Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Advanced-Formatting-and-Protection/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
  
{| border=1
 
{| border=1
 
|| '''VISUAL CUE'''
 
|| '''VISUAL CUE'''
 
|| '''NARRATION'''
 
|| '''NARRATION'''
 
|-
 
|-
 
||00:00
 
||00:00
 
|| Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு.
 
|| Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு.
 
|-
 
|-
 
||00:07
 
||00:07
 
+
||இங்கு நாம் கற்பது: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல்
||இங்கு நாம் கற்பது:
+
 
+
spreadsheet ஐ Password protect செய்தல்
+
 
+
spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல்
+
 
+
database க்கு Ranges Define செய்தல்
+
 
+
Subtotal option ஐ பயன்படுத்துதல்
+
 
+
cell களை Validate செய்தல்
+
 
+
 
|-
 
|-
 
||00:25
 
||00:25
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
 
|-
 
|-
 
||00:35
 
||00:35
 
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
 
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
 
|-
 
|-
 
||00:40
 
||00:40
 
|| முதலில் இந்த file ஐ password protect செய்வோம்.
 
|| முதலில் இந்த file ஐ password protect செய்வோம்.
 
|-
 
|-
 
||00:44
 
||00:44
 
|| இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது.
 
|| இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது.
 
|-
 
|-
 
||00:51
 
||00:51
 
|| Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க.
 
|| Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க.
 
|-
 
|-
 
||00:55
 
||00:55
 
|| Save dialog box வருகிறது
 
|| Save dialog box வருகிறது
 
|-
 
|-
 
||00:58
 
||00:58
 
|| Save with password box இல் குறியிடவும்.
 
|| Save with password box இல் குறியிடவும்.
 
|-
 
|-
 
||01:03
 
||01:03
 
|| Save ஐ சொடுக்கவும்
 
|| Save ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||01:06
 
||01:06
 
|| Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
 
|| Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
 
|-
 
|-
 
||01:15
 
||01:15
 
||இங்கு file ஐ மாற்றிவிடலாம்.
 
||இங்கு file ஐ மாற்றிவிடலாம்.
 
|-
 
|-
 
||01:18
 
||01:18
 
|| Yes ஐ சொடுக்கவும்
 
|| Yes ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||01:20
 
||01:20
 
|| password ஐ என்டர் செய்க
 
|| password ஐ என்டர் செய்க
 
|-
 
|-
 
||01:23
 
||01:23
 
|| confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க
 
|| confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க
 
|-
 
|-
 
||01:30
 
||01:30
 
|| Personal-Finance-Tracker.ods ஐ மூடவும்
 
|| Personal-Finance-Tracker.ods ஐ மூடவும்
 
|-
 
|-
 
||01:36
 
||01:36
 
||இந்த file ஐ திறந்து பார்க்கலாம்
 
||இந்த file ஐ திறந்து பார்க்கலாம்
 
|-
 
|-
 
||01:41
 
||01:41
 
|| Enter Password dialog box தோன்றுகிறது!
 
|| Enter Password dialog box தோன்றுகிறது!
 
|-
 
|-
 
||01:45
 
||01:45
 
||தவறான password ஒன்றை உள்ளிடலாம்.
 
||தவறான password ஒன்றை உள்ளிடலாம்.
 
|-
 
|-
 
||01:48
 
||01:48
 
|| OK செய்க
 
|| OK செய்க
 
|-
 
|-
 
||01:50
 
||01:50
 
|| password தவறு என error message வருகிறது
 
|| password தவறு என error message வருகிறது
 
|-
 
|-
 
||01:56
 
||01:56
 
|| சரியான password ஐ உள்ளிடலாம்.
 
|| சரியான password ஐ உள்ளிடலாம்.
 
|-
 
|-
 
||01:59
 
||01:59
 
|| file திறக்கிறது
 
|| file திறக்கிறது
 
|-
 
|-
 
||02:01
 
||02:01
 
|| password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே.
 
|| password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே.
 
|-
 
|-
 
||02:07
 
||02:07
 
|| Save with password option இல் குறியை நீக்கவும்.
 
|| Save with password option இல் குறியை நீக்கவும்.
 
|-
 
|-
 
||02:10
 
||02:10
 
||மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
 
||மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
 
|-
 
|-
 
||02:18
 
||02:18
 
|| இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம்.
 
|| இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம்.
 
|-
 
|-
 
||02:21
 
||02:21
 
|| Yes ஐ சொடுக்கவும்.
 
|| Yes ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||02:23
 
||02:23
 
||இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம்.
 
||இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம்.
 
|-
 
|-
 
||02:27
 
||02:27
 
|| file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை.
 
|| file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை.
 
|-
 
|-
 
||02:31
 
||02:31
 
|| இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம்
 
|| இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம்
 
|-
 
|-
 
||02:37
 
||02:37
 
|| Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
 
|| Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||02:44
 
||02:44
 
|| “Protect Sheet” dialog box தோன்றுகிறது
 
|| “Protect Sheet” dialog box தோன்றுகிறது
 
|-
 
|-
 
||02:47
 
||02:47
 
|| sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க
 
|| sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க
 
|-
 
|-
 
||02:56
 
||02:56
 
|| “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க
 
|| “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க
 
|-
 
|-
 
||03:07
 
||03:07
 
|| OK செய்க
 
|| OK செய்க
 
|-
 
|-
 
||03:09
 
||03:09
 
||இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம்.
 
||இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||03:15
 
||03:15
 
||எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை!
 
||எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை!
 
|-
 
|-
 
||03:18
 
||03:18
 
|| sheet ஐ திருத்த முடியாது!
 
|| sheet ஐ திருத்த முடியாது!
 
|-
 
|-
 
||03:22
 
||03:22
 
||ஆனால் மற்ற sheet கள்?
 
||ஆனால் மற்ற sheet கள்?
 
|-
 
|-
 
||03:24
 
||03:24
 
|| Sheet2 மீது சொடுக்கலாம்.
 
|| Sheet2 மீது சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||03:27
 
||03:27
 
||ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம்.
 
||ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||03:30
 
||03:30
 
||Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது.
 
||Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது.
 
|-
 
|-
 
||03:35
 
||03:35
 
|| முதல் sheet க்கு மீண்டும் போகலாம்
 
|| முதல் sheet க்கு மீண்டும் போகலாம்
 
|-
 
|-
 
||03:38
 
||03:38
 
|| sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம்
 
|| sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம்
 
|-
 
|-
 
||03:41
 
||03:41
 
||இது எளிது
 
||இது எளிது
 
|-
 
|-
 
||03:43
 
||03:43
 
|| Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
 
|| Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||03:49
 
||03:49
 
|| password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது
 
|| password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது
 
|-
 
|-
 
||03:53
 
||03:53
 
|| “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க
 
|| “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க
 
|-
 
|-
 
||03:59
 
||03:59
 
|| cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது!
 
|| cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது!
 
|-
 
|-
 
||04:03
 
||04:03
 
|| “Ranges” பற்றி கற்கலாம்
 
|| “Ranges” பற்றி கற்கலாம்
 
|-
 
|-
 
||04:06
 
||04:06
 
|| ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம்.
 
|| ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
||04:12
 
||04:12
 
||இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல
 
||இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல
 
|-
 
|-
 
||04:17
 
||04:17
 
|| ஒரு row வில் cell கள் database field போல
 
|| ஒரு row வில் cell கள் database field போல
 
|-
 
|-
 
||04:22
 
||04:22
 
||நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம்.
 
||நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம்.
 
|-
 
|-
 
||04:30
 
||04:30
 
|| “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம்.
 
|| “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம்.
 
|-
 
|-
 
||04:38
 
||04:38
 
|| database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம்.
 
|| database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம்.
 
|-
 
|-
 
||04:43
 
||04:43
 
|| heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை  அறிவோம்.
 
|| heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை  அறிவோம்.
 
|-
 
|-
 
||04:53
 
||04:53
 
|| database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம்.
 
|| database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||04:56
 
||04:56
 
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும்.
 
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||05:02
 
||05:02
 
|| “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம்.
 
|| “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம்.
 
|-
 
|-
 
||05:08
 
||05:08
 
|| “OK” செய்க
 
|| “OK” செய்க
 
|-
 
|-
 
||05:10
 
||05:10
 
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும்.
 
|| Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||05:15
 
||05:15
 
|| “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது
 
|| “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது
 
|-
 
|-
 
||05:24
 
||05:24
 
|| “OK” button ஐ சொடுக்கவும்.
 
|| “OK” button ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||05:27
 
||05:27
 
||இந்த database இல் data ஐ sort செய்யலாம்.
 
||இந்த database இல் data ஐ sort செய்யலாம்.
 
|-
 
|-
 
||05:31
 
||05:31
 
||Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும்
 
||Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||05:35
 
||05:35
 
|| தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க
 
|| தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க
 
|-
 
|-
 
||05:42
 
||05:42
 
||வலது பக்கம் “Descending” என தேர்க.
 
||வலது பக்கம் “Descending” என தேர்க.
 
|-
 
|-
 
||05:47
 
||05:47
 
|| முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க
 
|| முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க
 
|-
 
|-
 
||05:54
 
||05:54
 
||மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க.
 
||மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க.
 
|-
 
|-
 
||05:58
 
||05:58
 
||இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள்
 
||இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள்
 
|-
 
|-
 
||06:07
 
||06:07
 
|| OK. செய்க
 
|| OK. செய்க
 
|-
 
|-
 
||06:09
 
||06:09
 
||heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது.
 
||heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது.
 
|-
 
|-
 
||06:15
 
||06:15
 
||இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம்.
 
||இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம்.
 
|-
 
|-
 
||06:21
 
||06:21
 
|| CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம்.
 
|| CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம்.
 
|-
 
|-
 
||06:28
 
||06:28
 
||“Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம்
 
||“Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம்
 
|-
 
|-
 
||06:34
 
||06:34
 
|| “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது.
 
|| “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது.
 
|-
 
|-
 
||06:43
 
||06:43
 
|| “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம்.
 
|| “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||06:49
 
||06:49
 
||வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம்.
 
||வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம்.
 
|-
 
|-
 
||06:53
 
||06:53
 
|| SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம்.
 
|| SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
||06:59
 
||06:59
 
|| Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம்.
 
|| Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||07:04
 
||07:04
 
|| தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க
 
|| தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க
 
|-
 
|-
 
||07:11
 
||07:11
 
|| இது data வை Serial Number ஆல் group செய்கிறது
 
|| இது data வை Serial Number ஆல் group செய்கிறது
 
|-
 
|-
 
||07:15
 
||07:15
 
|| அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும்
 
|| அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும்
 
|-
 
|-
 
||07:21
 
||07:21
 
||இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது
 
||இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது
 
|-
 
|-
 
||07:26
 
||07:26
 
|| “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க
 
|| “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க
 
|-
 
|-
 
||07:33
 
||07:33
 
|| heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது
 
|| heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது
 
|-
 
|-
 
||07:41
 
||07:41
 
|| sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன
 
|| sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன
 
|-
 
|-
 
||07:47
 
||07:47
 
||இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன.
 
||இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன.
 
|-
 
|-
 
||07:52
 
||07:52
 
|| tab 1 மீது சொடுக்கவும்.
 
|| tab 1 மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||07:54
 
||07:54
 
|| “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது.
 
|| “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது.
 
|-
 
|-
 
||08:00
 
||08:00
 
|| tab “2” மீது சொடுக்கவும்.
 
|| tab “2” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||08:02
 
||08:02
 
||“Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது
 
||“Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது
 
|-
 
|-
 
||08:08
 
||08:08
 
|| tab “3” மீது சொடுக்கவும்.
 
|| tab “3” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||08:11
 
||08:11
 
||“Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது.
 
||“Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது.
 
|-
 
|-
 
||08:18
 
||08:18
 
|| file ஐ மூடுவோம்.
 
|| file ஐ மூடுவோம்.
 
|-
 
|-
 
||08:21
 
||08:21
 
||ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது
 
||ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது
 
|-
 
|-
 
||08:26
 
||08:26
 
|| Discard ஐ சொடுக்கலாம்.
 
|| Discard ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||08:28
 
||08:28
 
|| file ஐ மீண்டும் திறக்கலாம்.
 
|| file ஐ மீண்டும் திறக்கலாம்.
 
|-
 
|-
 
||08:31
 
||08:31
 
|| LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம்.
 
|| LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||08:37
 
||08:37
 
|| “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது
 
|| “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது
 
|-
 
|-
 
||08:41
 
||08:41
 
|| spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது
 
|| spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது
 
|-
 
|-
 
||08:49
 
||08:49
 
||உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம்.
 
||உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம்.
 
|-
 
|-
 
||08:59
 
||08:59
 
|| heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம்.
 
|| heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம்.
 
|-
 
|-
 
||09:04
 
||09:04
 
||heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என.
 
||heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என.
 
|-
 
|-
 
||09:12
 
||09:12
 
|| heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும்.
 
|| heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும்.
 
|-
 
|-
 
||09:21
 
||09:21
 
||அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள்.
 
||அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள்.
 
|-
 
|-
 
||09:27
 
||09:27
 
|| heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம்.
 
|| heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம்.
 
|-
 
|-
 
||09:33
 
||09:33
 
||இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும்.
 
||இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும்.
 
|-
 
|-
 
||09:38
 
||09:38
 
|| Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும்.
 
|| Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||09:43
 
||09:43
 
|| “Validity” dialog box தோன்றுகிறது
 
|| “Validity” dialog box தோன்றுகிறது
 
|-
 
|-
 
||09:47
 
||09:47
 
|| “Criteria” tab ஐ சொடுக்கலாம்.
 
|| “Criteria” tab ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||09:50
 
||09:50
 
|| “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம்.
 
|| “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||09:55
 
||09:55
 
|| “Entries” box pop-up ஆகிறது
 
|| “Entries” box pop-up ஆகிறது
 
|-
 
|-
 
||09:58
 
||09:58
 
|| தேர்ந்தெடுத்த செல்லில்  செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம்
 
|| தேர்ந்தெடுத்த செல்லில்  செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம்
 
|-
 
|-
 
||10:05
 
||10:05
 
|| முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம்.
 
|| முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம்.
 
|-
 
|-
 
||10:13
 
||10:13
 
|| இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம்.
 
|| இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம்.
 
|-
 
|-
 
||10:19
 
||10:19
 
|| OK செய்வோம்
 
|| OK செய்வோம்
 
|-
 
|-
 
||10:21
 
||10:21
 
|தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன.
 
|தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன.
 
|-
 
|-
 
||10:25
 
||10:25
 
||இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும்.
 
||இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும்.
 
|-
 
|-
 
||10:30
 
||10:30
 
|| Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா?
 
|| Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா?
 
|-
 
|-
 
||10:36
 
||10:36
 
||கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க
 
||கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க
 
|-
 
|-
 
||10:43
 
||10:43
 
||validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும்.
 
||validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
||10:53
 
||10:53
 
|| mouse button ஐ விட்டுவிடவும்
 
|| mouse button ஐ விட்டுவிடவும்
 
|-
 
|-
 
||10:57
 
||10:57
 
||எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும்.
 
||எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும்.
 
|-
 
|-
 
||11:09
 
||11:09
 
|| heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும்.
 
|| heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும்.
 
|-
 
|-
 
||11:17
 
||11:17
 
|| mode of payment க்கான options தெரிகின்றன.
 
|| mode of payment க்கான options தெரிகின்றன.
 
|-
 
|-
 
||11:21
 
||11:21
 
|| “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|| “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
||11:25
 
||11:25
 
||இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம்.
 
||இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
||11:36
 
||11:36
 
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
 
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
 
|-
 
|-
 
||11:42
 
||11:42
 
+
||நாம் கற்றவை: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல்
||நாம் கற்றவை:
+
 
+
spreadsheet ஐ Password protect செய்தல்
+
 
+
spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல்
+
 
+
database க்கு Ranges Define செய்தல்
+
 
+
Subtotal option ஐ பயன்படுத்துதல்
+
 
+
cell களை Validate செய்தல்
+
 
+
 
+
 
|-
 
|-
 
||12:01
 
||12:01
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
 
|-
 
|-
 
||12:04
 
||12:04
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
 
|-
 
|-
 
||12:07
 
||12:07
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|-
 
|-
 
||12:11
 
||12:11
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
||12:17
 
||12:17
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
 
||12:20
 
||12:20
 
||மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org
 
||மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
||12:27
 
||12:27
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|-
 
|-
 
||12:31
 
||12:31
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|-
 
|-
 
||12:39
 
||12:39
 
||மேலும் விவரங்களுக்கு
 
||மேலும் விவரங்களுக்கு
 
|-
 
|-
 
||12:42
 
||12:42
 
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
||12:50
 
||12:50
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.

Revision as of 11:27, 27 February 2017

VISUAL CUE NARRATION
00:00 Advanced Formatting and Protection குறித்த LibreOffice Calc .. Tutorial க்கு நல்வரவு.
00:07 இங்கு நாம் கற்பது: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல்
00:25 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
00:35 “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
00:40 முதலில் இந்த file ஐ password protect செய்வோம்.
00:44 இந்த option... password ஐ அறிந்தவர் மட்டுமே இந்த file ஐ திறக்கலாம் என உறுதி செய்கிறது.
00:51 Main menu வில், File ஐ சொடுக்கி Save As ஐ தேர்க.
00:55 Save dialog box வருகிறது
00:58 Save with password box இல் குறியிடவும்.
01:03 Save ஐ சொடுக்கவும்
01:06 Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
01:15 இங்கு file ஐ மாற்றிவிடலாம்.
01:18 Yes ஐ சொடுக்கவும்
01:20 password ஐ என்டர் செய்க
01:23 confirm box இல் password ஐ re enter செய்து OK செய்க
01:30 Personal-Finance-Tracker.ods ஐ மூடவும்
01:36 இந்த file ஐ திறந்து பார்க்கலாம்
01:41 Enter Password dialog box தோன்றுகிறது!
01:45 தவறான password ஒன்றை உள்ளிடலாம்.
01:48 OK செய்க
01:50 password தவறு என error message வருகிறது
01:56 சரியான password ஐ உள்ளிடலாம்.
01:59 file திறக்கிறது
02:01 password option ஐ நீக்குவது எப்படி? அதுவும் சுலபமே.
02:07 Save with password option இல் குறியை நீக்கவும்.
02:10 மீண்டும் Save As option ஐ உபயோகிப்பதால் நாம் அதை வேறு ஒரு பைலாகவும் சேமிக்கலாம். அல்லது அதே பைலை மாற்றலாம்.
02:18 இங்கு அதே file ஐ மாற்றிவிடலாம்.
02:21 Yes ஐ சொடுக்கவும்.
02:23 இந்த file ஐ மூடி... பின் திறக்கலாம்.
02:27 file ஐ திறக்க பாஸ்வேர்ட் தேவையில்லை.
02:31 இந்த file இல் sheet களை password protect செய்வதை பார்க்கலாம்
02:37 Menu barஇலிருந்து “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
02:44 “Protect Sheet” dialog box தோன்றுகிறது
02:47 sheet ஐ பாதுகாக்க options “Select Locked cells” மற்றும் “Select Unlocked cells” ஐ un-check செய்க
02:56 “Password” field இல், lower case இல் “abc” என enter செய்க; password ஐ “Confirm” field இல் re-enter செய்க
03:07 OK செய்க
03:09 இப்போது ஒரு செல்லில் data வை தேர்ந்தெடுத்து மாற்றிப்பார்க்கலாம்.
03:15 எந்த cell ஐயுமே தேர்ந்தெடுக்க முடியவில்லை!
03:18 sheet ஐ திருத்த முடியாது!
03:22 ஆனால் மற்ற sheet கள்?
03:24 Sheet2 மீது சொடுக்கலாம்.
03:27 ஒரு செல்லை தேர்ந்தெடுத்து திருத்திப்பார்க்கலாம்.
03:30 Calc... cell களை மற்ற sheet களில் திருத்துவதை அனுமதிக்கிறது.
03:35 முதல் sheet க்கு மீண்டும் போகலாம்
03:38 sheet ஐ un-protect செய்வதை பார்க்கலாம்
03:41 இது எளிது
03:43 Menu bar இலிருந்து, “Tools”, “Protect Document” மற்றும் “Sheet” மீது முறையே சொடுக்கவும்.
03:49 password ஐ கேட்கும் ஒரு dialog box தோன்றுகிறது
03:53 “abc” என small case இல் உள்ளிட்டு OK செய்க
03:59 cellகளை இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க முடிகிறது!
04:03 “Ranges” பற்றி கற்கலாம்
04:06 ஒரு range of cell களை spreadsheet இல் தேர்ந்தெடுத்து அதை database ஆக பயன்படுத்தலாம்.
04:12 இந்த database range இல் ஒவ்வொரு row வும் database record போல
04:17 ஒரு row வில் cell கள் database field போல
04:22 நீங்கள் database போலவே range இல் sort, group, search, மற்றும் calculations எல்லாம் செய்யலாம்.
04:30 “Personal-Finance-Tracker.ods” இல் database ஐ அறுதியிட்டு data வை sort செய்யலாம்.
04:38 database இல் தேவையான உருப்படிகளை தேர்ந்தெடுப்போம்.
04:43 heading “SN” முதல் Account வரை... எல்லா data வையும் தேர்ந்தெடுப்போம். அதை அறிவோம்.
04:53 database க்கு ஒரு பெயர் கொடுக்கலாம்.
04:56 Menu bar இலிருந்து, “Data” பின் “Define Range” மீது சொடுக்கவும்.
05:02 “Name” field இல்,“dtbs” என type செய்க. இது database இன் சுருக்கம்.
05:08 “OK” செய்க
05:10 Menu bar இலிருந்து, “Data” பின் “Select Range” மீது சொடுக்கவும்.
05:15 “Select Database Range” dialog box தோன்றுகிறது. இதில் “dtbs” என்னும் பெயர் database ஆக இருக்கிறது
05:24 “OK” button ஐ சொடுக்கவும்.
05:27 இந்த database இல் data ஐ sort செய்யலாம்.
05:31 Menu bar இலிருந்து, “Data” பின் “Sort” ஐ சொடுக்கவும்
05:35 தோன்றும் Sort dialog box இல் “Sort by” ; ”field ; பின் “SN” ஐ தேர்க
05:42 வலது பக்கம் “Descending” என தேர்க.
05:47 முதலில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, பின் “Cost” ஐ தேர்க
05:54 மீண்டும் வலது பக்கம் “Descending” என தேர்க.
05:58 இரண்டாவதில் “Then by” field, drop-down மீது சொடுக்கி, “Spent” பின் “Descending” ஐ தேர்ந்தெடுங்கள்
06:07 OK. செய்க
06:09 heading “SN” கீழ் data descending order இல் sort ஆகிறது.
06:15 இதே போல மற்ற operation களையும் database இல் செய்யலாம்.
06:21 CTRL+Z keys ஐ அழுத்தி sort ஐ நீக்கி original data வை பெறலாம்.
06:28 “Subtotal” option ஐ Calc இல் உபயோகிப்பதை பார்க்கலாம்
06:34 “Subtotal” option, வெவ்வேறு heading களில் data வின் மொத்ததை நாம் தரும் mathematical function ஆல் தருகிறது.
06:43 “Cost” heading இன் கீழ் data வின் subtotal ஐ பார்க்கலாம்.
06:49 வரி எண் 8 இல் உள்ள உள்ளீட்டை நீக்கலாம்.
06:53 SN முதல் ACCOUNT வரை எல்லா data வையும் தேர்ந்தெடுக்கலாம்.
06:59 Menu bar இல் “Data” மற்றும் “Subtotals” மீது சொடுக்கலாம்.
07:04 தோன்றும் Subtotals dialog box இல் “Group by” field இலிருந்து “SN” ஐ தேர்க
07:11 இது data வை Serial Number ஆல் group செய்கிறது
07:15 அடுத்து “Calculate subtotals for” field இல் “Cost” option ஐ சொடுக்கவும்
07:21 இது அதன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் மொத்தத்தையும் கணக்கிடுகிறது
07:26 “Use function” field இன் கீழ் , Sum” ஐ தேர்ந்து OK செய்க
07:33 heading “Cost” இன் கீழ் உள்ள எல்லா உள்ளீடுகளின் “Grand total”... spreadsheet இல் காட்டப்படுகிறது
07:41 sheet இன் இடது பக்கம் 3 புதிய tabs “1” ”2” “3” உள்ளன
07:47 இவை data வை 3 வித காட்சிகளில் காட்டுகின்றன.
07:52 tab 1 மீது சொடுக்கவும்.
07:54 “Cost” data வின் மொத்தம் மட்டுமே காட்டப்படுகிறது.
08:00 tab “2” மீது சொடுக்கவும்.
08:02 “Cost” data வும் மொத்தத்துடன் காட்டப்படுகிறது
08:08 tab “3” மீது சொடுக்கவும்.
08:11 “Cost” data வின் மொத்தமும் sheet இன் விவரமான காட்சியும் காட்டப்படுகிறது.
08:18 file ஐ மூடுவோம்.
08:21 ஒரு dialog box தோன்றி Save or Discard என கேட்கிறது
08:26 Discard ஐ சொடுக்கலாம்.
08:28 file ஐ மீண்டும் திறக்கலாம்.
08:31 LibreOffice Calc இல் “Validity” option பற்றி பார்க்கலாம்.
08:37 “Validity” option … data வை spreadsheet இல் validate செய்கிறது
08:41 spreadsheetஇல் தேர்ந்தெடுத்த cellகளில் “Validation rule” களை குறிப்பிட்டு இது செய்யப்படுகிறது
08:49 உதாரணமாக, “Personal-Finance-Tracker.ods”, இல் நாம் வாங்கிய item களுக்கு mode of payment ஐ Validation மூலம் குறிப்பிடலாம்.
08:59 heading “Date” ஐயும் அதன் கீழ் உள்ளவற்றையும் நீக்கிவிடலாம்.
09:04 heading “Received” க்கு அடுத்து “Mode of Payment” க்கு இன்னொரு heading தரலாம் … “M-O-P” என.
09:12 heading “Items” இன் கீழுள்ள data entries க்கு.... heading “M-O-P” இன் கீழ் cellகள்... mode of payment ஐ காட்டட்டும்.
09:21 அவை,”Salary”,”Electricity Bills” மற்ற component கள்.
09:27 heading”M-O-P” இன் கீழ் உள்ள காலி cell ஐ சொடுக்குவோம்.
09:33 இதில் “Salary” component க்கு “ mode of payment இருக்கும்.
09:38 Menu bar இலிருந்து “Data” மற்றும் “Validity” ஐ சொடுக்கவும்.
09:43 “Validity” dialog box தோன்றுகிறது
09:47 “Criteria” tab ஐ சொடுக்கலாம்.
09:50 “Allow” field drop-down இல் “List” ஐ சொடுக்கலாம்.
09:55 “Entries” box pop-up ஆகிறது
09:58 தேர்ந்தெடுத்த செல்லில் செய்யும் போது தோன்ற வேண்டிய options ஐ என்டர் செய்யலாம்
10:05 முதல் mode of payment ஐ “In Cash” என type செய்வோம், “Enter” செய்வோம்.
10:13 இரண்டாம் mode of payment ஐ “Demand Draft” என செய்வோம்.
10:19 OK செய்வோம்
10:21 தேர்ந்தெடுத்த cell கள் validate செய்யப்பட்டன.
10:25 இப்போது பக்கத்தில் இருக்கும் down arrow ஐ அழுத்தவும்.
10:30 Mode of Payments ஆக நாம் என்டர் செய்த options “Entries” box இல் தெரிகிறதா?
10:36 கீழுள்ள செல்களை validate செய்ய toolbar இல் “Format Paint brush” option ஐ தேர்க
10:43 validate செய்த cell இன் கீழுள்ள cell களை இடது mouse button ஐ அழுத்திப்பிடித்தபடியே கீழே இழுத்து தேர்ந்தெடுக்கவும்.
10:53 mouse button ஐ விட்டுவிடவும்
10:57 எல்லா தேர்ந்தெடுத்த cell களும் இதே போல validate ஆகும்.
11:09 heading “M-O-P” க்கு கீழுள்ள cell இல் சொடுக்கி அதன் down arrow வை அழுத்தவும்.
11:17 mode of payment க்கான options தெரிகின்றன.
11:21 “In Cash” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
11:25 இதே போல validate செய்த cell களில், “Cash” அல்லது “Demand Draft” ஐ mode of payment ஆக தேர்ந்தெடுக்கலாம்.
11:36 இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
11:42 நாம் கற்றவை: spreadsheet ஐ Password protect செய்தல், spreadsheet இல் ஒரு டேப் அல்லது தனி ஷீட்டை ஐ Password protect செய்தல், database க்கு Ranges Define செய்தல், Subtotal option ஐ பயன்படுத்துதல், cell களை Validate செய்தல்
12:01 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
12:04 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
12:07 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
12:11 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:17 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
12:20 மேலும் தகவல்களுக்கு ... contact at spoken hyphen tutorial dot org
12:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:31 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:39 மேலும் விவரங்களுக்கு
12:42 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:50 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst