Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-Do-While-Statement/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |00:00 |DO-WHILE loop மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு! |- |00:04 |இதை…')
 
Line 6: Line 6:
 
|DO-WHILE loop மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு!
 
|DO-WHILE loop மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு!
 
|-
 
|-
|00:04
+
|00:05
 
|இதை DO-WHILE  statement என்றும் சொல்வர். Loop என்றோ statement என்றோ அழைப்பது உங்கள் இஷ்டம்.
 
|இதை DO-WHILE  statement என்றும் சொல்வர். Loop என்றோ statement என்றோ அழைப்பது உங்கள் இஷ்டம்.
 
|-
 
|-
|00:11
+
|00:12
 
|இதன் base … WHILE loop போன்றதே, ஆனால், இங்கே condition  … END of the loop இல் சோதிக்கப்படுகிறது.  START  இல் அல்ல.
 
|இதன் base … WHILE loop போன்றதே, ஆனால், இங்கே condition  … END of the loop இல் சோதிக்கப்படுகிறது.  START  இல் அல்ல.
 
|-
 
|-
Line 18: Line 18:
 
|இப்போது ஒரு சிறிய program type செய்யப்போகிறேன். -எனக்கு  number கள் ஒவ்வொரு முறையும் increment ஆக வேண்டும். மேலும் ஒவ்வொரு லைனுக்கும் echo ஆக வேண்டும்... என் WHILE loop இல் நடந்தது போலவே.
 
|இப்போது ஒரு சிறிய program type செய்யப்போகிறேன். -எனக்கு  number கள் ஒவ்வொரு முறையும் increment ஆக வேண்டும். மேலும் ஒவ்வொரு லைனுக்கும் echo ஆக வேண்டும்... என் WHILE loop இல் நடந்தது போலவே.
 
|-
 
|-
|00:44
+
|00:41
 
|இப்போது condition - ஒரு number 10 ஐ நெருங்கிவிட்டால்,  name என்னும் variable இன்னொரு name க்கு மாறி loop நிற்க வேண்டும்.
 
|இப்போது condition - ஒரு number 10 ஐ நெருங்கிவிட்டால்,  name என்னும் variable இன்னொரு name க்கு மாறி loop நிற்க வேண்டும்.
 
|-
 
|-
|00:59
+
|01:00
 
|type செய்கிறேன் num = 1 துவக்க...
 
|type செய்கிறேன் num = 1 துவக்க...
 
|-
 
|-
 
|01:04
 
|01:04
|பின் type செய்கிறேன்: my name is Alex.
+
|பின் type செய்கிறேன்: name equal to Alex.
 
|-
 
|-
 
|01:09
 
|01:09
 
|எனக்கு வேண்டிய condition of the loop - while the name = Alex.
 
|எனக்கு வேண்டிய condition of the loop - while the name = Alex.
 
|-
 
|-
|01:17
+
|01:15
|name=Alex ஆக இருக்கும் வரை இது loop ஆகும்.  ஆகவே எங்காவது நாம் ஒரு குறிப்பிட்ட  condition ஐ சொல்லி- name ஐ Billy என மாற்று என்று சொல்ல வேண்டும்.  பின் loop நின்று விடும். ஏன் என்றால் name is not equal to Alex.
+
|name=Alex ஆக இருக்கும் வரை இது loop ஆகும்.  எங்காவது நாம் ஒரு குறிப்பிட்ட  condition ஐ சொல்லி- name ஐ Billy என மாற்று என்று சொல்ல வேண்டும்.  name is not equal to Alex. பின் loop நின்று விடும்.  
 
|-
 
|-
 
|01:31
 
|01:31
|இப்போது, நாம் DO loop இல் ஒரு IF statement ஐ  include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க.
+
| நாம் DO loop இல் ஒரு IF statement ஐ  include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க.
 
*  IF statements inside IF statements
 
*  IF statements inside IF statements
 
*  IF statements inside loops
 
*  IF statements inside loops
 
*  loops inside loops  
 
*  loops inside loops  
உண்மையில்  செய்யக்கூடியதற்கு எல்லை இல்லை.  code... வேலையை சரியாக செய்யும் வரை, infinite values ஐ உருவாக்காத வரை எல்லாம் சரியே.
+
  செய்யக்கூடியதற்கு எல்லை இல்லை.  code... வேலையை சரியாக செய்யும் வரை, infinite values ஐ உருவாக்காத வரை எல்லாம் சரியே.
 
|-
 
|-
|01:52
+
|01:55
 
|இப்போது  type செய்வது DO.
 
|இப்போது  type செய்வது DO.
 
|-
 
|-
|01:55
+
|01:57
 
|முதலில், number இன் value வை echo out செய்க.
 
|முதலில், number இன் value வை echo out செய்க.
 
|-
 
|-
|01:58
+
|02:00
 
|line ஐ break செய்ய நீங்கள் ஒரு சின்ன HTML code ஐ concatenate செய்யலாம்.  
 
|line ஐ break செய்ய நீங்கள் ஒரு சின்ன HTML code ஐ concatenate செய்யலாம்.  
 
|-
 
|-
|02:03
+
|02:05
 
|இங்கே  type செய்வது num++ இது num +1 க்கு சமம்.
 
|இங்கே  type செய்வது num++ இது num +1 க்கு சமம்.
 
|-
 
|-
Line 58: Line 58:
 
|நான் name ஐ Billy என மாற்ற விரும்புகிறேன்.
 
|நான் name ஐ Billy என மாற்ற விரும்புகிறேன்.
 
|-
 
|-
|02:34
+
|02:30
 
|recap செய்யலாம்.  இங்கே curly brackets ஐ பயன்படுத்தவில்லை.  ஏனென்றால் IF statement க்குப் பிறகு ப்ளாக்கில் ஒரு வரி code execute ஆக வேண்டி இருக்கிறது.
 
|recap செய்யலாம்.  இங்கே curly brackets ஐ பயன்படுத்தவில்லை.  ஏனென்றால் IF statement க்குப் பிறகு ப்ளாக்கில் ஒரு வரி code execute ஆக வேண்டி இருக்கிறது.
 
|-
 
|-
|02:43
+
|02:42
 
|ஆகவே ஒரே ஒரு line code போதும். அது neat ஆக இருக்கும்.
 
|ஆகவே ஒரே ஒரு line code போதும். அது neat ஆக இருக்கும்.
 
|-
 
|-
|02:50
+
|02:46
 
| செய்ததை recap செய்யலாம்.  number ஐ 1 க்கு set செய்தேன்.
 
| செய்ததை recap செய்யலாம்.  number ஐ 1 க்கு set செய்தேன்.
 
|-
 
|-
|02:53
+
|02:51
 
|இதுதான் என் number variable, இதை increment செய்து user க்கு echo out செய்யலாம்.
 
|இதுதான் என் number variable, இதை increment செய்து user க்கு echo out செய்யலாம்.
 
|-
 
|-
|02:56
+
|02:57
 
|name ஐ Alex க்கு செட் செய்தேன்.
 
|name ஐ Alex க்கு செட் செய்தேன்.
 
|-
 
|-
Line 85: Line 85:
 
|ஆகவே நாம்  number ஐ echo out செய்கிறோம். அது இங்கே 1
 
|ஆகவே நாம்  number ஐ echo out செய்கிறோம். அது இங்கே 1
 
|-
 
|-
|03:09
+
|03:10
 
|நாம் அதை 1 கூட்டி increment செய்ய இப்போது அது 2
 
|நாம் அதை 1 கூட்டி increment செய்ய இப்போது அது 2
 
|-
 
|-
|03:12
+
|03:14
 
|இப்போது, நாம் சொல்வது நடப்பு நம்பர்  2  bigger than or equal to 10 ஆ? என்று சோதி,  இல்லை எனில், தொடர்க.
 
|இப்போது, நாம் சொல்வது நடப்பு நம்பர்  2  bigger than or equal to 10 ஆ? என்று சோதி,  இல்லை எனில், தொடர்க.
 
|-
 
|-
Line 94: Line 94:
 
|இல்லை, ஆகவே இதை தவிர்த்து மேலே செல். அது name ஐ சொல்லப்போகிறது = Alex.  பின்  top க்கு போய்விடும்.
 
|இல்லை, ஆகவே இதை தவிர்த்து மேலே செல். அது name ஐ சொல்லப்போகிறது = Alex.  பின்  top க்கு போய்விடும்.
 
|-
 
|-
|03:33
+
|03:34
 
|இது இன்னும் 2 தான். அதாவது loop இன்னும் block of code இல் தான் சிக்கி இருக்கிறது.
 
|இது இன்னும் 2 தான். அதாவது loop இன்னும் block of code இல் தான் சிக்கி இருக்கிறது.
 
|-
 
|-
Line 112: Line 112:
 
|ஆகவே,  name  Billy என மாறவில்லை. ஆகவே rest of our code தான் இயங்கும்.
 
|ஆகவே,  name  Billy என மாறவில்லை. ஆகவே rest of our code தான் இயங்கும்.
 
|-
 
|-
|03:56
+
|03:58
 
|name இன்னும் Alex தான்.
 
|name இன்னும் Alex தான்.
 
|-
 
|-
|03:58
+
|04:00
 
|ஆகவே,  loop continue ஆகிறது. இப்படியே அது 10 வரும் வரை நடக்கும், ஆனால் 9 user க்கு echo out ஆகும்.
 
|ஆகவே,  loop continue ஆகிறது. இப்படியே அது 10 வரும் வரை நடக்கும், ஆனால் 9 user க்கு echo out ஆகும்.
 
|-
 
|-
|04:07
+
|04:09
 
|இப்போது num 10 ஆகிவிடும்.
 
|இப்போது num 10 ஆகிவிடும்.
 
|-
 
|-
|04:09
+
|04:11
 
|IF condition .... True. என்றாகிவிடும்.
 
|IF condition .... True. என்றாகிவிடும்.
 
|-
 
|-
|04:11
+
|04:13
| name ஆனது Billy என மாற்றப்படும். மேலும் while condition இல் அது Alex இன்  equal இல்லை. ஆகவே WHILE loop நின்றுவிடும். மேலும் இங்கே கீழே இருக்கும் code  தொடரும்.
+
| name ஆனது Billy என மாற்றப்படும். மேலும் while condition இல் அது Alex இன்  equal இல்லை.  WHILE loop நின்றுவிடும். கீழே இருக்கும் code  தொடரும்.
 
|-
 
|-
|04:28
+
|04:25
|ஆகவே இந்த code ஐ execute செய்யலாம்.  Do WHILE loop ஐ செய்யலாம். இதன் மீது  Click செய்க.
+
|இந்த code ஐ execute செய்யலாம்.  Do WHILE loop ஐ செய்யலாம். இதன் மீது  Click செய்க.
 
|-
 
|-
 
|04:31
 
|04:31
Line 136: Line 136:
 
|தெளிவாக தெரிவதுபடி condition அடையப்பட்டது. name Billy என மாற்றப்பட்டது.  நம் name இனி Alex க்கு equal இல்லை.
 
|தெளிவாக தெரிவதுபடி condition அடையப்பட்டது. name Billy என மாற்றப்பட்டது.  நம் name இனி Alex க்கு equal இல்லை.
 
|-
 
|-
|04:41
+
|04:43
 
|ஆகவே, நம் loop இங்கே நின்றுவிட்டது.
 
|ஆகவே, நம் loop இங்கே நின்றுவிட்டது.
 
|-
 
|-
|04:44
+
|04:45
 
|இப்போது IF ஐ 11 என மாற்றலாம். அல்லது num ஐ 0 என.
 
|இப்போது IF ஐ 11 என மாற்றலாம். அல்லது num ஐ 0 என.
 
|-
 
|-
Line 151: Line 151:
 
|முன் சொன்னது போல, இது என்ன செய்யும் எனில் நடப்பு number ஐ echo out செய்து, பின் அதற்கு 1 ஐ கூட்டும். மேலும் அதை IF statement உடன் ஒப்பிடும்.
 
|முன் சொன்னது போல, இது என்ன செய்யும் எனில் நடப்பு number ஐ echo out செய்து, பின் அதற்கு 1 ஐ கூட்டும். மேலும் அதை IF statement உடன் ஒப்பிடும்.
 
|-
 
|-
|05:11
+
|05:13
 
|ஆகவே, பார்க்க முடியாத ஒன்றுடன் நாம் compare செய்கிறோம்.
 
|ஆகவே, பார்க்க முடியாத ஒன்றுடன் நாம் compare செய்கிறோம்.
 
|-
 
|-
|05:13
+
|05:16
 
|இதை நீங்கள் 11 என மாற்றினால், நாம் அதை 11 உடன் ஒப்பிடுவோம். பின் Billy என மாற்றிவிடுவோம்.  பின் loop முடிந்துவிடும்.
 
|இதை நீங்கள் 11 என மாற்றினால், நாம் அதை 11 உடன் ஒப்பிடுவோம். பின் Billy என மாற்றிவிடுவோம்.  பின் loop முடிந்துவிடும்.
 
|-
 
|-
|05:20
+
|05:23
 
|நாம் 11 இன் value வை பார்க்கவே மாட்டோம், இது வெறும் inside comparison தான்.
 
|நாம் 11 இன் value வை பார்க்கவே மாட்டோம், இது வெறும் inside comparison தான்.
 
|-
 
|-
|05:26
+
|05:27
 
| refresh செய்தால்,  நாம் 1 to 10 ஐ இப்போது காணலாம்.
 
| refresh செய்தால்,  நாம் 1 to 10 ஐ இப்போது காணலாம்.
 
|-
 
|-
|05:30
+
|05:31
 
|இதுதான் அடிப்படையில்  DO-WHILE loop.  ஒன்றே போல தோன்றினாலும் Do-WHILE loop,  லாஜிக் மாதிரியான சில ப்ரோகிராமிங் செய்யும் போது.... WHILE loop ஐ விட இன்னும் பயனுள்ளது.
 
|இதுதான் அடிப்படையில்  DO-WHILE loop.  ஒன்றே போல தோன்றினாலும் Do-WHILE loop,  லாஜிக் மாதிரியான சில ப்ரோகிராமிங் செய்யும் போது.... WHILE loop ஐ விட இன்னும் பயனுள்ளது.
 
|-
 
|-
Line 169: Line 169:
 
|பயிற்சி செய்யுங்கள்.  சில value களை உள்ளிட்டு பாருங்கள். நான் இப்போது உருவாக்கிய program ஐயே மீண்டும் உருவாக்கி பாருங்கள்.
 
|பயிற்சி செய்யுங்கள்.  சில value களை உள்ளிட்டு பாருங்கள். நான் இப்போது உருவாக்கிய program ஐயே மீண்டும் உருவாக்கி பாருங்கள்.
 
|-
 
|-
|05:50
+
|05:52
 
| loops மீதான  tutorials இன்னும் வரவுள்ளன.  தொடர்ந்து கவனியுங்கள்.
 
| loops மீதான  tutorials இன்னும் வரவுள்ளன.  தொடர்ந்து கவனியுங்கள்.
 
|-
 
|-
 
|05:56
 
|05:56
 
| தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி
 
| தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Revision as of 17:58, 8 October 2013

Time Narration
00:00 DO-WHILE loop மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு!
00:05 இதை DO-WHILE statement என்றும் சொல்வர். Loop என்றோ statement என்றோ அழைப்பது உங்கள் இஷ்டம்.
00:12 இதன் base … WHILE loop போன்றதே, ஆனால், இங்கே condition … END of the loop இல் சோதிக்கப்படுகிறது. START இல் அல்ல.
00:20 நாம் வைத்திருப்பது DO, curly brackets இல் நம் block , மேலும் கடைசியில் WHILE. பின் இங்கே ஒரு condition. இதுதான் condition.
00:29 இப்போது ஒரு சிறிய program type செய்யப்போகிறேன். -எனக்கு number கள் ஒவ்வொரு முறையும் increment ஆக வேண்டும். மேலும் ஒவ்வொரு லைனுக்கும் echo ஆக வேண்டும்... என் WHILE loop இல் நடந்தது போலவே.
00:41 இப்போது condition - ஒரு number 10 ஐ நெருங்கிவிட்டால், name என்னும் variable இன்னொரு name க்கு மாறி loop நிற்க வேண்டும்.
01:00 type செய்கிறேன் num = 1 துவக்க...
01:04 பின் type செய்கிறேன்: name equal to Alex.
01:09 எனக்கு வேண்டிய condition of the loop - while the name = Alex.
01:15 name=Alex ஆக இருக்கும் வரை இது loop ஆகும். எங்காவது நாம் ஒரு குறிப்பிட்ட condition ஐ சொல்லி- name ஐ Billy என மாற்று என்று சொல்ல வேண்டும். name is not equal to Alex. பின் loop நின்று விடும்.
01:31 நாம் DO loop இல் ஒரு IF statement ஐ include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க.
  • IF statements inside IF statements
  • IF statements inside loops
  • loops inside loops
  செய்யக்கூடியதற்கு எல்லை இல்லை.  code... வேலையை சரியாக செய்யும் வரை, infinite values ஐ உருவாக்காத வரை எல்லாம் சரியே.
01:55 இப்போது type செய்வது DO.
01:57 முதலில், number இன் value வை echo out செய்க.
02:00 line ஐ break செய்ய நீங்கள் ஒரு சின்ன HTML code ஐ concatenate செய்யலாம்.
02:05 இங்கே type செய்வது num++ இது num +1 க்கு சமம்.
02:14 பின் என் IF statement - If num is greater than or equal to 10 then no echo.
02:26 நான் name ஐ Billy என மாற்ற விரும்புகிறேன்.
02:30 recap செய்யலாம். இங்கே curly brackets ஐ பயன்படுத்தவில்லை. ஏனென்றால் IF statement க்குப் பிறகு ப்ளாக்கில் ஒரு வரி code execute ஆக வேண்டி இருக்கிறது.
02:42 ஆகவே ஒரே ஒரு line code போதும். அது neat ஆக இருக்கும்.
02:46 செய்ததை recap செய்யலாம். number ஐ 1 க்கு set செய்தேன்.
02:51 இதுதான் என் number variable, இதை increment செய்து user க்கு echo out செய்யலாம்.
02:57 name ஐ Alex க்கு செட் செய்தேன்.
03:00 நாம் DO ஐ துவக்கலாம்.
03:02 name இன்னும் Alex தான்.
03:04 ஒரு condition உம் இல்லை என்பதால் இது எப்படியும் இயங்கிக்கொண்டே இருக்கும்.
03;07 ஆகவே நாம் number ஐ echo out செய்கிறோம். அது இங்கே 1
03:10 நாம் அதை 1 கூட்டி increment செய்ய இப்போது அது 2
03:14 இப்போது, நாம் சொல்வது நடப்பு நம்பர் 2 bigger than or equal to 10 ஆ? என்று சோதி, இல்லை எனில், தொடர்க.
03:26 இல்லை, ஆகவே இதை தவிர்த்து மேலே செல். அது name ஐ சொல்லப்போகிறது = Alex. பின் top க்கு போய்விடும்.
03:34 இது இன்னும் 2 தான். அதாவது loop இன்னும் block of code இல் தான் சிக்கி இருக்கிறது.
03:41 2 echo out ஆகிறது
03:43 அதனுடன் 1 சேர்க்க 3
03:46 மேலும் சோதனை 3 bigger than or equal to 10.
03:51 இப்போதும் இல்லை.
03:52 ஆகவே, name Billy என மாறவில்லை. ஆகவே rest of our code தான் இயங்கும்.
03:58 name இன்னும் Alex தான்.
04:00 ஆகவே, loop continue ஆகிறது. இப்படியே அது 10 வரும் வரை நடக்கும், ஆனால் 9 user க்கு echo out ஆகும்.
04:09 இப்போது num 10 ஆகிவிடும்.
04:11 IF condition .... True. என்றாகிவிடும்.
04:13 name ஆனது Billy என மாற்றப்படும். மேலும் while condition இல் அது Alex இன் equal இல்லை. WHILE loop நின்றுவிடும். கீழே இருக்கும் code தொடரும்.
04:25 இந்த code ஐ execute செய்யலாம். Do WHILE loop ஐ செய்யலாம். இதன் மீது Click செய்க.
04:31 OK, நாம் பெற்றது 1 2 3 ... 9 உள்ளிட.
04:35 தெளிவாக தெரிவதுபடி condition அடையப்பட்டது. name Billy என மாற்றப்பட்டது. நம் name இனி Alex க்கு equal இல்லை.
04:43 ஆகவே, நம் loop இங்கே நின்றுவிட்டது.
04:45 இப்போது IF ஐ 11 என மாற்றலாம். அல்லது num ஐ 0 என.
04:50 இது முன் போல வேலை செய்யாது. ஏன்?
04:54 காரணம் உங்கள் starting number. நாம் 0 to 9 வைத்திருக்கிறோம்.
05:02 முன் சொன்னது போல, இது என்ன செய்யும் எனில் நடப்பு number ஐ echo out செய்து, பின் அதற்கு 1 ஐ கூட்டும். மேலும் அதை IF statement உடன் ஒப்பிடும்.
05:13 ஆகவே, பார்க்க முடியாத ஒன்றுடன் நாம் compare செய்கிறோம்.
05:16 இதை நீங்கள் 11 என மாற்றினால், நாம் அதை 11 உடன் ஒப்பிடுவோம். பின் Billy என மாற்றிவிடுவோம். பின் loop முடிந்துவிடும்.
05:23 நாம் 11 இன் value வை பார்க்கவே மாட்டோம், இது வெறும் inside comparison தான்.
05:27 refresh செய்தால், நாம் 1 to 10 ஐ இப்போது காணலாம்.
05:31 இதுதான் அடிப்படையில் DO-WHILE loop. ஒன்றே போல தோன்றினாலும் Do-WHILE loop, லாஜிக் மாதிரியான சில ப்ரோகிராமிங் செய்யும் போது.... WHILE loop ஐ விட இன்னும் பயனுள்ளது.
05:44 பயிற்சி செய்யுங்கள். சில value களை உள்ளிட்டு பாருங்கள். நான் இப்போது உருவாக்கிய program ஐயே மீண்டும் உருவாக்கி பாருங்கள்.
05:52 loops மீதான tutorials இன்னும் வரவுள்ளன. தொடர்ந்து கவனியுங்கள்.
05:56 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst