PHP-and-MySQL/C2/Common-Errors-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:29, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 error tutorial லின் இரண்டாம் பகுதிக்கு நல்வரவு. பிழைகள் காண்பதையும் திருத்துவதையும் பார்க்கலாம்.
00:08 இதை நான் "extrachar dot php" என்று அழைக்கிறேன். காரணம் இதை இயக்கும்போது.... பின்னே போவோம்... "extrachar" மீது சொடுக்கலாம்... இந்த பிழை வருகிறது "Parse error in" .. இது எல்லாம்... வரி ஆறில்..
00:23 எதை எதிர்பார்க்கிறோம் அல்லது எதிர்பார்க்கவில்லை போன்ற எந்த தகவலும் இல்லை.
00:32 line 6 க்கு சென்று பார்க்கிறோம். முதல் பார்வையில் ஒரு பிழையும் தெரியவில்லை.
00:37 ஆனால் இங்கே ஒரு கூடுதல் bracket உள்ளது அதை delete செய்ய வேலை செய்கிறது.
00:44 ஓ, அதை கண்டுபிடிப்பது சுலபமாகவே இருந்தது.
00:47 ஆனால் mathematical calculations... உதாரணமாக கூட்டல், ஒப்பிடுதல் போன்றவற்றை செய்துகொண்டு இருந்தால்... brackets கணக்கை... கோட்டை விட நேரிடலாம்.
01:09 சில சமயம் சரி செய்ய மிகச்சுலபமாக இருக்கலாம். இதை இயக்க ஒன்றும் நேராது. ஏனெனில் இவை இரண்டும் சமமல்ல.
01:18 ஆனால் அது பிழை சொல்லவில்லை.
01:20 இங்கே ஒரு bracket சேர்த்தால் ஒரு "Parse error" கிடைக்கிறது.
01:28 நீங்கள் சிக்கலான if statements அல்லது mathematical operations ஐ தீர்க்கும் போது, brackets match ஆகிறதா என அவசியம் பார்க்க வேண்டும்.
01:36 எல்லா brackets அல்லது அது போன்ற சில characters ஐ சோதிப்பதை உறுதி செய்க
01:48 உதாரணமாக - இதன் முன் ஒரு "a" ஐ எழுதலாம்.
01:52 பாருங்கள், திரும்பி சென்று பார்க்கையில் இன்னும் "Parse error" கிடைக்கிறது.
01:56 இதை நீக்கி Refresh செய்ய இன்னும் "Parse error" கிடைக்கிறது.
02:00 ஆகவே எதையோ தப்பாக type செய்துள்ளோம் என தெரிகிறது. அதை நீக்கலாம்.
02:04 சரி அடுத்து காண்பது "missing page".
02:08 இதற்கான error ஐ காட்டுகிறேன். "missing.php" மீது சொடுக்கவும். line 9 இல் Parse errors கிடைக்கிறது.
02:17 கீழே போய் line 9 எங்கே என பார்க்கலாம். Semicolon.
02:23 மன்னிக்கவும். வேண்டுமென்று செய்யவில்லை. refresh செய்யலாம்.
02:28 சரி இப்போது "Parse error" line 18 இல் உள்ளது.
02:33 line 18 க்குப் போகலாம்
02:37 சரி, - line 18 - நான் காட்டிக்கொண்டு இருப்பதுதான் line 18.
02:47 line 18 இல்; என்ன பிழை?
02:49 line 18 இல் content ஏ இல்லை. எப்படி பிழை நேர முடியும்?
02:54 அதற்குத்தான் முன்னேயே அக்கம் பக்கத்தில் கவனிக்க வேண்டும் என்றேன்.
03:00 சில வரிகள் மேலே பார்க்கலாம். ஒரு நாலைந்து வரிகள் மேலே...
03:06 இங்கே உள்ளது "if" statement - "if posted user name equals 'Alex'", echo "You own PHP Academy", else echo "Hello name".
03:17 இப்படியும் சொல்லலாம்... இந்த "if" statement க்கு துவக்க curly bracket உம் மூடும் curly bracket உம் இருக்கிறது.
03:24 ஏன் இது வேலை செய்யவில்லை? ஏனெனில் மேலே முன்னேயே "if" statement ஐ துவக்கிவிட்டோம்.
03:30 இதுதான் indentation செய்வதின் முக்கிய நோக்கமும் பயனும் .
03:36 அனுபவத்துடன் பார்க்கையில் புரிகிறது...இந்த bracket indent ஆகி இருப்பதால், அந்த bracket உம் இங்கே indent ஆக வேண்டும். அதே வரியில்.
03:45 ஆகவே எதையோ காணோம். இது அங்கே இருந்து அது இங்கே indent ஆகியிருந்தால் ... முந்தைய "if" statement இல் block எங்கே துவங்குகிறது எங்கே முடிகிறது என தெரியும்.
03:59 இங்கே block துவங்குகிறது; மூடும் bracket ஐ காணவில்லை.
04:03 அதை இங்கே இடுகிறேன். மீண்டும் துவக்க... வேலை செய்கிறது.
04:08 ஆகவே characters ஐ சரியாக இட மறந்தால் ... பிழைகள் கிறுக்குத்தனமாக நிகழலாம்!
04:14 ஆனால் error க்கு இது கிறுக்குத்தனமான இடமில்லை. ஏன்? இங்கே "else" என்கிறோம், start of block மற்றும் end of block.
04:20 இந்த block இன் முடிவை தேடுகிறோம், இந்த block தான் முடிக்கப்படவில்லை.
04:28 ஆகவே line error உண்மையில் இங்கேயில்லை ... block இன் முடிவு இங்கே தேவை.
04:35 இப்போது அது வேலை செய்யும், சரியா?
04:38 ஆகவே எப்போதும் சில வரிகள் மேலே பாருங்கள்... ஒரு else முடிவு இல்லாமல் இருக்கலாம்.. அல்லது character ரோ மற்ற ஏதோ காணாமல் இருக்கலாம்..
04:49 இப்போது "getpost dot php" க்கு மாறலாம்.
04:53 error-reporting "E All" ஐ இதை காட்ட பயன்படுத்தி உள்ளேன்.
04:58 செய்து காட்ட... இந்த வகை பிழைகள் report செய்யப்படும்.
05:03 இது எல்லா error களும் என்றில்லை. ரிப்போர்ட் ஆகும் பிழைகளின் முழு பட்டியல் இல்லை.
05:10 இந்த function க்கு இது வெறுமே ஒரு parameter
05:12 இது பயனர் வழக்கமாக சொல்லாத சில பிழைகளை காண உதவும். அதாவது உங்களது வலைத்தளத்தை துவக்குவதாக இருந்தால் இதை பயன்படுத்தாதீர்கள். இது குறித்து tutorial வைத்துள்ளேன்.. அவசியம் பார்க்க வேண்டும்.
05:25 ஆகவே இது "get post" error.
05:28 இங்கே போகலாம். "data" என்னும் variable ஐ வைத்துள்ளோம்.
05:33 இதுதான் "name" என்னும் GET variable
05:38 நம் code சொல்வது "if this data variable exists, echo data" . ஆகவே இது சாதாரண program போலத்தான் இருக்கிறது.
05:47 இங்கே உண்மையில் பிழை ஏதும் இல்லை.
05:49 இங்கே variable ஐ பெறுகிறோம். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. line break error or line terminating error ஏதும் இல்லை.
06:07 எதையும் விடவில்லை, எதையும் உள்ளிட வேண்டியும் இல்லை.
06:15 ஆனாலும் page ஐ இயக்கும் போது ஒரு notice வருகிறது.
06:18 இது முன்னே கண்ட "Parse error" இல்லை ... இது notice.
06:27 இந்த பிழை உள்ளபோது page சரியாக இயங்க முடியாது.
06:33 இதோ காட்டுகிறேன். - இங்கே "name equals alex" என்கிறேன். error காணாமல் போய்விட்டது.
06:41 இது காட்டுவது என்ன? ஆரம்பத்திலேயே code இல் பிழையில்லை. data variable பூர்த்தி செய்யப்படவில்லை.
06:51 அது "data equals absolutely nothing" என்பதற்கு சமம்.
06:58 இங்கே "echo variable alex" எனலாம். இது line 5.
07:05 refresh செய்யலாம்.. Undefined variable alex, Undefined index name.
07:11 என்ன செய்கிறோம்? சரி ஆரம்பத்தில் இருந்து பார்க்கலாம்.
07:19 header இல் பெயரை குறிப்பிடவில்லை என்றால் இது பூர்த்தி ஆகாதது.
07:23 ஆகவே "data equals nothing"; error "Undefined index" கிடைக்கிறது, முன்னே "Undefined variable" கிடைத்தது போல ... அமைக்காத ஒரு variable ஐ echo செய்ய முயன்றால்... இப்படி ஆகும்.
07:35 இங்கே கொஞ்சம் data உள்ளிட்டதும் error போய்விடும்.
07:39 refresh செய்யலாம்.
07:41 இந்த ஆரம்ப error ஐ காணாமல் போக ... செய்ய வேண்டியதெல்லாம் ஒரு "@ (at)" symbol ஐ வரியின் நடுவிலோ ஆரம்பத்திலோ போடுவதுதான்.
07:50 refresh செய்ய ஒன்றுமில்லை, ஏனெனில் error ஏதும் அமைக்கப்படவில்லை.
07:55 get variable எதுவும் அமைக்கப்படவில்லை. "name equals alex" என்றவுடன் நம் பெயர் echo out ஆகிறது... இந்த code குறிப்பிடுவது போல...
08:04 இதை "if data exists" என்று பயன்படுத்தினாலும், technical ஆக இங்கு ஏதும் இடாவிட்டால், இது இன்னும் இருப்பில் இல்லை. அவற்றை கவனிக்கவும்.
08:14 இப்போதைக்கு அவ்வளவே. கடைசி பகுதியில் இன்னும் இரு வழக்கமான பிழைகளை பார்க்கலாம்.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst