Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Working-with-data/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- || 00:00 || LibreOffice Calc – Working with data குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |- || 00:…')
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|| 00:00
 
|| 00:00
|| LibreOffice Calc – Working with data குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
+
|| LibreOffice Calc ல் data உடன் வேலை செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு!
  
 
|-
 
|-
 
|| 00:06
 
|| 00:06
|| இந்த டுடோரியலில் நாம் கற்றுக்கொள்ளப்போவது:
+
|| இதில் நாம் கற்கப்போவது:
 
|-
 
|-
 
|| 00:09
 
|| 00:09
Line 21: Line 21:
 
|-
 
|-
 
|| 00:23
 
|| 00:23
|| நாம் இங்கே Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்.
+
|| இங்கே பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4  
 
|-
 
|-
 
||00:32
 
||00:32
Line 51: Line 51:
 
|-
 
|-
 
|| 01:30
 
|| 01:30
||அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது இங்கு “6000” என உள்ளீடு உள்ள செல்.
+
||அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது “6000” என உள்ள செல்.
 
|-
 
|-
 
|| 01:38
 
|| 01:38
||இப்போது இடது சொடுக்கி button ஐ அழுத்த்திப்பிடித்தபடி சொடுக்கியை “2000” செலவினம் உள்ள செல் வரை இழுப்போம்.
+
|| இடது சொடுக்கி button ஐ அழுத்த்திப்பிடித்தபடி சொடுக்கியை “2000” செலவினம் உள்ள செல் வரை இழுப்போம்.
 
|-
 
|-
 
|| 01:46
 
|| 01:46
Line 60: Line 60:
 
|-
 
|-
 
|| 01:51
 
|| 01:51
||இப்போது இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும்.
+
|| இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும்.
 
|-
 
|-
 
|| 01:53
 
|| 01:53
|| menu bar இல் “Edit” தேர்வு மீதும் பின்  “Fill” தேர்வு மீதும் சொடுக்கவும்.
+
|| menu bar இல் “Edit” பின்  “Fill” தேர்வு மீதும் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 01:59
 
|| 01:59
Line 93: Line 93:
 
|-
 
|-
 
|| 02:48
 
|| 02:48
|| இப்போது menu bar இல் “Edit” தேர்வில் சொடுக்கி பின் “Fill” தேர்வுக்கு செல்லவும்.
+
|| இப்போது menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வுக்கு செல்லவும்.
 
|-
 
|-
 
|| 02:53
 
|| 02:53
Line 141: Line 141:
 
|-
 
|-
 
||04:17
 
||04:17
|| நீங்கள் துவக்க, கடைசி அதிகமாகும் மதிப்புகளை உள்ளிடுவதன் மூலம் எண்களுக்கு ஒரு முறை நிரப்பும் வரிசையையும் உருவாக்கலாம்.
+
|| துவக்க, கடைசி அதிகமாகும் மதிப்புகளை உள்ளிடுவதன் மூலம் எண்களுக்கு ஒரு முறை நிரப்பும் வரிசையையும் உருவாக்கலாம்.
 
|-
 
|-
 
|| 04:24
 
|| 04:24
||இதை செயலில் காட்ட நாம் ஏற்கெனெவே  cellகள் “A1” முதல் “ A7” இல் நிரப்பிய வரிசை எண்களை நீக்கிவிடலாம்.
+
||இதை காட்ட ஏற்கெனெவே  cellகள் “A1” முதல் “ A7” இல் நிரப்பிய வரிசை எண்களை நீக்கிவிடலாம்.
 
|-
 
|-
 
|| 04:33
 
|| 04:33
Line 150: Line 150:
 
|-
 
|-
 
|| 04:40
 
|| 04:40
|| இப்போது menu bar இல் “Edit” ஐ சொடுக்கி பின் “Fill” மற்றும் “Series” தேர்வுகளை செய்யவும்.
+
|| இப்போது menu bar இல் “Edit”...  “Fill” பின் “Series” தேர்வுகளை செய்யவும்.
 
|-
 
|-
 
|| 04:46
 
|| 04:46
||ஒரு உரையாடல் பெட்டி நம் முன் தோன்றுகிறது. இப்போது “Series type” தலைப்பில் முன்னிருப்பாக “Linear” தேர்வு இல்லையானால் அதை சொடுக்கவும்.
+
||ஒரு உரையாடல் பெட்டி தோன்றுகிறது. “Series type” தலைப்பில் முன்னிருப்பாக “Linear” தேர்வு இல்லையானால் அதை சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 04:57
 
|| 04:57
||“Start value” புலத்தில் முதல் வரிசை எண்ணை type செய்யலாம், அதாவது “1”.
+
||“Start value” ல் முதல் வரிசை எண் அதாவது “1” ஐ type செய்யலாம், .
 
|-
 
|-
 
|| 05:03
 
|| 05:03
||“End value” புலத்தில் கடைசி வரிசை எண்ணை type செய்யலாம், அதாவது “6”.
+
||“End value” ல் கடைசி வரிசை எண் அதாவது “6” ஐ  type செய்யலாம்,
 
|-
 
|-
 
|| 05:08
 
|| 05:08
|| இப்போது  “Increment” மதிப்பு “1” என அமைத்து கடைசியில் “OK” button ஐ சொடுக்கவும்.
+
||   “Increment” மதிப்பு “1” என அமைத்து கடைசியில் “OK” ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 05:14
 
|| 05:14
Line 171: Line 171:
 
|-
 
|-
 
||05:32
 
||05:32
||Fill tool கள் தவிர இன்னொரு வேகப்படுத்தும் கருவி உள்ளது. அது “Selection lists” எனப்படும். இதன் வரம்பு, இது உரையில் மட்டுமே செயல்படும் என்பதே.
+
||Fill tools  தவிர இன்னொரு வேகப்படுத்தும் கருவி உள்ளது. அது “Selection lists”. இதன் வரம்பு, இது உரையில் மட்டுமே செயல்படும் என்பதே.
 
|-
 
|-
 
|| 05:40
 
|| 05:40
Line 177: Line 177:
 
|-
 
|-
 
|| 05:45
 
|| 05:45
|| “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின் இப்போது sheet கள் இடையில் எப்படி உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வது என்று காணலாம்.
+
|| “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின்... இப்போது sheet கள் இடையில் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதை  காணலாம்.
 
|-
 
|-
 
|| 05:52
 
|| 05:52
Line 183: Line 183:
 
|-
 
|-
 
|| 05:58
 
|| 05:58
||அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், நீங்கள் எல்லா sheet களிலும் ஒரே நேரத்தில் உள்ளிடலாம்.
+
||அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், எல்லா sheet களிலும் ஒரே நேரத்தில் உள்ளிடலாம்.
 
|-
 
|-
 
|| 06:07
 
|| 06:07
Line 195: Line 195:
 
|-
 
|-
 
|| 06:27
 
|| 06:27
|| இப்போது “Select” மீது சொடுக்கவும்.
+
||  “Select” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 06:30
 
|| 06:30
|| இப்போது தோன்றும் உரையாடல் பெட்டியில் shift விசையை பயன்படுத்தி “Sheet 1”, “Sheet 2”, மற்றும் “Sheet 3” ஆகியவற்றை தேர்ந்தெடுப்போம்.
+
|| தோன்றும் உரையாடல் பெட்டியில் shift விசையை பயன்படுத்தி “Sheet 1”, “Sheet 2”, மற்றும் “Sheet 3” ஆகியவற்றை தேர்ந்தெடுப்போம்.
 
|-
 
|-
 
|| 06:40
 
|| 06:40
||மற்றும் “OK” button மீது சொடுக்கவும்.
+
|| “OK” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 06:42
 
|| 06:42
Line 210: Line 210:
 
|-
 
|-
 
|| 06:49
 
|| 06:49
||உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் நாம் type செய்யலாம்: “This will be displayed on multiple sheets”.
+
||உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் type செய்யலாம்: “This will be displayed on multiple sheets”.
 
|-
 
|-
 
|| 06:57
 
|| 06:57
||இப்போது “Sheet 2” மற்றும் “Sheet 3” கீற்றுகளின் மீது ஒவ்வொன்றாக சொடுக்கலாம்.
+
|| “Sheet 2” மற்றும் “Sheet 3” கீற்றுகளின் மீது ஒவ்வொன்றாக சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
|| 07:02
 
|| 07:02
Line 222: Line 222:
 
|-
 
|-
 
|| 07:12
 
|| 07:12
||அடுத்து நாம் செல்களில் எந்தெந்த விதங்களில் தரவை நீக்க முடியும் மற்றும் திருத்த முடியும் என்று பார்க்கலாம்.
+
||அடுத்து செல்களில் எந்தெந்த விதங்களில் தரவை நீக்க முடியும் மற்றும் திருத்த முடியும் என்று பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|| 07:18
 
|| 07:18
Line 249: Line 249:
 
|-
 
|-
 
|| 08:01
 
|| 08:01
||இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்யலாம்.
+
||இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்யலாம்.
 
|-
 
|-
 
|| 08:07
 
|| 08:07
Line 261: Line 261:
 
|-
 
|-
 
|| 08:17
 
|| 08:17
||நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் ஆகியவற்றைக்கொண்டு செயல் வேகம் கூட்டுதல்.
+
||நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் கொண்டு செயல் வேகம் கூட்டுதல்.
 
|-
 
|-
 
|| 08:20
 
|| 08:20
Line 270: Line 270:
 
|-
 
|-
 
|| 08:29
 
|| 08:29
||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
+
||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
|-
+
|| 08:32
+
||*இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
+
 
|-
 
|-
 
|| 08:35
 
|| 08:35
Line 288: Line 285:
 
|-
 
|-
 
|| 08:49
 
|| 08:49
||*மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
||*மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
|| 08:55
 
|| 08:55
Line 297: Line 294:
 
|-
 
|-
 
|| 09:07
 
|| 09:07
||*மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||*மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
|| 09:18
 
|| 09:18
||*தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
+
||*தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி  
 
|-
 
|-
 
|}
 
|}

Revision as of 22:56, 27 October 2013

VISUAL CUE NARRATION
00:00 LibreOffice Calc ல் data உடன் வேலை செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இதில் நாம் கற்கப்போவது:
00:09 நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் ஆகியவற்றைக்கொண்டு செயல் வேகம் கூட்டுதல்.
00:13 sheet களுக்கு இடையில் தரவை பகிர்ந்துகொள்வது.
00:16 தரவை நீக்குவது, மாற்றுவது, தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்றுவது.
00:23 இங்கே பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4
00:32 spreadsheet இல் தரவை உள்ளிடுவது சலிப்பூட்டும் வேலை வாங்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் கால்க் இதை எளிதாக்க பல கருவிகளை தருகிறது.
00:42 அடிப்படை வசதி என்னவெனில் சொடுக்கியால் ஒரு செல்லில் உள்ளதை இழுத்து இன்னொரு செல்லில் போட முடியும் என்பதே.
00:49 ஆனால் Calc இன்னும் பல மீள் நிகழும் செயல்களை தானியங்கியாக செய்யும் வசதியை கொடுக்கிறது.
00:57 இவை “Fill tool”, “Selection lists” ஆகியன.
01:01 இவை ஒரே ஆவணத்தின் பல sheet களில் ஒரே நேரத்தில் செயலாற்ற முடியும்.
01:06 இவற்றை ஒவ்வொன்றாக கற்கலாம்.
01:09 நம் “Personal-Finance-Tracker.ods” file ஐ திறக்கலாம்.
01:14 Fill tool ஒரு ஷீட்டின் உள்ளடக்கத்தை சுலபமாக பிரதி எடுப்பதாகும்.
01:19 நம் “Personal-Finance-Tracker.ods” file இல், “Cost” தலைப்பின் கீழுள்ள தரவை மற்ற பக்கத்து cell களுக்கு பிரதி எடுக்க வேண்டும் எனக்கொள்வோம்.
01:30 அப்படியானால் முதலில் பிரதி எடுக்க வேண்டிய தரவுகளுள்ள செல்லில் சொடுக்குவோம். அது “6000” என உள்ள செல்.
01:38 இடது சொடுக்கி button ஐ அழுத்த்திப்பிடித்தபடி சொடுக்கியை “2000” செலவினம் உள்ள செல் வரை இழுப்போம்.
01:46 பின் தரவின் பிரதியை ஒட்ட வேண்டிய cell களையும் தேர்ந்தெடுப்போம்.
01:51 இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும்.
01:53 menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வு மீதும் சொடுக்கவும்.
01:59 துள்ளும் மெனுவில் “Right” தேர்வில் சொடுக்கவும்.
02:03 நீங்கள் “Cost” தலைப்பின் கீழ் இருந்த தரவு பக்கத்து செல்களில் பிரதி எடுக்கப்பட்டதை காணலாம்.
02:09 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
02:12 sheet களில் தரவாக சில வரிசைகளை நிரப்புவது Fill tool இன் மேம்பட்ட சிக்கலான பயனாகும்.
02:20 Calc முழு மற்றும் சுருக்கிய வார நாட்கள் மற்றும் வருடத்தின் மாதங்களுக்கு முன்னிருப்பு பட்டியல்களை தருகிறது.
02:27 அத்துடன் பயனர் தானே அத்தகைய பட்டியல்களை தயாரிக்கவும் வழி செய்கிறது.
02:34 இப்போது நம் ஷீட்டில் புதியதாக “Days” என்ற ஒரு தலைப்பை உள்நுழைக்கலாம்.
02:38 இதன் கீழ் தானியங்கியாக வாரத்தின் அத்தனை நாட்களையும் காட்டப்போகிறோம்.
02:43 “Days” தலைப்பின் கீழ் ஏழு செல்களை தேர்ந்தெடுக்கவும்.
02:48 இப்போது menu bar இல் “Edit” பின் “Fill” தேர்வுக்கு செல்லவும்.
02:53 மெனுவில் “Series” தேர்வை சொடுக்கவும்.
02:57 நீங்கள் “Fill Series” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றுவதை காணலாம்.
03:02 இப்போது “Series type” தலைப்பின் கீழ் “AutoFill” தேர்வு செய்க.
03:07 “Start value” புலத்தில், வாரத்தின் முதல் நாளை, அதாவது இங்கு “Sunday” ஐ type செய்க.
03:13 அதிகமாகும் அலகு “1” என ஏற்கெனெவே உள்ளது. இப்போது “OK” button ஐ சொடுக்கவும்.
03:18 நீங்கள் தானியங்கியாக கிழமைகள் எல்லாம் செல்களில் உள்ளிடப்படுவதை கண்டீர்கள்.
03:23 நீங்கள் Calc இல் முன் அறுதியிட்டபடி வார நாட்கள், மாதங்கள், வருடங்களை மட்டுமே இதே போல உள்ளிட முடியும்.
03:32 வரிசையான தரவை தானியங்கியாக உள்ளிட இன்னொரு வழி இப்படியாக-
03:37 “Sunday” என ஒரு cell இல் டைப் செய்து Enter செய்க.இது பத்தியில் அடுத்த செல்லுக்கு குவிப்பை கொண்டு செல்லும்.
03:46 “Sunday” என டைப் செய்த cellக்கு மீண்டும் போகவும். இப்போது நீங்கள் ஒரு சின்ன கருப்பு பெட்டியை செல்லில் வலது கீழ் மூலையில் காணலாம்.
03:55 இந்த பெட்டியில் சொடுக்கவும்.
03:57 நீங்கள் அதன் கீழே Saturday என வலது பக்க பெட்டியில் காணும் வரை இழுங்கள்.
04:04 சொடுக்கி button ஐ விடவும்.
04:06 தானியங்கியாக செல்கள் வார நாட்களால் நிரப்பப்படுவதை காணலாம்.
04:10 இந்த உத்தி வரிசையாக உள்ள எல்லா தரவுகளுக்கும் வேலை செய்கிறது.மாற்றங்களை நீக்குவோம்.
04:17 துவக்க, கடைசி அதிகமாகும் மதிப்புகளை உள்ளிடுவதன் மூலம் எண்களுக்கு ஒரு முறை நிரப்பும் வரிசையையும் உருவாக்கலாம்.
04:24 இதை காட்ட ஏற்கெனெவே cellகள் “A1” முதல் “ A7” இல் நிரப்பிய வரிசை எண்களை நீக்கிவிடலாம்.
04:33 எண்களை நீக்கிய பின் “A2” முதல் “A7” செல்களை மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.
04:40 இப்போது menu bar இல் “Edit”... “Fill” பின் “Series” தேர்வுகளை செய்யவும்.
04:46 ஒரு உரையாடல் பெட்டி தோன்றுகிறது. “Series type” தலைப்பில் முன்னிருப்பாக “Linear” தேர்வு இல்லையானால் அதை சொடுக்கவும்.
04:57 “Start value” ல் முதல் வரிசை எண் அதாவது “1” ஐ type செய்யலாம், .
05:03 “End value” ல் கடைசி வரிசை எண் அதாவது “6” ஐ type செய்யலாம்,
05:08 “Increment” மதிப்பு “1” என அமைத்து கடைசியில் “OK” ஐ சொடுக்கவும்.
05:14 cell கள் தானியங்கியாக வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம்.
05:21 இந்த எல்லா முறைகளிலும் Fill tool ஒரு தற்காலிக தொடர்பைத்தான் cell கள் நடுவில் உருவாக்குகிறது. அவை நிரப்பப்பட்டபின் cell களுக்கு ஒன்றுகொன்று தொடர்பில்லை.
05:32 Fill tools தவிர இன்னொரு வேகப்படுத்தும் கருவி உள்ளது. அது “Selection lists”. இதன் வரம்பு, இது உரையில் மட்டுமே செயல்படும் என்பதே.
05:40 இந்த தொடரில் பின்னால் அதை காண்போம்.
05:45 “Fill tools” மற்றும் “Selection lists” பற்றி அறிந்த பின்... இப்போது sheet கள் இடையில் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதை காணலாம்.
05:52 Calc இல் ஒரு பயனர் ஒரே தகவலை அதே செல்லில் பல sheet களில் உள்ளிடலாம்.
05:58 அதாவது ஒரே பட்டியலை ஒவ்வொரு sheet இலும் தனித்தனியாக உள்ளிடாமல், எல்லா sheet களிலும் ஒரே நேரத்தில் உள்ளிடலாம்.
06:07 நம் “Personal-Finance-Tracker.ods” file இல் நம் தரவு அத்தனையும் “Sheet 1” இல் இருக்கிறது.
06:14 இப்போது “Sheet 1” இன் அதே தரவை “Sheet 2” உம் “Sheet 3” உம் காட்ட வேண்டுமானால் ...
06:21 menu bar இல் “Edit” தேர்வில் சொடுக்கி பின் “Sheet” தேர்விலும் சொடுக்கவும்.
06:27 “Select” மீது சொடுக்கவும்.
06:30 தோன்றும் உரையாடல் பெட்டியில் shift விசையை பயன்படுத்தி “Sheet 1”, “Sheet 2”, மற்றும் “Sheet 3” ஆகியவற்றை தேர்ந்தெடுப்போம்.
06:40 “OK” மீது சொடுக்கவும்.
06:42 இது நம்மை “Sheet 1” க்கு கொண்டுபோகும்.
06:45 இப்போது “Sheet 1” இல் சில தரவுகளை உள்ளிடுவோம்.
06:49 உதாரணமாக “F12” குறிக்கும் செல்லில் type செய்யலாம்: “This will be displayed on multiple sheets”.
06:57 “Sheet 2” மற்றும் “Sheet 3” கீற்றுகளின் மீது ஒவ்வொன்றாக சொடுக்கலாம்.
07:02 இந்த ஒவ்வொரு sheetகளிலும் “F12” குறிக்கும் செல்லில் அதே தரவு இருக்கிறது.
07:09 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
07:12 அடுத்து செல்களில் எந்தெந்த விதங்களில் தரவை நீக்க முடியும் மற்றும் திருத்த முடியும் என்று பார்க்கலாம்.
07:18 cell இன் ஒழுங்கை குலைக்காமல் எப்படி அதில் தரவை நீக்கலாம்? செல்லை தேர்ந்தெடுங்கள்.
07:25 நீங்கள் “Input line” புலத்தில் cell இன் தரவு காட்டப்படுவதை காணலாம்.
07:30 இப்போது விசைப்பலகையில் “Backspace” button ஐ அழுத்தவும்.
07:35 நீங்கள் தரவு நீக்கப்படுவதை காணலாம்.
07:37 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
07:39 cellஇல் தரவை மாற்ற அதை தேர்ந்தெடுத்து அதில் பழைய தரவின் மேல் புதிதாக எழுதுங்கள்.
07:46 தரவு பழைய ஒழுங்கிலேயே இருக்கும். மாற்றங்களை செயல் நீக்குவோம்.
07:52 cell இல் உள்ளதை முழுதும் நீக்காமல் தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்ற cell இல் இரட்டை சொடுக்கு சொடுக்குங்கள்.
08:01 இப்போது cursor மூலம் இடத்தை மாற்றி உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்தங்களை செய்யலாம்.
08:07 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
08:09 இத்துடன் LibreOffice Calc மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
08:15 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
08:17 நிரப்பும் கருவிகள், தேர்வு பட்டியல் கொண்டு செயல் வேகம் கூட்டுதல்.
08:20 sheet களுக்கு இடையில் தரவை பகிர்ந்துகொள்வது.
08:23 தரவை நீக்குவது, மாற்றுவது, தரவின் ஒரு பகுதியை மட்டும் மாற்றுவது.
08:29 *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
08:35 *உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
08:40 Spoken Tutorial திட்டக்குழு
08:43 *spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:46 *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:49 *மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
08:55 *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:00 *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:07 *மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:18 *தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst