Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Import-and-Export-Images/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 166: Line 166:
 
|-
 
|-
 
|04:17
 
|04:17
|Draw ல் ஒரு file ஐ export செய்தல் என்பது
+
|Draw ல் ஒரு file ஐ export செய்தல் என்பது ஒரு Draw file அல்லது Draw file ன் ஒரு பக்கத்தை அல்லது Draw file ன் ஒரு  object ஐ வேறொரு file format ல் மாற்றுவது
*ஒரு Draw file அல்லது
+
*Draw file ன் ஒரு பக்கத்தை அல்லது  
+
*Draw file ன் ஒரு  object ஐ  
+
*வேறொரு file format ல் மாற்றுவது
+
 
|-
 
|-
 
|04:29
 
|04:29

Latest revision as of 16:17, 28 February 2017

Time Narration
00:01 LibreOffice Draw ல் Import மற்றும் Export படங்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Draw page னுள் படங்களை import செய்யவும் ஒரு Draw file ஐ வெவ்வேறு file formatகளில் export செய்யவும் கற்போம்.
00:16 Draw ல் vector மற்றும் bitmap அல்லது raster படங்களை import மற்றும் export செய்யலாம்.
00:23 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
00:32 file RouteMapஐ திறப்போம்
00:35 இந்த டுடோரியலுக்காக, WaterCycle என்ற ஒரு வரைப்படத்தின் JPEG file ஏற்கனவே உருவாக்கப்பட்டு Desktopல் சேமிக்கப்பட்டுள்ளது
00:46 அந்த படத்தை நம் Draw fileனுள் import செய்வோம்.
00:49 இந்த படத்தை மூடுவோம்.
00:52 முதலில், படத்தை import செய்யவிரும்பும் பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
00:57 ஒரு புது பக்கத்தை உள்நுழைத்து அதை தேர்ந்தெடுப்போம்.
01:01 vector அல்லது bitmap படங்களை import செய்ய, Insert tab ஐ க்ளிக் செய்து Pictureஐ தேர்ந்தெடுப்போம்
01:08 From Fileல் க்ளிக் செய்க.
01:10 Insert picture dialog box தோன்றுகிறது.
01:14 இப்போது Water Cycle.jpegஐ தேர்ந்தெடுப்போம்
00:17 Open மீது க்ளிக் செய்தால், அந்த படம் நம் Draw fileல் மொத்தமாக உட்பொதிக்கப்படும் அதாவது embed செய்யப்படும்.
01:24 இங்குள்ள Link box ல் குறியிட்டால், பின் அந்த படம் அதன் path மூலம் இணைக்கப்படும்.
01:29 Open மீது க்ளிக் செய்வோம்
01:32 படமானது ஒரு link மூலம் மட்டும் சேமிக்கப்படுகிறது என்ற செய்தி தோன்றுகிறது.
01:37 Keep Link ஐ க்ளிக் செய்க
01:40 Draw file ல் ஒரு link ஆக அந்த படம் உள்நுழைக்கப்படுகிறது.
01:44 Linkகளை சுலபமாக நீக்கலாம்.
01:48 Main menuக்கு சென்று, Edit ஐ தேர்ந்தெடுத்து பின் Link ஐ க்ளிக் செய்க
01:53 Edit Links dialog box தோன்றுகிறத.
01:57 Draw file ன் அனைத்து linkகளையும் இந்த dialog box காட்டுகிறது.
02:02 WaterCycle படத்துக்கான link ஐ க்ளிக் செய்க
02:06 Break Link ஐ க்ளிக் செய்க
02:09 இதை உறுதிசெய்ய Draw செய்தியைக் காட்டுகிறது. Yesஐ க்ளிக் செய்க
02:14 Link நீக்கப்பட்டுவிட்டது. இப்போது, Close button ஐ க்ளிக் செய்க.
02:20 ஆனால் file ல் இன்னும் அந்த படம் இருப்பதைக் காணலாம்.
02:25 ஒரு link ஐ break செய்யும்போது, அந்த படம் தானாகவே Draw file ல் embed செய்யப்படுகிறது.
02:31 இப்போது இந்த படத்தை நீக்குவோம். படத்தை தேர்ந்தெடுத்து Delete button ஐ அழுத்தவும்.
02:39 இங்கே உங்களுக்கான பயிற்சி.
02:42 இரு Draw fileகளை உருவாக்கவும்.
02:44 ஒரு file ல் ஒரு படத்தை உள்நுழைத்து அதை சேமிக்கவும்.
02:48 மற்றொரு file ல் ஒரு படத்தை embed செய்து அதை சேமிக்கவும்.
02:52 இரு fileகளின் அளவையும் ஒப்பிடவும்.
02:55 படத்தை link செய்த file ல் , படத்தின் அளவை மாற்றவும்.
03:00 original file லும் அந்த மாற்றம் காணப்படுகிறதா என சோதிக்கவும்.
03:05 அடுத்து Draw image ஆக நேரடியாக WaterCycle diagram ஐ import செய்வோம் .
03:13 Main menu ல், Insert ஐ க்ளிக் செய்து File ஐ தேர்ந்தெடுக்கவும்
03:18 Insert File dialog box தோன்றுகிறது.
03:21 பட்டியலில், Draw file WaterCycle.odg ஐ தேர்ந்தெடுக்கவும்
03:28 Open ஐ க்ளிக் செய்க
03:30 Insert slides/objects dialog box தோன்றுகிறது.
03:34 file path க்கு அடுத்துள்ள கூட்டல் குறியை க்ளிக் செய்க.
03:38 slideகளின் பட்டியலைக் காணலாம்.
03:41 WaterCycle diagram என்ற முதல் slide ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:46 page அல்லது object ஐயும் link க்காக உள்நுழைக்கலாம்.
03:51 அதற்கு, Link check box ஐ க்ளிக் செய்க.
03:55 OK ஐ க்ளிக் செய்க
03:57 புது format க்கு objectகள் பொருந்தவேண்டுமா என கேட்டு உறுதிசெய்ய ஒரு dialog box தோன்றுகிறது.
04:05 Yes ஐ க்ளிக் செய்க
04:07 file ல் ஒரு புது பக்கத்தில் slide உள்நுழைக்கப்பட்டுள்ளது.
04:12 அடுத்து Draw ல் இருந்து படங்களை export செய்ய கற்போம்.
04:17 Draw ல் ஒரு file ஐ export செய்தல் என்பது ஒரு Draw file அல்லது Draw file ன் ஒரு பக்கத்தை அல்லது Draw file ன் ஒரு object ஐ வேறொரு file format ல் மாற்றுவது
04:29 உதாரணமாக, Draw file ஐ ஒரு PDF, HTML, JPEG அல்லது ஒரு bitmap file ஆக மாற்றலாம்
04:39 file formatகள் PDF, Flash மற்றும் HTML ஆகியவை எப்போதும் முழு Draw file ஐ export செய்யும்
04:47 RouteMap file ஐ minimize செய்கிறேன்.
04:51 Draw WaterCycle diagram ஐ எவ்வாறு JPEG format ல் மாற்றினோம்?
04:58 அதை செய்துகாட்டுகிறேன்.
05:01 file WaterCycle ஐ திறக்கவும்
05:05 பின், Pages panel ல், WaterCycle diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
05:11 Main menu ல், Fileஐ க்ளிக் செய்து Export ஐ தேர்ந்தெடுக்கவும்
05:16 Export dialog box தோன்றுகிறது.
05:18 Filename field ல் WaterCycleDiagram என டைப் செய்வோம்.
05:24 Places panelல், browse செய்து Desktop ஐ தேர்ந்தெடுக்கவும்
05:29 File type fieldல், JPEG தேர்வை தேர்ந்தெடுப்போம். ஆனால் Draw fileஐ சேமிக்க உங்களுக்கு விருப்பமான எந்த formatஐயும் தேரந்தெடுக்கலாம்.
05:38 Selection check box ஐ குறியிடவும்.
05:42 Saveஐ க்ளிக் செய்க
05:43 JPEG Options dialog box தோன்றுகிறது.
05:47 இந்த dialog box ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னிருப்பு தேர்வுகளை அவ்வாறே வைத்துக்கொள்வோம்.
05:53 OK ஐ க்ளிக் செய்க
05:55 WaterCycle diagram உடன் Draw page ஒரு JPEG ஆக Desktop ல் சேமிக்கப்படுகிறது
06:02 இங்கே Draw file ன் ஒரே ஒரு பக்கம் JPEG file ஆக மாற்றப்பட்டுள்ளது.
06:08 PDF, Flash அல்லது HTML formatகளில் சேமித்தால், Draw file ன் அனைத்து பக்கங்களும் export செய்யப்படும்.
06:18 Draw ல் raster படங்களையும் edit செய்யலாம்.
06:22 Format menu மூலம் Raster படங்களை format செய்யலாம்.
06:26 இந்த படங்களை edit செய்ய Picture toolbar ஐயும் பயன்படுத்தலாம்.
06:31 இத்துடன் LibreOffice Draw மீதான இந்த டுடோரியல் முடிகிறது.
06:37 இந்த டுடோரியலில், படங்களை import மற்றும் export செய்யவும் Draw objectகளை பல்வேறு file formatகளில் சேமிக்கவும் கற்றோம்.
06:47 இங்கே உங்களுக்கான பயிற்சி.
06:50 தனித்தனி objectகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட objectகளின் ஒரு தொகுப்பை export செய்யமுடியும்
06:56 WaterCycle Draw file ல் இருந்து மேகங்கள் மற்றும் மலையை மட்டும் JPEG format ல் மாற்றுக
07:05 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
07:09 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
07:12 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
07:17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:28 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:40 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:48 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst