Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Fill-objects-with-color/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || Time || Narration |- ||00.00 || LibreOffice Draw வில் Fill Objects with Color குறித்த ஸ்போகன் டுடோரியலு…')
 
Line 30: Line 30:
 
||00.15
 
||00.15
  
|| page backgrounds அமைப்பது
+
|| page backgrounds அமைப்பது,
  
  
Line 37: Line 37:
 
||00.17
 
||00.17
  
|| புதிய color களை உருவாக்குவது
+
|| புதிய color களை உருவாக்குவது.
  
 
|-
 
|-
Line 49: Line 49:
 
||00.24
 
||00.24
  
|| இவற்றால் object க்ளை நிரப்பலாம்:
+
|| இவற்றால் object களை நிரப்பலாம்:
  
  
Line 124: Line 124:
 
||01.05
 
||01.05
  
|| “Area” tab மற்றும் “Fill “option கீழ், “Color” மீதும் சொடுக்கவும்
+
|| “Area” tab மற்றும் “Fill “option ன் கீழ், “Color” மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
Line 203: Line 203:
 
||02.00
 
||02.00
  
|| மீண்டும், வலது-சொடுக்கி context menu வில் “Area”வை சொடுக்கவும்
+
|| மீண்டும் வலது-சொடுக்கி context menu வில் “Area”வை சொடுக்கவும்
  
  
Line 246: Line 246:
 
|| 02.58
 
|| 02.58
  
|| நீரை குறிக்கும் மற்ற முக்கோணம், curve ஆகியவற்றை “turquoise 1” ஆக்கலாம்
+
|| நீரை குறிக்கும் மற்ற முக்கோணம், curve ஆகியவற்றை “turquoise 1” ஆக்கலாம்  
  
  
Line 253: Line 253:
 
||03.05
 
||03.05
  
||அவற்றூக்கு ஒரே formatting தேவை என்பதால் ஏற்கெனெவே group செய்யாவிட்டால் இப்போது செய்யவும்
+
||அவற்றுக்கு ஒரே formatting தேவை என்பதால் ஏற்கெனெவே group செய்யாவிட்டால் இப்போது செய்யவும்
  
  
Line 273: Line 273:
 
||03.35
 
||03.35
  
|| இந்த outlineகளை தோன்றாமல் செய்தால் படம் நன்றாக இருக்கும்.
+
|| இந்த outlineகள் தோன்றாமல் செய்தால் படம் நன்றாக இருக்கும்.
  
  
Line 564: Line 564:
 
|| 06.55
 
|| 06.55
  
|| “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க. “Fill” கீழ் “Gradient” ஐ சொடுக்கவும்
+
|| “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க. “Fill” ன் கீழ் “Gradient” ஐ சொடுக்கவும்
  
  
Line 602: Line 602:
 
||07.23
 
||07.23
  
|| Fill இன் கீழ், 4 options உள்ளன -
+
|| Fill இன் கீழ், 4 optionகள் உள்ளன -
  
 
|-
 
|-
Line 649: Line 649:
 
|| 08.01
 
|| 08.01
  
||R,G மற்றும் B என்பன எந்த நிறத்திலும் red, green மற்றும் blue இன் பங்கை குறிக்கிறது
+
||R,G மற்றும் B என்பன எந்த நிறத்திலும் red, green மற்றும் blue இன் பங்கை குறிக்கின்றன
  
  
Line 858: Line 858:
 
||10.10
 
||10.10
  
|| CTRL Z அழுத்தி செயல் நீக்குவோம்
+
|| CTRL Z அழுத்தி செயல் நீக்குவோம்
  
  
Line 924: Line 924:
 
|| 10.50
 
|| 10.50
  
|| objects வரைந்து அவற்றை color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் நிரப்புக
+
|| objects வரைந்து அவற்றை color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் நிரப்புக
  
 
|-
 
|-
Line 956: Line 956:
 
||11.15
 
||11.15
  
|| வலது-சொடுக்கி context menu வில்...
+
|| வலது-சொடுக்கி context menu வில்... page ஐ சொடுக்கி page setup ஐ தேர்க
  
 
|-
 
|-
Line 1,045: Line 1,045:
 
|| 12.08
 
|| 12.08
  
|| object எந்த வண்னமும் இல்லாது... outline மட்டும் background இன் முன் தெரிகிறது
+
|| object எந்த வண்ணமும் இல்லாது... outline மட்டும் background இன் முன் தெரிகிறது
  
  
Line 1,065: Line 1,065:
 
||12.25
 
||12.25
  
|| ஒவ்வொரு மாற்றத்துகும் பின் file ஐ CTRL+S ஐ அழுத்தி சேமிக்கவும்.
+
|| ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின் file ஐ CTRL+S ஐ அழுத்தி சேமிக்கவும்.
  
  
Line 1,072: Line 1,072:
 
|| 12.34
 
|| 12.34
  
||மாற்றாக Automatic Save option ஐ மைத்து தானியங்கியாகவும் சேமிக்கலாம்
+
||மாற்றாக Automatic Save option ஐ அமைத்து தானியங்கியாகவும் சேமிக்கலாம்
  
  
Line 1,106: Line 1,106:
 
||12.50
 
||12.50
  
|| இத்துடன் இந்த LibreOffice Draw. Tutorial முடிகிறது
+
|| இத்துடன் இந்த LibreOffice Draw Tutorial முடிகிறது
  
  
Line 1,113: Line 1,113:
 
||12.54
 
||12.54
  
||நாம் கற்றவை: color, gradients, hatching மற்றும் bitmaps ஆகியவற்றை பய்னபடுத்தி:
+
||நாம் கற்றவை: color, gradients, hatching மற்றும் bitmaps ஆகியவற்றை பயன்படுத்தி:
  
  
Line 1,134: Line 1,134:
 
|| 13.05
 
|| 13.05
  
|| புதிய styles உருவாக்குதல்
+
|| புதிய styles உருவாக்குதல்.
  
 
|-
 
|-
Line 1,154: Line 1,154:
 
||13.13
 
||13.13
  
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
+
||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
  
  
Line 1,161: Line 1,161:
 
||13.18
 
||13.18
  
||Spoken Tutorial திட்டக்குழு
+
||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
+
 
+
|-
+
 
+
||13.20
+
 
+
செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
  
  
Line 1,182: Line 1,175:
 
||13.27
 
||13.27
  
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
+
||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
  
  
Line 1,202: Line 1,195:
 
||13.45
 
||13.45
  
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||மேற்கொண்டு விவரங்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
  
Line 1,211: Line 1,204:
 
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
 
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
  
தமிழில் கடலூர் திவா. நன்றி.
+
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Revision as of 16:40, 11 February 2014

Time Narration
00.00 LibreOffice Draw வில் Fill Objects with Color குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.


00.06 இந்த tutorial லில் நாம் கற்பது :


00.09 color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் object களை நிரப்புவது


00.15 page backgrounds அமைப்பது,


00.17 புதிய color களை உருவாக்குவது.
00.20 WaterCycle file ஐ திறக்கலாம்.
00.24 இவற்றால் object களை நிரப்பலாம்:


00.25 Colors


00.26 Gradients


00.29 Line patterns அல்லது hatching மற்றும்


00.32 Pictures


00.33 நாம் பயன்படுத்துவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.


00.42 WaterCycle diagram க்கு வண்ணம் பூசுவோம்


00.46 சூரியனுக்கு அடுத்துள்ள இரண்டு மேகங்களுக்கு முதலில் வண்ணமிடலாம். வெள்ளையாக...


00.54 சூரியனுக்கு அடுத்துள்ள மேகத்தை தேர்க
00.56 வலது-சொடுக்கி context menu வில் “Area” மீது சொடுக்கவும்


01.01 “Area” dialog box தெரிகிறது
01.05 “Area” tab மற்றும் “Fill “option ன் கீழ், “Color” மீது சொடுக்கவும்
01.13 Scroll down செய்து “white” மீது சொடுக்கவும்
01.16 OK செய்க. <Pause>


01.19 இதே போல மற்ற மேகத்துக்கும் வண்ணமிடுக


01.24 area color இல் வலது சொடுக்கி பின் white மீது சொடுக்கவும்


01.30 எல்லா மேகங்களையும் வண்ணமிடுவது நேரமாகும்.
01.33 சுலபமான வழி அவற்றை group செய்வது


01.38 இரண்டு மேகங்களுக்கு “gray” பூசலாம். அவை மழை மேகங்கள்


01.46 முதலில் அவற்றை group செய்வோம்
01.48 Shift key ஐ அழுத்தி மேகங்கள் மீது ஒவ்வொன்றாக சொடுக்கவும்.


01.54 வலது-சொடுக்கி, context menu வில் Group ஐ சொடுக்கவும்
01.58 மேகங்கள் group ஆகிவிட்டன.


02.00 மீண்டும் வலது-சொடுக்கி context menu வில் “Area”வை சொடுக்கவும்


02.07 “Area” dialog box இல் “Area” tab ஐ சொடுக்கி, “Fill “option இல், “Color” ஐ தேர்ந்து scroll down செய்து “Gray 70%” ஐ தேர்க


02.23 OK செய்க. <Pause>


02.25 முக்கோணத்தை இதே போல “brown 3” வண்ணமாக்குவோம்.


02.37 rectangle ஐ இதே போல “brown 4” வண்ணமாக்குவோம்.


02.48 அதே போல, சூரியன் ஐ yellow ஆக்குவோம்


02.58 நீரை குறிக்கும் மற்ற முக்கோணம், curve ஆகியவற்றை “turquoise 1” ஆக்கலாம்


03.05 அவற்றுக்கு ஒரே formatting தேவை என்பதால் ஏற்கெனெவே group செய்யாவிட்டால் இப்போது செய்யவும்


03.12 இவற்றுக்கு வண்ணமிட அதே படிகள்தான்- வலது-சொடுக்கி, area, area tab, fill, color, turquoise 1.


03.27 “water” object ஐ பாருங்கள், முக்கோணம் மற்றும் curve இன் outline கள் காட்டப்படுகின்றன.
03.35 இந்த outlineகள் தோன்றாமல் செய்தால் படம் நன்றாக இருக்கும்.


03.41 object ஐ தேர்ந்து, வலது-சொடுக்கி, context menu வில் “Line” ஐ தேர்க


03.48 “Line” dialog box தோன்றுகிறது
03.52 “Line” tab ஐ சொடுக்கவும்


03.55 “Line properties” இல், “Style” drop-down box இல் சொடுக்கி “Invisible” ஐ தேர்க
04.03 OK செய்க
04.05 water object இன் outline தெரியவில்லை


04.09 மரங்களுக்கு வண்ணம் பூசலாம்


04.14 இடது பக்க மரத்தை தேர்க
04.16 வலது-சொடுக்கி context menu வில் “Enter Group” மீது சொடுக்கவும்


04.23 மரத்தை எடிட் செய்யலாம்


04.26 வலது பக்க இலைகளை தேர்ந்தெடுக்கலாம்


04.30 வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும்
04.36 “Area” dialog box இல்


04.38 “Area” tab இல் சொடுக்கவும்


04.40 “Fill “ இன் கீழ் Color ஐ தேர்க


04.44 Scroll down செய்து “Green 5” மீதுசொடுக்கவும்


04.47 OK செய்க


04.49 இடது பக்க இலைகளுக்கும் அதையே செய்வோம்


04.57 அடி மரம் அடுத்தது


05.05 Y-வடிவ arrow ஐ தேர்ந்து, வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும்.
05.08 selection முழுதும் "Area" dialog box இலேயே இருப்பதை காண்க


05.15 “Color” ஐ தேர்க
05.18 Scroll down செய்து “Brown 1” மீது சொடுக்கவும்
05.21 OK செய்க


05.23 மரத்துக்கு வண்ணம் பூசியாயிற்று!


05.26 group இலிருந்து வெளியேற, வலது-சொடுக்கி “Exit Group” ஐ தேர்க


05.31 மற்ற மரங்களையும் இதே போல் வண்ணம் பூசலாம்


05.36 மற்ற மரங்களை delete செய்துவிட்டு, வண்ண மரத்தை copy paste செய்து... வேண்டிய இடத்துக்கு கொண்டும் போகலாம்


05.44 அது இன்னும் சுலபமில்லையா?


05.49 "சூரியன்" க்கு அடுத்துள்ள மேகத்துக்கு "shadow" அடிக்கலாம்


05.55 Select ஐ Drawing toolbar இலிருந்து சொடுக்கி அவற்றை select மற்றும் group செய்க


06.03 வெள்ளை மேகம் group ஐ தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும்


06.10 “Area” dialog box இல் “Shadow” tabஐ சொடுக்கவும்


06.15 Properties இல், Use Shadow box இல் குறியிடுக
06.20 மற்ற field கள் இப்போது active ஆகிவிட்டன.


06.24 “Position”இல் கீழ்-வலது மூலை option ஐ சொடுக்கவும்
06.29 “Position” என்பது நிழல் எங்கே விழும் என நிர்ணயிக்கிறது


06.33 Color field இல் Gray ஐ தேர்க
06.36 ஓகே செய்க


06.39 ஒவ்வொரு வெள்ளை மேகத்துக்கு பின்னும் ஒரு நிழல் தெரிகிறது


06.44 இப்போது மேகங்களை இன்னும் இயற்கையாக ஆக்கலாம்


06.48 gray மேகம் group ஐ தேர்ந்து வலது-சொடுக்கி context menu வில் “Area” வை தேர்க


06.55 “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க. “Fill” ன் கீழ் “Gradient” ஐ சொடுக்கவும்


07.02 Gradient1 ஐ தேர்க
07.04 ஓகே செய்க
07.06 மேகத்தின் கரிய நிறம் இப்போது இன்னும் இயற்கையாக உள்ளது.


07.11 . ஒரு shape ஐ தேர்க- ஒரு மேகம் group எனலாம். வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ சொடுக்கவும்
07.19 Area tab options தெரிகின்றன
07.23 Fill இன் கீழ், 4 optionகள் உள்ளன -
07.27 Colors, Gradient, Hatching மற்றும் Bitmap.


07.32 dialog box இல் ஒவ்வொரு option க்கும் பொருந்தும் tab உள்ளதை பாருங்கள்,


07.39 இந்த tabs புதிய style களை உருவாக்கி சேமிக்க உதவும்


07.43 Colors tab மீது சொடுக்கவும்


07.46 Properties கீழ், Red 3 ஐ Color drop-down இல் தேர்வு செய்வோம்


07.53 RGB ஐ தேர்ந்து R, G மற்றும் B க்கு காட்டியபடி மதிப்புகளை தரவும்
08.01 R,G மற்றும் B என்பன எந்த நிறத்திலும் red, green மற்றும் blue இன் பங்கை குறிக்கின்றன


08.08 R க்கு 200 , G க்கு 100 மற்றும் Bக்கு 50


08.16 இங்கே நிறத்தை மாற்ற red, green மற்றும் blue இன் விகிதத்தை மாற்றுகிறோம்


08.22 RGB field இன் மேல் preview box ஐ காண்க


08.28 முதல் preview box முன்னிருந்த நிறத்தை காட்டும்


08.31 இரண்டாம் preview box நாம் செய்த மாற்றங்களை காட்டும்.


08.37 இதற்கு Name field இல் ஒரு பெயரை கொடுக்கலாம்
08.41 “new red” என எழுதுவோம்


08.44 Add button மீது சொடுக்கவும்


08.46 புதிய color... list க்கு சேர்க்கப்படுகிறது


08.49 ஓகே செய்க
08.51 ஒரு புதிய நிறத்தை உருவாக்கினோம்!


08.54 CTRL Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம்


08.59 மேகம் மீண்டும் வெள்ளையாகிவிட்டது


09.03 நீங்கள் உங்கள் gradients மற்றும் hatching ஐயும் இந்த “Area” dialog box இன் tabs மூலம் உருவாக்கலாம்


09.10 Gradients என்பன... ஒரு நிறத்தின் சாயல் இன்னொரு சாயலுக்கு சீராக மாறுவதை குறிக்கும்.


09.14 உதாரணமாக நிறம் blue விலிருந்து green ஆவது


09.18 Hatching என்பது shading அல்லது texture. இது மெல்லிய இணை கோடுகளால் உருவாக்கப்படும்


09.24 ஒரு bitmap ஐ Draw வில் import செய்வதை பார்க்கலாம்


09.28 Main menu விலிருந்து, Format ஐ தேர்ந்து Area ஐ சொடுக்கவும்
09.33 முன் போல Area dialog box திறக்கிறது, Bitmaps tab மீது சொடுக்கவும்.
09.39 Import button மீது சொடுக்கவும்


09.42 Import dialog box தோன்றுகிறது.
09.45 Browse செய்து bitmap ஐ select செய்க
09.48 Open button மீது சொடுக்கவும்


09.50 Draw... Bitmap க்கு பெயரை இட சொல்கிறது
09.55 “NewBitmap” என என்டர் செய்க
09.58 ஓகே செய்க


10.00 Bitmap இப்போது drop-down list இல் தோன்றுகிறது


10.04 OK ஐ சொடுக்கி வெளியேறுக


10.07 மேகங்களை பாருங்கள்


10.10 CTRL Z ஐ அழுத்தி செயல் நீக்குவோம்


10.14 bitmaps ஆல் “water” object க்கு நிறமிடலாம்


10.19 நீர் இன்னும் இயற்கையாக தோன்றும்
10.22 இதற்கு group செய்த முக்கோணம் மற்றும் curve ஐ select செய்க


10.26 வலது-சொடுக்கி context menu வில் “Area” வை தேர்க
10.31 “Area” dialog box இல், “Bitmaps” tab ஐ சொடுக்கவும்


10.36 list of bitmaps இல் Scroll down செய்து “Water” ஐ select செய்க
10.41 ஓகே செய்க


10.43 நீர் இன்னும் இயற்கையாக தோன்றுகிறது!


10.46 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
10.50 objects ஐ வரைந்து அவற்றை color, gradients, hatching மற்றும் bitmaps ஆல் நிரப்புக
10.57 Transparency tab ஐ பயன்படுத்தி அதன் விளைவை objects மீது காண்க


11.02 வானத்துக்கு வண்ணமிடலாம். இது மிக எளிது!
11.06 முழு page க்கு background ஆக அமைக்கலாம்


11.10 cursor ஐ page இல் சொடுக்கினால் எந்த objects உம் செலக்ட் ஆகாது
11.15 வலது-சொடுக்கி context menu வில்... page ஐ சொடுக்கி page setup ஐ தேர்க
11.21 “Page setup” dialog box தோன்றுகிறது.
11.25 “Background” tab இல் சொடுக்கவும் ; “Fill” இன் கீழ் “Color” ஐ தேர்க


11.30 scroll down செய்து color “Blue 8” ஐ தேர்க
11.34 ஓகே செய்க


11.36 Draw இந்த background setting எல்லா page களுக்குமா என்று கேட்கிறது
11.41 NO ஐ சொடுக்கவும்
11.44 தேர்ந்தெடுத்த பக்கம் மட்டுமே background color உடன் இருக்கும்


11.48 object களுக்கு வண்ணமிடாமலும் இருக்கலாம்.


11.52 மலை யை தேர்க
11.55 வலது-சொடுக்கி context menu வில் “Area” ஐ தேர்க


11.59 “Area” dialog box இல், “Area” tab ஐ தேர்க
12.04 “Fill” இன் கீழ் “None” ஐ தேர்க
12.06 ஓகே செய்க
12.08 object எந்த வண்ணமும் இல்லாது... outline மட்டும் background இன் முன் தெரிகிறது


12.15 CTRL+Z அழுத்தி செயல் நீக்கவும்


12.20 இந்த எல்லா option களும் Format menu விலும் கிடைக்கும்
12.25 ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின் file ஐ CTRL+S ஐ அழுத்தி சேமிக்கவும்.


12.34 மாற்றாக Automatic Save option ஐ அமைத்து தானியங்கியாகவும் சேமிக்கலாம்


12.41 இதோ இன்னொரு assignment
12.43 உருவாக்கிய படத்தில் வண்ணமிடுக


12.45 page க்கு background அமைக்கவும்


12.47 சில புதிய color களை உருவாக்கவும்.


12.50 இத்துடன் இந்த LibreOffice Draw Tutorial முடிகிறது


12.54 நாம் கற்றவை: color, gradients, hatching மற்றும் bitmaps ஆகியவற்றை பயன்படுத்தி:


13.01 object களை Fill செய்தல்


13.03 backgrounds உருவாக்குதல்


13.05 புதிய styles உருவாக்குதல்.
13.07 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial


13.10 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


13.13 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


13.18 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


13.23 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


13.27 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org


13.33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


13.38 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13.45 மேற்கொண்டு விவரங்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


13.56 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst