Difference between revisions of "LibreOffice-Calc-on-BOSS-Linux/C2/Working-with-Sheets/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 91: Line 91:
 
|-
 
|-
 
|| 03:52
 
|| 03:52
|| செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம்.
+
|| செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம். மாற்றங்களை செயல் நீக்குவோம்.
மாற்றங்களை செயல் நீக்குவோம்.
+
 
|-
 
|-
 
|| 04:00
 
|| 04:00
Line 116: Line 115:
 
|-
 
|-
 
|| 04:54
 
|| 04:54
||இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம்.
+
||இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம். செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
+
 
|-
 
|-
 
|| 05:03
 
|| 05:03
Line 141: Line 139:
 
|-
 
|-
 
|| 06:00
 
|| 06:00
||“OK”  ஐ சொடுக்கவும்.
+
||“OK”  ஐ சொடுக்கவும். நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
+
 
|-
 
|-
 
|| 06:07
 
|| 06:07
Line 193: Line 190:
 
|-
 
|-
 
|| 08:35
 
|| 08:35
||கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet”  மீதும் சொடுக்குக.
+
||கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet”  மீதும் சொடுக்குக. பின் “Yes”ஐ சொடுக்கவும்.
பின் “Yes”ஐ சொடுக்கவும்.
+
 
|-
 
|-
 
|| 08:46
 
|| 08:46
Line 251: Line 247:
 
|-
 
|-
 
|| 11:06
 
|| 11:06
||சுருங்கச்சொல்ல நாம் கற்றது:  
+
||சுருங்கச்சொல்ல நாம் கற்றது: வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
+
 
|-
 
|-
 
|| 11:12
 
|| 11:12
||sheet களை உள்நுழைப்பது, நீக்குவது.
+
||sheet களை உள்நுழைப்பது, நீக்குவது. Sheet களுக்கு மறுபெயரிடுவது.
Sheet களுக்கு மறுபெயரிடுவது.
+
 
|-
 
|-
 
|| 11:17
 
|| 11:17
||முழுமையான பயிற்சி:
+
||முழுமையான பயிற்சி: “Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
“Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
+
 
|-
 
|-
 
|| 11:23
 
|| 11:23
||“Serial Number” என்ற தலைப்புடைய வரியை  நீக்கவும்.
+
||“Serial Number” என்ற தலைப்புடைய வரியை  நீக்கவும். அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும்.
அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும்.
+
 
|-
 
|-
 
|| 11:32
 
|| 11:32
||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.  
+
||கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.  
 
|-
 
|-
 
|| 11:34
 
|| 11:34
||*இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
+
||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
*இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
+
 
|-
 
|-
 
|| 11:44
 
|| 11:44
||*Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
|| 11:48
 
|| 11:48
||*இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
+
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்
*மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்
+
 
|-
 
|-
 
|| 11:58
 
|| 11:58
||*ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
*இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
|-
 
|-
 
|| 12:10
 
|| 12:10
||*மேலும்  தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org/NMEICT-Intro
+
||மேலும்  தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org/NMEICT-Intro
 
|-
 
|-
 
|| 12:21
 
|| 12:21

Latest revision as of 12:08, 27 February 2017

Time Narration
00.00 Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
00:09 வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவது
00:13 sheet களை நுழைப்பது, நீக்குவது; Sheet களை மறுபெயரிடுவது.
00:17 இங்கே பயனாவது உபுன்டு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4
00:28 sheetகளில் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம்.
00:35 “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம்.
00:41 பத்திகள் மற்றும் வரிகளை தனித்தனியாகவோ குழுவாகவோ உள்நுழைக்கக்கூடும்.
00:47 ஒரே ஒரு வரியையோ பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக.
00:59 உதாரணமாக “personal finance tracker.ods” இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக.
01:08 “Cost” என்று எழுதியுள்ள செல்லில் நான் சொடுக்குகிறேன்.
01:12 menu bar இல் “Insert” பின் “Rows” -ல் சொடுக்குகிறேன்.
01:18 தேர்ந்தெடுத்த வரிக்கு முன்னால் ஒரு புது வரி உள்நுழைக்கப்படுகிறது.
01:24 புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” பின் “Columns” -ல் சொடுக்கவும்.
01:33 தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
01:39 இப்போது நாம் செய்த செயல்களை நீக்குவோம்.
01:42 ஒரு வேளை ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும்.
02:04 மாறாக ஒரு cell ஐ சும்மா சொடுக்கி பின் வலது சொடுக்கால் Insert ஐ தேர்வு செய்தால் நீங்கள் காண்பது போல உரையாடல் பெட்டி திறக்கும்.
02:17 புதிய வரியோ பத்தியையோ சேர்க்க Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும்.
02:24 ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும்.
02:43 இங்கு நாம் 4 cell களை முன்னிலை படுத்தி இருக்கிறோம்.
02:46 புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன்.
02:59 Entire Row-ஐ தேர்வு செய்கிறேன். “OK” ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம்.
03:13 அடுத்து தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவதை பார்க்கலாம்.
03:19 ஒரு தனி பத்தியையோ வரியையோ நீக்க முதலில் நீக்க வேண்டிய அதை தேர்ந்தெடுக்கவும்.
03:27 உதாரணமாக “Laundry” என்று எழுதிய பத்தியை நீக்க அதில் ஒரு cell இல் சொடுக்கவும்.
03:36 cell இல் வலது சொடுக்கி “Delete” -ல் சொடுக்கவும்.
03:42 “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
03:46 “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
03:52 செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம். மாற்றங்களை செயல் நீக்குவோம்.
04:00 இப்போது ஒரே நேரத்தில் பல பத்திகளையும் பல வரிகளையும் நீக்குவதை காணலாம்.
04:07 உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும்.
04:17 இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும்.
04:32 cell மீது வலது சொடுக்கி “Delete” மீது சொடுக்கவும்.
04:37 “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
04:41 “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
04:47 வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம்.
04:54 இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம். செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
05:03 ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். இப்போது sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம்.
05:14 புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம்.
05:22 முதல் வழியில் எந்த sheet க்கு அடுத்து புது sheet ஐ நுழைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:29 menu bar இல் “Insert” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
05:35 “Insert Sheet” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
05:41 நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம்.
05:48 “Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம்.
06:00 “OK” ஐ சொடுக்கவும். நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
06:07 இன்னொரு வழி... சாளரத்தில் கீழே இடது பக்கத்தில் நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும்.
06:19 புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும்.
06:30 இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது.
06:42 அதை சொடுக்கியதும் புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையின் கடைசியில் உள்நுழைக்கப்படும்.
06:50 கடைசி வழி... ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம்.
07:05 வெற்று இடத்தில் சொடுக்க “Insert Sheet” உரையாடல் பெட்டி தோன்றுகிறது.
07:12 புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு “OK” ஐ சொடுக்கலாம்.
07:18 Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் அவற்றை நீக்க கற்போம்.
07:25 Sheet களை தனித்தனியாகவோ கூட்டாகவோ நீக்க முடியும்.
07:30 தனித்தனியாக sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” ஐ சொடுக்கி உறுதிசெய்யவும்.
07:44 sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
07:48 குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக.
07:54 உதாரணமாக “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
08:04 துள்ளி வரும் மெனுவில் “Delete” ஐ தேர்ந்து பின் “Yes” ல் சொடுக்கவும்.
08:11 sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். மாறுதல்களை செயல் நீக்கலாம்.
08:18 ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் “ 3” ஐ நீக்க “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக.
08:35 கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet” மீதும் சொடுக்குக. பின் “Yes”ஐ சொடுக்கவும்.
08:46 இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள். மாற்றங்களை செயல் நீக்கலாம்.
08:54 குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக.
09:01 உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் “ 7” ஐ நீக்க menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
09:13 இப்போது மெனுவில் “Select” தேர்வு செய்க.
09:18 உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக.
09:30 “OK” மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது.
09:36 இப்போது மீண்டும் “Edit” இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும்.
09:43 இப்போது மெனுவில் “Delete” பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும்.
09:50 தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம்.
09:54 இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம்.
10:02 ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகள் முன்னிருப்பாக “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என இருக்கும்.
10:11 இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் வேலை செய்ய கடினமாகிவிடும்.
10:21 Calc... விருப்பம் போல sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது.
10:25 உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு சொடுக்கி செய்யலாம்.
10:36 “Rename Sheet” உரையாடல் பெட்டியை காணலாம். முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்றுள்ளது.
10:46 முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு “Dump” என எழுதலாம்.
10:51 “OK” ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என இருப்பதை காணலாம். இப்போது Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம்.
11:01 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
11:06 சுருங்கச்சொல்ல நாம் கற்றது: வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
11:12 sheet களை உள்நுழைப்பது, நீக்குவது. Sheet களுக்கு மறுபெயரிடுவது.
11:17 முழுமையான பயிற்சி: “Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
11:23 “Serial Number” என்ற தலைப்புடைய வரியை நீக்கவும். அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும்.
11:32 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
11:34 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
11:44 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:48 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்
11:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:10 மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org/NMEICT-Intro
12:21 தமிழில் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst