  
 
|-  
 
|05:37  
 
|05:37  
|நேரத்தை குறைக்க இங்கே HTML code ஐ copy paste செய்கிறேன்
+
|நேரத்தை குறைக்க இங்கே  
 +
HTML code ஐ copy paste செய்கிறேன்
 
|-  
 
|-  
 
| 05:43  
 
| 05:43  

Revision as of 12:04, 14 October 2013

Time Narration
00:00 லினக்ஸில் XAMPP Installation டுடோரியலுக்கு நல்வரவு
00:05 XAMPP ஒரு இலவச open source web server package.
  • Apache HTTP server
  • MySQL database
  • PHP, Perl programming languages ல் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்களுக்கான இன்டர்பிரட்டர்கள் ஆகியவற்றை

XAMPP கொண்டுள்ளது.

00:19 முன்னர், இது LAMPP என்றழைக்கப்பட்டது

தவறான அனுமானங்களை தவிர்க்க Linux க்கு XAMPP என மறுபெயரிடப்பட்டது.

00:27 இது நிறுவ எளிதானது.

Windows, Linux, Mac OSX, Solaris ஆகியவற்றுக்கு கிடைக்கிறது.

00:35 Ubuntu Linux 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.
00:39 உங்களுக்கு admin access இருத்தல் முக்கியம்.
00:41 லினக்ஸிற்கான XAMPP ஐ பதிவிறக்குவதே முதல் படி.
00:44 இதிலிருந்து லினக்சுக்கான XAMPPஐ பதிவிறக்கலாம்.
00:48 http://www.apachefriends.org/en/xampp.html
00:58 வெப்சைட்டை திறக்கவும்.
00.59 Windows, Mac OSX, Solaris இயக்குதளங்களுக்கான XAMPP ஐ பதிவிறக்க இணைப்புகளும் உள்ளன.
01:09 லினக்சுக்கான XAMPP இணைப்பைத் தேர்வு செய்வோம்.
01:13 இங்கே சொடுக்கலாம்.
01:14 கீழே நகர்த்தி

Step1 Download மீது சொடுக்கவும்.

01:19 XAMPP Linux 1.7.7 மீது சொடுக்கி பதிவிறக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
01:26 என் Desktop ல் ஏற்கனவே இதை பதிவிறக்கிவிட்டேன்.
01:30 Ctrl, Alt & T key களை ஒருசேர அழுத்தி terminal ஐ தொடக்கவும்.
01:37 திரையில் terminal தோன்றுகிறது
01:40 command cd space Desktop ஐ என்டர் தட்டி

Desktop க்கு மாறவும்

01:48 ls கொடுத்து என்டர் செய்ய Desktop ல் உள்ள விவரங்கள் காட்டப்படும்.
01:55 XAMPP installation file... Desktop ல் உள்ளது.
01:58 Command sudo space tar space xvfz space xampp-linux-1.7.x.tar.gz space -C space /opt என எழுதி enter செய்க
02:13 sudo password ஐ கொடுத்து enter செய்க
02:16 தவறான password ஐ தந்தேன். எனவே "Sorry, try again" என்கிறது
02:23 சரியான sudo password ஐ கொடுத்து enter செய்க. பதிவறக்கப்பட்ட archive ஐ வெற்றிகரமாக extract செய்துவிட்டோம்
2:33 இப்போது,

opt. directory க்கு மாற, cd space /opt என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க

02:43 opt. directory ன் விவரங்களைக் காட்ட ls command ஐ கொடுத்து என்டர் செய்க
02:50 XAMPP /opt/lampp directory ல் நிறுவப்பட்டுள்ளது.
02:57 lampp directory க்கு மாற

cd space lampp கொடுத்து என்டர் செய்க

03.02 lampp. directory ன் விவரங்களை அறிய ls command ஐ கொடுத்து என்டர் செய்க
03:09 அடுத்தது XAMPP ஐ தொடங்க வேண்டும்.
03:13 sudo space /opt/lampp/lampp space start என கொடுத்து என்டர் செய்க
03:27 sudo password ஐ கொடுத்து என்டர் செய்க
03:32 லினக்சுக்கான XAMPP வெற்றிகரமாகத் தொடங்கப்பெற்றது.
03:36 XAMPP நிறுவப்பட்டதை சோதித்துப்பார்கலாம்.
03:40 இதற்கு பயர்பாக்ஸ் browser ஐ திறக்கிறேன்.
03:43 Address bar ல் http://localhost/ என்ற URL கொடுத்து என்டர் செய்க
03:55 browser ல் http://localhost/xampp/splash.php என்ற URL ஐப் பார்ப்பீர்கள்.
04:07 அபாச்சி server இயங்குவதை இது காட்டுகிறது. என் home page ஐ HTML இல் உருவாக்கப்போகிறேன்.
04:15 அது browser ல் காட்டப்படும்.
04:18 terminal க்கு மாறவும்.

/opt/lampp/htdocs directory க்கு மாற cd space /opt/lampp/htdocs என command ஐ கொடுத்து என்டர் செய்க

04:36 இதுவே நம் web directory ன் பாதை
04:39 myhomepage directory ஐ உருவாக்க sudo space mkdir space myhomepage command ஐ கொடுத்து என்டர் செய்க
04:51 htdocs. directory ன் விவரங்களைக் காண, ls கொடுத்து என்டர் செய்க
04:58 myhomepage directory க்கு மாற cd space myhomepage என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க
05:08 html ல் என் home page ஐ உருவாக்கப் போகிறேன்.
05:12 gedit text editor மூலம் index.html ஐ உருவாக்க sudo space gedit space index.html command ஐ கொடுத்து என்டர் செய்க
05:32 HTML ஐ கற்க, எங்கள் தளத்தில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும்.
05:37 நேரத்தை குறைக்க இங்கே

HTML code ஐ copy paste செய்கிறேன்

05:43 title tag க்கு இடையே இருக்கும் text...browser ன் title bar இல் தெரியும்.
05:49 body tag க்கு இடையே இருப்பவை browser ல் காட்டப்படும்.
05:54 file ஐ சேமிக்க "Save" ஐ சொடுக்கவும். Gedit window ஐ மூடவும்
05:59 Firefox browser க்கு திரும்பவும்
06:02 http://localhost/myhomepage என்ற URL ஐக் கொடுத்து என்டர் செய்க
06:13 browser ல் Welcome செய்தி தெரிவதைப் பார்க்கலாம்.
06:20 இதுவே XAMPP ஐ நிறுவி, தொடங்கி, சோதிக்கும் முறையாகும்.
06:26 ஸ்லைடிற்கு மீண்டும் வருவோம்.
ஸ்போக்கன் டுடோரியல் பற்றி பார்ப்போம்
06:31 http://spoken- tutorial.org/What_is_a_Spoken_Tutorial பக்கத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்.
06:42 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம் பற்றி அது விவரிக்கிறது.
06:46 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:51 ஸ்போக்கன் டுடோரியல் திட்டக் குழு ஸ்போக்கன் டுடோரியல்களைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது
06:57 இணைய வழித் தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது
07:01 மேலும் விவரங்களுக்கு sptutemail@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
07:06 Spoken tutorial project டாக் டு டீச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாகும் .
07:11 National Mission on Education through ICT, MHRD, Government of India மூலம் இது ஆதரிக்கப்படுகிறது.
07:17 இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு

http://spoken-tutorial.org/NMEICT-Intro

07:27 இத்துடன் இந்த tutorial முடிகிறது
07:32 தமிழாக்கம் ஆமாச்சு.

நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst