Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C4/Set-Draw-preferences/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 7: Line 7:
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
| இந்த டுடோரியலில், பின்வரும்  preferenceகளை அமைக்க கற்போம்:
+
| இந்த டுடோரியலில், பின்வரும்  preferenceகளை அமைக்க கற்போம்: '''Properties''''''Version'''களை உருவாக்குதல், color/grayscale/black-and-white ல் காணுதல்
*'''Properties'''
+
* '''Version'''களை உருவாக்குதல்
+
*color/grayscale/black-and-white ல் காணுதல்
+
 
|-
 
|-
 
|00:18
 
|00:18
|இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும்
+
|இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும் '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4.
'''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4.
+
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
Line 264: Line 260:
 
|-
 
|-
 
|07:45
 
|07:45
|இந்த டுடோரியலில் நாம் கற்றது,  '''Draw''' ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்:
+
|இந்த டுடோரியலில் நாம் கற்றது,  '''Draw''' ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்: '''Draw file''' ன் Properties, '''Draw file'''க்கு versionகளை உருவாக்குதல், படத்தை  color/grayscale/black-and-white ல் காணுதல்
* '''Draw file''' ன் Properties
+
*'''Draw file'''க்கு versionகளை உருவாக்குதல்
+
*படத்தை  color/grayscale/black-and-white ல் காணுதல்
+
 
|-
 
|-
 
|07:59
 
|07:59
Line 291: Line 284:
 
|-
 
|-
 
|08:40
 
|08:40
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http:// spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
|08:54
 
|08:54
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.     
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.     
 
|}
 
|}

Revision as of 16:24, 28 February 2017

Time Narration
00:01 LibreOffice Draw ல் Preferenceகளை அமைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், பின்வரும் preferenceகளை அமைக்க கற்போம்: Properties, Versionகளை உருவாக்குதல், color/grayscale/black-and-white ல் காணுதல்
00:18 இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
00:29 நாம் முன்னர் சேமித்த file 3D ObjectsChart ஐ திறப்போம். Page 1 க்கு செல்வோம்.
00:40 இந்த file பற்றி பின்னர் தெரிந்துகொள்ள விவரங்களை சேர்க்க நினைத்தால்.
00:45 அதற்கு, Main menu ல், File ஐ தேர்ந்தெடுத்து Properties ல் க்ளிக் செய்க.
00:50 Properties dialog box ஐ காண்க.
00:56 General tab ல் க்ளிக் செய்க. இங்கு file சம்பந்தமான அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன.
01:02 இங்கே file தகவல்களைக் காணலாம் ஆனால் மாற்ற முடியாது என்பதைக் காண்க.
01:09 அடுத்து Description tabஐ க்ளிக் செய்க.
01:13 இங்கே நம் தேவைக்கேற்ப Title, Subject, Keywords மற்றும் Commentsஐ சேர்க்கலாம்.
01:20 இந்த தகவல்களை பின்னர் குறிப்புகளாக பயன்படுத்தலாம்.
01:25 Title fieldல், 3D Objects Chart என டைப் செய்வோம்.
01:30 Subject fieldல், 3D Objects Comparisons என டைப் செய்வோம்.
01:37 Keywordsல், 3D மற்றும் 3D Effects என டைப் செய்வோம்.
01:42 கடைசியாக, Comments fieldல், Learning about File Properties என டைப் செய்வோம்.
01:48 Draw file சம்பந்தமான தகவல்களை டைப் செய்வது நல்ல பழக்கம்.
01:54 மேலும் Description tabல் உள்ள propertiesக்கு உங்கள் விருப்பம்போல propertiesஐ அமைக்கலாம்.
02:00 உதாரணமாக, பின்வருனவற்றை அறிய விரும்பலாம் document உருவாக்கப்பட்ட தேதி
02:05 document ன் editor
02:07 document ன் வாடிக்கையாளர் மற்றும் பல.
02:11 இந்த தகவல்களை customize செய்ய Draw அம்சங்களைக் கொண்டுள்ளது.
02:17 Properties dialog boxல், Custom Propertiesஐ க்ளிக் செய்க.
02:23 இங்கே மூன்று fieldகளைக் காணலாம்: Name, Type மற்றும் Value.
02:30 கீழ் வலதுபக்கம் Add ஐ க்ளிக் செய்க.
02:33 ஒவ்வொரு field லும் drop down-boxகளை காணலாம்.
02:40 Name drop-downல் க்ளிக் செய்து Date Completedஐ தேர்ந்தெடுக்கவும்.
02:46 Type drop-downல், Date Timeஐ தேர்ந்தெடுப்போம்.
02:51 Value fieldல், இப்போது தேதி மற்றும் நேரத்தைக் காட்டுவோம்.
02:55 தேதியை மாற்ற வேண்டாம்.
02:57 Time fieldல், 10:30:33 என கொடுப்போம்.
03:05 இப்போது document உருவாக்கப்பட்ட தேதி தெரியும்.
03:09 மற்றொரு field ஐ சேர்ப்போம். Addஐ க்ளிக் செய்க.
03:14 இரண்டாம் வரி drop-down boxகளை காணலாம்.
03:21 Name drop-downல், Checked byஐ தேர்ந்தெடுப்போம்.
03:25 Type fieldல், Textஐ தேர்ந்தெடுப்போம்.
03:29 Valueல், “ABC” என டைப் செய்வோம்.
03:33 OKஐ க்ளிக் செய்க. ஒரு Draw fileக்கு இவ்வாறு தான் விரும்பும் properties ஐ சேர்க்க வேண்டும்.
03:39 இப்போது நாம் உருவாக்கிய ஒரு property ஐ நீக்க கற்போம்.
03:44 Main menuல், File ஐ க்ளிக் செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
03:51 Properties dialog boxல், Custom Propertiesஐ க்ளிக் செய்க.
03:55 முதல் property Checked byஐ நீக்குவோம்.
04:01 வலதுபக்கம் Remove Property button ஐ க்ளிக் செய்க. property நீக்கப்படுகிறது.
04:07 OKல் க்ளிக் செய்க.
04:11 Draw fileன் பல versionகளையும் சேமிக்கலாம்!

இந்த அம்சம் Versions எனப்படும்.

04:17 உதாரணமாக, முதல் நாள் objectகளை சேர்த்து சேமிக்கலாம்.
04:22 அடுத்த நாள் படத்தை மாற்றலாம்.
04:24 முதல் நாள் படத்தையும் அடுத்த நாள் படத்தையும் ஒரு பிரதி எடுக்க விரும்பலாம்.
04:31 Versions தேர்வை பயன்படுத்தி file ஐ சேமிக்கலாம்.
04:33 Main menuல், File பின் Versionsல் க்ளிக் செய்க.
04:39 Versions dialog box ஐ காணலாம்.
04:42 Save New Version buttonஐ க்ளிக் செய்க.
04:47 Insert Version Comment dialog box ஐ காணலாம்.
04:51 comment Version One என டைப் செய்வோம்.
04:55 OKஐ க்ளிக் செய்து பின் Closeஐ க்ளிக் செய்க.
05:00 இப்போது title Geometry in Two D Shapes and Three D Shapes என்ற textஐ மாற்றுவோம்.
05:07 text ன் நிறத்தை நீலமாக்கலாம்.
05:18 Versions option ஐ பயன்படுத்தி file ஐ சேமிக்கலாம்.
05:22 Main menuல், File பின் Versionsல் க்ளிக் செய்க.
05:26 Save New Version button ஐ க்ளிக் செய்க.
05:30 Insert Version Comment dialog box தோன்றுகிறது.
05:34 comment Version Two என டைப் செய்க.
05:36 OKஐ க்ளிக் செய்க.
05:40 இப்போது இரு versionகள் உள்ளன - Version One மற்றும் Version Two.
05:46 இப்போது Version One ல் கருப்பு நிற title font இருப்பது நமக்கு தெரியும்.
05:51 Version Two ல் நில நிற title font உள்ளது.
05:54 Version One ஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்க.
06:00 கருப்பு நிற title font ன் version ஐ காணலாம்.
06:05 Draw file ஐ மூடும் ஒவ்வொரு முறையும் versionகளை தானாக சேமிக்குமாறு அமைக்கலாம்.
06:11 அதற்கு, Fileல் Versionsஐ க்ளிக் செய்க.
06:15 இப்போது Always save a version on closing தேர்வில் குறியிடுக.
06:24 Draw fileஐ மூடும் ஒவ்வொரு முறையும், ஒரு புது version சேமிக்கப்படுவதை இது உறுதி செய்யும். Closeஐ க்ளிக் செய்க
06:34 Draw fileக்கு viewing preferenceகளையும் அமைக்கலாம்.
06:38 உங்கள் படத்தை Color, Gray scale அல்லது Black and Whiteல் காணலாம்
06:44 முன்னிருப்பாக, Draw file ஐ color ல் காண்கிறோம்.
06:48 view ஐ Gray Scale ஆக மாற்றுவோம்
06:53 View ல் க்ளிக் செய்து, Color/Grayscale பின் Gray Scale ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:59 இப்போது objectகள் grey ல் காட்டப்படுவதைக் காணலாம்.
07:03 இப்போது view ஐ Black and Whiteக்கு மாற்றலாம்.
07:08 Main Menuல், View ஐ தேர்ந்தெடுத்து, Color/Grayscale பின் Black and Whiteல் க்ளிக் செய்க.
07:17 இப்போது objectகள் black-and-white ல் காட்டப்படுவதைக் காணலாம்.
07:25 மீண்டும் view ஐ colourக்கு மாற்றலாம்.
07:29 அதற்கு, Viewஐ க்ளிக் செய்து, Color/Grayscale பின் Colorஐ தேர்ந்தெடுக்கவும்.
07:36 மீண்டும் படம் colourல் காட்டப்படுகிறது.
07:43 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:45 இந்த டுடோரியலில் நாம் கற்றது, Draw ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்: Draw file ன் Properties, Draw fileக்கு versionகளை உருவாக்குதல், படத்தை color/grayscale/black-and-white ல் காணுதல்
07:59 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
08:02 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
08:06 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:11 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:21 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:40 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst