Difference between revisions of "LibreOffice-Calc-on-BOSS-Linux/C3/Linking-Calc-Data/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 64: Line 64:
 
|-
 
|-
 
||02:10
 
||02:10
|| cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” .
+
|| cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST”. “Enter” செய்க
 
+
“Enter” செய்க
+
 
|-
 
|-
 
||02:18
 
||02:18
Line 111: Line 109:
 
|-
 
|-
 
||03:53
 
||03:53
|| Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம்.
+
|| Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம். spreadsheet இலேயே வேறிடத்துக்கு.. வேறு file களுக்கு..  web site களுக்கும் கூட.
 
+
* spreadsheet இலேயே வேறிடத்துக்கு..
+
 
+
* வேறு file களுக்கு
+
 
+
* web site களுக்கும் கூட.
+
 
|-
 
|-
 
||04:05
 
||04:05
Line 192: Line 184:
 
|-
 
|-
 
||06:23
 
||06:23
||சுருங்கச்சொல்ல நாம் கற்றவை:
+
||சுருங்கச்சொல்ல நாம் கற்றவை: Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
+
 
|-
 
|-
 
||06:29
 
||06:29

Latest revision as of 15:58, 28 February 2017

TIME NARRATION
00:00 LibreOffice Calc இல் Linking in calc Spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial இல் கற்கப்போவது...
00:10 Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது
00:14 hyperlink களை Calc இல் பயன்படுத்துவது
00:18 GNU/Linux மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்
00:28 LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம்.
00:36 இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும்
00:42 “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.
00:47 file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது
00:53 column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன்.
01:03 இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம்.
01:10 cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”.
01:22 என்டர் செய்க
01:26 cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க
01:34 இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம்.
01:44 “Sheet 2” tab இல் சொடுக்குவோம்.
01:47 இது புதியsheet ஐ திறக்கிறது
01:50 cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT”
01:58 cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE”
02:06 components தலைப்பில் பெயர்களை எழுதலாம்..
02:10 cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST”. “Enter” செய்க
02:18 “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT”
02:26 காலி cell B3 இல் சொடுக்கவும்.
02:29 cell கள் B3 மற்றும் B4, total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும்.
02:36 இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம்
02:40 இதை referencing ஆல் செய்வோம்.
02:43 cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும்.
02:52 Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும்.
02:58 இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total
03:06 “Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது.
03:13 “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும்.
03:18 “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம்.
03:33 இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம்.
03:39 Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும்.
03:48 Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம்.
03:53 Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம். spreadsheet இலேயே வேறிடத்துக்கு.. வேறு file களுக்கு.. web site களுக்கும் கூட.
04:05 “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன.
04:15 Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ...
04:20 முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும்.
04:24 இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும்
04:31 “Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது
04:37 Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க
04:42 பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.|-
04:50 Hyperlink dialog box தோன்றுகிறது.
04:53 இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:57 dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம்.
05:02 புதிய “Target in document” dialog box தோன்றுகிறது.
05:06 “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும்.
05:12 தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க
05:17 “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
05:23 இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.
05:30 “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது
05:38 இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது.
05:49 hyperlink உருவாகிவிட்டது!
05:53 இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க.
05:59 right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க.
06:07 உரை இப்போது hyperlink ஆக இல்லை.
06:11 அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது.
06:15 மாற்றங்களை நீக்கலாம்.
06:18 இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது
06:23 சுருங்கச்சொல்ல நாம் கற்றவை: Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference
06:29 hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது.
06:35 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
06:38 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
06:41 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.|-
06:45 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:50 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
06:54 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
07:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:05 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:13 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:24 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst