Difference between revisions of "Linux/C2/Working-with-Regular-Files/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cue !Narration |- | 0:00 |Linux ல் working with regular files குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 0:07 |Files …')
 
Line 32: Line 32:
 
|-
 
|-
 
| 1:00
 
| 1:00
| ஒரு file ஐ பிரதி எடுக்க, type செய்க
+
| ஒரு file ஐ பிரதி எடுக்க, type செய்க. cp space ஒன்று அல்லது மேற்பட்ட  [OPTION]... space  SOURCE file ன் பெயர் space destination file ன் பெயர் DEST.
cp space ஒன்று அல்லது மேற்பட்ட  [OPTION]... space  SOURCE file ன் பெயர் space destination file ன் பெயர் DEST.
+
  
 
|-
 
|-
 
| 1:15
 
| 1:15
|ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுக்க, எழுதுவோம்
+
|ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுக்க, எழுதுவோம். cp space ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [OPTION]... பிரதி எடுக்க விரும்பும் files ன்  SOURCE ன் பெயர்... மற்றும் அந்த files, பிரதி எடுக்கப்படவேண்டிய destination DIRECTORY ன் பெயர்.  
  cp space ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [OPTION]... பிரதி எடுக்க விரும்பும் files ன்  SOURCE ன் பெயர்... மற்றும் அந்த files, பிரதி எடுக்கப்படவேண்டிய destination DIRECTORY ன் பெயர்.  
+
  
 
|-
 
|-
Line 50: Line 48:
 
|-
 
|-
 
| 1:49
 
| 1:49
|test1 ல் உள்ளதைப் பார்க்க type செய்வோம்  
+
|test1 ல் உள்ளதைப் பார்க்க type செய்வோம். $ cat test1  enter ஐ அழுத்தவும்
$ cat test1
+
  enter ஐ அழுத்தவும்
+
  
 
|-
 
|-
 
| 2:00
 
| 2:00
|நாம் test1 ல் பார்க்கும் உள்ளடக்கத்தை test2 என்ற file க்கு பிரதி எடுக்க, எழுதுவோம்
+
|நாம் test1 ல் பார்க்கும் உள்ளடக்கத்தை test2 என்ற file க்கு பிரதி எடுக்க, எழுதுவோம் $ cp test1 test2 enter ஐ அழுத்தவும்
 
+
$ cp test1 test2  
+
enter ஐ அழுத்தவும்
+
  
 
|-
 
|-
Line 71: Line 64:
 
|-
 
|-
 
| 2:35
 
| 2:35
|ஏற்கனவே அந்த file இருந்தால் அது overwrite செய்யப்படுகிறது. பிரதி எடுத்த file ஐக் காண
+
|ஏற்கனவே அந்த file இருந்தால் அது overwrite செய்யப்படுகிறது. பிரதி எடுத்த file ஐக் காண $ cat test2 enter செய்க
 
+
$ cat test2  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
 
| 2:52
 
| 2:52
|உங்களால் different directories ல் இருந்தும் files ஐ பிரதி எடுக்க முடியும். உதாரணமாக type செய்க
+
|உங்களால் different directories ல் இருந்தும் files ஐ பிரதி எடுக்க முடியும். உதாரணமாக type செய்க $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/demo2  enter செய்க
$ cp /home/anirban/arc/demo1 /home/anirban/demo2  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 88: Line 76:
 
|-
 
|-
 
| 3:51
 
| 3:51
|  demo2 அங்கிருக்கிறது எனக் காண type செய்க
+
|  demo2 அங்கிருக்கிறது எனக் காண type செய்க ls space /home/anirban enter செய்க
ls space /home/anirban  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 106: Line 92:
 
|-
 
|-
 
| 4:35
 
| 4:35
|Type செய்க
+
|Type செய்க  $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/ enter செய்க
  $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 116: Line 100:
 
|-
 
|-
 
| 5:20
 
| 5:20
|முன் போல demo1 ஐப் பார்க்க type செய்க
+
|முன் போல demo1 ஐப் பார்க்க type செய்க ls /home/anirban  enter செய்க  
ls /home/anirban  
+
  enter செய்க  
+
  
 
|-
 
|-
Line 138: Line 120:
 
|-
 
|-
 
| 6:04
 
| 6:04
|type செய்வோம்  
+
|type செய்வோம் $ cp test1 test2 test3 /home/anirban/testdir enter செய்க
$ cp test1 test2 test3 /home/anirban/testdir  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 148: Line 128:
 
|-
 
|-
 
| 6:41
 
| 6:41
|இந்த file கள் பிரதி எடுக்கப்பட்டதைக் காண type செய்க  
+
|இந்த file கள் பிரதி எடுக்கப்பட்டதைக் காண type செய்க ls /home/anirban/testdir enter செய்க
ls /home/anirban/testdir  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 178: Line 156:
 
|-
 
|-
 
| 7:48
 
| 7:48
|அதற்கு type செய்வோம்  
+
|அதற்கு type செய்வோம் cp testdir/ test  enter செய்க
cp testdir/ test  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 196: Line 172:
 
|-
 
|-
 
| 8:19
 
| 8:19
|இப்போது type செய்வோம்
+
|இப்போது type செய்வோம்  cp -R testdir/ test  enter செய்க
  cp -R testdir/ test  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
 
| 8:36
 
| 8:36
|  இப்போது  பிரதி எடுக்கப்பட்ட directory ஐக் காண type செய்க   
+
|  இப்போது  பிரதி எடுக்கப்பட்ட directory ஐக் காண type செய்க  ls enter செய்க
ls  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 212: Line 184:
 
|-
 
|-
 
| 8:57
 
| 8:57
|test ல் உள்ள உள்ளடக்கத்தைக் காண type செய்க  
+
|test ல் உள்ள உள்ளடக்கத்தைக் காண type செய்க test enter செய்க
ls test  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 270: Line 240:
 
|-
 
|-
 
| 10:29
 
| 10:29
| terminal திறந்து type செய்க  
+
| terminal திறந்து type செய்க $ mv test1 test2  enter செய்க
$ mv test1 test2  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 296: Line 264:
 
|-
 
|-
 
| 11:20
 
| 11:20
|type செய்வோம்
+
|type செய்வோம்  mv -i anirban test2 enter செய்க
  mv -i anirban test2  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 321: Line 287:
 
|-
 
|-
 
| 12:14
 
| 12:14
|அவை இருப்பதைக் காண type செய்க  
+
|அவை இருப்பதைக் காண type செய்க ls enter செய்க
ls  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 335: Line 299:
 
|-
 
|-
 
| 12:46
 
| 12:46
|அதற்கு type செய்க  
+
|அதற்கு type செய்க mv abc.txt pop.txt push.txt destination folder ன் பெயர் testdir  enter செய்க
mv abc.txt pop.txt push.txt destination folder ன் பெயர் testdir  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
 
| 13:14
 
| 13:14
|அவற்றைப் பார்க்க type செய்க
+
|அவற்றைப் பார்க்க type செய்க ls testdir enter செய்க
ls testdir  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 367: Line 327:
 
|-
 
|-
 
| 14:06
 
| 14:06
|terminal க்கு திரும்பச் சென்று  type செய்க  
+
|terminal க்கு திரும்பச் சென்று  type செய்க ls testdir
ls testdir
+
  
 
|-
 
|-
Line 376: Line 335:
 
|-
 
|-
 
| 14:23
 
| 14:23
|அதற்கு type செய்க
+
|அதற்கு type செய்க $ rm testdir/faq.txt enter செய்க
$ rm testdir/faq.txt  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 386: Line 343:
 
|-
 
|-
 
| 14:46
 
| 14:46
|உண்மையில் அந்த file நீக்கப்பட்டதா இல்லையா எனப் பார்க்க... மீண்டும் அழுத்தவும்
+
|உண்மையில் அந்த file நீக்கப்பட்டதா இல்லையா எனப் பார்க்க... மீண்டும் அழுத்தவும்  ls testdir  enter செய்க
  ls testdir
+
  enter செய்க
+
  
  
Line 409: Line 364:
 
|-
 
|-
 
| 15:23
 
| 15:23
|அதற்கு type செய்வோம்
+
|அதற்கு type செய்வோம்  rm testdir/abc1 testdir/abc2 enter செய்க
  rm testdir/abc1 testdir/abc2  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 419: Line 372:
 
|-
 
|-
 
| 15:53
 
| 15:53
|அவை நீக்கப்பட்டிருப்பதைக் காண மீண்டும் type செய்க
+
|அவை நீக்கப்பட்டிருப்பதைக் காண மீண்டும் type செய்க  ls testdir  abc1 மற்றும்  abc2 ஐ பார்க்க முடியாது
  ls testdir  
+
  abc1 மற்றும்  abc2 ஐ பார்க்க முடியாது
+
  
 
|-
 
|-
Line 477: Line 428:
 
|-
 
|-
 
| 17:38
 
| 17:38
|type செய்வோம்  
+
|type செய்வோம் rm மற்றும் நாம் நீக்க விரும்பும் directory testdir  enter செய்க
rm மற்றும் நாம் நீக்க விரும்பும் directory testdir  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 491: Line 440:
 
|-
 
|-
 
| 18:03
 
| 18:03
|rm -rf testdir  
+
|rm -rf testdir  enter செய்க
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 524: Line 472:
 
|-
 
|-
 
| 18:54
 
| 18:54
| file1 மற்றும் file2 ஐ ஒப்பிட எழுதுவோம்
+
| file1 மற்றும் file2 ஐ ஒப்பிட எழுதுவோம்  cmp file1 file2.
  cmp file1 file2.
+
  
 
|-
 
|-
Line 549: Line 496:
 
|-
 
|-
 
| 19:38
 
| 19:38
|Type  செய்க
+
|Type  செய்க  cat sampe1 Enter செய்க. இது “This is a Linux file to test the cmp command” என்ற text ஐ வைத்துள்ளது
  cat sampe1  
+
Enter செய்க
+
இது “This is a Linux file to test the cmp command” என்ற text ஐ வைத்துள்ளது
+
  
 
|-
 
|-
 
| 19:50
 
| 19:50
|மற்றொரு file sample2  text ஐ வைத்திருக்கும். அதை காண  type செய்வோம்
+
|மற்றொரு file sample2  text ஐ வைத்திருக்கும். அதை காண  type செய்வோம். cat sample2  enter செய்க
  cat sample2  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 570: Line 512:
 
|-
 
|-
 
| 20:11
 
| 20:11
|எழுதுவோம்
+
|எழுதுவோம்  cmp sample1 sample2 enter செய்க
  cmp sample1 sample2  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 596: Line 536:
 
|-
 
|-
 
| 20:56
 
| 20:56
|இதன் உள்ளடக்கத்தைக் காணலாம், அதற்கு  type செய்வோம்
+
|இதன் உள்ளடக்கத்தைக் காணலாம், அதற்கு  type செய்வோம். cat sample3 enter செய்க
  cat sample3  
+
enter செய்க
+
  
 
|-
 
|-
Line 611: Line 549:
 
|-
 
|-
 
| 21:14
 
| 21:14
|அதற்கு எழுதுவோம்
+
|அதற்கு எழுதுவோம்  wc sample3  enter செய்க
  wc sample3  
+
  enter செய்க
+
  
 
|-
 
|-
Line 637: Line 573:
 
|-
 
|-
 
| 22:04
 
| 22:04
| Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்.
+
| Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-

Revision as of 12:44, 27 February 2017

Visual Cue Narration
0:00 Linux ல் working with regular files குறித்த spoken tutorial க்கு நல்வரவு
0:07 Files மற்றும் directoryகள் சேர்ந்து Linux File System ஐ வடிவமைக்கின்றன
0:13 ஏற்கனவே முன் tutorial லில் directory களுடன் வேலை செய்வதை கண்டோம் . அதை இந்த website ல் காணலாம்.
0:25 இந்த tutorial லில் regular files ஐ கையாளுவதைப் பார்க்கலாம்.
0:31 ஏற்கனவே ஒரு tutorial லில் cat command ஐப் பயன்படுத்தி file ஐ உருவாக்குவதை பார்த்திருக்கிறோம். தகவல்களுக்கு இந்த website ஐக் காணவும்.
0:46 ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு file ஐ பிரதி எடுப்பதைப் பார்க்கலாம். அதற்கு cp command உள்ளது
0:55 அந்த command இன் பயன்பட்டைப் பார்க்கலாம்.
1:00 ஒரு file ஐ பிரதி எடுக்க, type செய்க. cp space ஒன்று அல்லது மேற்பட்ட [OPTION]... space SOURCE file ன் பெயர் space destination file ன் பெயர் DEST.
1:15 ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுக்க, எழுதுவோம். cp space ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [OPTION]... பிரதி எடுக்க விரும்பும் files ன் SOURCE ன் பெயர்... மற்றும் அந்த files, பிரதி எடுக்கப்படவேண்டிய destination DIRECTORY ன் பெயர்.
1:34 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். terminal ஐத் திறப்போம்
1:42 /home/anirban/arc/ ல் test1 என்ற file ஐ ஏற்கனவே வைத்துள்ளோம்.
1:49 test1 ல் உள்ளதைப் பார்க்க type செய்வோம். $ cat test1 enter ஐ அழுத்தவும்
2:00 நாம் test1 ல் பார்க்கும் உள்ளடக்கத்தை test2 என்ற file க்கு பிரதி எடுக்க, எழுதுவோம் $ cp test1 test2 enter ஐ அழுத்தவும்
2:22 இப்போது file, பிரதி எடுக்கப்படுகிறது .
2:25 test2 என்ற file இல்லையானால் முதலில் அது உருவாக்கப்படுகிறது பிறகு test1 ன் உள்ளடக்கம் அதனுள் ஒட்டப்படுகிறது.
2:35 ஏற்கனவே அந்த file இருந்தால் அது overwrite செய்யப்படுகிறது. பிரதி எடுத்த file ஐக் காண $ cat test2 enter செய்க
2:52 உங்களால் different directories ல் இருந்தும் files ஐ பிரதி எடுக்க முடியும். உதாரணமாக type செய்க $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/demo2 enter செய்க
3:31 இது என்ன செய்கிறது எனில் file demo1 ஐ source diretory /home/anirban/arc/ ல் இருந்து destination directory /home/anirban ன் file demo2 க்கு பிரதி எடுக்கிறது
3:51 demo2 அங்கிருக்கிறது எனக் காண type செய்க ls space /home/anirban enter செய்க
4:13 scroll up செய்து demo2 இருப்பதைக் காணலாம்
4:19 screen ஐ clear செய்வோம்
4:25 அந்த file அதே பெயரில் destination directory ல் வேண்டும் என்றால், file பெயரைக்குறிப்பிடாமல் இருக்கலாம். உதாரணமாக
4:35 Type செய்க $ cp /home/anirban/arc/demo1 /home/anirban/ enter செய்க
5:03 இது மீண்டும் /home/anirban/arc/ directory ல் இருக்கும் file demo1 ஐ /home/anirban directory க்கு demo1 என்ற பெயரிலேயே பிரதி எடுக்கும்
5:20 முன் போல demo1 ஐப் பார்க்க type செய்க ls /home/anirban enter செய்க
5:33 இங்கே மீண்டும் scroll up செய்து demo1 file இருப்பதைப் பார்க்கலாம்.
5:40 மீண்டும் screen ஐ clear செய்வோம்
5:48 மற்றொரு உதாரணம் destination file name கொடுக்கத் தேவையில்லாத போது ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுத்தல்
5:56 நாம் 3 file கள் test1 test2 test3 என home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம்
6:04 type செய்வோம் $ cp test1 test2 test3 /home/anirban/testdir enter செய்க
6:27 இது 3 file களையும் test1,test2 மற்றும் test3 ஐ /home/anirban/testdir directory க்கு அவற்றின் பெயர்கள் மாறாமலே பிரதி எடுக்கும்
6:41 இந்த file கள் பிரதி எடுக்கப்பட்டதைக் காண type செய்க ls /home/anirban/testdir enter செய்க
7:03 test1,test2 மற்றும் test3 இந்த directory ல் இருப்பதைக் காணலாம்
7:10 cp க்கு நிறைய optionகள் உள்ளன . இங்கே அவற்றில் மிக முக்கியமாவற்றைப் பார்க்கலாம்.
7:18 முதலில் slide களுக்குச் செல்லலாம்.
7:23 அந்த option களுள் -R முக்கியமான ஒன்று. இது அந்த மொத்த directory structure லும் recursive பிரதி எடுக்க பயனாவது
7:33 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்
7:38 testdir directory யின் அனைத்து உள்ளடக்கத்தையும் test directory க்கு பிரதி எடுக்க முயற்சிக்கலாம்.
7:48 அதற்கு type செய்வோம் cp testdir/ test enter செய்க
8:02 நீங்கள் output message ஐ பார்க்கலாம்
8:06 வழக்கமாக சில உள்ளடக்கத்தை வைத்திருக்கும் directory ஐ cp command பயன்படுத்தி பிரதி எடுக்க முடியாது
8:14 ஆனால் -R option ஐ பயன்படுத்தி செய்யலாம்
8:19 இப்போது type செய்வோம் cp -R testdir/ test enter செய்க
8:36 இப்போது பிரதி எடுக்கப்பட்ட directory ஐக் காண type செய்க ls enter செய்க
8:47 நாம் test directory இருப்பதைக் காணலாம். screen ஐ clear செய்வோம்
8:57 test ல் உள்ள உள்ளடக்கத்தைக் காண type செய்க test enter செய்க
9:08 test directory ன் உள்ளடக்கத்தைக் காணலாம்
9:13 இப்போது slide களுக்குத் திரும்ப செல்கிறோம்
9:16 ஒரு file மற்றொரு file க்கு பிரதி எடுக்கப்படும்போது அந்த file ஏற்கனவே இருந்தால் அது overwrite செய்யப்படும் என தெரியும்
9:25 இப்போது தவறுதலாக முக்கியமான file ஐ overwrite செய்கிறோம் என்றால்?
9:30 இது போல் ஏதும் நடக்காமல் தடுக்க -b option உள்ளது
9:36 இது இருக்கும் ஒவ்வொரு destination file க்கும் ஒரு backup ஐ உருவாக்குகிறது
9:41 நாம் -i(interactive)option யும் பயன்படுத்தலாம். இது எப்போதும் destination file ஐ overwrite செய்யும் முன் நம்மை எச்சரிக்கும்
9:54 இப்போது mv command வேலை செய்வதைப் பார்க்கலாம்
9:59 இது file களை இடமாற்ற பயனாவது. அது எப்படி பயனாகிறது?
10:04 இது முக்கியமான இரு பயன்களைக் கொண்டுள்ளது.
10:07 இது ஒரு file அல்லது directory ஐ rename செய்ய பயனாகிறது
10:11 ஒரு group of files ஐ மற்றொரு directory க்கு மாற்றவும் பயனாகிறது
10:17 mv நாம் ஏற்கனவே பார்த்த cp போலவேதான் . அதனால் mv ஐ எப்படி பயன்படுத்த முடியும் என சீக்கிரமாக காணலாம்.
10:29 terminal திறந்து type செய்க $ mv test1 test2 enter செய்க
10:43 இது ஏற்கனவே home directory ல் உள்ள file test1 ஐ test2 என மாற்றும்
10:52 test2 ஏற்கனவே இருந்தால் இது overwrite செய்யப்படும்
11:00 file overwrite செய்யப்படும் முன் நமக்கு எச்சரிக்கை வேண்டுமானால்
11:05 mv command ல் -i option ஐப் பயன்படுத்தலாம்.
11:10 anirban என்ற மற்றொரு file ஐ வைத்துள்ளதாக கொள்வோம்.இந்த file யும் test2 என மாற்ற விரும்புகிறோம்
11:20 type செய்வோம் mv -i anirban test2 enter செய்க
11:32 நாம் பார்ப்பது போல ஒரு எச்சரிக்கை கொடுத்து test2 overwrite செய்யப்பட வேண்டுமா எனக் கேட்கிறது
11:41 y ஐ அழுத்தி enter ஐ அழுத்தினால் , அந்த file overwrite செய்யப்படும்
11:49 cp போல mv ஐயும் ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடன் பயன்படுத்தலாம். ஆனால் இங்கே destination ஒரு directory ஆக இருக்க வேண்டும்
11:58 தொடர்வதற்கு முன்னால் screen ஐ clear செய்யலாம்.
12:03 abc.txt, pop.txt மற்றும் push.txt என 3 fileகளை home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம்
12:14 அவை இருப்பதைக் காண type செய்க ls enter செய்க
12:21 இங்கே fileகள் pop.txt,push.txt மற்றும் abc.txt உள்ளன. screen ஐ clear செய்வோம்
12:36 இப்போது இந்த 3 fileகளையும் testdir directory க்கு மாற்ற விரும்புகிறோம்
12:46 அதற்கு type செய்க mv abc.txt pop.txt push.txt destination folder ன் பெயர் testdir enter செய்க
13:14 அவற்றைப் பார்க்க type செய்க ls testdir enter செய்க
13:20 abc, pop மற்றும் push.txt fileகளை நீங்கள் பார்க்கலாம்
13:27 mv ன் சில option களைப் பார்க்கலாம். முதலில் slide களுக்குத் திரும்ப போகலாம்
13:37 பிறகு mv command உடன் இருக்கும் -b அல்லது –backup option... destination ல் ஒவ்வொரு file யும் overwrite செய்யப்படும் முன் backup எடுக்கும்
13:48 நாம் ஏற்கனவே பார்த்த எந்த destination file யும் overwrite செய்யும் முன் -i option நம்மை எச்சரிக்கும்
13:58 அடுத்தது rm command. இது file களை நீக்கப் பயன்படுகிறது
14:06 terminal க்கு திரும்பச் சென்று type செய்க ls testdir
14:15 அதில் ஒரு file faq.txt ஐப் பார்க்கலாம். இதை நீக்க வேண்டும் எனக் கொள்வோம்
14:23 அதற்கு type செய்க $ rm testdir/faq.txt enter செய்க
14:37 இந்த command file faq.txt ஐ /testdir directory யில் இருந்து நீக்கும்
14:46 உண்மையில் அந்த file நீக்கப்பட்டதா இல்லையா எனப் பார்க்க... மீண்டும் அழுத்தவும் ls testdir enter செய்க


15:00 நீங்கள் அந்த file faq.txt ஐ பார்க்க முடியாது
15:05 நீங்கள் rm command ஐ ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடனும் பயன்படுத்தலாம்
15:10 testdir directory யில் இரண்டு file கள் உள்ளன abc2 மற்றும் abc1
15:17 இந்த files abc1 மற்றும் abc2 ஐ நாம் நீக்க வேண்டும் என்றால் .
15:23 அதற்கு type செய்வோம் rm testdir/abc1 testdir/abc2 enter செய்க
15:45 இது files abc1 மற்றும் abc2 ஐ testdir directory யில் இருந்து நீக்குகிறது
15:53 அவை நீக்கப்பட்டிருப்பதைக் காண மீண்டும் type செய்க ls testdir abc1 மற்றும் abc2 ஐ பார்க்க முடியாது
16:07 மேலும் போகு முன் screen ஐ clear செய்யலாம்
16:14 இப்போது மீண்டும் slide களுக்குப் போகலாம்
16:18 சுருங்க சொல்ல நாம் கற்றது
16:20 ஒரே ஒரு file ஐ நீக்க எழுதுவது rm மற்றும் file ன் பெயர்.
16:27 ஒன்றுக்கும் மேற்பட்ட file களை நீக்க எழுதுவது rm மற்றும் நீக்க வேண்டிய file களின் பெயர்
16:34 இப்போது rm command ன் சில optionகளைப் பார்க்கலாம் .
16:40 சில சமயம் பாதுகாக்கப்பட்ட file ஐ rm command ஆல் நீக்க முடியாது. அப்போது அந்த file ஐ கட்டாயப்படுத்தி நீக்க -f option ஐ நாம் பயன்படுத்தலாம்
16:57 மற்றொரு பொதுவான option -r. இந்த option எங்கே பயனுள்ளதாக இருக்கிறது என பார்க்கலாம்.
17:07 terminal க்குத் திரும்ப போகலாம்
17:12 rm command ஐ வழக்கமாக directory களை நீக்க பயன்படுத்துவதில்லை, அதற்கு பயனாவது rmdir command.
17:21 ஆனால் rmdir command ஒரு directory காலியாக இருந்தால் மட்டுமே நீக்கும்.
17:27 அதிக subdirectory களையும் file களையும் கொண்ட directory ஐ நீக்க வேண்டுமானால்?
17:35 அதற்கு rm command ஐ முயற்சிக்கலாம்
17:38 type செய்வோம் rm மற்றும் நாம் நீக்க விரும்பும் directory testdir enter செய்க
17:47 rm command ஐ testdir directory ஐ நீக்க பயன்படுத்த முடியாது என்ற output message ஐ பார்க்கலாம்
17:55 ஆனால் -r மற்றும் -f option களை சேர்த்தோமேயானால் அதை நீக்க முடியும்
18:03 rm -rf testdir enter செய்க
18:16 இப்போது testdir directory வெற்றிகரமாக நீக்கப்பட்டது
18:22 இப்போது slide களுக்குத் திரும்பச் சென்று அடுத்த command ஐப் பார்க்கலாம்
18:27 cmp command.
18:29 சில சமயம் இரண்டு file களும் ஒன்றா என சோதிக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவற்றில் ஒன்றை நீக்கலாம்
18:37 கடைசி பதிப்பில் இருந்து அந்த file மாற்றப்படுள்ளதா என பார்க்கவும் விரும்பலாம்
18:44 இவற்றுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் cmp command ஐப் பயன்படுத்தலாம்
18:49 இது இரண்டு file களையும் byte வாரியாக ஒப்பிடுகிறது
18:54 file1 மற்றும் file2 ஐ ஒப்பிட எழுதுவோம் cmp file1 file2.
19:03 இரண்டு file களின் உள்ளடக்கங்கள் ஒத்திருந்தால் message ஏதும் காட்டப்படாது.
19:11 prompt மட்டும் அச்சிடப்படும்
19:14 உள்ளடக்கங்களில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் முதல் வேறுபாட்டின் இடம் terminal லில் அச்சிடப்படும்
19:25 cmp எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். home directory ல் sample1 மற்றும் sample2 என இரண்டு file கள் வைத்திருக்கிறோம்
19:35 அவற்றினுள் இருப்பதைக் காணலாம்
19:38 Type செய்க cat sampe1 Enter செய்க. இது “This is a Linux file to test the cmp command” என்ற text ஐ வைத்துள்ளது
19:50 மற்றொரு file sample2 text ஐ வைத்திருக்கும். அதை காண type செய்வோம். cat sample2 enter செய்க
20:00 இது வைத்திருக்கும் text “This is a Unix file to test the cmp command.”
20:06 இப்போது இந்த இரண்டு file களுக்கும் cmp command ஐ பயன்படுத்தலாம்
20:11 எழுதுவோம் cmp sample1 sample2 enter செய்க
20:23 sample1 மற்றும் sample2 file களுக்கு இடையே சுட்டிக்காட்டப்பட்ட முதல் வேறுபாட்டை பார்க்கலாம்.
20:32 மேலே போகு முன் screen ஐ clear செய்யலாம்
20:38 அடுத்து நாம் பார்க்கபோகும் command wc
20:43 இந்த command ஒரு file ன் வரிகள் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்ட பயன்படுகிறது
20:50 sample3 என்ற file ஐ நம் home directory யில் வைத்துள்ளோம்
20:56 இதன் உள்ளடக்கத்தைக் காணலாம், அதற்கு type செய்வோம். cat sample3 enter செய்க
21:05 இது sample3 file ன் உள்ளடக்கம்
21:10 இப்போது இந்த file லில் wc command ஐப் பயன்படுத்தலாம்


21:14 அதற்கு எழுதுவோம் wc sample3 enter செய்க
21:25 இந்த file 6 வரிகள், 67 வார்த்தைகள் மற்றும் 385 எழுத்துக்கள் கொண்டிருப்பதாக இந்த command காட்டுகிறது
21:38 இவைதான் file களுடன் வேலை செய்ய உதவும் சில commandகள்
21:43 இன்னும் பல commandகள் உள்ளன. மேலும் நாம் பார்த்தது போல ஒவ்வொரு command ம் பல option களை வைத்துள்ளன
21:51 man command ஐப் பயன்படுத்தி அவற்றை மேலும் பார்க்க பரிந்துரைக்கிறேன்
22:00 இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம்
22:04 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
22:17 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
22:34 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst