Difference between revisions of "Netbeans/C2/Integrating-an-Applet-in-a-Web-Application/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|| '''Time'''
 
|| '''Time'''
 
||'''Narration'''
 
||'''Narration'''
|-
 
| 00:01
 
| வணக்கம்
 
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
| Web Application ல் ஒரு Applet ஐ Integrate செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.  
+
| வணக்கம். Web Application ல் ஒரு Applet ஐ Integrate செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
|00:08
 
|00:08

Latest revision as of 14:36, 27 February 2017

Time Narration
00:02 வணக்கம். Web Application ல் ஒரு Applet ஐ Integrate செய்தல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த tutorial ல் கட்டமைக்கப்படும் application ஆனது Netbeans IDEல் appletகளை கட்டமைப்பதையும் deploy செய்வதையும் காட்டுகிறது
00:16 Netbeans ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், முதலில் பின்வரும் டுடோரியல்களைக் காணவும்,
00:21 IDE ஐ ஆரம்பிக்க Introduction to Netbeans,
00:25 மேலும் IDE பற்றி அறிய Developing Web Applications மற்றும் Designing GUIs on Netbeans
00:36 மேற்சொன்ன அனைத்து டுடோரியல்களையும் ஸ்போகன் டுடோரியல் வலைத்தளத்தில் காணலாம்
00:41 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:55 இந்த டுடோரியல் கற்கபோவது
00:57 ஒரு Applet ஐ உருவாக்குதல்
00:59 அதை இயக்குதல்; பின்
01:02 அதை web application ல் embed செய்தல்
01:05 project ஐ உருவாக்க IDE ஐ துவக்குவோம்.
01:10 File ல் New Project க்கு சென்று ஒரு Java Class Library ஐ உருவாக்குக
01:17 Next'ஐ க்ளிக் செய்க
01:19 உங்கள் Project க்கு பெயரைக் கொடுக்கவும்
01:21 என் Project க்கு SampleApplet என பெயரிடுகிறேன்
01:26 உங்கள் கணினியில் ஏதேனும் இடத்திற்கு Location ஐ அமைக்கவும்
01:30 project ஐ உருவாக்க Finish ஐ க்ளிக் செய்க
01:34 அடுத்து Applet Source Fileஐ உருவாக்குவோம்
01:39 SampleApplet project node மீது ரைட் க்ளிக் செய்க
01:42 Properties window ஐ திறக்க Properties ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:47 projectக்கு தேவையான Source/Binary Format ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:53 இது JDK ன் சரியான பதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என உறுதிசெய்துகொள்வதற்கு.
01:59 உதாரணமாக, JDKன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுத்தால்,
02:04 Java browser plugin ன் பழைய பதிப்பைக் கொண்டுள்ள கணினிகளில் applet வேலைசெய்யாமல் போகலாம்.
02:10 java browser pluggin ன் சமீபத்திய பதிப்பில் என் browser உள்ளதால் JDK ன் சமீபத்திய பதிப்பை தேர்ந்தெடுக்கிறேன்
02:19 OK ஐ க்ளிக் செய்க
02:21 SampleApplet project node மீது மீண்டும் ரைட் க்ளிக் செய்க
02:25 New ல் Applet ஐ தேர்ந்தெடுக்கவும்
02:29 இந்த menu ல் applet தேர்வு இல்லையெனில், Otherல் க்ளிக் செய்க
02:35 Categories ல், Java ஐயும்
02:38 File Types ல் Applet ஐயும் தேர்ந்தெடுக்கவும்
02:43 Class nameSample எனவும் Packageorg.me.hello எனவும் கொடுத்து
02:55 Finishஐ க்ளிக் செய்க
02:57 குறிப்பிட்ட package ல் IDE... applet source file ஐ உருவாக்குகிறது .
03:02 Projects window ல் Source Package node ஐ விரித்து இதைக் காணலாம்.
03:08 source editor ல் Applet source file திறக்கிறது.
03:12 இப்போது நம் applet class ஐ define செய்வோம்.
03:17 என்னிடம் ஒரு simple appletக்கான code உள்ளது,
03:21 அது background color ஐ cyan ஆகவும்,
03:24 foreground color ஐ red ஆகவும் அமைக்கிறது,
03:27 மற்றும் ஒரு செய்தியாக applet ல் methodகளின் வரிசையைக் காட்டுகிறது,
03:34 அதாவது init() method, start() method, மற்றும் paint() methodகள் applet ஆரம்பிக்கும் போது call செய்யப்படுகின்றன.
03:43 clipboard ல் அனைத்து code ஐயும் copy செய்து IDE ல் ஏற்கனவே உள்ள code ல் paste செய்கிறேன்.
03:54 Projects window ல் Sample.java file மீது ரைட் க்ளிக் செய்து,
04:00 context menu ல் Run Fileஐ தேர்ந்தெடுக்கவும்.
04:04 applet embed செய்யப்பட்டு Sample.html launcher file... build folder ல் உருவாக்கப்படுகிறது,
04:13 அதை Files window ல் காணலாம்.
04:15 Sample dot html file
04:18 Applet viewer ல் applet உம் திறக்கப்படுகிறது
04:23 அதில் செய்தி காட்டப்படுகிறது
04:27 appletviewerஐ மூடுகிறேன்
04:29 அடுத்து Applet ஐ ஒரு Web Application ல் embed செய்வோம்
04:33 அதனால் applet ஐ பயனருக்கு கிடைக்க செய்யலாம்
04:37 அதற்கு, ஒரு Web Application ஐ உருவாக்குவோம்,
04:42 Categories ல் java web மற்றும் Projects ல் Web application ஐ தேர்ந்தெடுத்து
04:48 Nextல் க்ளிக் செய்க
04:50 நம் Project க்கு HelloSampleApplet என பெயரிட்டு
05:01 Next ல் க்ளிக் செய்க
05:03 சரியான server தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என பார்த்து Finish ல் க்ளிக் செய்க
05:12 Java project SampleApplet ஐ web project HelloSampleAppletக்கு சேர்க்கும் போது
05:20 இந்த web application ஐ கட்டமைக்கும் போதெல்லாம் இந்த applet ஐ கட்டமைக்க IDE க்கு enable செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்க.
05:26 எனவே, Sample dot java applet ஐ மாற்றும் போது
05:34 இது கட்டமைக்கப்படும் போதெல்லாம் applet ன் புதிய பதிப்பை IDE கட்டமைக்கிறது.
05:40 இப்போது Projects window ல், HelloSampleApplet project node ஐ ரைட் க்ளிக் செய்து,
05:45 Properties ல் க்ளிக் செய்க
05:49 ஒரு Java project ல் நம் applet உள்ளது,
05:52 Jar file ஐ சேர்க்க இடப்பக்க menu ல் Packaging தேர்வை தேர்ந்தெடுக்கவும்
05:59 Add Projectஐ க்ளிக் செய்து Applet class ஐ கொண்டுள்ள java project ஐ தேர்ந்தெடுக்கவும்
06:05 இது SampleApplet
06:09 Add Project Jar Filesஐ க்ளிக் செய்க
06:14 applet source file ஐ கொண்ட JAR file இப்போது table ல் காட்டப்படுகிறது
06:20 OK ல் க்ளிக் செய்க
06:24 HelloSampleApplet project ஐ இப்போது கட்டமைக்க Projects Window ல் அதை ரைட் க்ளிக் செய்து
06:31 Clean and Build தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:36 இப்போது இந்த project கட்டமைக்கப்படும்போது original SampleApplet Project ல் appletன் Jar file உருவாக்கப்படுகிறது
06:45 Files Windowக்கு சென்று HelloSampleApplet Project node ல்
06:51 build ன் கீழ் web folder ல்
06:54 அந்த jar file சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்
06:58 இப்போது ஒரு HTML file ல் applet ஐ embed செய்யலாம்,
07:02 Project Windowக்கு சென்று, HelloSampleApplet project node ல் ரைட் க்ளிக் செய்து,
07:09 New ல் HTML file தேர்வை தேர்ந்தெடுக்கவும்
07:13 context menu ல் HTML தேர்வு இல்லையெனில்
07:18 Other ல் க்ளிக் செய்து
07:21 Categories ல் Web ஐயும் File Types ல் HTML ஐயும் தேர்ந்தெடுத்து Nextல் க்ளிக் செய்க
07:29 உங்கள் Html file க்கு பெயரிடவும்
07:32 நான் MyApplet என பெயரிட்டு Finishல் க்ளிக் செய்கிறேன்
07:40 MyApplet dot html file ல் body tagகளுக்கு இடையே applet tag ஐ நுழைப்பது அது படி
07:48 இங்கே applet code உள்ளது
07:51 இதை என் clipboard க்கு copy செய்து html file ல் body tagகளுக்கு இடையே paste செய்கிறேன்
08:03 இந்த html file ஐ இயக்குவது அடுத்த படி
08:07 projects window ல் MyApplet dot htmlஐ ரைட் க்ளிக் செய்து Run Fileஐ தேர்ந்தெடுக்கவும்
08:14 IDE ன் default browser ல் html file ஐ server... deploy செய்கிறது
08:25 html file ஐ IDEன் default browser ல் server... deploy செய்துள்ளது
08:30 திரையில் காட்டப்படும் செய்தியை நீங்கள் காணலாம்
08:36 இப்போது உங்களுக்கான பயிற்சி
08:38 IDE ல் மற்றொரு எளிய banner applet ஐ உருவாக்கவும்,
08:43 அது applet window ல் ஒரு செய்தியை ஓட விடவேண்டும்.
08:49 ஒரு web application ல் உங்கள் applet ஐ embed செய்யவும்,
08:52 web project க்கு JAR fileகளை சேர்க்கவும்,
08:56 கடைசியாக HTML file ஐ உருவாக்கி இயக்கவும்.
09:00 என் நகரும் banner applet ஐ உருவாக்கியுள்ளேன்
09:04 project திறந்து அதை இயக்குகிறேன்
09:18 applet திறக்கப்பட்டு Window ல் ஒரு செய்தி ஓடுவதைக் காணலாம்
09:28 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:32 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
09:36 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:46 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
09:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http:// spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:22 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst