Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Insert-text-in-drawings/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time'' || ''Narration'' |- ||00.01 ||'''Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த LibreOffice Draw ஸ்போகன்…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
|| ''Time''
 
|| ''Time''
 
|| ''Narration''
 
|| ''Narration''
 
|-
 
|-
 
||00.01
 
||00.01
 
+
||Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த  LibreOffice Draw ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
||'''Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த  LibreOffice Draw ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
+
 
+
  
|-
 
|-
 
||00.07
 
||00.07
 
||இந்த டுடோரியலில் நாம் கற்பது :
 
||இந்த டுடோரியலில் நாம் கற்பது :
 
|-
 
|-
 
||00.10
 
||00.10
 
||படங்களில் உரை
 
||படங்களில் உரை
 
|-
 
|-
 
||00.12
 
||00.12
 
|| படங்களில் உரையை ஒழுங்கு செய்வது
 
|| படங்களில் உரையை ஒழுங்கு செய்வது
 
|-
 
|-
 
||00.15
 
||00.15
 
|| text box களுடன் வேலை செய்வது
 
|| text box களுடன் வேலை செய்வது
 
|-
 
|-
 
||00.17
 
||00.17
 
|| மேலும் கற்பது:
 
|| மேலும் கற்பது:
 
|-
 
|-
 
||00.19
 
||00.19
 
|| indents, space, align text...
 
|| indents, space, align text...
 
|-
 
|-
 
||00.22
 
||00.22
 
||கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது...
 
||கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது...
 
|-
 
|-
 
||00.26
 
||00.26
 
|| உரையை '''Callouts''' களில் வைப்பது.
 
|| உரையை '''Callouts''' களில் வைப்பது.
 
|-
 
|-
 
||00.29
 
||00.29
 
||உரையை இரு விதமாக உள்ளிடலாம்
 
||உரையை இரு விதமாக உள்ளிடலாம்
 
|-
 
|-
 
||00.31
 
||00.31
 
|| வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது
 
|| வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது
 
|-
 
|-
 
||00.35
 
||00.35
 
||கோடுகள் அம்புகளிலும் கூட.
 
||கோடுகள் அம்புகளிலும் கூட.
 
|-
 
|-
 
||00.37
 
||00.37
 
|| text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம்
 
|| text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம்
 
|-
 
|-
 
||00.42
 
||00.42
 
||நாம் பயன்படுத்துவது
 
||நாம் பயன்படுத்துவது
 
|-
 
|-
 
||00.44
 
||00.44
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
 
|-
 
|-
 
||00.52
 
||00.52
 
|| Draw file “'''Water Cycle'''” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம்
 
|| Draw file “'''Water Cycle'''” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம்
 
|-
 
|-
 
||00.57
 
||00.57
 
|| “'''cloud Formation'''” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம்.
 
|| “'''cloud Formation'''” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம்.
 
|-
 
|-
 
||01.04
 
||01.04
 
|| வெள்ளை மேகம் group ஐ தேர்க
 
|| வெள்ளை மேகம் group ஐ தேர்க
 
|-
 
|-
 
||01.06
 
||01.06
 
||double click செய்து group னுள் நுழைக
 
||double click செய்து group னுள் நுழைக
 
|-
 
|-
 
||01.10
 
||01.10
 
|| மேலே உள்ள மேகத்தை தேர்க
 
|| மேலே உள்ள மேகத்தை தேர்க
 
|-
 
|-
 
||01.13
 
||01.13
 
|| Drawing toolbar இலிருந்து '''Text''' tool ஐ தேர்க.
 
|| Drawing toolbar இலிருந்து '''Text''' tool ஐ தேர்க.
 
|-
 
|-
 
||01.17
 
||01.17
 
|| cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது
 
|| cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது
 
|-
 
|-
 
||01.23
 
||01.23
 
||இது text cursor.
 
||இது text cursor.
 
|-
 
|-
 
||01.25
 
||01.25
 
|| type செய்க “'''cloud Formation'''”.
 
|| type செய்க “'''cloud Formation'''”.
 
|-
 
|-
 
||01.29
 
||01.29
 
|| page இல் எங்காவது சொடுக்கவும்
 
|| page இல் எங்காவது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||01.33
 
||01.33
 
|| அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம்
 
|| அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம்
 
|-
 
|-
 
||01.37
 
||01.37
 
|| group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும்
 
|| group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும்
 
|-
 
|-
 
||01.42
 
||01.42
 
|| சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம்
 
|| சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம்
 
|-
 
|-
 
||01.45
 
||01.45
 
|| objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது.
 
|| objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது.
 
|-
 
|-
 
||01.50
 
||01.50
 
|| அடுத்து gray மேக group பை தேர்க
 
|| அடுத்து gray மேக group பை தேர்க
 
|-
 
|-
 
|| 01.53
 
|| 01.53
 
||முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக
 
||முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக
 
|-
 
|-
 
||01.57
 
||01.57
 
|| ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “'''Rain cloud'''”
 
|| ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “'''Rain cloud'''”
 
|-
 
|-
 
||02.02
 
||02.02
 
|| gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை
 
|| gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை
 
|-
 
|-
 
||02.07
 
||02.07
 
||அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம்
 
||அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம்
 
|-
 
|-
 
||02.11
 
||02.11
 
|| உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “'''Character'''” ஐ தேர்க
 
|| உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “'''Character'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||02.17
 
||02.17
 
|| “'''Character'''” dialog box தோன்றுகிறது
 
|| “'''Character'''” dialog box தோன்றுகிறது
 
|-
 
|-
 
||02.20
 
||02.20
 
|| “'''Font''' '''Effects'''” tab மீது சொடுக்கவும்
 
|| “'''Font''' '''Effects'''” tab மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||02.23
 
||02.23
 
|| “'''Font''' '''color'''” field இல், scroll செய்து “'''White'''” ஐ தேர்க
 
|| “'''Font''' '''color'''” field இல், scroll செய்து “'''White'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||02.28
 
||02.28
 
|| '''OK''' செய்க
 
|| '''OK''' செய்க
 
|-
 
|-
 
||02.30
 
||02.30
 
|| font color வெள்ளை ஆகிவிட்டது
 
|| font color வெள்ளை ஆகிவிட்டது
 
|-
 
|-
 
||02.33
 
||02.33
 
|| அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம்
 
|| அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம்
 
|-
 
|-
 
||02.38
 
||02.38
 
||உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “'''Character'''” ஐ தேர்க
 
||உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “'''Character'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||02.43
 
||02.43
 
|| '''“Font color”''' இல் '''“White”.'' ஐ தேர்க
 
|| '''“Font color”''' இல் '''“White”.'' ஐ தேர்க
 
|-
 
|-
 
||02.46
 
||02.46
 
|| இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக
 
|| இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக
 
|-
 
|-
 
||02.50
 
||02.50
 
|| அதே போல, “'''Mountain'''” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க
 
|| அதே போல, “'''Mountain'''” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க
 
|-
 
|-
 
||02.58
 
||02.58
 
+
|| உரையை Character க்கு format செய்யலாம்... அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க
|| உரையை Character க்கு format செய்யலாம்...
+
 
+
அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க
+
 
+
  
|-
 
|-
 
||03.05
 
||03.05
 
|| Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல்
 
|| Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல்
 
|-
 
|-
 
||03.13
 
||03.13
 
|| இந்த dialog box களை
 
|| இந்த dialog box களை
 
|-
 
|-
 
||03.16
 
||03.16
 
|| '''Context '''menu விலிருந்தோ
 
|| '''Context '''menu விலிருந்தோ
 
|-
 
|-
 
||03.18
 
||03.18
 
|| '''Main menu''' விலிருந்தோ பெறலாம்
 
|| '''Main menu''' விலிருந்தோ பெறலாம்
 
|-
 
|-
 
||03.21
 
||03.21
 
|| '''Character '''dialog box ஐ ''Main menu''' விலிருந்து பெற '''Format '''மற்றும் '''Character'''ஐ தேர்க
 
|| '''Character '''dialog box ஐ ''Main menu''' விலிருந்து பெற '''Format '''மற்றும் '''Character'''ஐ தேர்க
 
|-
 
|-
 
||03.28
 
||03.28
 
|| '''Paragraph '''dialog box '''Main '''menu விலிருந்து பெற, '''Format '''மற்றும் '''Paragraph'''. ஐ தேர்க
 
|| '''Paragraph '''dialog box '''Main '''menu விலிருந்து பெற, '''Format '''மற்றும் '''Paragraph'''. ஐ தேர்க
 
|-
 
|-
 
||03.36
 
||03.36
 
||செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம்
 
||செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம்
 
|-
 
|-
 
||03.43
 
||03.43
 
|| '''Drawing '''tool bar இல் “Line” ஐ தேர்க
 
|| '''Drawing '''tool bar இல் “Line” ஐ தேர்க
 
|-
 
|-
 
||03.46
 
||03.46
 
|| cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும்
 
|| cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும்
 
|-
 
|-
 
||03.54
 
||03.54
 
||செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக
 
||செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக
 
|-
 
|-
 
||04.01
 
||04.01
 
||நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது
 
||நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது
 
|-
 
|-
 
|| 04.04
 
|| 04.04
 
|| அந்த கோட்டை அகலமாக்கலாம்
 
|| அந்த கோட்டை அகலமாக்கலாம்
 
|-
 
|-
 
||04.07
 
||04.07
 
||கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்...
 
||கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்...
 
|-
 
|-
 
||04.11
 
||04.11
 
||“Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது.
 
||“Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது.
 
|-
 
|-
 
||04.16
 
||04.16
 
|| “'''Style'''” field இல் drop down box மீது சொடுக்கவும்
 
|| “'''Style'''” field இல் drop down box மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||04.20
 
||04.20
 
|| “Ultrafine '''2 dots 3 dashes'''” ஐ தேர்க
 
|| “Ultrafine '''2 dots 3 dashes'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||04.24
 
||04.24
 
|| '''Width '''field இல் மதிப்பு '''.70''' என உள்ளிடுக
 
|| '''Width '''field இல் மதிப்பு '''.70''' என உள்ளிடுக
 
|-
 
|-
 
||04.29
 
||04.29
 
|| ''OK'' செய்க
 
|| ''OK'' செய்க
 
|-
 
|-
 
||04.31
 
||04.31
 
||கோடு அகலமாகிவிட்டது
 
||கோடு அகலமாகிவிட்டது
 
|-
 
|-
 
||04.34
 
||04.34
 
|| “'''Ground water table'''” என செவ்வகத்தினுள் உரை இடுக
 
|| “'''Ground water table'''” என செவ்வகத்தினுள் உரை இடுக
 
|-
 
|-
 
||04.39
 
||04.39
 
|| '''Text '''tool ஐ முதலில் தேர்க
 
|| '''Text '''tool ஐ முதலில் தேர்க
 
|-
 
|-
 
||04.42
 
||04.42
 
||இது Drawing toolbar இல் '''capital “T”''' option
 
||இது Drawing toolbar இல் '''capital “T”''' option
 
|-
 
|-
 
||04.46
 
||04.46
 
|| draw page க்கு போகலாம்
 
|| draw page க்கு போகலாம்
 
|-
 
|-
 
||04.49
 
||04.49
 
|| cursor சின்ன capital I உடன் கூடிய ''' Plus sign '''ஆகிவிட்டது
 
|| cursor சின்ன capital I உடன் கூடிய ''' Plus sign '''ஆகிவிட்டது
 
|-
 
|-
 
||04.55
 
||04.55
 
||செவ்வகத்தினுள் சொடுக்கவும்
 
||செவ்வகத்தினுள் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||04.57
 
||04.57
 
|| text box தோன்றுகிறது.
 
|| text box தோன்றுகிறது.
 
|-
 
|-
 
||05.01
 
||05.01
 
|| type செய்க “'''Ground water table'''”.
 
|| type செய்க “'''Ground water table'''”.
 
|-
 
|-
 
||05.05
 
||05.05
 
|| உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும்
 
|| உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும்
 
|-
 
|-
 
||05.12
 
||05.12
 
||மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும்
 
||மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||05.19
 
||05.19
 
|| அதே போல உரையை இடலாம்
 
|| அதே போல உரையை இடலாம்
 
|-
 
|-
 
||05.22
 
||05.22
 
||முக்கோணத்தில் எழுதலாம்: ''“Rain water flows from land into rivers and sea” '''
 
||முக்கோணத்தில் எழுதலாம்: ''“Rain water flows from land into rivers and sea” '''
 
|-
 
|-
 
||05.30
 
||05.30
 
||இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
 
||இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
 
|-
 
|-
 
||05.33
 
||05.33
 
|| ஒரு சதுரம் வரைக
 
|| ஒரு சதுரம் வரைக
 
|-
 
|-
 
||05.35
 
||05.35
 
|| உரையை நுழைக்கவும்: “This is a square.
 
|| உரையை நுழைக்கவும்: “This is a square.
 
|-
 
|-
 
||05.38
 
||05.38
 
||A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees.
 
||A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees.
 
|-
 
|-
 
||05.46
 
||05.46
 
|| The square is a quadrilateral.”
 
|| The square is a quadrilateral.”
 
|-
 
|-
 
||05.50
 
||05.50
 
||இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க.
 
||இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க.
 
|-
 
|-
 
||05.54
 
||05.54
 
|| உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க
 
|| உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க
 
|-
 
|-
 
||06.00
 
||06.00
 
|| இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம்
 
|| இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம்
 
|-
 
|-
 
||06.03
 
||06.03
 
||இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன
 
||இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன
 
|-
 
|-
 
||06.12
 
||06.12
 
|| இடது-கோடி arrow ஐ தேர்க
 
|| இடது-கோடி arrow ஐ தேர்க
 
|-
 
|-
 
||06.14
 
||06.14
 
|| மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும்
 
|| மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும்
 
|-
 
|-
 
||06.18
 
||06.18
 
|| நடு arrow வை தேர்க
 
|| நடு arrow வை தேர்க
 
|-
 
|-
 
||06.21
 
||06.21
 
|| சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும்
 
|| சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும்
 
|-
 
|-
 
||06.25
 
||06.25
 
||மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது
 
||மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது
 
|-
 
|-
 
||06.31
 
||06.31
 
|| இப்போது '''Curve ''' option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம்
 
|| இப்போது '''Curve ''' option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம்
 
|-
 
|-
 
||06.37
 
||06.37
 
|| Drawing toolbar இல் “'''Curve'''” மீது சொடுக்கி “'''Freeform Line'''” ஐ தேர்க
 
|| Drawing toolbar இல் “'''Curve'''” மீது சொடுக்கி “'''Freeform Line'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||06.43
 
||06.43
 
|| draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும்
 
|| draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும்
 
|-
 
|-
 
||06.47
 
||06.47
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
 
|-
 
|-
 
||06.51
 
||06.51
 
||வளை கோடு வரையப்பட்டது!
 
||வளை கோடு வரையப்பட்டது!
 
|-
 
|-
 
||06.53
 
||06.53
 
||இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம்
 
||இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம்
 
|-
 
|-
 
||06.58
 
||06.58
 
|| வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: '''“Evaporation from rivers and seas”'''.
 
|| வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: '''“Evaporation from rivers and seas”'''.
 
|-
 
|-
 
||07.06
 
||07.06
 
||page இல் எங்காவது சொடுக்கவும்
 
||page இல் எங்காவது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.08
 
||07.08
 
|| text ... line மீது தோன்றுகிறது
 
|| text ... line மீது தோன்றுகிறது
 
|-
 
|-
 
||07.12
 
||07.12
 
||line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை
 
||line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை
 
|-
 
|-
 
||07.18
 
||07.18
 
|| உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும்
 
|| உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.22
 
||07.22
 
|| Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது
 
|| Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது
 
|-
 
|-
 
||07.25
 
||07.25
 
|| cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக
 
|| cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக
 
|-
 
|-
 
||07.30
 
||07.30
 
|| page மீது சொடுக்கவும்
 
|| page மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.32
 
||07.32
 
|| text align ஆகிறது
 
|| text align ஆகிறது
 
|-
 
|-
 
||07.35
 
||07.35
 
|| lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம்
 
|| lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம்
 
|-
 
|-
 
||07.41
 
||07.41
 
|| context menu விலிருந்து font size ஐ மாற்றலாம்
 
|| context menu விலிருந்து font size ஐ மாற்றலாம்
 
|-
 
|-
 
||07.45
 
||07.45
 
|| உரை மீது சொடுக்கவும்
 
|| உரை மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07.47
 
||07.47
 
||“Evaporation from rivers and seas”.
 
||“Evaporation from rivers and seas”.
 
|-
 
|-
 
||07.50
 
||07.50
 
||உரை கிடைமட்டமாக இருக்கிறது
 
||உரை கிடைமட்டமாக இருக்கிறது
 
|-
 
|-
 
||07.53
 
||07.53
 
|| உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க
 
|| உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க
 
|-
 
|-
 
||07.58
 
||07.58
 
|| '''Size ''' ஐ தேர்ந்து '''22''' ஐ சொடுக்கவும்
 
|| '''Size ''' ஐ தேர்ந்து '''22''' ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.02
 
||08.02
 
|| font அளவு மாறிவிட்டது
 
|| font அளவு மாறிவிட்டது
 
|-
 
|-
 
||08.05
 
||08.05
 
|| மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம்
 
|| மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம்
 
|-
 
|-
 
||08.09
 
||08.09
 
||'''Evaporation from soil '''
 
||'''Evaporation from soil '''
 
|-
 
|-
 
||08.12
 
||08.12
 
||'''Evaporation from vegetation'''
 
||'''Evaporation from vegetation'''
 
|-
 
|-
 
||08.17
 
||08.17
 
||'''Run off water from the mountains '''
 
||'''Run off water from the mountains '''
 
|-
 
|-
 
||08.22
 
||08.22
 
||கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம்
 
||கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம்
 
|-
 
|-
 
||08.26
 
||08.26
 
||அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம்
 
||அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம்
 
|-
 
|-
 
||08.32
 
||08.32
 
|| '''Drawing '''toolbar இலிருந்து “'''Line Ends with Arrow'''” ஐ தேர்க
 
|| '''Drawing '''toolbar இலிருந்து “'''Line Ends with Arrow'''” ஐ தேர்க
 
|-
 
|-
 
||08.37
 
||08.37
 
|| cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும்
 
|| cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும்
 
|-
 
|-
 
||08.42
 
||08.42
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
 
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
 
|-
 
|-
 
||08.46
 
||08.46
 
|| வலது-சொடுக்கி context menu வில் “Area” “'''Line'''” ஐ சொடுக்கவும்
 
|| வலது-சொடுக்கி context menu வில் “Area” “'''Line'''” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.50
 
||08.50
 
|| “'''Line'''” dialog box தோன்றுகிறது.
 
|| “'''Line'''” dialog box தோன்றுகிறது.
 
|-
 
|-
 
||08.53
 
||08.53
 
|| drop-down list இல் “'''Style'''” ஐ சொடுக்கவும்
 
|| drop-down list இல் “'''Style'''” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||08.56
 
||08.56
 
||''2 dots 1 dash'''.
 
||''2 dots 1 dash'''.
 
|-
 
|-
 
||08.58
 
||08.58
 
|| '''OK''' செய்க
 
|| '''OK''' செய்க
 
|-
 
|-
 
||09.00
 
||09.00
 
|| dotted arrow வரைந்துவிட்டோம்
 
|| dotted arrow வரைந்துவிட்டோம்
 
|-
 
|-
 
||09.02
 
||09.02
 
|| இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்
 
|| இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்
 
|-
 
|-
 
||09.06
 
||09.06
 
||இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்.
 
||இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்.
 
|-
 
|-
 
||09.12
 
||09.12
 
|| dotted arrows க்கு '''“Rain”''' என உரை சேர்ப்போம்
 
|| dotted arrows க்கு '''“Rain”''' என உரை சேர்ப்போம்
 
|-
 
|-
 
||09.21
 
||09.21
 
||'''Water '''object க்கு மேலே '''“Evaporation to form the clouds”''' என text box இல் எழுதலாம்
 
||'''Water '''object க்கு மேலே '''“Evaporation to form the clouds”''' என text box இல் எழுதலாம்
 
|-
 
|-
 
|| 09.28
 
|| 09.28
 
|| '''Drawing '''toolbar இலிருந்து '''Text '''tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக
 
|| '''Drawing '''toolbar இலிருந்து '''Text '''tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக
 
|-
 
|-
 
||09.35
 
||09.35
 
||அதில் Type செய்க '''“Evaporation to form the clouds”'''
 
||அதில் Type செய்க '''“Evaporation to form the clouds”'''
 
|-
 
|-
 
||09.41
 
||09.41
 
|| '''Drawing '''toolbar இல் " Text Tool" ஐ தேர்க
 
|| '''Drawing '''toolbar இல் " Text Tool" ஐ தேர்க
 
|-
 
|-
 
||09.44
 
||09.44
 
|| கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக
 
|| கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக
 
|-
 
|-
 
||09.48
 
||09.48
 
||அதில் Type செய்க “'''Condensation to form rain'''”  
 
||அதில் Type செய்க “'''Condensation to form rain'''”  
 
|-
 
|-
 
||09.53
 
||09.53
 
|| text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும்.
 
|| text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||09.57
 
||09.57
 
||தேவையான இடத்துக்கு இழுத்து விடவும்
 
||தேவையான இடத்துக்கு இழுத்து விடவும்
 
|-
 
|-
 
||10.02
 
||10.02
 
||முன் படிகள் போலவே செய்து Titleஐ '''“WaterCycle Diagram”''' என அமைக்கவும்
 
||முன் படிகள் போலவே செய்து Titleஐ '''“WaterCycle Diagram”''' என அமைக்கவும்
 
|-
 
|-
 
||10.07
 
||10.07
 
|| text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க
 
|| text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க
 
|-
 
|-
 
||10.16
 
||10.16
 
|| Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்!
 
|| Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்!
 
|-
 
|-
 
||10.20
 
||10.20
 
|| இப்போது '''Callouts''' பற்றி கற்கலாம்.
 
|| இப்போது '''Callouts''' பற்றி கற்கலாம்.
 
|-
 
|-
 
||10.22
 
||10.22
 
|| '''Callouts''' என்பன என்ன?
 
|| '''Callouts''' என்பன என்ன?
 
|-
 
|-
 
||10.24
 
||10.24
 
||அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது....
 
||அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது....
 
|-
 
|-
 
||10.29
 
||10.29
 
|| Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும்
 
|| Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும்
 
|-
 
|-
 
||10.33
 
||10.33
 
||பல comic book களில்
 
||பல comic book களில்
 
|-
 
|-
 
||10.36
 
||10.36
 
||உரையை இந்த '''Callouts''' இல் காணலாம்
 
||உரையை இந்த '''Callouts''' இல் காணலாம்
 
|-
 
|-
 
||10.39
 
||10.39
 
|| ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம்
 
|| ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம்
 
|-
 
|-
 
||10.42
 
||10.42
 
|| '''Main '''menu வில் '''Insert ''' பின் '''Slide''' இல் சொடுக்கவும்
 
|| '''Main '''menu வில் '''Insert ''' பின் '''Slide''' இல் சொடுக்கவும்
 
|-
 
|-
 
||10.47
 
||10.47
 
|| புதிய page நுழைக்கப்பட்டது
 
|| புதிய page நுழைக்கப்பட்டது
 
|-
 
|-
 
||10.50
 
||10.50
 
|| '''Callout''', ஐ வரைய '''Drawing '''toolbar க்கு செல்க
 
|| '''Callout''', ஐ வரைய '''Drawing '''toolbar க்கு செல்க
 
|-
 
|-
 
||10.54
 
||10.54
 
|| '''Callout '''icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்
 
|| '''Callout '''icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||10.59
 
||10.59
 
||பல '''Callouts '''காட்டப்படும்
 
||பல '''Callouts '''காட்டப்படும்
 
|-
 
|-
 
||11.01
 
||11.01
 
|| '''Rectangular Callout''' மீது சொடுக்கவும்
 
|| '''Rectangular Callout''' மீது சொடுக்கவும்
 
|-
 
|-
 
||11.04
 
||11.04
 
|| cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும்
 
|| cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும்
 
|-
 
|-
 
||11.10
 
||11.10
 
|| '''Callout''' வரையப்பட்டது
 
|| '''Callout''' வரையப்பட்டது
 
|-
 
|-
 
||11.12
 
||11.12
 
|| மற்ற object கள் போலவே '''Callout ''' உள்ளும் உரையை இடலாம்
 
|| மற்ற object கள் போலவே '''Callout ''' உள்ளும் உரையை இடலாம்
 
|-
 
|-
 
||11.18
 
||11.18
 
||'''Callout''' இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” .
 
||'''Callout''' இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” .
 
|-
 
|-
 
||11.25
 
||11.25
 
|| இத்துடன் இந்த Tutorial முடிகிறது
 
|| இத்துடன் இந்த Tutorial முடிகிறது
 
|-
 
|-
 
|| 11.30
 
|| 11.30
 
|| இந்த tutorial லில் கற்றவை:
 
|| இந்த tutorial லில் கற்றவை:
 
|-
 
|-
 
||11.33
 
||11.33
 
|| drawing இல் text உடன் வேலை
 
|| drawing இல் text உடன் வேலை
 
|-
 
|-
 
||11.35
 
||11.35
 
||drawing இல் உரையை Format செய்தல்
 
||drawing இல் உரையை Format செய்தல்
 
|-
 
|-
 
||11.38
 
||11.38
 
|| text boxes உடன் வேலை
 
|| text boxes உடன் வேலை
 
|-
 
|-
 
|| 11.40
 
|| 11.40
 
|| Indenting, spacing மற்றும் aligning text
 
|| Indenting, spacing மற்றும் aligning text
 
|-
 
|-
 
||11.44
 
||11.44
 
|| Lines, Arrows க்கு உரை சேர்ப்பது
 
|| Lines, Arrows க்கு உரை சேர்ப்பது
 
|-
 
|-
 
||11.46
 
||11.46
 
|| Callout களில் உரையை வைப்பது
 
|| Callout களில் உரையை வைப்பது
 
|-
 
|-
 
||11.50
 
||11.50
 
|| இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள்.
 
|| இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள்.
 
|-
 
|-
 
||11.53
 
||11.53
 
||ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க
 
||ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க
 
|-
 
|-
 
||12.00
 
||12.00
 
|| தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
 
|| தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
 
|-
 
|-
 
||12.03
 
||12.03
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
|-
 
|-
 
||12.06
 
||12.06
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|-
 
|-
 
||12.11
 
||12.11
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
||12.17
 
||12.17
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
 
||12.20
 
||12.20
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
||12.27
 
||12.27
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
||12.31
 
||12.31
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
|-
 
||12.39
 
||12.39
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
||12.50
 
||12.50
 
+
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா.  நன்றி.
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
+
 
+
தமிழில் கடலூர் திவா.  நன்றி.
+

Latest revision as of 11:36, 27 February 2017

Time Narration
00.01 Drawings ல் Text ஐ insert செய்தல் குறித்த LibreOffice Draw ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.07 இந்த டுடோரியலில் நாம் கற்பது :
00.10 படங்களில் உரை
00.12 படங்களில் உரையை ஒழுங்கு செய்வது
00.15 text box களுடன் வேலை செய்வது
00.17 மேலும் கற்பது:
00.19 indents, space, align text...
00.22 கோடுகளுக்கும் அம்புகளுக்கும் உரை இடுவது...
00.26 உரையை Callouts களில் வைப்பது.
00.29 உரையை இரு விதமாக உள்ளிடலாம்
00.31 வரைந்த object க்குள் நேரடியாக உள்ளிடுவது
00.35 கோடுகள் அம்புகளிலும் கூட.
00.37 text box என்னும் தனி Draw object ஆகவும் உள்நுழைக்கலாம்
00.42 நாம் பயன்படுத்துவது
00.44 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.
00.52 Draw file “Water Cycle” ஐ திறந்து அதில் சில உரைகளை உள்ளிடலாம்
00.57 cloud Formation” என்னும் உரையை சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு வெள்ளை மேகங்களுக்கு இடலாம்.
01.04 வெள்ளை மேகம் group ஐ தேர்க
01.06 double click செய்து group னுள் நுழைக
01.10 மேலே உள்ள மேகத்தை தேர்க
01.13 Drawing toolbar இலிருந்து Text tool ஐ தேர்க.
01.17 cursor சிறு செங்குத்தான கண் சிமிட்டும் கோடாகிவிட்டது
01.23 இது text cursor.
01.25 type செய்க “cloud Formation”.
01.29 page இல் எங்காவது சொடுக்கவும்
01.33 அதே உரையை மற்ற வெள்ளை மேகத்துக்கும் இடுவோம்
01.37 group இலிருந்து வெளியேற, page இல் எங்காவது இரட்டை -சொடுக்கவும்
01.42 சூரியனுக்கும் அதே போல பெயரிடுவோம்
01.45 objects இல் உரை இடுவது இதை விட சுலபமாக இராது.
01.50 அடுத்து gray மேக group பை தேர்க
01.53 முன் போல், இரட்டை -சொடுக்கி group னுள் நுழைக
01.57 ஒவ்வொரு மேகத்திலும் Type செய்க “Rain cloud
02.02 gray clouds இல் உரை கருப்பாக இருப்பதால் சரியாக தெரியவில்லை
02.07 அதனால் அதை வெள்ளை நிறமாக்கலாம்
02.11 உரையை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Character” ஐ தேர்க
02.17 Character” dialog box தோன்றுகிறது
02.20 Font Effects” tab மீது சொடுக்கவும்
02.23 Font color” field இல், scroll செய்து “White” ஐ தேர்க
02.28 OK செய்க
02.30 font color வெள்ளை ஆகிவிட்டது
02.33 அதே போல இரண்டாம் மேகத்தின் உரை நிறத்தையும் மாற்றலாம்
02.38 உரையை தேர்ந்து வலது-சொடுக்கி “Character” ஐ தேர்க
02.43 “Font color”' இல் “White”. ஐ தேர்க
02.46 இரட்டை-சொடுக்கி group இலிருந்து வெளியேறுக
02.50 அதே போல, “Mountain” என மலையை குறிக்கும் முக்கோணத்தின் மீது type செய்க
02.58 உரையை Character க்கு format செய்யலாம்... அதாவது font styles, அவற்றுக்கு special effects கொடுக்க
03.05 Paragraph க்கும் உரையை format செய்யலாம், அது align text, set indents அல்லது spacing மற்றும் tab இடங்களை அமைத்தல்
03.13 இந்த dialog box களை
03.16 Context menu விலிருந்தோ
03.18 Main menu விலிருந்தோ பெறலாம்
03.21 Character dialog box ஐ Main menu' விலிருந்து பெற Format மற்றும் Characterஐ தேர்க
03.28 Paragraph dialog box Main menu விலிருந்து பெற, Format மற்றும் Paragraph. ஐ தேர்க
03.36 செவ்வகத்தில் ஒரு கருப்பு தடிமனான கோட்டை வரைந்து நில நீர் தேங்குமிடத்தை காட்டலாம்
03.43 Drawing tool bar இல் “Line” ஐ தேர்க
03.46 cursor ஐ page க்கு நகர்த்தி, இடது-mouse button ஐ அழுத்தி இடது வலதாக இழுக்கவும்
03.54 செவ்வகத்தை இரண்டாக பிரிக்கும் ஒரு கிடை கோட்டை வரைக
04.01 நிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது
04.04 அந்த கோட்டை அகலமாக்கலாம்
04.07 கோட்டை தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில்...
04.11 “Line”மீது சொடுக்கவும். “Line” dialog box தோன்றுகிறது.
04.16 Style” field இல் drop down box மீது சொடுக்கவும்
04.20 “Ultrafine 2 dots 3 dashes” ஐ தேர்க
04.24 Width field இல் மதிப்பு .70 என உள்ளிடுக
04.29 OK செய்க
04.31 கோடு அகலமாகிவிட்டது
04.34 Ground water table” என செவ்வகத்தினுள் உரை இடுக
04.39 Text tool ஐ முதலில் தேர்க
04.42 இது Drawing toolbar இல் capital “T” option
04.46 draw page க்கு போகலாம்
04.49 cursor சின்ன capital I உடன் கூடிய Plus sign ஆகிவிட்டது
04.55 செவ்வகத்தினுள் சொடுக்கவும்
04.57 text box தோன்றுகிறது.
05.01 type செய்க “Ground water table”.
05.05 உரையை text-box இன் நடுவில் align செய்ய, cursor ஐ text box ல் வைக்கவும்
05.12 மேலே Standard toolbar இல் “Centered” icon மீது சொடுக்கவும்
05.19 அதே போல உரையை இடலாம்
05.22 முக்கோணத்தில் எழுதலாம்: “Rain water flows from land into rivers and sea” '
05.30 இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
05.33 ஒரு சதுரம் வரைக
05.35 உரையை நுழைக்கவும்: “This is a square.
05.38 A square has four equal sides and four equal angles. Each angle in a square is ninety degrees.
05.46 The square is a quadrilateral.”
05.50 இந்த உரையை Text dialog box இன் options மூலம் Format செய்க.
05.54 உரைக்கு font, size, style மற்றும் alignment options ஐ அப்ளை செய்க
06.00 இப்போது diagram இல் arrows ஐ அமைக்கலாம்
06.03 இந்த arrows... நீரானது... நிலம், பயிர்கள் நீர்நிலைகளிலிருந்து மேகங்களுக்கு செல்வதை குறிக்கின்றன
06.12 இடது-கோடி arrow ஐ தேர்க
06.14 மலையை நோக்கி சொடுக்கி இழுக்கவும்
06.18 நடு arrow வை தேர்க
06.21 சொடுக்கி மரங்கள் பக்கம் இழுக்கவும்
06.25 மூன்றாம் arrow... நிலநீரிலிருந்து நீர்... மேகத்துக்கு செல்வதை குறிக்கிறது
06.31 இப்போது Curve option மூலம் மலையிலிருந்து... நீர் கீழே பாய்வதை காட்ட ஒரு கோடு வரையலாம்
06.37 Drawing toolbar இல் “Curve” மீது சொடுக்கி “Freeform Line” ஐ தேர்க
06.43 draw page இல் cursor ஐ மலைக்கு அடுத்து வைக்கவும்
06.47 இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
06.51 வளை கோடு வரையப்பட்டது!
06.53 இப்போது ஒவ்வொரு arrow வுக்கும் descriptions எழுதலாம்
06.58 வலப்பக்க முதல் arrow வை தேர்ந்து type செய்க: “Evaporation from rivers and seas”.
07.06 page இல் எங்காவது சொடுக்கவும்
07.08 text ... line மீது தோன்றுகிறது
07.12 line மீதே அது வைக்கப்படுகிறது; ஆகவே தெளிவாக இல்லை
07.18 உரையை line க்கு மேலே கொண்டு போக, line மீதே சொடுக்கவும்
07.22 Text கிடைமட்டமாக வைக்கப்படுகிறது
07.25 cursor ஐ உரையின் கடைசியில் வைத்து “Enter” key ஐ அழுத்துக
07.30 page மீது சொடுக்கவும்
07.32 text align ஆகிறது
07.35 lines மற்றும் arrows மீது எழுதப்பட்ட உரையை context menu விலிருந்து options மூலம் format செய்யலாம்
07.41 context menu விலிருந்து font size ஐ மாற்றலாம்
07.45 உரை மீது சொடுக்கவும்
07.47 “Evaporation from rivers and seas”.
07.50 உரை கிடைமட்டமாக இருக்கிறது
07.53 உரையை தேர்ந்து வலது -சொடுக்கி context menu வை காண்க
07.58 Size ஐ தேர்ந்து 22 ஐ சொடுக்கவும்
08.02 font அளவு மாறிவிட்டது
08.05 மற்ற arrow க்களுக்கு.. பின் வரும் உரையை எழுதலாம்
08.09 Evaporation from soil
08.12 Evaporation from vegetation
08.17 Run off water from the mountains
08.22 கரும் மேகங்களில் இருந்து மழை பெய்வதை காட்டலாம்
08.26 அதை காட்ட dotted arrow க்களை மேகத்திலிருந்து கீழ் பக்கமாக வரையலாம்
08.32 Drawing toolbar இலிருந்து “Line Ends with Arrow” ஐ தேர்க
08.37 cursor ஐ முதல் இடது மேகத்தின் மீது வைக்கவும்
08.42 இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்
08.46 வலது-சொடுக்கி context menu வில் “Area” “Line” ஐ சொடுக்கவும்
08.50 Line” dialog box தோன்றுகிறது.
08.53 drop-down list இல் “Style” ஐ சொடுக்கவும்
08.56 2 dots 1 dash'.
08.58 OK செய்க
09.00 dotted arrow வரைந்துவிட்டோம்
09.02 இதை இன்னும் இரண்டு முறை இந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்
09.06 இன்னும் இரண்டு முறை அந்த மேகத்துக்கு copy மற்றும் paste செய்யலாம்.
09.12 dotted arrows க்கு “Rain” என உரை சேர்ப்போம்
09.21 Water object க்கு மேலே “Evaporation to form the clouds” என text box இல் எழுதலாம்
09.28 Drawing toolbar இலிருந்து Text tool ஐ தேர்ந்து... காட்டிய படி text box ஐ வரைக
09.35 அதில் Type செய்க “Evaporation to form the clouds”
09.41 Drawing toolbar இல் " Text Tool" ஐ தேர்க
09.44 கரும் மேகங்களுக்கு அருகில் text box ஐ வரைக
09.48 அதில் Type செய்க “Condensation to form rain
09.53 text box ஐ நகர்த்தவும். அதற்கு text box border மீது சொடுக்கவும்.
09.57 தேவையான இடத்துக்கு இழுத்து விடவும்
10.02 முன் படிகள் போலவே செய்து Titleஐ “WaterCycle Diagram” என அமைக்கவும்
10.07 text box மூலம் உரையை தடிமனாக்கி format செய்க
10.16 Water Cycle diagram ஐ வரைந்து முடித்துவிட்டோம்!
10.20 இப்போது Callouts பற்றி கற்கலாம்.
10.22 Callouts என்பன என்ன?
10.24 அவை விசேஷ text boxகள். உங்கள் கவனத்தை ஈர்க்கவோ அல்லது....
10.29 Draw page இல் ஒரு object அல்லது இடத்தை சுட்டிக்காட்டவோ பயனாகும்
10.33 பல comic book களில்
10.36 உரையை இந்த Callouts இல் காணலாம்
10.39 ஒரு புதிய page ஐ Draw file இல் சேர்க்கலாம்
10.42 Main menu வில் Insert பின் Slide இல் சொடுக்கவும்
10.47 புதிய page நுழைக்கப்பட்டது
10.50 Callout, ஐ வரைய Drawing toolbar க்கு செல்க
10.54 Callout icon க்கு அருகிலுள்ள சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கவும்
10.59 பல Callouts காட்டப்படும்
11.01 Rectangular Callout மீது சொடுக்கவும்
11.04 cursor ஐ page க்கு கொண்டுப்போய், இடது-mouse button ஐ பிடித்து இழுக்கவும்
11.10 Callout வரையப்பட்டது
11.12 மற்ற object கள் போலவே Callout உள்ளும் உரையை இடலாம்
11.18 Callout இன் உள்ளே இரட்டை -சொடுக்கி type செய்க: “This is an example” .
11.25 இத்துடன் இந்த Tutorial முடிகிறது
11.30 இந்த tutorial லில் கற்றவை:
11.33 drawing இல் text உடன் வேலை
11.35 drawing இல் உரையை Format செய்தல்
11.38 text boxes உடன் வேலை
11.40 Indenting, spacing மற்றும் aligning text
11.44 Lines, Arrows க்கு உரை சேர்ப்பது
11.46 Callout களில் உரையை வைப்பது
11.50 இந்த 'Assignment' ஐ நீங்களே செய்து பாருங்கள்.
11.53 ஒரு note book label மற்றும் invitation ஐ இந்த slide இல் காட்டியபடி செய்க
12.00 தொடுப்பில் உள்ள விடியோவை காண்க.
12.03 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
12.06 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
12.11 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12.17 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
12.20 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
12.27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12.31 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12.39 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12.50 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst