Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Introduction/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || Time || Narration |- ||00.01 || LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
|| Time
 
|| Time
 
|| Narration
 
|| Narration
 
|-
 
|-
 
||00.01
 
||00.01
 
|| LibreOffice Draw  Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|| LibreOffice Draw  Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
||00.06
 
||00.06
 
||இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace.
 
||இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace.
 
|-
 
|-
 
||00.13
 
||00.13
 
||மேலும் context menu.
 
||மேலும் context menu.
 
|-
 
|-
 
||00.15
 
||00.15
 
||மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல்
 
||மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல்
 
|-
 
|-
 
||00.25
 
||00.25
 
|| basic வடிவங்கள் insert செய்தல்.
 
|| basic வடிவங்கள் insert செய்தல்.
 
|-
 
|-
 
||00.28
 
||00.28
 
|| LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம்
 
|| LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம்
 
|-
 
|-
 
||00.35
 
||00.35
 
|| Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க.
 
|| Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க.
 
|-
 
|-
 
||00.43
 
||00.43
 
||இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க.
 
||இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க.
 
|-
 
|-
 
||00.48
 
||00.48
 
||Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது
 
||Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது
 
|-
 
|-
 
||00.54
 
||00.54
 
|| install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க .
 
|| install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க .
 
|-
 
|-
 
||00.59
 
||00.59
 
||LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும்
 
||LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும்
 
|-
 
|-
 
||01.03
 
||01.03
 
||அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும்.
 
||அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும்.
 
|-
 
|-
 
||01.08
 
||01.08
 
|| graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps.
 
|| graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps.
 
|-
 
|-
 
||01.13
 
||01.13
 
||Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம்.
 
||Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம்.
 
|-
 
|-
 
||01.18
 
||01.18
 
||மற்றது bitmap அல்லது raster image எனப்படும்
 
||மற்றது bitmap அல்லது raster image எனப்படும்
 
|-
 
|-
 
||01.21
 
||01.21
 
||Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG.
 
||Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG.
 
|-
 
|-
 
||01.30
 
||01.30
 
|| image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம்.
 
|| image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம்.
 
|-
 
|-
 
||01.35
 
||01.35
 
|| இடது பக்கம் உள்ள படம் vector graphic.
 
|| இடது பக்கம் உள்ள படம் vector graphic.
 
|-
 
|-
 
||01.38
 
||01.38
 
|| வலது பக்கம் bitmap.
 
|| வலது பக்கம் bitmap.
 
|-
 
|-
 
||01.41
 
||01.41
 
||படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
 
||படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
 
|-
 
|-
 
||01.45
 
||01.45
 
|| vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது.
 
|| vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது.
 
|-
 
|-
 
||01.51
 
||01.51
 
||Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது.
 
||Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது.
 
|-
 
|-
 
||01.58
 
||01.58
 
||ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை
 
||ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை
 
|-
 
|-
 
||02.04
 
||02.04
 
||ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும்.
 
||ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும்.
 
|-
 
|-
 
||02.11
 
||02.11
 
||படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா?
 
||படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா?
 
|-
 
|-
 
||02.15
 
||02.15
 
||இவைதான் grids.
 
||இவைதான் grids.
 
|-
 
|-
 
||02.17
 
||02.17
 
||சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன
 
||சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன
 
|-
 
|-
 
||02.20
 
||02.20
 
||இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன.
 
||இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன.
 
|-
 
|-
 
||02.26
 
||02.26
 
||Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம்.
 
||Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம்.
 
|-
 
|-
 
||02.30
 
||02.30
 
||vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம்.
 
||vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம்.
 
|-
 
|-
 
||02.36
 
||02.36
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
|-
 
|-
 
||02.46
 
||02.46
 
| புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும்
 
| புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||02.54
 
||02.54
 
|| பின் Office, LibreOffice மீது சொடுக்கவும்
 
|| பின் Office, LibreOffice மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||02.59
 
||02.59
 
||ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது
 
||ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது
 
|-
 
|-
 
||03.03
 
||03.03
 
|| Drawing மீது சொடுக்கவும்
 
|| Drawing மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.05
 
||03.05
 
||இது காலி Draw file ஐ திறக்கிறது
 
||இது காலி Draw file ஐ திறக்கிறது
 
|-
 
|-
 
||03.09
 
||03.09
 
|| Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம்
 
|| Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம்
 
|-
 
|-
 
||03.12
 
||03.12
 
|| Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும்
 
|| Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.18
 
||03.18
 
|| “Save as” dialog box தோன்றுகிறது
 
|| “Save as” dialog box தோன்றுகிறது
 
|-
 
|-
 
||03.21
 
||03.21
 
|| பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம்
 
|| பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம்
 
|-
 
|-
 
||03.26
 
||03.26
 
|| drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது
 
|| drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது
 
|-
 
|-
 
||03.31
 
||03.31
 
|| Draw file களுக்கு default file type .... dot odg format (.odg).
 
|| Draw file களுக்கு default file type .... dot odg format (.odg).
 
|-
 
|-
 
||03.37
 
||03.37
 
|| Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம்.
 
|| Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம்.
 
|-
 
|-
 
||03.42
 
||03.42
 
|| Save மீது சொடுக்கவும்
 
|| Save மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||03.44
 
||03.44
 
|| file “WaterCycle” என சேமிக்கப்பட்டது.
 
|| file “WaterCycle” என சேமிக்கப்பட்டது.
 
|-
 
|-
 
||03.47
 
||03.47
 
|| file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது
 
|| file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது
 
|-
 
|-
 
||03.53
 
||03.53
 
|| slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம்
 
|| slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம்
 
|-
 
|-
 
||03.59
 
||03.59
 
||படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம்.
 
||படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம்.
 
|-
 
|-
 
||04.02
 
||04.02
 
||ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும்.
 
||ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும்.
 
|-
 
|-
 
||04.09
 
||04.09
 
|| அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது...  இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும்.
 
|| அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது...  இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும்.
 
|-
 
|-
 
||04.17
 
||04.17
 
||முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம்.
 
||முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம்.
 
|-
 
|-
 
||04.23
 
||04.23
 
|| Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது.
 
|| Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது.
 
|-
 
|-
 
||04.27
 
||04.27
 
|| இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது.
 
|| இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது.
 
|-
 
|-
 
||04.32
 
||04.32
 
|| graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும்.
 
|| graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும்.
 
|-
 
|-
 
||04.37
 
||04.37
 
||ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன
 
||ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன
 
|-
 
|-
 
||04.39
 
||04.39
 
||அவை Layout, Controls மற்றும் Dimensions Lines.
 
||அவை Layout, Controls மற்றும் Dimensions Lines.
 
|-
 
|-
 
||04.44
 
||04.44
 
|| Layout layer தான் default ஆக தெரிவது
 
|| Layout layer தான் default ஆக தெரிவது
 
|-
 
|-
 
||04.47
 
||04.47
 
||இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம்.
 
||இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம்.
 
|-
 
|-
 
||04.51
 
||04.51
 
|| Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம்.
 
|| Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம்.
 
|-
 
|-
 
|| 04.54
 
|| 04.54
 
|| LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம்
 
|| LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம்
 
|-
 
|-
 
||04.59
 
||04.59
 
|| Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும்
 
|| Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||05.07
 
||05.07
 
|| கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது
 
|| கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது
 
|-
 
|-
 
||05.11
 
||05.11
 
|| சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது
 
|| சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது
 
|-
 
|-
 
||05.15
 
||05.15
 
|| இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் .
 
|| இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் .
 
|-
 
|-
 
||05.20
 
||05.20
 
||“Standard” option இல் check உள்ளது
 
||“Standard” option இல் check உள்ளது
 
|-
 
|-
 
||05.23
 
||05.23
 
|| Standard toolbar ஐ window வில் பார்க்கலாம்.
 
|| Standard toolbar ஐ window வில் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||05.27
 
||05.27
 
|| “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும்.
 
|| “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||05.32
 
||05.32
 
|| Standard toolbar இனியும் தெரிவதில்லை
 
|| Standard toolbar இனியும் தெரிவதில்லை
 
|-
 
|-
 
||05.36
 
||05.36
 
||அதை மீண்டும் தெரியவைப்போம்
 
||அதை மீண்டும் தெரியவைப்போம்
 
|-
 
|-
 
||05.39
 
||05.39
 
||இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம்
 
||இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம்
 
|-
 
|-
 
||05.44
 
||05.44
 
|| water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம்.
 
|| water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம்.
 
|-
 
|-
 
||05.51
 
||05.51
 
||இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க
 
||இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க
 
|-
 
|-
 
||05.56
 
||05.56
 
||பல sub-options காட்டப்படுகிறது
 
||பல sub-options காட்டப்படுகிறது
 
|-
 
|-
 
||05.59
 
||05.59
 
|| Page Setup option ஐ சொடுக்கவும்
 
|| Page Setup option ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||06.02
 
||06.02
 
|| Page Setup dialog box தோன்றுகிறது.
 
|| Page Setup dialog box தோன்றுகிறது.
 
|-
 
|-
 
||06.06
 
||06.06
 
|| Page Format இல், Format field ஐ காணலாம்.
 
|| Page Format இல், Format field ஐ காணலாம்.
 
|-
 
|-
 
||06.10
 
||06.10
 
||இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size.
 
||இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size.
 
|-
 
|-
 
||06.17
 
||06.17
 
|| format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும்.
 
|| format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும்.
 
|-
 
|-
 
||06.25
 
||06.25
 
|| Orientation option இல் Landscape ஐ அமைப்போம்
 
|| Orientation option இல் Landscape ஐ அமைப்போம்
 
|-
 
|-
 
||06.29
 
||06.29
 
|| Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது
 
|| Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது
 
|-
 
|-
 
||06.36
 
||06.36
 
|| OK செய்க
 
|| OK செய்க
 
|-
 
|-
 
||06.38
 
||06.38
 
|| சூரியனை வரைய ஆரம்பிக்கலாம்
 
|| சூரியனை வரைய ஆரம்பிக்கலாம்
 
|-
 
|-
 
||06.41
 
||06.41
 
|| drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும்
 
|| drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||06.47
 
||06.47
 
||circle ல் சொடுக்கவும்
 
||circle ல் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||06.49
 
||06.49
 
|| cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்.
 
|| cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்.
 
|-
 
|-
 
||06.56
 
||06.56
 
|| வட்டம் page இல் வரையப்பட்டது
 
|| வட்டம் page இல் வரையப்பட்டது
 
|-
 
|-
 
||06.59
 
||06.59
 
||ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம்
 
||ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம்
 
|-
 
|-
 
||07.03
 
||07.03
 
||இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க
 
||இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க
 
|-
 
|-
 
||07.08
 
||07.08
 
||” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க
 
||” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க
 
|-
 
|-
 
||07.14
 
||07.14
 
|| draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ...
 
|| draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ...
 
|-
 
|-
 
||07.18
 
||07.18
 
||இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்
 
||இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்
 
|-
 
|-
 
||07.21
 
||07.21
 
|| மேகம் வரையப்பட்டது!
 
|| மேகம் வரையப்பட்டது!
 
|-
 
|-
 
||07.23
 
||07.23
 
||அடுத்து ஒரு மலையை வரையலாம்
 
||அடுத்து ஒரு மலையை வரையலாம்
 
|-
 
|-
 
||07.25
 
||07.25
 
|| “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும்
 
|| “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.30
 
||07.30
 
|| முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம்.
 
|| முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம்.
 
|-
 
|-
 
||07.35
 
||07.35
 
||இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று
 
||இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று
 
|-
 
|-
 
|| 07.38
 
|| 07.38
 
|| file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும்.
 
|| file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும்.
 
|-
 
|-
 
||07.42
 
||07.42
 
||இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள்
 
||இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள்
 
|-
 
|-
 
||07.48
 
||07.48
 
||அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம்
 
||அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம்
 
|-
 
|-
 
||07.53
 
||07.53
 
||இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க
 
||இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க
 
|-
 
|-
 
||07.57
 
||07.57
 
|| “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும்
 
|| “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.00
 
||08.00
 
|| “Options” dialog box தோன்றுகிறது.
 
|| “Options” dialog box தோன்றுகிறது.
 
|-
 
|-
 
||08.03
 
||08.03
 
|| “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >>
 
|| “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >>
 
|-
 
|-
 
||08.11
 
||08.11
 
|| “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க.
 
|| “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க.
 
|-
 
|-
 
||08.17
 
||08.17
 
||இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும்
 
||இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும்
 
|-
 
|-
 
||08.22
 
||08.22
 
|| OK செய்க
 
|| OK செய்க
 
|-
 
|-
 
||08.24
 
||08.24
 
||இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம்.
 
||இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம்.
 
|-
 
|-
 
||08.29
 
||08.29
 
|| Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும்
 
|| Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.38
 
||08.38
 
|| திரையில் dialog box தோன்றுகிறது .
 
|| திரையில் dialog box தோன்றுகிறது .
 
|-
 
|-
 
||08.41
 
||08.41
 
|| document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும்
 
|| document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும்
 
|-
 
|-
 
||08.46
 
||08.46
 
|| திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும்
 
|| திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.51
 
||08.51
 
||ஒரு முழுமையான பயிற்சி
 
||ஒரு முழுமையான பயிற்சி
 
|-
 
|-
 
||08.53
 
||08.53
 
|| புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும்
 
|| புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும்
 
|-
 
|-
 
||08.57
 
||08.57
 
|| page orientation ஐ Portrait ஆக அமைக்கவும்
 
|| page orientation ஐ Portrait ஆக அமைக்கவும்
 
|-
 
|-
 
||09.00
 
||09.00
 
||Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ...
 
||Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ...
 
|-
 
|-
 
||09.04
 
||09.04
 
|| page orientation ஐ Landscape ஆக மாற்றவும்
 
|| page orientation ஐ Landscape ஆக மாற்றவும்
 
|-
 
|-
 
||09.07
 
||09.07
 
|| figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க
 
|| figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க
 
|-
 
|-
 
||09.11
 
||09.11
 
||இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது
 
||இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது
 
|-
 
|-
 
|| 09.16
 
|| 09.16
 
|| இந்த tutorialலில் நம் கற்றது...
 
|| இந்த tutorialலில் நம் கற்றது...
 
|-
 
|-
 
|| 09.19
 
|| 09.19
 
||LbreOffice Draw,
 
||LbreOffice Draw,
 
|-
 
|-
 
|| 09.21
 
|| 09.21
 
|| LibreOffice Draw Workspace மற்றும்
 
|| LibreOffice Draw Workspace மற்றும்
 
|-
 
|-
 
|| 09.23
 
|| 09.23
 
|| context menu.
 
|| context menu.
 
|-
 
|-
 
|| 09.25
 
|| 09.25
 
||மேலும்...
 
||மேலும்...
 
|-
 
|-
 
|| 09.27
 
|| 09.27
 
||ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய
 
||ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய
 
|-
 
|-
 
||09.31
 
||09.31
 
||toolbars Enable செய்ய
 
||toolbars Enable செய்ய
 
|-
 
|-
 
||09.33
 
||09.33
 
|| Draw page, Set up செய்ய
 
|| Draw page, Set up செய்ய
 
|-
 
|-
 
||09.35
 
||09.35
 
|| basic வடிவங்கள் ஐ நுழைக்க
 
|| basic வடிவங்கள் ஐ நுழைக்க
 
|-
 
|-
 
||09.38
 
||09.38
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
|-
 
|-
 
||09.42
 
||09.42
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
|-
 
|-
 
||09.45
 
||09.45
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|-
 
|-
 
||09.49
 
||09.49
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
||Spoken Tutorial திட்டக்குழு
 
|-
 
|-
 
||09.52
 
||09.52
 
||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
||09.55
 
||09.55
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
 
||09.59
 
||09.59
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
||10.05
 
||10.05
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
||10.09
 
||10.09
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
|-
 
||10.17
 
||10.17
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
|-
 
|-
 
||10.28
 
||10.28
 
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா.  நன்றி
 
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா.  நன்றி

Latest revision as of 11:28, 27 February 2017

Time Narration
00.01 LibreOffice Draw Introduction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது LibreOffice Draw மற்றும் LibreOffice Draw Workspace.
00.13 மேலும் context menu.
00.15 மேலும்: ஒரு Draw file ஐ Create, save, close, open செய்வது; toolbars Enable செய்தல்; Draw page Set up செய்தல்
00.25 basic வடிவங்கள் insert செய்தல்.
00.28 LibreOffice Suite ஐ install செய்திருக்கவில்லையானால், Draw ஐ Synaptic Package Manager மூலம் நிறுவலாம்
00.35 Synaptic Package Manager குறித்து அறிய Ubuntu Linux Tutorial களை இந்த website இல் காண்க.
00.43 இந்த website இல் கொடுத்துள்ள குறிப்புகள் படி download செய்க.
00.48 Libre office suit குறித்து தெளிவான குறிப்புகள் முதல் tutorial இல் உள்ளது
00.54 install செய்யும்போது 'Draw 'வை நிறுவ... மறக்காமல் 'Complete' option ஐ தேர்க .
00.59 LibreOffice Draw ஒரு vector-based graphics மென்பொருள் ஆகும்
01.03 அது நீங்கள் பல்வித vector graphics ஐ உருவாக்க பயன்படும்.
01.08 graphics இல் முக்கியமாக இரண்டு விதங்கள் – vector-based graphics மற்றும் bitmaps.
01.13 Vector graphics களை.. LibreOffice Draw வால் உருவாக்கலாம்.
01.18 மற்றது bitmap அல்லது raster image எனப்படும்
01.21 Popular ஆன bitmap format கள் BMP, JPG, JPEG மற்றும் PNG.
01.30 image format களை ஒப்பிட்டு இரண்டு வகைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம்.
01.35 இடது பக்கம் உள்ள படம் vector graphic.
01.38 வலது பக்கம் bitmap.
01.41 படங்களை பெரிதாக்கினால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
01.45 vector graphic தெளிவாக இருக்கிறது; bitmap image blur ஆகிவிட்டது.
01.51 Vector-based graphics மென்பொருள் image களை கோடுகள், வளைவுகளாக கணித formula க்களாக சேமிக்கிறது.
01.58 ஆகவே image களை resizeசெய்தால், picture quality மாறுவதில்லை
02.04 ஒரு bitmap... pixel கள்.... அல்லது ஒரு சதுரத்தில் அல்லது சட்டத்தில் ...வரிசையான நிறமுள்ள புள்ளிகளாகவோ சேமிக்கப்படும்.
02.11 படத்தை பெரிதாக்கும்போது சிறிய சதுரங்கள் தெரிகிறதா?
02.15 இவைதான் grids.
02.17 சிறு நிறமுள்ள புள்ளிகள் இந்த grid ஐ உருவாக்குகின்றன
02.20 இன்னொரு வித்தியாசம் தெரிந்திருக்கும் - bitmaps செவ்வகமாக உள்ளன.
02.26 Vector graphics எந்த உருவத்திலும் இருக்கலாம்.
02.30 vector graphics பற்றி தெரிந்து கொண்டோம் ,இப்போது அவற்றை Draw வால் வரைய கற்போம்.
02.36 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
02.46 புதிய Draw file ஐ திறக்க திரையின் மேல் இடது மூலையில் உள்ள Applications option ஐ சொடுக்கவும்
02.54 பின் Office, LibreOffice மீது சொடுக்கவும்
02.59 ஒரு dialog box ...LibreOffice component களுடன் திறக்கிறது
03.03 Drawing மீது சொடுக்கவும்
03.05 இது காலி Draw file ஐ திறக்கிறது
03.09 Draw file க்கு ஒரு பெயர் கொடுத்து சேமிக்கலாம்
03.12 Main menu வில் File மற்றும் “Save as” option மீதும் சொடுக்கவும்
03.18 “Save as” dialog box தோன்றுகிறது
03.21 பெயர் field இல் “WaterCycle” என File Name ஆக type செய்யலாம்
03.26 drawing க்கு பொருத்தமான பெயர் தருவது நல்லது
03.31 Draw file களுக்கு default file type .... dot odg format (.odg).
03.37 Browse folders field ஐ பயன்படுத்தி, file ஐ Desktop இல் சேமிக்கலாம்.
03.42 Save மீது சொடுக்கவும்
03.44 file “WaterCycle” என சேமிக்கப்பட்டது.
03.47 file name மற்றும் extension உடன் Draw file Title bar இல் தோன்றுகிறது
03.53 slide இல் தோன்றூவது போல water cycle இன் படத்தை உருவாக்குவோம்
03.59 படத்தை பல படிகளில் பூர்த்தி செய்வோம்.
04.02 ஒவ்வொரு அடிப்படை மட்ட tutorial லும்... படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்குதலை கற்பிக்கும்.
04.09 அடிப்படை மட்ட Draw tutorial கள் முடியும் போது... இதே போன்ற படத்தை உங்களால் வரைய முடியும்.
04.17 முதலில் Draw workspace என்னும் Draw window வை புரிந்து கொள்வோம்.
04.23 Main menu ... Draw வில் பயன்படுத்தக்கூடிய எல்லா option களையும் list செய்கிறது.
04.27 இடது பக்கமுள்ள Pages panel... Draw file இல் உள்ள எல்லா பக்கங்களையும் காட்டுகிறது.
04.32 graphics ஐ நாம் உருவாக்குமிடம் Page எனப்படும்.
04.37 ஒவ்வொரு page இலும் மூன்று layer கள் உள்ளன
04.39 அவை Layout, Controls மற்றும் Dimensions Lines.
04.44 Layout layer தான் default ஆக தெரிவது
04.47 இங்குதான் அனேகமாக நம் graphics அனைத்தையும் உருவாக்குவோம்.
04.51 Layout Layer இல் மட்டுமே வேலை செய்வோம்.
04.54 LibreOffice Draw இல் பல்வித toolbar களை ஆராயலாம்
04.59 Draw வின் toolbar களை காண Main menu சென்று View மற்றும் Toolbars இல் சொடுக்கவும்
05.07 கிடைக்கக்கூடிய tools இன் லிஸ்ட் தெரிகிறது
05.11 சில toolbar களின் இடது பக்கம் check mark தெரிகிறது
05.15 இதன் பொருள் toolbar enable ஆகிவிட்டது. Draw window வில் தெரியும் .
05.20 “Standard” option இல் check உள்ளது
05.23 Standard toolbar ஐ window வில் பார்க்கலாம்.
05.27 “Standard” toolbar ஐ குறி நீக்க சொடுக்கவும்.
05.32 Standard toolbar இனியும் தெரிவதில்லை
05.36 அதை மீண்டும் தெரியவைப்போம்
05.39 இதே போல, மற்ற toolbar களையும் enable மற்றும் disable செய்யலாம்
05.44 water cycle diagram க்கு basic வடிவங்கள் வரையும் முன் page ஐ Landscape view க்கு அமைக்கலாம்.
05.51 இதற்கு, page மீது வலது-சொடுக்கவும் ... Page option ஐ தேர்க
05.56 பல sub-options காட்டப்படுகிறது
05.59 Page Setup option ஐ சொடுக்கவும்
06.02 Page Setup dialog box தோன்றுகிறது.
06.06 Page Format இல், Format field ஐ காணலாம்.
06.10 இங்கே A4 என அமைக்கலாம். அதுவே பொதுவாக print செய்ய paper size.
06.17 format ஐ தேர்ந்தெடுக்கும்போது field இன் அகல உயரங்கள்... default value க்களால் தானாக நிரப்பப்படும்.
06.25 Orientation option இல் Landscape ஐ அமைப்போம்
06.29 Paper format fields இல் வலது பக்கம் Draw page இன் சின்ன preview தெரிகிறது
06.36 OK செய்க
06.38 சூரியனை வரைய ஆரம்பிக்கலாம்
06.41 drawing toolbarஇல் “Basic shapes” அடுத்துள்ள சிறிய கருப்பு முக்கோணத்தில் சொடுக்கவும்
06.47 circle ல் சொடுக்கவும்
06.49 cursor ஐ page க்கு கொண்டு வந்து >> இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்.
06.56 வட்டம் page இல் வரையப்பட்டது
06.59 ஒரு மேகத்தை சூரியனுக்கு அடுத்து வரையலாம்
07.03 இதற்கு drawing toolbar சென்று “Symbol shapes” ஐ தேர்க
07.08 ” Symbol shapes” க்கு அடுத்துள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்: “cloud” ஐ தேர்க
07.14 draw page இல், cursor ஐ சூரியனுக்கு அடுத்து வைத்து ...
07.18 இடது mouse button ஐ பிடித்துக் கொண்டு இழுக்கவும்
07.21 மேகம் வரையப்பட்டது!
07.23 அடுத்து ஒரு மலையை வரையலாம்
07.25 “Basic shapes” ஐ தேர்ந்தெடுத்து “Isosceles triangle” மீது சொடுக்கவும்
07.30 முக்கோணத்தை Draw page இல் முன் போல insert செய்யலாம்.
07.35 இப்போது மூன்று வடிவங்களை வரைந்தாயிற்று
07.38 file ஐ மாற்றும்போதெல்லாம் ஒரு முறை சேமிக்கவும்.
07.42 இதற்கு CTRL+S keys சேர்த்து அழுத்துங்கள்
07.48 அல்லது குறீப்பிட்ட இடைவெளியில் தானியங்கியாக சேமிக்கவும் அமைக்கலாம்
07.53 இதற்கு: Main menu சென்று “Tools” ஐ தேர்க
07.57 “Tools” இன் கீழ் “Options” மீது சொடுக்கவும்
08.00 “Options” dialog box தோன்றுகிறது.
08.03 “ Load/Save” க்கு அடுத்துள்ள plus sign மீது சொடுக்கவும்; பின் “General” >> வலது பகக்முள்ள check boxe களில் >>
08.11 “Save Auto recovery information ever" இல் குறீயிட்டு “2” என type செய்க.
08.17 இதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை பைல் சேமிக்கப்படும்
08.22 OK செய்க
08.24 இந்த file ஐ ” File” >> “Close” மீது சொடுக்கி மூடலாம்.
08.29 Draw file ஐ திறக்க, “File” menu வை மேலே menu bar இலும்... பின் “Open” option இலும் சொடுக்கவும்
08.38 திரையில் dialog box தோன்றுகிறது .
08.41 document ஐ சேமித்த folder ஐ கண்டுபிடிக்கவும்
08.46 திறக்க வேண்டிய file ஐ தேர்ந்து “Open” ஐ சொடுக்கவும்
08.51 ஒரு முழுமையான பயிற்சி
08.53 புதிய draw file ஒன்று உருவாக்கவும். “MyWaterCycle” என சேமிக்கவும்
08.57 page orientation ஐ Portrait ஆக அமைக்கவும்
09.00 Insert செய்க: ஒரு மேகம், ஒரு star மற்றும் ஒரு வட்டம் ...
09.04 page orientation ஐ Landscape ஆக மாற்றவும்
09.07 figures அமைக்கப்பட்ட விதம் மாறுவதை காண்க
09.11 இத்துடன் இந்த Introduction to LibreOffice Draw Tutorial முடிகிறது
09.16 இந்த tutorialலில் நம் கற்றது...
09.19 LbreOffice Draw,
09.21 LibreOffice Draw Workspace மற்றும்
09.23 context menu.
09.25 மேலும்...
09.27 ஒரு Draw file ஐ Create, save, close மற்றும் open செய்ய
09.31 toolbars Enable செய்ய
09.33 Draw page, Set up செய்ய
09.35 basic வடிவங்கள் ஐ நுழைக்க
09.38 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
09.42 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
09.45 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.49 Spoken Tutorial திட்டக்குழு
09.52 செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09.55 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.59 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10.05 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.09 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10.17 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
10.28 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst