Difference between revisions of "LibreOffice-Suite-Math/C2/Markup-Language-for-writing-formula-Formula-Formatting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || Time || Narration |- ||00:00 ||LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||00:04 ||இந்த tutorial …')
 
 
Line 18: Line 18:
 
|-
 
|-
 
||00:18
 
||00:18
|| போன  tutorial இல் நாம் Math க்கு குறியிட்ட மொழியை அறிமுகம் செய்து கொண்டோம்.
+
|| போன  tutorial இல் Math க்கு குறியிட்ட மொழியின் அறிமுகம் கண்டோம்.
  
 
|-
 
|-
 
||00:24
 
||00:24
||இப்போது குறியிட்ட மொழி பற்றி மேலும் கற்போம்.
+
|| குறியிட்ட மொழி பற்றி மேலும் கற்போம்.
  
 
|-
 
|-
 
||00:28
 
||00:28
||முதலில் ஒரு Writer ஆவணத்தை திறப்போம் மற்றும் Math செயல்பாட்டை Writer இல் அழைக்கலாம்.
+
|| ஒரு Writer ஆவணத்தை திறந்து  Math Writer இல் அழைக்கலாம்.
  
 
|-
 
|-
 
||00:35
 
||00:35
|| Writer ஏற்கெனெவே திறந்து இருந்தால்,மேலே Insert menu வில் சொடுக்கி மற்றும் Object , சூத்திரம் ஆகியவற்றை முறையே சொடுக்குக.
+
|| Writer ஏற்கெனெவே திறந்து இருந்தால்,Insert menu ல் Object ,பின் Formula ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||00:46
 
||00:46
|| Writer திறந்து இல்லாவிடில் நாம் அதை Windows Start menu விலிருந்து துவக்கலாம்.
+
|| Writer திறந்து இல்லாவிடில் அதை Windows Start menu விலிருந்து துவக்கலாம்.
  
 
|-
 
|-
 
||00:55
 
||00:55
|| Elements window ஐ பயன்படுத்துதல் சூத்திரம் எழுத வெகு எளிதான வழியாகும்.
+
|| Elements window ஐ பயன்படுத்துதலே சூத்திரம் எழுத எளிதான வழி.
  
 
|-
 
|-
Line 50: Line 50:
 
|-
 
|-
 
||01:18
 
||01:18
||உதாரணமாக , ‘4 into 3’, என எழுத நாம் சூத்திர திருத்தி window வில் type  செய்ய வேண்டியது ‘4 times 3’ என்பதே.
+
||உதாரணமாக , ‘4 into 3’, என எழுத சூத்திர திருத்தி window வில் type  செய்ய வேண்டியது ‘4 times 3’.
  
 
|-
 
|-
Line 66: Line 66:
 
|-
 
|-
 
||01:51
 
||01:51
||தெளிவாக படிக்க Enter விசையை ஒரு முறை அழுத்தலாம்.
+
||தெளிவாக படிக்க Enter ஒரு முறை அழுத்தலாம்.
  
 
|-
 
|-
Line 74: Line 74:
 
|-
 
|-
 
||02:03
 
||02:03
||இங்கே நாம் சூத்திரங்களை வரிசை எண்ணிடுகிறோம்.
+
||இங்கே சூத்திரங்களை வரிசை எண்ணிடுகிறோம்.
  
 
|-
 
|-
Line 82: Line 82:
 
|-
 
|-
 
||02:18
 
||02:18
|| Writer இன் சாம்பல் நிற பெட்டி புதுப்பிக்கப்பட்டதை கவனியுங்கள். மேலும் உள்ளடக்கங்கள் நடுவில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
+
|| சாம்பல் நிற பெட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளடக்கங்கள் நடுவில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
  
 
|-
 
|-
 
||02:25
 
||02:25
||அடுத்து எழுதலாம்: ‘a to the power of 2’.  
+
||அடுத்து எழுதலாம்: ‘a to the power of 10’.  
  
 
|-
 
|-
Line 98: Line 98:
 
|-
 
|-
 
||02:48
 
||02:48
||இப்போது எழுதலாம்: ‘square root of 16 = 4’
+
|| எழுதலாம்: ‘square root of 16 = 4’
  
 
|-
 
|-
Line 106: Line 106:
 
|-
 
|-
 
||03:06
 
||03:06
|இந்த  சூத்திரத்தை Writer இன் சாம்பல் நிற பெட்டியில் காண்க.
+
|இந்த  சூத்திரத்தை சாம்பல் நிற பெட்டியில் காண்க.
  
 
|-
 
|-
Line 126: Line 126:
 
|-
 
|-
 
||04:00
 
||04:00
||இப்போது இந்த வேலையை சேமிக்கலாம்.மேலே File menu சென்று  Save மீது சொடுக்கவும்.
+
||இதை சேமிக்கலாம்.File menu சென்று  Save மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 135: Line 135:
 
|-
 
|-
 
||04:16
 
||04:16
||இப்போது நாம் எழுதிய சூத்திரங்களை ஒழுங்கு செய்வதை பார்க்கலாம்.
+
||இப்போது எழுதிய சூத்திரங்களை ஒழுங்கு செய்வதை பார்க்கலாம்.
  
 
|-
 
|-
 
||04:21
 
||04:21
||அவை எல்லாமே நடுவில் இருக்கின்றன. மேலும் அவற்றின் இடையே அதிக இடைவெளி இல்லை.
+
||அவை எல்லாமே நடுவில் இருக்கின்றன. அவற்றின் இடையே அதிக இடைவெளி இல்லை.
  
 
|-
 
|-
 
||04:28
 
||04:28
||மேலே உள்ள Format menu வை இந்த ஒழுங்கு மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம்.
+
|| Format menu வை இந்த ஒழுங்கு மாற்றத்திற்க்கு பயன்படுத்தலாம்.
  
 
|-
 
|-
Line 151: Line 151:
 
|-
 
|-
 
||04:40
 
||04:40
||இதற்கு, Format menu வில் align தேர்ந்தெடுக்கலாம்.
+
||இதற்கு, Format menu வில் alignment சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||04:46
 
||04:46
||தோன்றும் புதிய சாளரத்தில் Left தேர்வு செய்க. மற்றும் Ok button மீது சொடுக்கவும்.
+
||தோன்றும் புதிய சாளரத்தில் Left தேர்வு செய்க. Ok மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||04:54
 
||04:54
||சூத்திரங்கள் இப்போது இடது பக்க ஒழுங்குக்கு வந்துவிட்டதை காணலாம்.
+
||சூத்திரங்கள் இடது பக்க ஒழுங்குக்கு வந்துவிட்டதை காணலாம்.
  
 
|-
 
|-
Line 175: Line 175:
 
|-
 
|-
 
||05:23
 
||05:23
||எழுத்துரு பாங்கை மாற்ற Modify button ஐ அழுத்தி மற்றும் Variables வகையை தேர்ந்தெடுக்கவும்.
+
||எழுத்துரு பாங்கை மாற்ற Modify button ஐ அழுத்தி Variables வகையை தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||05:34
 
||05:34
||Arial Black ஐ பட்டியல் பெட்டியில் தேர்ந்தெடுத்து  Ok button மீது சொடுக்கவும்.
+
||Arial Black ஐ பட்டியல் பெட்டியில் தேர்ந்தெடுத்து  Ok மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||05:43
 
||05:43
||மற்றும் இந்த எழுத்துருவை இங்கே Ok button ஐ சொடுக்கி சேமிக்கலாம்.
+
|| இந்த எழுத்துருவை இங்கே Ok ஐ சொடுக்கி சேமிக்கலாம்.
  
 
|-
 
|-
 
||05:50
 
||05:50
||இப்போது Writer இன் சாம்பல் நிற பெட்டியில் எழுத்துரு மாற்றங்களை  கவனிக்கவும்.
+
||இப்போது சாம்பல் நிற பெட்டியில் எழுத்துரு மாற்றங்களை  கவனிக்கவும்.
  
 
|-
 
|-
Line 223: Line 223:
 
|-
 
|-
 
||06:56
 
||06:56
|| நாம் ஒவ்வொரு spacing பாங்கு மீது சொடுக்கும் போதும் நடுவில் உள்ள படம் அந்த  spacing பாங்கின் இடத்தை காட்டுகிறது.
+
|| ஒவ்வொரு spacing பாங்கு மீது சொடுக்கும் போதும் நடுவில் உள்ள படம் அந்த  spacing பாங்கின் இடத்தை காட்டுகிறது.
  
 
|-
 
|-
 
||07:05
 
||07:05
||மேலும் spacing பாங்கை வெவ்வேறு வகைகளிலும் மாற்றலாம். இதை செய்ய Category button ஐ அழுத்தவும்.
+
|| spacing பாங்கை வெவ்வேறு வகைகளிலும் மாற்றலாம். இதை செய்ய Category button ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 235: Line 235:
 
|-
 
|-
 
||07:22
 
||07:22
||இப்போது Ok button  ஐ சொடுக்கலாம் .
+
||இப்போது Ok ஐ சொடுக்கலாம் .
  
 
|-
 
|-
 
||07:25
 
||07:25
||Writer இன் சாம்பல் நிற பெட்டியில் இடைவெளி மாறுவதை காணலாம்.
+
||சாம்பல் நிற பெட்டியில் இடைவெளி மாறுவதை காணலாம்.
  
 
|-
 
|-
 
||07:30
 
||07:30
||மேலும் ஒழுங்கு மாற்றங்கள் Elements window வில் கிடைக்கும்.
+
||ஒழுங்கு மாற்றங்கள் Elements window வில் கிடைக்கும்.
  
 
|-
 
|-
Line 251: Line 251:
 
|-
 
|-
 
||07:40
 
||07:40
||இங்கே, categories இன் இரண்டாம் வரியின் கடைசி சின்னத்தை சொடுக்கலாம் .
+
||categories இன் இரண்டாம் வரியின் கடைசி சின்னத்தை சொடுக்கலாம் .
  
 
|-
 
|-
Line 263: Line 263:
 
|-
 
|-
 
||08:03
 
||08:03
||ஐந்தாம் உதாரணத்தில் 5 என்ற எண்ணுக்குப்பின் நாம் ஒரு ஒரு நீண்ட இடைவெளியை அமைக்கலாம்.‘5.’ க்கு அடுத்து சொடுக்கவும்.
+
||ஐந்தாம் உதாரணத்தில் 5 என்ற எண்ணுக்குப்பின் ஒரு நீண்ட இடைவெளியை அமைக்கலாம்.‘5’ க்கு அடுத்து சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 275: Line 275:
 
|-
 
|-
 
||08:29
 
||08:29
|| 5 என்ற எண்ணுக்குப்பின்னால் பெரிய இடைவெளியை காணுங்கள்.
+
|| 5 க்கு பின் பெரிய இடைவெளியை காணுங்கள்.
  
 
|-
 
|-
 
||08:33
 
||08:33
||இப்படியாகத்தான் நாம் சூத்திரங்களை ஒழுங்கு செய்ய இயலும்.
+
||இவ்வாறு சூத்திரங்களை ஒழுங்கு செய்ய இயலும்.
  
 
|-
 
|-
 
||08:38
 
||08:38
||Math தரும் எல்லா ஒழுங்குகளையும் சும்மா முயற்சி செய்து எப்படி இருக்கிறது என காணுங்கள்.
+
||Math தரும் எல்லா ஒழுங்குகளையும் முயற்சி செய்து காணுங்கள்.
  
 
|-
 
|-
 
||08:44
 
||08:44
||சரி, உங்களுக்கு ஒரு பயிற்சி:
+
|| உங்களுக்கு ஒரு பயிற்சி:
  
 
|-
 
|-
 
||08:47
 
||08:47
||Writer சாளரத்தில், பின் வரும் சூத்திரங்களை குறியிட்டு எழுதுங்கள்.
+
||Writer சாளரத்தில், பின் வரும் சூத்திரங்களை குறியிட்டு எழுக.
  
 
|-
 
|-
Line 323: Line 323:
 
|-
 
|-
 
||09:40
 
||09:40
||இத்துடன் LibreOffice Math இல் குறியிட்ட மொழி  மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல் குறித்த  tutorial முடிவுக்கு வருகிறது.
+
||இத்துடன் Math இல் குறியிட்ட மொழி  மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல் குறித்த  tutorial முடிவுக்கு வருகிறது.
 
|-
 
|-
 
||09:49
 
||09:49
||சுருங்கச் சொல்ல கீழ் வருவனவற்றை கற்றோம்:
+
||சுருங்கச் சொல்ல நாம் கற்றது:
  
 
|-
 
|-
 
||09:52
 
||09:52
||சூத்திரங்களை எழுத குறியிட்ட மொழி , சூத்திரத்தில் இவற்றை ஒழுங்கு செய்தல்: எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளி
+
||சூத்திரங்களை எழுத குறியிட்ட மொழி , சூத்திரத்தில்... எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளை ஒழுங்கு செய்தல்
  
 
|-
 
|-
Line 342: Line 342:
 
|-
 
|-
 
||10:19
 
||10:19
|| மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
+
|| மேலும் விவரங்களுக்கு . spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
  
 
|-
 
|-
 
||10:23
 
||10:23
||இந்த நிரலின் மொழியாக்கம் கடலூர் திவா; பதிவாக்கம்....  
+
||மொழியாக்கம் கடலூர் திவா.  
  
 
|-
 
|-
 
||10:33
 
||10:33
||கலந்து கொண்டமைக்கு நன்றி.
+
||நன்றி.
 
|-
 
|-

Latest revision as of 22:02, 23 October 2013

Time Narration
00:00 LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:04 இந்த tutorial லில், பின் வருவனவற்றை கற்போம்:
00:08 சூத்திரம் எழுத குறியிட்ட மொழி மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல்: எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளி
00:18 போன tutorial இல் Math க்கு குறியிட்ட மொழியின் அறிமுகம் கண்டோம்.
00:24 குறியிட்ட மொழி பற்றி மேலும் கற்போம்.
00:28 ஒரு Writer ஆவணத்தை திறந்து Math ஐ Writer இல் அழைக்கலாம்.
00:35 Writer ஏற்கெனெவே திறந்து இருந்தால்,Insert menu ல் Object ,பின் Formula ஐ சொடுக்குக.
00:46 Writer திறந்து இல்லாவிடில் அதை Windows Start menu விலிருந்து துவக்கலாம்.
00:55 Elements window ஐ பயன்படுத்துதலே சூத்திரம் எழுத எளிதான வழி.
01:01 ஆனால் சூத்திர திருத்தியில் நேரடியாக குறியிட்ட மொழியை இடுவது சூத்திரம் எழுத வெகு வேகமான வழியாகும்.
01:10 சூத்திரத்துக்கு குறியிட்ட மொழி என்பது சூத்திரத்தை ஆங்கிலத்தில் நாம் படிக்கக்கூடிய அதேதான்!
01:18 உதாரணமாக , ‘4 into 3’, என எழுத சூத்திர திருத்தி window வில் type செய்ய வேண்டியது ‘4 times 3’.
01:28 அடுத்த உதாரணத்துக்கு போகு முன் இங்கே ஒரு வரியை நுழைக்கலாம்.
01:36 type செய்ய வேண்டிய குறி ‘newline’. Writer இன் சாம்பல் நிற பெட்டி இடத்தில் ஒரு புதிய வரி நுழைக்கப்படுவதை காணலாம்.
01:46 type செய்வோம்: ‘Some more example folmulae: newline’.
01:51 தெளிவாக படிக்க Enter ஐ ஒரு முறை அழுத்தலாம்.
01:57 மேலும் எழுதுக: ‘x greater than equal to y’.
02:03 இங்கே சூத்திரங்களை வரிசை எண்ணிடுகிறோம்.
02:07 ஆகவே type செய்யலாம் ‘1. x greater than equal to y new line’. Enter செய்க.
02:18 சாம்பல் நிற பெட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளடக்கங்கள் நடுவில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
02:25 அடுத்து எழுதலாம்: ‘a to the power of 10’.
02:30 அதற்கு குறியானது: ‘2. 'a' arrow pointing upward 10’ new line’ பின் Enter செய்க.
02:42 Writer இன் சாம்பல் நிற பெட்டியில் symbol மாறுவதை காண்க.
02:48 எழுதலாம்: ‘square root of 16 = 4’
02:55 Type செய்க: ‘3. sqrt ‘16’ முள் அடைப்பு குறிகளுக்குள் equals 4 new line’. Enter செய்க
03:06 இந்த சூத்திரத்தை சாம்பல் நிற பெட்டியில் காண்க.
03:10 சரி, இப்போது ‘a suffix n’ க்கு ஒரு summation symbol எழுதலாம். a1 + a2 + a3 so on + ‘an’ என்பதை குறிக்க.
03:28 இதற்கு குறியீடு: ‘4. sum a underscore n new line’. Enter செய்க .
03:37 இப்போது ஒரு function உடன் integral ஐ முயற்சி செய்யலாம். Integral f x d x என எழுத குறியீடு ‘5. int fx dx newline’.
03:54 மேலும் Writer பரப்பில் integral symbol ஐ காண்க.
04:00 இதை சேமிக்கலாம்.File menu சென்று Save மீது சொடுக்கவும்.
04:09 ஆவணத்துக்கு Math example 1 என பெயரிடவும்.
04:16 இப்போது எழுதிய சூத்திரங்களை ஒழுங்கு செய்வதை பார்க்கலாம்.
04:21 அவை எல்லாமே நடுவில் இருக்கின்றன. அவற்றின் இடையே அதிக இடைவெளி இல்லை.
04:28 Format menu வை இந்த ஒழுங்கு மாற்றத்திற்க்கு பயன்படுத்தலாம்.
04:35 முதலில் எல்லா சூத்திரங்களையும் இடது பக்க ஒழுங்காக்கலாம்.
04:40 இதற்கு, Format menu வில் alignment ஐ சொடுக்கலாம்.
04:46 தோன்றும் புதிய சாளரத்தில் Left தேர்வு செய்க. Ok மீது சொடுக்கவும்.
04:54 சூத்திரங்கள் இடது பக்க ஒழுங்குக்கு வந்துவிட்டதை காணலாம்.
04:58 Format menu வின் கீழ் ‘fonts' ஐ தேர்ந்தெடுத்து எழுத்துருக்கள் பாங்கை மாற்றலாம்.
05:06 இங்கே பல வகைகளை காணலாம்:
05:10 நாம் மாறிகளுக்கு ஒரு வகை எழுத்துருவை அமைக்கலாம். function களுக்கு இன்னொரு வகை; எண்கள் மற்றும் உரைக்கு மற்றொரு வகை என அமைக்கலாம்.
05:23 எழுத்துரு பாங்கை மாற்ற Modify button ஐ அழுத்தி Variables வகையை தேர்ந்தெடுக்கவும்.
05:34 Arial Black ஐ பட்டியல் பெட்டியில் தேர்ந்தெடுத்து Ok மீது சொடுக்கவும்.
05:43 இந்த எழுத்துருவை இங்கே Ok ஐ சொடுக்கி சேமிக்கலாம்.
05:50 இப்போது சாம்பல் நிற பெட்டியில் எழுத்துரு மாற்றங்களை கவனிக்கவும்.
05:56 சூத்திரங்களின் எழுத்துரு அளவை அதிகரிக்க Format menu சென்று Font Size இல் சொடுக்கவும்.
06:06 அடிப்படை அளவை ‘18 point’ என அமைக்கலாம். OK மீது சொடுக்கவும்
06:15 உரை, indexes அல்லது operators போன்ற மற்ற வகைகளின் ஒப்பீட்டு அளவை மாற்றவும் முடியும்.
06:25 நாம் செய்த அத்தனை எழுத்துரு அளவு மாற்ற செயல்களையும் Default button ஐ அழுத்தி நீக்கலாம்.
06:32 சூத்திரங்களில் எழுத்துரு அளவுகள் மாறுவதை கவனிக்கவும்.
06:37 அடுத்து, சூத்திரங்களுக்கு இடையே இடைவெளியை கவனிக்கலாம்.
06:42 Format menu மீது சொடுக்கி Spacing ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:47 spacing ஐ மாற்றலாம். line spacing மற்றும் root spacing இரண்டையும் 20 சதவிகிதம் மாற்றலாம்.
06:56 ஒவ்வொரு spacing பாங்கு மீது சொடுக்கும் போதும் நடுவில் உள்ள படம் அந்த spacing பாங்கின் இடத்தை காட்டுகிறது.
07:05 spacing பாங்கை வெவ்வேறு வகைகளிலும் மாற்றலாம். இதை செய்ய Category button ஐ அழுத்தவும்.
07:16 அல்லது நாம் செய்த மாற்றங்களை நீக்க Default button அழுத்தவும்.
07:22 இப்போது Ok ஐ சொடுக்கலாம் .
07:25 சாம்பல் நிற பெட்டியில் இடைவெளி மாறுவதை காணலாம்.
07:30 ஒழுங்கு மாற்றங்கள் Elements window வில் கிடைக்கும்.
07:36 View menu விலிருந்து Elements window வை கொண்டு வருவோம்.
07:40 categories இன் இரண்டாம் வரியின் கடைசி சின்னத்தை சொடுக்கலாம் .
07:47 கருவிக்குறிப்பு இங்கே ‘Formats’ என்று சொல்கிறது.
07:51 இங்கே , நாம் கீழொட்டுக்கள், மேலொட்டுக்கள், பக்க ஒழுங்குகள், matrix, புதிய வரிகள் மற்றும் இடைவெளிகளை அமைக்கலாம்.
08:03 ஐந்தாம் உதாரணத்தில் 5 என்ற எண்ணுக்குப்பின் ஒரு நீண்ட இடைவெளியை அமைக்கலாம்.‘5’ க்கு அடுத்து சொடுக்கவும்.
08:13 Elements window இலிருந்து Formats> Long Gap மீது முறையே சொடுக்கவும்.
08:20 நீண்ட இடைவெளிக்கு குறியீடு ‘tilde’ எழுத்துருவாகும். சிறிய இடைவெளிக்கு ‘Tiray’.
08:29 5 க்கு பின் பெரிய இடைவெளியை காணுங்கள்.
08:33 இவ்வாறு சூத்திரங்களை ஒழுங்கு செய்ய இயலும்.
08:38 Math தரும் எல்லா ஒழுங்குகளையும் முயற்சி செய்து காணுங்கள்.
08:44 உங்களுக்கு ஒரு பயிற்சி:
08:47 Writer சாளரத்தில், பின் வரும் சூத்திரங்களை குறியிட்டு எழுக.
08:53 தேவையானால் Elements window ஐ பயன்படுத்தலாம்.
08:57 Summation of x to the power of 2
09:02 Sin to the power of x plus cos to the power of x = 1 (Elements window வில் Functions category ஐ பயன்படுத்துக.)
09:15 முன் பயிற்சியில் தொடர்ந்து எழுதவும் Summation from 1 to n of x.
09:23 (Operators category வகையை பயன்படுத்தி summation இன் வீச்சை மட்டுப்படுத்தவும்.)
09:29 எழுத்துருவை Arial ஆக்கவும்; அளவை 18 point ஆக்கவும்.
09:35 symbolகள் நடுவில் இன்னும் இடைவெளியை உருவாக்கவும்.
09:40 இத்துடன் Math இல் குறியிட்ட மொழி மற்றும் சூத்திரம் ஒழுங்கு செய்தல் குறித்த tutorial முடிவுக்கு வருகிறது.
09:49 சுருங்கச் சொல்ல நாம் கற்றது:
09:52 சூத்திரங்களை எழுத குறியிட்ட மொழி , சூத்திரத்தில்... எழுத்துருக்கள், பக்க ஒழுங்கு, மற்றும் இடைவெளை ஒழுங்கு செய்தல்
10:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:14 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
10:19 மேலும் விவரங்களுக்கு . spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
10:23 மொழியாக்கம் கடலூர் திவா.
10:33 நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst