Difference between revisions of "LibreOffice-Suite-Base/C3/Create-tables/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |- |00:04 |இந்த tutorial ல் ந…')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
Line 12: Line 12:
 
|-
 
|-
 
|00:07
 
|00:07
|a) Views மற்றும்
+
|a) Views மற்றும் b)  Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல்
b)  Copy method ஐ பயன்படுத்தி
+
table ஐ உருவாக்குதல்
+
  
 
|-
 
|-
Line 358: Line 356:
 
|-
 
|-
 
|08:17
 
|08:17
|a)  Views  மற்றும்
+
|a)  Views  மற்றும் b)  Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல்
b)  Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல்
+
  
 
|-
 
|-
 
|08:23
 
|08:23
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
+
  
 
|-
 
|-
 
|08:44
 
|08:44
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
+
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா.  நன்றி.
தமிழாக்கம் பிரியா.  நன்றி.
+
 
|-
 
|-

Latest revision as of 17:24, 6 April 2017

Time Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial ல் நாம் கற்க போவது
00:07 a) Views மற்றும் b) Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல்
00:13 நம் Library database க்கு போகலாம்
00:16 இடப்பக்க panel ல் Tables icon ஐ சொடுக்கலாம்
00:21 வலப்பக்க panel ல் ஒரு table ஐ உருவாக்க மூன்று வழிகளைப் பார்க்கலாம்
00:26 இப்போது 'Create View’ option மூலம் செல்லலாம்
00:30 அதற்கு முன்னால் Views பற்றி கற்போம். View என்றால் என்ன?
00:36 view என்பது table போலவே, ஆனால் இது data வை கொண்டிருக்காது
00:43 database ல் மற்ற views அல்லது table களில் இருந்து data ஐ திரும்ப பெறும் ஒரு Query Expression ஏ view என வரையறுக்கப்படுகிறது
00:54 ஆகவே பார்க்கும் போது இது table போலவே data வின் columns மற்றும் rows ஐ கொண்டிருக்கிறது
01:00 Views ஐ வரையறுக்கப்பட்ட அணுகலுக்கு அனுமதிக்க பயன்படுத்தலாம்
01:06 அல்லது அடிப்படை table columns மற்றும் table data வின் பெயர் மற்றும் கட்டமைப்பை மறைக்கலாம்
01:13 உதாரணமாக library ன் அனைத்து உறுப்பினர்களையும் வரிசைப்படுத்தும் எளிய view ஐ உருவாக்கலாம்
01:21 ரகசியம் காக்க அவர்களின் தொலைபேசி எண்களை விட்டுவிடலாம்
01:27 இங்கே அடிப்படை table, Members என இருக்கும்
01:32 Library database ன் மற்ற பயனாளர்கள், இந்த view ஐ அணுக அனுமதிக்கப்படலாம். ஆனால் Members table ஐ அல்ல
01:40 இதில் உறுப்பினர்களின் பெயர்களை மட்டுமே பார்க்க முடியும். தொலைபேசி எண்களை அல்ல
01:46 சரி, main Base window க்கு திரும்ப சென்று இந்த view ஐ உருவாக்கலாம்.
01:53 வலப்பக்க panel ல் ‘Create View’ ஐ சொடுக்கவும்
01:58 View Design என்ற புது window மற்றும் Add tables என்ற popup window ஐயும் பார்க்கிறோம்
02:06 Members ல் சொடுக்கலாம்
02:09 இந்த popup window ஐ மூடலாம்
02:12 இப்போது நாம் View design window ல் இருக்கிறோம்
02:16 MemberId மற்றும் Name fields ல் double click செய்யலாம்
02:21 Id field ஐ சேர்ப்பது எப்போதும் பயனுள்ளது
02:25 ஏனெனில் இந்த view ஐ மற்ற தொடர்புடைய table களுடன் சேர்க்க இது உதவுகிறது. உதாரணமாக BooksIssued Table.
02:34 functions, criteria மற்றும் sort போல நாம் விரும்பும் எதையும் சேர்க்கலாம்
02:40 இப்போது உறுப்பினர் பெயர்களை ஏறுவரிசையில் அடுக்கலாம்
02:45 அதற்கு bottom section ல் name column ன் கீழே sort row ல் காலி cell ல் சொடுக்கலாம்
02:54 பின் ‘ascending’ ல் சொடுக்கலாம்
02:58 நம் முதல் view ஐ சேமிக்கலாம்
03:01 இங்கே இந்த view க்கு ஒரு விளக்க பெயரை type செய்யலாம். Members Name Only.
03:10 பின் Ok button ஐ சொடுக்கலாம்
03:14 இந்த அடிப்படை data ஐ பார்க்க மேலே Edit menu ல் சொடுக்கலாம்
03:22 அடியில் Run Query ஐ சொடுக்கலாம்.
03:27 ஏறுவரிசையில் Library உறுப்பினர்களின் பெயர்களைப் பட்டியலிடும் ஒரு புது section ஐ மேலே பார்க்கலாம்
03:36 நாம் தொலைபேசி எண்களைப் பார்க்கவில்லை என்பதை கவனிக்கவும்
03:40 அங்கே நம் simple view உளளது
03:43 நம் தேவைக்கேற்ப views ஐ உருவாக்கி வடிவமைக்க முடியும்
03:48 மேலே போகுமுன் ஒரு assignment.
03:53 உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் view ஐ உருவாக்கவும். அந்த புத்தகங்கள் checked in ல் இருக்க கூடாது.
04:01 பின்வரும் fieldகளையும் இந்த view ல் சேர்க்கவும். Book Titles, Member Names, Issue Date, மற்றும் Return Date.
04:12 view ஐ ‘View: List of Books not checked in’ என பெயரிடுக
04:20 சரி, copy method ஐ பயன்படுத்தி table உருவாக்குவதைக் கற்போம்
04:25 table வடிவமைப்பு ஒரே மாதிரி இருக்கும் என நமக்கு தெரிந்தால், இது tables உருவாக்கத்திற்கு ஒரு எளிய வழி.
04:33 அதற்கு நம் Library ல் DVDs மற்றும் CDs உள்ளதாகக் கொள்வோம்
04:39 Media என்ற புது table லில் இந்த data ஐ சேமிக்கலாம்.
04:44 உதாரணமாக ஒரு CD அல்லது DVD... தலைப்பு மற்றும் publish-year ஐ கொண்டிருக்கலாம்.
04:51 audio மற்றும் video ஐ வேறுபடுத்தி காட்ட நாம் MediaType field ஐ அறிமுகப்படுத்துவோம்
05:00 Books table ல் கிட்டதட்ட ஒரேமாதிரி fields உள்ளதால், அதை பிரதி எடுத்து ஒட்ட முடியும்
05:08 இந்த செயல்முறையில் fields மற்றும் table ன் பெயரை பெயர்மாற்ற முடியும்
05:14 எப்படி என காணலாம்
05:16 main Base window க்கு போகலாம்
05:19 Books table ல் right click செய்யலாம்
05:23 copy option ஐ பார்க்கலாம் அதை சொடுக்கவும்
05:28 அங்கே right click செய்யவும்
05:31 இங்கே பல options இருப்பதை கவனிக்கவும். paste மற்றும் Paste Special option உம் உள்ளன
05:39 குறிப்பிட்ட வடிவமைப்பில் copy மற்றும் paste ஐயும் பயன்படுத்தலாம்
05:44 சாத்திய வடிவமைப்புகள்: Formatted text, HTML அல்லது Data Source Table.
05:51 இங்கே database table ஐ தேர்ந்தெடுக்கலாம்
05:55 அல்லது right click menu லிருந்து Paste ஐ தேர்ந்தெடுக்கலாம்
05:59 இது ஒரு wizard ஐ திறக்கும். இந்த window ல்
06:03 முதலில் நம் table பெயரை table name ல் Media என type செய்து மாற்றலாம்
06:11 options ல் Definition and Data ஐ சொடுக்குவோம்
06:16 Next button ஐ சொடுக்குவோம்
06:19 அடுத்த window ல் columns ஐ சேர்க்கலாம்
06:23 இதை நிரூபிக்க BookId, title மற்றும் publish-year ஐ தேர்ந்தெடுக்கலாம்
06:29 இப்போது இடப்பக்கத்தில் இந்த field களைத் தேர்ந்து ஒரு single arrow button மூலம் வலப்பக்கம் நகர்த்தலாம்
06:39 Next button ஐ சொடுக்கவும்
06:42 அடுத்த window ல் நம் column களைப் பார்க்கலாம்
06:46 இங்கே field களை பெயர்மாற்றி அதன் data types ஐயும் மாற்றலாம்
06:51 BookId ஐ MediaId என மாற்றலாம்
06:55 Create button ஐ சொடுக்கலாம்
06:59 main Base window ல் நம் புது Media table உள்ளது
07:05 audio அல்லது video type தகவல்களைக் கொண்ட புது field MediaType ஐ சேர்க்க table ஐ edit செய்யலாம்
07:15 இப்போது நாம் table design window ல் உள்ளோம்
07:19 கடைசி column ஆக MediaType ஐ அறிமுகப்படுத்தலாம்
07:24 Publishyear ன் கீழ் உள்ள cell ஐ சொடுக்கலாம்
07:27 Field Name ஆக ‘MediaType’ ஐ enter செய்து Text அல்லது Field Type ஐ தேர்க
07:36 table design ஐ சேமிப்போம். நாம் முடித்துவிட்டோம்
07:41 Copy method ஐ பயன்படுத்தி நம் Media table ஐ உருவாக்கினோம்
07:48 சரி இங்கே மற்றொரு assignment.
07:51 ‘Use Wizard to Create table’ method ஐ பயன்படுத்தி ஒரு table ஐ உருவாக்குக
07:57 இங்கே ‘Assets’ உதாரண table ஐ பயன்படுத்துக. அதை ‘AssetsCopy’ என பெயர் மாற்றுக
08:04 இந்த method ல் பல்வேறு option களை அறிக
08:08 இத்துடன் LibreOffice Base ல் Creating Tables மீதான இந்த tutorial முடிகிறது
08:14 இதில் நாம் கற்றது
08:17 a) Views மற்றும் b) Copy method ஐ பயன்படுத்தி table ஐ உருவாக்குதல்
08:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:44 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst