Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C2/Typing-text-and-basic-formatting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Typing text and Basic Formatting {| border=1 || Time || NARRATION |- ||00:01 || LibreOffice Write…')
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
||00:01
 
||00:01
|| LibreOffice Writer இல் – text  எழுதுதலும் basic formatting செய்தலும் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
+
|| Writer இல் – text  எழுதுதல் மற்றும் basic formatting செய்தல் குறித்த tutorial க்கு நல்வரவு.
  
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
||இந்த tutorial லில் கற்பது.  
+
||நாம் கற்கபோவது.  
 
|-
 
|-
 
||00:10
 
||00:10
||writer இல் text  Aligning,  
+
||text  Aligning,  
 
|-
 
|-
 
||00:12
 
||00:12
Line 22: Line 22:
 
|-
 
|-
 
||00:14
 
||00:14
||writer இல் cut , copy , paste  option கள்,
+
||cut , copy , paste  option கள்,
 
|-
 
|-
 
||00:18
 
||00:18
Line 29: Line 29:
 
|-
 
|-
 
||00:21
 
||00:21
||writer இல் font  பெயர், font  அளவு, font  வண்ணம்.
+
|| font  பெயர், font  அளவு, font  வண்ணம்.
  
 
|-
 
|-
Line 37: Line 37:
 
|-
 
|-
 
||00:36
 
||00:36
||இங்கு  Ubuntu Linux 10.04 நம்  operating system. லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4.
+
||இங்கு பயன்படுத்துவது Ubuntu 10.04  லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4.
 
|-
 
|-
 
||00:47
 
||00:47
||முதலில் Writer இல் “Aligning Text” ஐ காணலாம்.
+
||Writer இல் “Aligning Text” ஐ காணலாம்.
  
 
|-
 
|-
 
||00:50
 
||00:50
||Writer இல் ஒரு புதிய document ஐ  திறந்து இவற்றை பயன்படுத்தி பார்க்கலாம்.  
+
|| புதிய document ஐ  திறந்து இவற்றை பயன்படுத்தி பார்க்கலாம்.  
 
|-
 
|-
 
||00:57
 
||00:57
Line 71: Line 71:
 
|-
 
|-
 
|| 01:54  
 
|| 01:54  
||புல்லட்கள் மற்றும் Numbering என்பது தனித்தனி விவரங்களை எழுத பயன்படுகிறது.
+
||புல்லட்கள் மற்றும் Numbering தனித்தனி விவரங்களை எழுத பயன்படுகிறது.
  
 
|-
 
|-
Line 83: Line 83:
 
|-
 
|-
 
||02:07
 
||02:07
||இதை அணுக முதலில் menu bar இல் “Format” option ,  பின் “bullets and numbering” மீது சொடுக்கவேண்டும்.
+
||இதை அணுக menu bar இல் “Format” option ,  பின் “bullets and numbering” மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
Line 99: Line 99:
 
|-
 
|-
 
||02:40
 
||02:40
||இப்போது “OK”  மீது சொடுக்கவும்.
+
|| “OK”  சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 125: Line 125:
 
|-
 
|-
 
||03:20
 
||03:20
|| “Enter” விசையை அழுத்துக. மீண்டும் டைப் செய்க: “MOTHER’S name colon SHWETA”.
+
|| “Enter” செய்க. மீண்டும் டைப் செய்க: “MOTHER’S name colon SHWETA”.
 
   
 
   
 
|-
 
|-
 
||03:26
 
||03:26
|| மேலும் அடுத்தடுத்த விவரமாக டைப் செய்க: “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” மற்றும் “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE”
+
|| மேலும் அடுத்தடுத்து டைப் செய்க: “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” மற்றும் “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE”
  
 
|-
 
|-
Line 143: Line 143:
 
|-
 
|-
 
||04:10
 
||04:10
||document இல் இரு முறை “name” என டைப் அடித்ததை பாருங்கள்.
+
||document இல் இரு முறை “name” டைப் செய்ததை பாருங்கள்.
  
 
|-
 
|-
Line 151: Line 151:
 
|-
 
|-
 
||04:21
 
||04:21
||இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
+
||இதை செய்வதை பார்க்கலாம்.
 
   
 
   
 
|-
 
|-
 
||04:24
 
||04:24
||இப்போது “MOTHER’S name” என்ற text யிலிருந்து “name” என்ற சொல்லை நீக்கிவிட்டோம். இந்த சொல்லை copy மற்றும் paste option களால் மீண்டும் உள்ளிடலாம்.
+
|| “MOTHER’S name” -லிருந்து “name” நீக்கிவிட்டோம். இதை copy மற்றும் paste option களால் மீண்டும் உள்ளிடலாம்.
 
   
 
   
 
|-
 
|-
 
||04:33
 
||04:33
||“FATHER’S name” என்ற text யில் கர்சரை ,"name” என்ற சொல்லின் மீது இழுத்து அதை முதலில் தேர்வு  செய்து கொள்ளலாம்.
+
||“FATHER’S name” -ல் கர்சரை ,"name” ன் மீது இழுத்து அதை முதலில் தேர்வு  செய்து கொள்ளலாம்.
 
   
 
   
 
|-
 
|-
 
||04:40
 
||04:40
||இப்போது சொடுக்கியில் வலது பட்டனை சொடுக்கி பின்  “Copy” option ஐயும் சொடுக்கவும்.
+
|| வலது பட்டனை சொடுக்கி   “Copy” சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||04:45
 
||04:45
||“MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து கர்சரை வைக்கவும்.
+
||“MOTHER’S” க்கு அடுத்து கர்சரை வைக்கவும்.
  
 
|-
 
|-
 
||04:48
 
||04:48
||மீண்டும் வலது பட்டனை சொடுக்கி பின் “Paste” option ஐ சொடுக்கவும்.
+
||மீண்டும் வலது பட்டனை சொடுக்கி பின் “Paste” ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||04:54
 
||04:54
||“name” என்ற சொல் தானியங்கியாக ஒட்டப்பட்டது.
+
||“name” தானியங்கியாக ஒட்டப்பட்டது.
  
 
|-
 
|-
Line 186: Line 186:
 
|-
 
|-
 
||05:19   
 
||05:19   
||document இல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு text யை வெட்டி நகர்த்த “Cut” மற்றும் “paste”  பயனாகும்.  
+
||ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு text யை வெட்டி நகர்த்த “Cut” மற்றும் “paste”  பயனாகும்.  
  
 
|-
 
|-
 
||05:26
 
||05:26
||இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
+
||இப்போது அதை செய்வதை பார்க்கலாம்.
  
 
|-
 
|-
 
||05:29
 
||05:29
||“MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து உள்ள “name” என்ற சொல்லை நீக்கிவிடலாம்.
+
||“MOTHER’S” -க்கு அடுத்துள்ள “name” நீக்கிவிடலாம்.
  
 
|-
 
|-
 
||05:34
 
||05:34
||இந்த சொல்லை cut மற்றும் paste செய்வதற்கு “FATHERS name” என்பதில் உள்ள “name” ஐ தேர்வு  செய்க.
+
||இந்த சொல்லை cut மற்றும் paste செய்வதற்கு “FATHERS name” -ல் உள்ள “name” ஐ தேர்வு  செய்க.
 
   
 
   
 
|-
 
|-
 
||05:40
 
||05:40
||இப்போது சொடுக்கியில் வலது பட்டனை சொடுக்கி “Cut” option ஐயும் சொடுக்கவும். “name” என்ற சொல் “FATHER'S”, என்ற சொல்லுக்கு அடுத்து இப்போது இல்லை. அதாவது அந்த சொல் வெட்டப்பட்டது, நீக்கப்பட்டது.
+
||வலது பட்டனை சொடுக்கி “Cut” சொடுக்கவும். “name” என்ற சொல் “FATHER'S”, என்ற சொல்லுக்கு அடுத்து இப்போது இல்லை. அதாவது அந்த சொல் வெட்டப்பட்டது, நீக்கப்பட்டது.
 
   
 
   
 
|-
 
|-
 
||05:54
 
||05:54
||“MOTHER’S” என்ற சொல்லுக்கு அடுத்து கர்சரை வைக்கவும். சொடுக்கியை வலது சொடுக்கவும்.  
+
||“MOTHER’S” -க்கு அடுத்து கர்சரை வைக்கவும். சொடுக்கியை வலது சொடுக்கவும்.  
 
|-
 
|-
 
||05:59
 
||05:59
||“Paste” option  மீது சொடுக்கவும்.
+
||“Paste”   மீது சொடுக்கவும்.
 
   
 
   
 
|-
 
|-
 
||06:02
 
||06:02
||“MOTHER'S” என்ற சொல்லுக்கு அடுத்து அந்த சொல் ஒட்டப்பட்டது.
+
||“MOTHER'S” -க்கு அடுத்து அந்த சொல் ஒட்டப்பட்டது.
  
 
|-
 
|-
Line 225: Line 225:
 
|-
 
|-
 
||06:27
 
||06:27
||“name” என்ற சொல்லை  Father’s என்ற சொல்லுக்கு அடுத்து ஒட்டிவிட்டு மேலே தொடருவோம்.
+
||“name” Father’s -க்கு அடுத்து ஒட்டிவிட்டு தொடருவோம்.
  
 
|-
 
|-
 
||06:31
 
||06:31
||புதிய தலைப்பு ஒன்றை டைப் செய்க: “EDUCATION DETAILS”.
+
||புதிய தலைப்பை எழுதுக: “EDUCATION DETAILS”.
  
 
|-
 
|-
 
||06:35   
 
||06:35   
||Writer இல் “புல்லட்கள் மற்றும் Numbering ” பற்றி கற்றபின் இப்போது “font  பெயர்” மற்றும் text இன் “font அளவு” ஆகியவற்றை எப்படி மாற்றி அமைப்பது என காணலாம்.
+
||“புல்லட்கள் மற்றும் Numbering ” பற்றி கற்றபின் “font  பெயர்” மற்றும் text இன் font  அளவை மாற்றி அமைப்பதை காணலாம்.
  
 
|-
 
|-
 
||06:45
 
||06:45
||மேலே உள்ள format tool bar இல் இப்போது “font name” என்ற field இருக்கிறது.
+
||format tool bar இல் இப்போது “font name” என்ற field உள்ளது
  
 
|-
 
|-
 
||06:52
 
||06:52
||இந்த font  பெயர் வழக்கமாக “Liberation Serif” என்ற முன்னிருப்பாக இருக்கும்.
+
||இது வழக்கமாக “Liberation Serif” என்ற முன்னிருப்பாக இருக்கும்.
  
 
|-
 
|-
 
||06:57
 
||06:57
||font  பெயர் field  நம் text ஐ அமைக்க  விரும்பும் font  வகையை தேர்ந்தெடுக்க பயன்படும்.  
+
||font name... text ஐ அமைக்க  விரும்பும் font  வகையை தேர்ந்தெடுக்க பயன்படும்.  
 
|-
 
|-
 
||07:04
 
||07:04
||உதாரணமாக, “Education Details” என்ற தலைப்புக்கு வேறொரு font  பாங்கு, font  அளவு அமைக்கலாம்.
+
||உதாரணமாக, “Education Details” -க்கு வேறொரு font  பாங்கு, font  அளவு அமைக்கலாம்.
 
   
 
   
 
|-
 
|-
 
||07:11
 
||07:11
||ஆகவே முதலில் “Education details”, என்ற text தேர்ந்தெடுக்க வேண்டும். பின் “font name” field இல் கீழ் அம்புகுறியை சொடுக்க வேண்டும்.
+
||“Education details”, தேர்ந்தெடுத்து “font name” field இல் கீழ் அம்புகுறியை சொடுக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 260: Line 260:
 
|-
 
|-
 
||07:25
 
||07:25
||“Liberation Sans” என்பதை தேடி அதன் மீது சொடுக்கவும்.  
+
||“Liberation Sans” தேடி அதில் சொடுக்கவும்.  
 
|-
 
|-
 
||07:29
 
||07:29
Line 283: Line 283:
 
|-
 
|-
 
||07:58
 
||07:58
||இப்போது “font size” புலத்திலுள்ள கீழ் அம்புக்குறி மீதும் பின் பதினொன்று மீதும் சொடுக்குக.
+
||“font size” -ன் கீழ் அம்புக்குறி மீதும் பின் பதினொன்று மீதும் சொடுக்குக.
 
   
 
   
 
|-
 
|-
Line 298: Line 298:
 
|-
 
|-
 
||08:21
 
||08:21
||நீங்கள் டைப் செய்த document இலோ அல்லது சில வரிகளிலோ text  இருக்க வேண்டிய நிறத்தை அமைக்க இந்த “font Color” பயன்படுகிறது.
+
|| டைப் செய்த document இலோ அல்லது சில வரிகளிலோ text  நிறத்தை அமைக்க “font Color” பயன்படுகிறது.
 
   
 
   
 
|-
 
|-
 
||08:27
 
||08:27
||உதாரணமாக தலைப்பு “EDUCATION DETAILS” என்பதை வேறு நிறத்தில் அமைக்கலாம்.
+
||உதாரணமாக தலைப்பு “EDUCATION DETAILS” வேறு நிறத்தில் அமைக்கலாம்.
 
   
 
   
 
|-
 
|-
 
||08:32
 
||08:32
||ஆகவே மீண்டும் “EDUCATION DETAILS”  text ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
||ஆகவே மீண்டும் “EDUCATION DETAILS”  ஐ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||08:36
 
||08:36
||இப்போது tool bar இல் “font Color” option இல் உள்ள கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். பெட்டியில் இளம் பச்சை மீது சொடுக்க text  இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.
+
||இப்போது tool bar இல் “font Color” -ன் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். பெட்டியில் இளம் பச்சை மீது சொடுக்க text  இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.
 
   
 
   
 
|-
 
|-
Line 330: Line 330:
 
|-
 
|-
 
||09:11
 
||09:11
|| text யை தடிமனாக்க 'Bold' சின்னத்தின் மீது சொடுக்கவும்.
+
|| text யை தடிமனாக்க 'Bold' மீது சொடுக்கவும்.
 
   
 
   
 
|-
 
|-
Line 338: Line 338:
 
|-
 
|-
 
||09:19
 
||09:19
||“Italic” சின்னத்தின் மீது சொடுக்க text  சாய்வெழுத்துக்களாக ஆகிவிடும்.
+
||“Italic” மீது சொடுக்க text  சாய்வெழுத்துக்களாக ஆகிவிடும்.
  
 
|-
 
|-
Line 354: Line 354:
 
|-
 
|-
 
||09:35
 
||09:35
||தலைப்பை “bold” மற்றும் “underlined” ஆக வைத்துக்கொண்டு “italic” option ஐ மட்டும் நீக்க அதன் மீது மீண்டும் சொடுக்கவும். மற்ற option களை விடவும்.  
+
||தலைப்பை “bold” மற்றும் “underlined” ஆக வைத்துக்கொண்டு “italic” ஐ மட்டும் நீக்க அதன் மீது மீண்டும் சொடுக்கவும். மற்ற option களை விடவும்.  
 
|-
 
|-
 
||09:45  
 
||09:45  
Line 360: Line 360:
 
|-
 
|-
 
||09:50
 
||09:50
||இத்துடன் LibreOffice Writer குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
+
||இத்துடன் LibreOffice Writer குறித்த spoken tutorial முடிகிறது
  
 
|-
 
|-
Line 376: Line 376:
 
|-
 
|-
 
||10:02
 
||10:02
||Writer இல் Cut, Copy, Paste option கள்.
+
||Cut, Copy, Paste option கள்.
  
 
|-
 
|-
Line 384: Line 384:
 
|-
 
|-
 
||10:09
 
||10:09
||Writer இல் font  பெயர், font  அளவு, font  நிறம்.
+
|| font  பெயர், font  அளவு, font  நிறம்.
  
 
|-
 
|-
Line 412: Line 412:
 
|-
 
|-
 
||10:35
 
||10:35
||கீழ் கண்ட தொடுப்பில் கிடைக்கும் விடியோ
+
||இந்த தொடுப்பில் உள்ள வீடியோ
  
 
|-
 
|-
Line 420: Line 420:
 
|-
 
|-
 
||10:41
 
||10:41
||உங்களிடம் வேகமான இணைப்பு இல்லையானால் தரவிறக்கி  பாருங்கள்.
+
||  இணைப்பு இல்லையானால் தரவிறக்கி  பாருங்கள்.
  
 
|-
 
|-
 
||10:46
 
||10:46
||spoken டுடோரியல்களை கொண்டு spoken tutorial திட்டக்குழு பயிலரங்குகளை நடத்துகிறது.
+
||spoken டுடோரியல் திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
 
||10:52
 
||10:52
||இணைய வழி தேர்வில் தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறோம்.
+
||இணையத்தில் பரீட்சை எழுதி தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
  
 
|-
 
|-
Line 444: Line 444:
 
|-
 
|-
 
||11:14
 
||11:14
||மேற்கொண்டு தகவல்களுக்கு தொடர்பு கொள்க,
+
||மேற்கொண்டு தகவல்களுக்கு,
  
 
|-
 
|-
Line 452: Line 452:
 
|-
 
|-
 
||11:25
 
||11:25
||தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
+
||தமிழில் கடலூர் திவா. நன்றி  
 
+
|-
+
||11:30
+
||கலந்து கொண்டமைக்கு நன்றி.
+
+
 
|-
 
|-
 
|}
 
|}

Revision as of 17:17, 20 September 2013

Resources for recording Typing text and Basic Formatting


Time NARRATION
00:01 Writer இல் – text எழுதுதல் மற்றும் basic formatting செய்தல் குறித்த tutorial க்கு நல்வரவு.
00:07 நாம் கற்கபோவது.
00:10 text Aligning,
00:12 புல்லட்கள், Numbering ,
00:14 cut , copy , paste option கள்,
00:18 Bold,Underline, Italics option கள்.
00:21 font பெயர், font அளவு, font வண்ணம்.
00:26 மேற்கண்டவற்றை document களில் பயன்படுத்தி வெற்று text ஐ விட அழகாகவும் படிக்க சுலபமாகவும் ஆக்குதல்.
00:36 இங்கு பயன்படுத்துவது Ubuntu 10.04 லீப்ரே Office Suite பதிப்பு 3.3.4.
00:47 Writer இல் “Aligning Text” ஐ காணலாம்.
00:50 புதிய document ஐ திறந்து இவற்றை பயன்படுத்தி பார்க்கலாம்.
00:57 கடைசி டுடோரியலில் உருவாக்கிய “resume.odt” பைலையே திறக்கலாம்.
01:08 முன்னே “RESUME” என எழுதி பக்கத்தின் நடுவுக்கு Align செய்தோம்.
01:14 இப்போது அதை தேர்ந்தெடுத்து “Align Left” ஐ சொடுக்கலாம். “RESUME” என்ற சொல் இடது நேருக்கு வந்துவிட்டது. அதாவது ஆவண பக்கத்தின் இடது மார்ஜினுக்கு பக்கமாக வந்துவிட்டது.
01:25 “Align Right” ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது நேருக்கு வந்துவிடும்.
01:32 “Justify”, ஐ சொடுக்கினால் “RESUME” என்ற சொல் வலது இடது விளிம்புகளுக்கு நடுவில் சீராக அமைக்கப்படும்.
01:44 இந்த அம்சம் சரியாக உணரப்படுவது ஒரு வரியோ அல்லது பாராவோ text இருக்கும்போதுதான்.
01:51 இதை செயல் நீக்குவோம்.
01:54 புல்லட்கள் மற்றும் Numbering தனித்தனி விவரங்களை எழுத பயன்படுகிறது.
01:58 ஒவ்வொரு விவரமும் ஒரு புல்லட், எண்ணில் துவங்கும்.
02:02 document இல் எழுதிய ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்ளலாம்.
02:07 இதை அணுக menu bar இல் “Format” option , பின் “bullets and numbering” மீது சொடுக்கவும்
02:15 “bullets and numbering” option மீது சொடுக்கிய பின், வரும் dialog box வெவ்வேறு tab களில் பலவித பாங்குகளை காட்டுகிறது. இவற்றை உங்கள் document இல் பயன்படுத்தலாம்.
02:26 Numbering அதே போல. Numbering option மீது சொடுக்க ஒவ்வொரு வரியும் புதிய எண்ணுடன் துவங்குகிறது.
02:34 “numbering type” பாங்கில் இரண்டாம் பாங்கின் மீது சொடுக்கலாம்.
02:40 “OK” ஐ சொடுக்கவும்.
02:42 இப்போது முதல் வரியை எழுத நீங்கள் தயார்.
02:46 டைப் செய்யலாம் “NAME: RAMESH”
02:50 “Enter” ஐ அழுத்தவும்.
02:53 வரியை எழுதியபின் எப்போதெல்லாம் “Enter” விசையை அழுத்துகிறோமோ அப்போதெல்லாம் புதிய புல்லட் point அல்லது புதிய அடுத்த எண் உருவாகிறது.
03:04 தேர்ந்தெடுக்கும் பாங்கை பொருத்து புல்லட்களுக்குள் புல்லட்களும், எண்களுக்குள் எண்களும் இருக்க முடியும்.
03:13 இரண்டாம் வரியில் எழுதலாம்: “ FATHER’S name colon MAHESH”.
03:20 “Enter” செய்க. மீண்டும் டைப் செய்க: “MOTHER’S name colon SHWETA”.
03:26 மேலும் அடுத்தடுத்து டைப் செய்க: “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” மற்றும் “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE”
03:38 Tab மற்றும் shift tab விசைகளால் புல்லட்கள் விளிம்பிலிருந்து தள்ளி இருப்பதை அதிகமாக்கவோ குறைக்கவோ முடியும்.
03:47 இந்த “bullets and numbering” option ஐ ரத்துசெய்ய முதலில் கர்சரை HOUSEWIFE என்ற சொல்லுக்கு அடுத்து கொண்டுபோகவும். “Enter”விசை மீது முதலிலும் பின் “bullets and numbering” dialog boxஇல் “numbering Off” option இலும் சொடுக்கவும்.
04:03 இனி டைப் செய்யும் புதிய text இல் புல்லட் பாங்கு வராது.
04:10 document இல் இரு முறை “name” டைப் செய்ததை பாருங்கள்.
04:14 ஒரே text ஐ மீண்டும் மீண்டும் எழுதாமல் Writer இல் “Copy” மற்றும் “Paste” option களை பயன்படுத்தலாம்.
04:21 இதை செய்வதை பார்க்கலாம்.
04:24 “MOTHER’S name” -லிருந்து “name” ஐ நீக்கிவிட்டோம். இதை copy மற்றும் paste option களால் மீண்டும் உள்ளிடலாம்.
04:33 “FATHER’S name” -ல் கர்சரை ,"name” ன் மீது இழுத்து அதை முதலில் தேர்வு செய்து கொள்ளலாம்.
04:40 வலது பட்டனை சொடுக்கி “Copy” ஐ சொடுக்கவும்.
04:45 “MOTHER’S” க்கு அடுத்து கர்சரை வைக்கவும்.
04:48 மீண்டும் வலது பட்டனை சொடுக்கி பின் “Paste” ஐ சொடுக்கவும்.
04:54 “name” தானியங்கியாக ஒட்டப்பட்டது.
04:57 இந்த option களுக்கு குறுக்கு வழிகளும் உண்டு - copy செய்ய CTRL+C மற்றும் ஒட்ட CTRL+V
05:08 document களில் ஒரே மாதிரியான text யை அடிக்கடி எழுதும் போது இது வெகு உதவிகரமாக இருக்கும். text யை திருப்பி திருப்பி எழுத தேவையில்லை.
05:19 ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு text யை வெட்டி நகர்த்த “Cut” மற்றும் “paste” பயனாகும்.
05:26 இப்போது அதை செய்வதை பார்க்கலாம்.
05:29 “MOTHER’S” -க்கு அடுத்துள்ள “name” ஐ நீக்கிவிடலாம்.
05:34 இந்த சொல்லை cut மற்றும் paste செய்வதற்கு “FATHERS name” -ல் உள்ள “name” ஐ தேர்வு செய்க.
05:40 வலது பட்டனை சொடுக்கி “Cut” ஐ சொடுக்கவும். “name” என்ற சொல் “FATHER'S”, என்ற சொல்லுக்கு அடுத்து இப்போது இல்லை. அதாவது அந்த சொல் வெட்டப்பட்டது, நீக்கப்பட்டது.
05:54 “MOTHER’S” -க்கு அடுத்து கர்சரை வைக்கவும். சொடுக்கியை வலது சொடுக்கவும்.
05:59 “Paste” மீது சொடுக்கவும்.
06:02 “MOTHER'S” -க்கு அடுத்து அந்த சொல் ஒட்டப்பட்டது.
06:07 வெட்டுவதற்கான குறுக்கு வழி விசை - CTRL+X.
06:11 ஆகவே copy, cut option களுக்குள் உள்ள வேறுபாடு: “Copy” option text யை அங்கேயே வைக்கிறது. “Cut” option text யை அதனிடத்தில் இருந்து முழுதும் நீக்குகிறது.
06:27 “name” ஐ Father’s -க்கு அடுத்து ஒட்டிவிட்டு தொடருவோம்.
06:31 புதிய தலைப்பை எழுதுக: “EDUCATION DETAILS”.
06:35 “புல்லட்கள் மற்றும் Numbering ” பற்றி கற்றபின் “font பெயர்” மற்றும் text இன் font அளவை மாற்றி அமைப்பதை காணலாம்.
06:45 format tool bar இல் இப்போது “font name” என்ற field உள்ளது
06:52 இது வழக்கமாக “Liberation Serif” என்ற முன்னிருப்பாக இருக்கும்.
06:57 font name... text ஐ அமைக்க விரும்பும் font வகையை தேர்ந்தெடுக்க பயன்படும்.
07:04 உதாரணமாக, “Education Details” -க்கு வேறொரு font பாங்கு, font அளவு அமைக்கலாம்.
07:11 “Education details”, ஐ தேர்ந்தெடுத்து “font name” field இல் கீழ் அம்புகுறியை சொடுக்க வேண்டும்.
07:19 கீழிறங்கும் மெனுவில் பலவித font பெயர் option களை காணலாம்.
07:25 “Liberation Sans” ஐ தேடி அதில் சொடுக்கவும்.
07:29 தேர்ந்தெடுத்த text இன் font மாறிவிட்டதை காணலாம்.
07:34 “font name” field தவிர, “font size” field உம் உள்ளது.
07:38 பெயர் சொல்லுவது போல, “font size” தேர்ந்தெடுத்த text இன் font அளவை அதிகமாக்க/ குறைக்க அல்லது இனி டைப் செய்யும் புதிய text இல் அளவை அமைக்க பயனாகும்.
07:52 ஆகவே “EDUCATION DETAILS” என்ற text ஐ தேர்ந்தெடுக்கலாம்.
07:55 font அளவு இப்போது பன்னிரண்டாக இருக்கிறது.
07:58 “font size” -ன் கீழ் அம்புக்குறி மீதும் பின் பதினொன்று மீதும் சொடுக்குக.
08:05 text யின் font அளவு குறைவதை காணலாம்.
08:09 font அளவு அதே போல அதிகமாக்கப்படலாம்.
08:13 font அளவு குறித்து கற்றபின், font இன் நிறத்தையும் Writer இல் மாற்ற கற்கலாம்.
08:21 டைப் செய்த document இலோ அல்லது சில வரிகளிலோ text நிறத்தை அமைக்க “font Color” பயன்படுகிறது.
08:27 உதாரணமாக தலைப்பு “EDUCATION DETAILS” ஐ வேறு நிறத்தில் அமைக்கலாம்.
08:32 ஆகவே மீண்டும் “EDUCATION DETAILS” ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:36 இப்போது tool bar இல் “font Color” -ன் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். பெட்டியில் இளம் பச்சை மீது சொடுக்க text இளம் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.
08:48 இப்போது இளம் பச்சை நிறத்தில் உள்ளது.
08:52 font அளவு option க்கு அடுத்து மூன்று option களை காணலாம். அவை “Bold” “Italic” மற்றும் “Underline”.
09:00 இவை text யை தடிமனாகவோ, சாய்வெழுத்துக்களாகவோ அல்லது கீழ் கோடிட்டதாகவோ மாற்றும்.
09:07 “EDUCATION DETAILS” என்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.
09:11 text யை தடிமனாக்க 'Bold' மீது சொடுக்கவும்.
09:15 text தடிமனாகிவிட்டதை காணலாம்.
09:19 “Italic” மீது சொடுக்க text சாய்வெழுத்துக்களாக ஆகிவிடும்.
09:25 “Underline” மீது சொடுக்க
09:26 text அடிக்கோடிடப்படும்.
09:31 தேர்ந்தெடுத்த text அடிக்கோடிடப்பட்டுள்ளது.
09:35 தலைப்பை “bold” மற்றும் “underlined” ஆக வைத்துக்கொண்டு “italic” ஐ மட்டும் நீக்க அதன் மீது மீண்டும் சொடுக்கவும். மற்ற option களை விடவும்.
09:45 ஆகவே தலைப்பு இப்போது தடிமனாகவும் அடிக்கோடிட்டும் இருக்கிறது.
09:50 இத்துடன் LibreOffice Writer குறித்த spoken tutorial முடிகிறது
09:55 சுருங்கச்சொல்ல, கற்றது:
09:57 Writer இல் Aligning Text
10:00 புல்லட்கள் மற்றும் Numbering .
10:02 Cut, Copy, Paste option கள்.
10:05 Bold, Underline, Italics option கள்
10:09 font பெயர், font அளவு, font நிறம்.
10:13 முழுமையான பயிற்சி:
10:16 புல்லட்கள் மற்றும் எண்ணிடலை செயலாக்கவும்.
10:18 ஒரு பாங்கை தேர்ந்தெடுத்து சில விஷயங்கள் எழுதுங்கள்.
10:22 கொஞ்சம் text யை தேர்ந்தெடுத்து font வை “Free Sans” என மாற்றவும். font அளவை “16” ஆக்கவும்.
10:29 அந்த text ஐ சாய்வெழுத்தாக்கவும்.
10:32 font நிறத்தை சிவப்பாக்கவும்.
10:35 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ
10:38 Spoken Tutorial திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
10:41 இணைப்பு இல்லையானால் தரவிறக்கி பாருங்கள்.
10:46 spoken டுடோரியல் திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:52 இணையத்தில் பரீட்சை எழுதி தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
10:55 மேற்கொண்டு விவரங்களுக்கு எழுதவும்: contact@spoken-tutorial.org
11:02 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project இன் முனைப்பாகும்.
11:06 இது இந்திய அரசின் ICT, MHRD வழியாக National Mission on Education மூலம் ஆதரிக்கப்படுகிறது.
11:14 மேற்கொண்டு தகவல்களுக்கு,
11:18 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:25 தமிழில் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst