Difference between revisions of "KTouch/S1/Getting-Started-with-Ktouch/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |Introduction to KTouch Spoken Tutorial க்கு நலவரவு! |- |00.04 |இந்த tutorial லில் கற்கப…')
 
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
|00.00
+
|00:00
 
|Introduction to KTouch  Spoken Tutorial  க்கு நலவரவு!
 
|Introduction to KTouch  Spoken Tutorial  க்கு நலவரவு!
  
 
|-
 
|-
|00.04
+
|00:04
 
|இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம்
 
|இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம்
  
 
|-
 
|-
|00.10
+
|00:10
 
|ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...  
 
|ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...  
  
 
|-
 
|-
|00.11
+
|00:11
 
|பிழையில்லாமல், வேகமாக,  செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
 
|பிழையில்லாமல், வேகமாக,  செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
 
   
 
   
 
|-
 
|-
|00.18
+
|00:18
 
|மேலும் கற்பது:
 
|மேலும் கற்பது:
  
 
|-
 
|-
|00.20
+
|00:20
 
|  கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது  
 
|  கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது  
  
 
|-
 
|-
|00.24
+
|00:24
 
| Ktouch என்பதென்ன?
 
| Ktouch என்பதென்ன?
  
 
|-
 
|-
|00.27
+
|00:27
 
|KTouch  தட்டச்சு ஆசான். அது  ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது
 
|KTouch  தட்டச்சு ஆசான். அது  ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது
  
 
|-
 
|-
|00.33
+
|00:33
 
| typing கற்பதை  உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்..  
 
| typing கற்பதை  உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்..  
  
 
|-
 
|-
|00.36
+
|00:36
 
| typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
 
| typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
  
 
|-
 
|-
|00.43
+
|00:43
 
|KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன.
 
|KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன.
  
 
|-
 
|-
|00.50
+
|00:50
 
|இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும்  KTouch 1.7.1  
 
|இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும்  KTouch 1.7.1  
  
 
|-
 
|-
|00.59
+
|00:59
 
| KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
 
| KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
  
 
|-
 
|-
|01.03
+
|01:03
 
| Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு  இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க.
 
| Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு  இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க.
  
 
|-
 
|-
|01.11
+
|01:11
 
| Ktouch ஐ திறக்கலாம்.
 
| Ktouch ஐ திறக்கலாம்.
  
 
|-
 
|-
|01.13  
+
|01:13  
 
|Dash Home அதாவது  கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை  சொடுக்கவும்  
 
|Dash Home அதாவது  கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை  சொடுக்கவும்  
  
 
|-
 
|-
|01.21
+
|01:21
 
| Search box தோன்றுகிறது.  
 
| Search box தோன்றுகிறது.  
  
 
|-
 
|-
|01.24
+
|01:24
 
|இதில் type செய்க: KTouch.  
 
|இதில் type செய்க: KTouch.  
  
 
|-
 
|-
|01.28  
+
|01:28  
 
| Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும்.  
 
| Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும்.  
  
 
|-
 
|-
|01.34  
+
|01:34  
 
|  KTouch window தோன்றுகிறது.  
 
|  KTouch window தோன்றுகிறது.  
  
 
|-
 
|-
|01.36  
+
|01:36  
 
|மாற்றாக KTouch ஐ  Terminal இலிருந்து துவக்கலாம்.
 
|மாற்றாக KTouch ஐ  Terminal இலிருந்து துவக்கலாம்.
  
 
|-
 
|-
|01.41
+
|01:41
 
| Terminal ஐ திறக்க CTRL,  ALT மற்றும்  T விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
 
| Terminal ஐ திறக்க CTRL,  ALT மற்றும்  T விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
  
 
|-
 
|-
|01.47
+
|01:47
 
| Ktouch ஐ திறக்க,  Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க
 
| Ktouch ஐ திறக்க,  Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க
  
 
|-
 
|-
|01.55
+
|01:55
 
| KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம்.
 
| KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம்.
  
 
|-
 
|-
|01.59  
+
|01:59  
 
| Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும்  Help menus.  
 
| Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும்  Help menus.  
  
 
|-
 
|-
|02.06
+
|02:06
 
|typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session  
 
|typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session  
  
 
|-
 
|-
|02.11
+
|02:11
 
|typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும்  
 
|typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும்  
  
 
|-
 
|-
|02.14
+
|02:14
 
|உங்கள் முன்னேற்றத்தை அறிய  Lecture Statistics மீது சொடுக்கவும்  
 
|உங்கள் முன்னேற்றத்தை அறிய  Lecture Statistics மீது சொடுக்கவும்  
  
 
|-
 
|-
|02.19
+
|02:19
 
|மட்டம்  என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது.
 
|மட்டம்  என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது.
  
 
|-
 
|-
|02.27
+
|02:27
 
|Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters  type செய்ய முடியும் என குறிக்கிறது.
 
|Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters  type செய்ய முடியும் என குறிக்கிறது.
  
 
|-
 
|-
|02.32
+
|02:32
 
| Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது.
 
| Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது.
  
 
|-
 
|-
|02.39  
+
|02:39  
 
| New Characters in This level  எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது
 
| New Characters in This level  எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது
  
 
|-
 
|-
|02.47
+
|02:47
 
| Teacher’s Line காட்டுவது நீங்கள்  டைப் செய்ய வேண்டிய characters  
 
| Teacher’s Line காட்டுவது நீங்கள்  டைப் செய்ய வேண்டிய characters  
 
|-
 
|-
|02.51  
+
|02:51  
 
| Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters  
 
| Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters  
  
 
|-
 
|-
|02.58  
+
|02:58  
 
| விசைப்பலகை மையத்தில் தெரிகிறது
 
| விசைப்பலகை மையத்தில் தெரிகிறது
  
 
|-
 
|-
|03.02
+
|03:02
 
| விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
 
| விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
  
 
|-
 
|-
|03.09
+
|03:09
 
| type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்.
 
| type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்.
  
 
|-
 
|-
|03.13  
+
|03:13  
 
| விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை .  
 
| விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை .  
  
 
|-
 
|-
|03.20
+
|03:20
 
| விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும்  Caps lock விசைகள்.  
 
| விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும்  Caps lock விசைகள்.  
  
 
|-
 
|-
|03.28
+
|03:28
 
|டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை  அழுத்தவும்  
 
|டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை  அழுத்தவும்  
  
 
|-
 
|-
|03.33
+
|03:33
 
|capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்  
 
|capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்  
  
 
|-
 
|-
|03.37
+
|03:37
 
| விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது  alphabets, special characters, மற்றும்  shift விசைகள்.  
 
| விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது  alphabets, special characters, மற்றும்  shift விசைகள்.  
  
 
|-
 
|-
|03.45
+
|03:45
 
| எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்  
 
| எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்  
  
 
|-
 
|-
|03.52
+
|03:52
 
|ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள  character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும்  .  
 
|ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள  character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும்  .  
  
 
|-
 
|-
|03.59
+
|03:59
 
|உதாரணமாக,  1 எண்ணுடைய விசை  மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது.  அதை டைப் செய்ய  Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்   
 
|உதாரணமாக,  1 எண்ணுடைய விசை  மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது.  அதை டைப் செய்ய  Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்   
  
 
|-
 
|-
|04.11
+
|04:11
 
|விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும்  Function விசைகள், space bar உம் உள்ளது.
 
|விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும்  Function விசைகள், space bar உம் உள்ளது.
  
 
|-
 
|-
|04.20  
+
|04:20  
 
| KTouch , laptop , மற்றும்  desktop விசைப்பலகைகள்  இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
 
| KTouch , laptop , மற்றும்  desktop விசைப்பலகைகள்  இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|04.29
+
|04:29
 
| KTouch விசைப்பலகை மற்றும்  desktops விசைப்பலகை மற்றும்  laptop  ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
 
| KTouch விசைப்பலகை மற்றும்  desktops விசைப்பலகை மற்றும்  laptop  ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
  
 
|-
 
|-
|04.36
+
|04:36
 
|இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
 
|இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|04.41  
+
|04:41  
 
|இந்த slide ஐ பாருங்கள்.
 
|இந்த slide ஐ பாருங்கள்.
  
 
|-
 
|-
|04.42
+
|04:42
 
|அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது.
 
|அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது.
  
 
|-
 
|-
|04.46
+
|04:46
 
|இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :
 
|இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :
 
சுண்டுவிரல்,
 
சுண்டுவிரல்,
  
 
|-
 
|-
|04.51  
+
|04:51  
 
|மோதிர விரல்,
 
|மோதிர விரல்,
  
Line 217: Line 217:
  
 
|-
 
|-
|04.54
+
|04:54
 
|சுட்டு விரல் மற்றும்  
 
|சுட்டு விரல் மற்றும்  
  
Line 223: Line 223:
  
 
|-
 
|-
|04.59
+
|04:59
 
| விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.  
 
| விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.  
  
 
|-
 
|-
|05.03
+
|05:03
 
| சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’  மீது.
 
| சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’  மீது.
  
 
|-
 
|-
|05.07
+
|05:07
 
|மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’  மீது
 
|மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’  மீது
  
 
|-
 
|-
|05.10
+
|05:10
 
|நடுவிரல்  alphabet ‘D’,  
 
|நடுவிரல்  alphabet ‘D’,  
  
 
|-
 
|-
|05.13
+
|05:13
 
|சுட்டு விரல் alphabet ‘F’.  
 
|சுட்டு விரல் alphabet ‘F’.  
  
 
|-
 
|-
|05.17
+
|05:17
 
|விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது  கையை வைக்கவும்.   
 
|விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது  கையை வைக்கவும்.   
  
 
|-
 
|-
|05.20  
+
|05:20  
 
| சுண்டுவிரல்  colon/semi-colon விசையில் இருக்கட்டும்.  
 
| சுண்டுவிரல்  colon/semi-colon விசையில் இருக்கட்டும்.  
  
 
|-
 
|-
|05.25
+
|05:25
 
|மோதிர விரல்  alphabet ‘L’. மீது
 
|மோதிர விரல்  alphabet ‘L’. மீது
  
 
|-
 
|-
|05.28
+
|05:28
 
|நடுவிரல் alphabet ‘K’. மீது
 
|நடுவிரல் alphabet ‘K’. மீது
  
 
|-
 
|-
|05.30
+
|05:30
 
|சுட்டு விரல்  alphabet ‘J’. மீது
 
|சுட்டு விரல்  alphabet ‘J’. மீது
  
 
|-
 
|-
|05.34
+
|05:34
 
|வலது கட்டை விரலால்  space bar ஐ அழுத்தவும்.
 
|வலது கட்டை விரலால்  space bar ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
|05.37
+
|05:37
 
| Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது  Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது.
 
| Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது  Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது.
  
 
|-
 
|-
|05.44
+
|05:44
 
|இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன.  
 
|இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன.  
  
 
|-
 
|-
|05.51
+
|05:51
 
|இந்த  tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம்.
 
|இந்த  tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
|05.57
+
|05:57
 
|இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி  அதை டைப் செய்து பார்க்கலாம்.
 
|இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி  அதை டைப் செய்து பார்க்கலாம்.
  
 
|-
 
|-
|06.02
+
|06:02
 
|இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம்.
 
|இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம்.
  
 
|-
 
|-
|06.07
+
|06:07
 
| Main menu விலிருந்து,  File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும்  
 
| Main menu விலிருந்து,  File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும்  
  
 
|-
 
|-
|06.12
+
|06:12
 
| Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது.
 
| Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
|06.17
+
|06:17
 
|folder path ஐ Browse  செய்து பார்க்கவும்.
 
|folder path ஐ Browse  செய்து பார்க்கவும்.
  
Line 301: Line 301:
  
 
|-
 
|-
|06.31
+
|06:31
 
|  english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும்  
 
|  english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும்  
  
 
|-
 
|-
|06.36
+
|06:36
 
| Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன.
 
| Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன.
  
 
|-
 
|-
|06.41
+
|06:41
 
| typing ஐ துவக்கலாம்.
 
| typing ஐ துவக்கலாம்.
  
 
|-
 
|-
|06.43
+
|06:43
 
|முன்னிருப்பாக ,  மட்டம்  1,  வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும்.   
 
|முன்னிருப்பாக ,  மட்டம்  1,  வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும்.   
  
 
|-
 
|-
|06.49
+
|06:49
 
|  New Characters in This level  காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters  
 
|  New Characters in This level  காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters  
  
 
|-
 
|-
|06.55
+
|06:55
 
| cursor  Student’s Line இல் இருக்கிறது.  
 
| cursor  Student’s Line இல் இருக்கிறது.  
  
 
|-
 
|-
| 06.58
+
| 06:58
 
|விசைப்பலகையை பயன்படுத்தி நாம்  teacher's line character களை type  செய்வோம்.
 
|விசைப்பலகையை பயன்படுத்தி நாம்  teacher's line character களை type  செய்வோம்.
  
 
|-
 
|-
|07.09
+
|07:09
 
| type செய்யும்போது,  characters  .. Student’s Line இல் காட்டப்படுகின்றன.
 
| type செய்யும்போது,  characters  .. Student’s Line இல் காட்டப்படுகின்றன.
  
 
|-
 
|-
|07.14
+
|07:14
 
| Speed field ஐ பாருங்கள்.  
 
| Speed field ஐ பாருங்கள்.  
  
 
|-
 
|-
|07.16
+
|07:16
 
| type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது.
 
| type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது.
  
 
|-
 
|-
|07.22
+
|07:22
 
| typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது.
 
| typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது.
  
 
|-
 
|-
|07.25
+
|07:25
 
|இப்போது  Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம்.
 
|இப்போது  Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம்.
  
 
|-
 
|-
|07.31
+
|07:31
 
| Student Line சிவப்பாகி விட்டது.
 
| Student Line சிவப்பாகி விட்டது.
  
 
|-
 
|-
|07.34
+
|07:34
 
|ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம்.
 
|ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம்.
  
 
|-
 
|-
|07.40
+
|07:40
 
|அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம்.
 
|அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம்.
  
 
|-
 
|-
|07.56
+
|07:56
 
|வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம்.
 
|வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம்.
  
 
|-
 
|-
|08.02  
+
|08:02  
 
| Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது.
 
| Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது.
  
 
|-
 
|-
|08.07
+
|08:07
 
| Student’s line இல் type செய்த  text துடைக்கப்பட்டு விட்டது.
 
| Student’s line இல் type செய்த  text துடைக்கப்பட்டு விட்டது.
  
 
|-
 
|-
|08.11
+
|08:11
 
|நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம்.
 
|நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம்.
  
 
|-
 
|-
|08.14
+
|08:14
 
| Correctness field  ...  Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம்.
 
| Correctness field  ...  Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம்.
  
 
|-
 
|-
|08.23
+
|08:23
 
|நம் முதல் typing பாடம் முடிந்தது!  
 
|நம் முதல் typing பாடம் முடிந்தது!  
  
 
|-
 
|-
|08.26
+
|08:26
 
|ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது..
 
|ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது..
  
 
|-
 
|-
| 08.31
+
| 08:31
 
| துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின்  typing  வேகத்தை அதிகரிக்கலாம்..  
 
| துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின்  typing  வேகத்தை அதிகரிக்கலாம்..  
  
 
|-
 
|-
|08.37
+
|08:37
 
|புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம்.
 
|புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
|08.40
+
|08:40
 
| Start New Session மீது சொடுக்கவும்
 
| Start New Session மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
|08.42  
+
|08:42  
 
| Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம்  மீது  சொடுக்கவும்.
 
| Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம்  மீது  சொடுக்கவும்.
  
 
|-
 
|-
|08.50
+
|08:50
 
|காண்பது என்ன ?
 
|காண்பது என்ன ?
  
 
|-
 
|-
|08.52
+
|08:52
 
| characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது.
 
| characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது.
  
 
|-
 
|-
|08.55
+
|08:55
 
| Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
 
| Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
  
 
|-
 
|-
|09.00
+
|09:00
 
| type செய்யத்துவங்கலாம்.  
 
| type செய்யத்துவங்கலாம்.  
  
 
|-
 
|-
|09.05
+
|09:05
 
| பழகும்போது  pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம்.
 
| பழகும்போது  pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம்.
 
|-
 
|-
|09.09  
+
|09:09  
 
| அமர்வை pause செய்வது எப்படி?
 
| அமர்வை pause செய்வது எப்படி?
  
 
|-
 
|-
|09.12
+
|09:12
 
|pause session மீது சொடுக்கவும்.
 
|pause session மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
|09.14
+
|09:14
 
| speed குறைவதில்லை.
 
| speed குறைவதில்லை.
  
 
|-
 
|-
|09.17
+
|09:17
 
|முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா?
 
|முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா?
  
 
|-
 
|-
|09.23
+
|09:23
 
| typing ஐ மீள் துவக்க Teacher’s line  இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க.  
 
| typing ஐ மீள் துவக்க Teacher’s line  இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க.  
  
 
|-
 
|-
|09.39
+
|09:39
 
|  typing முடிந்த பின்  Correctness field ஐ பார்க்கலாம்.  அது typing துல்லியத்தை காட்டுகிறது.
 
|  typing முடிந்த பின்  Correctness field ஐ பார்க்கலாம்.  அது typing துல்லியத்தை காட்டுகிறது.
  
 
|-
 
|-
|09.46
+
|09:46
 
|இத்துடன் இந்த  Ktouch tutorial முடிகிறது.
 
|இத்துடன் இந்த  Ktouch tutorial முடிகிறது.
  
 
|-
 
|-
|09.50
+
|09:50
 
| நாம் கற்றது  KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி  விசைபலகையில் வைப்பது.
 
| நாம் கற்றது  KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி  விசைபலகையில் வைப்பது.
  
 
|-
 
|-
|09.59
+
|09:59
 
| Teacher’s Line ஐ பார்த்து  Type செய்வது.  முதல் பாடத்தையும் முடித்தோம்.
 
| Teacher’s Line ஐ பார்த்து  Type செய்வது.  முதல் பாடத்தையும் முடித்தோம்.
  
 
|-
 
|-
|10.04
+
|10:04
 
|இதோ ஒரு assignment.
 
|இதோ ஒரு assignment.
  
 
|-
 
|-
|10.06
+
|10:06
 
| Ktouch ஐ திறக்கவும்.  மட்டம்  1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த  மட்டத்தில் பழகவும்.
 
| Ktouch ஐ திறக்கவும்.  மட்டம்  1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த  மட்டத்தில் பழகவும்.
  
 
|-
 
|-
|10.13
+
|10:13
 
| விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம்.
 
| விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம்.
  
 
|-
 
|-
|10.18
+
|10:18
 
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
 
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
  
 
|-
 
|-
|10.24  
+
|10:24  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
  
 
|-
 
|-
|10.28
+
|10:28
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
  
  
 
|-
 
|-
|10.37
+
|10:37
 
|மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org.
 
|மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org.
  
 
|-
 
|-
|10.43
+
|10:43
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
.
 
.
  
 
|-
 
|-
|10.47
+
|10:47
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..  
  
 
|-
 
|-
|10.55
+
|10:55
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|-
 
|-
|11.06  
+
|11:06  
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.  
 
தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.

Revision as of 12:41, 24 June 2014

Time Narration
00:00 Introduction to KTouch Spoken Tutorial க்கு நலவரவு!
00:04 இந்த tutorial லில் கற்கப்போவது Ktouch மற்றும் KTouch இடைமுகம்
00:10 ஆங்கில எழுத்து விசைகள் உள்ள விசைப்பலகையில்...
00:11 பிழையில்லாமல், வேகமாக, செயல்திறனுடன் டைப் செய்ய கற்போம்
00:18 மேலும் கற்பது:
00:20 கீழே பார்க்க தேவையில்லாமல் type செய்வது
00:24 Ktouch என்பதென்ன?
00:27 KTouch தட்டச்சு ஆசான். அது ஊடாடும் விசைப்பலகையால் type செய்வதை கற்பிக்கிறது
00:33 typing கற்பதை உங்களுக்கு தோதான வேகத்தில் கற்றுக்கொள்ளலாம்..
00:36 typing வேகத்தையும் துல்லியத்தையும் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம்.
00:43 KTouch பாடங்கள் அல்லது sample கள், வெவ்வேறு கடின மட்டங்களில் பழக கிடைக்கின்றன.
00:50 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1
00:59 KTouch ஐ Ubuntu Software Centre ஐ பயன்படுத்தி install செய்யலாம்.
01:03 Ubuntu Software Centre குறித்த அதிக தகவல்களுக்கு இந்த வலைத்தளத்தில் Ubuntu Linux Tutorial களை காண்க.
01:11 Ktouch ஐ திறக்கலாம்.
01:13 Dash Home அதாவது கணினி திரையின் இடது மேல் மூலையில் உள்ள சிவப்பு பட்டனை சொடுக்கவும்
01:21 Search box தோன்றுகிறது.
01:24 இதில் type செய்க: KTouch.
01:28 Search box இன் கீழ் KTouch icon தோன்றுகிறது .அதன் மீது சொடுக்கவும்.
01:34 KTouch window தோன்றுகிறது.
01:36 மாற்றாக KTouch ஐ Terminal இலிருந்து துவக்கலாம்.
01:41 Terminal ஐ திறக்க CTRL, ALT மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
01:47 Ktouch ஐ திறக்க, Terminal லில் command type செய்க: ktouch ... பின் Enter செய்க
01:55 KTouch இடைமுகத்தை அறிமுகம் செய்து கோள்வோம்.
01:59 Main menu வில் உள்ளவை File, Training, Settings, மற்றும் Help menus.
02:06 typing பழக புதிய அமர்வை துவக்க சொடுக்குக: Start New Session
02:11 typing ஐ இடை நிறுத்த Pause Session ஐ சொடுக்கவும்
02:14 உங்கள் முன்னேற்றத்தை அறிய Lecture Statistics மீது சொடுக்கவும்
02:19 மட்டம் என்பது எவ்வளவு விசைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்த சிக்கல் மட்டத்தை குறிக்கிறது.
02:27 Speed என்பது ஒரு நிமிடத்தில் எத்தனை characters type செய்ய முடியும் என குறிக்கிறது.
02:32 Correctness indicator எத்தனை சத விகிதம் சரியாக டைப் செய்கிறோம் என காட்டுகிறது.
02:39 New Characters in This level எனும் field இந்த மட்டத்தில் எத்தனை புதிய character களை நீங்கள் பழக வேண்டுமென்பதை காட்டுகிறது
02:47 Teacher’s Line காட்டுவது நீங்கள் டைப் செய்ய வேண்டிய characters
02:51 Student’s Line காட்டுவது நீங்கள் விசைப்பலகையால் type செய்த characters
02:58 விசைப்பலகை மையத்தில் தெரிகிறது
03:02 விசைப்பலகையின் முதல் வரி காட்டுவது எண்கள், சிறப்பு characters, மற்றும் Backspace விசை
03:09 type செய்த character களை delete செய்ய Backspace விசையை அழுத்தவும்.
03:13 விசைப்பலகையின் இரண்டாம் வரி காட்டுவது அகர முதலான சில எழுத்துக்கள், சில சிறப்பு characters, மற்றும் Tab விசை .
03:20 விசைப்பலகையின் மூன்றாம் வரி காட்டுவது alphabets,colon, semicolon, மற்றும் Caps lock விசைகள்.
03:28 டைப் செய்கையில் அடுத்த வரிக்கு போக Enter விசை அழுத்தவும்
03:33 capital letterகளில் type செய்ய Caps Lock விசையை அழுத்தவும்
03:37 விசைப்பலகையின் நான்காம் வரி காட்டுவது alphabets, special characters, மற்றும் shift விசைகள்.
03:45 எந்த alphabet விசையின் capital letter ஐயும் type செய்ய அத்துடன் shift விசையை அழுத்தவும்
03:52 ஒரு விசையின் மேலே கொடுத்துள்ள character ஐ type செய்ய அந்த விசையுடன் shift விசை அழுத்தவும் .
03:59 உதாரணமாக, 1 எண்ணுடைய விசை மேலே உணர்ச்சி குறியை கொண்டுள்ளது. அதை டைப் செய்ய Shift விசையை 1 விசையுடன் அழுத்தவும்
04:11 விசைப்பலகையின் ஐந்தாம் வரி காட்டுவது Ctrl, Alt, மற்றும் Function விசைகள், space bar உம் உள்ளது.
04:20 KTouch , laptop , மற்றும் desktop விசைப்பலகைகள் இடையே ஏதும் வேறுபாடு உள்ளதா என பார்க்கலாம்.
04:29 KTouch விசைப்பலகை மற்றும் desktops விசைப்பலகை மற்றும் laptop ஆகியன ஒரே மாதிரி இருக்கின்றன.
04:36 இப்போது விசைப்பலகையில் நாம் விரல்களை வைக்க வேண்டிய சரியான முறையை பார்க்கலாம்.
04:41 இந்த slide ஐ பாருங்கள்.
04:42 அது விரல்களையும் அவற்றின் பெயர்களையும் காட்டுகிறது.
04:46 இடமிருந்து வலம் விரல்களின் பெயர் :

சுண்டுவிரல்,

04:51 மோதிர விரல்,

நடுவிரல்,

04:54 சுட்டு விரல் மற்றும்

கட்டை விரல்

04:59 விசைப்பலகையில், அதன் இடது பக்கம் உங்கள் இடது கையை வைக்கவும்.
05:03 சுண்டுவிரல் இருக்க வேண்டியது alphabet ‘A’ மீது.
05:07 மோதிர விரல் இருக்க வேண்டியது alphabet ‘S’ மீது
05:10 நடுவிரல் alphabet ‘D’,
05:13 சுட்டு விரல் alphabet ‘F’.
05:17 விசைப்பலகையில், அதன் வலது பக்கம் உங்கள் வலது கையை வைக்கவும்.
05:20 சுண்டுவிரல் colon/semi-colon விசையில் இருக்கட்டும்.
05:25 மோதிர விரல் alphabet ‘L’. மீது
05:28 நடுவிரல் alphabet ‘K’. மீது
05:30 சுட்டு விரல் alphabet ‘J’. மீது
05:34 வலது கட்டை விரலால் space bar ஐ அழுத்தவும்.
05:37 Ktouch ஐ முதல் முறை திறக்கும்போது Teacher’s Line .. default text ஐ காட்டுகிறது.
05:44 இந்த உரையில் எப்படி பாடத்தை தேர்ந்தெடுப்பது, துவக்குவது என்ற குறிப்புகள் இருக்கின்றன.
05:51 இந்த tutorialக்காக, நாம் அதை விட்டுவிட்டு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம்.
05:57 இருந்தாலும் விருப்பமானால் விடியோவை நிறுத்தி அதை டைப் செய்து பார்க்கலாம்.
06:02 இப்போது பாடத்தை தேர்வு செய்யலாம்.
06:07 Main menu விலிருந்து, File ஐ தேர்ந்து Open Lecture ஐ சொடுக்கவும்
06:12 Select Training Lecture File – ‘KTouch’ dialog box தோன்றுகிறது.
06:17 folder path ஐ Browse செய்து பார்க்கவும்.

Root->usr->share->kde4->apps->Ktouch

06:31 english.ktouch.xml ஐ தேர்ந்து Open ஐ சொடுக்கவும்
06:36 Teacher’s Line இல் இப்போது வேறு characters காணப்படுகின்றன.
06:41 typing ஐ துவக்கலாம்.
06:43 முன்னிருப்பாக , மட்டம் 1, வேகம் பூஜ்யம் எனவும் அமைக்கப்படும்.
06:49 New Characters in This level காட்டுவது இந்த மட்டத்தில் நாம் கற்கபோகும் புதிய characters
06:55 cursor Student’s Line இல் இருக்கிறது.
06:58 விசைப்பலகையை பயன்படுத்தி நாம் teacher's line character களை type செய்வோம்.
07:09 type செய்யும்போது, characters .. Student’s Line இல் காட்டப்படுகின்றன.
07:14 Speed field ஐ பாருங்கள்.
07:16 type செய்யும்போது எண்கள் உங்கள் வேகத்துக்கு தகுந்த படி அதிகமோ குறைவோ ஆகிறது.
07:22 typing ஐ நிறுத்திவிட்டால் குறைகிறது.
07:25 இப்போது Teacher’s Line இல் காட்டாத எண்கள் 7 மற்றும் 8 ஐ type செய்யலாம்.
07:31 Student Line சிவப்பாகி விட்டது.
07:34 ஏன்? நாம் typing இல் தவறு செய்துவிட்டோம்.
07:40 அதை delete செய்துவிட்டு typing ஐ முடிப்போம்.
07:56 வரியின் கடைசி வந்த பின், Enter விசையை அழுத்த இரண்டாம் வரிக்கு போய் விடுவோம்.
08:02 Teacher’s Line இப்போது type செய்ய அடுத்த characters தொகுதியை காட்டுகிறது.
08:07 Student’s line இல் type செய்த text துடைக்கப்பட்டு விட்டது.
08:11 நாம் type செய்ததின் துல்லியத்தை காணலாம்.
08:14 Correctness field ... Type செய்ததில் எத்தனை சதவிகிதம் சரி எனக்காட்டுகிறது ..உதாரணமாக, 80 percent எனக்காட்டலாம்.
08:23 நம் முதல் typing பாடம் முடிந்தது!
08:26 ஆரம்பத்தில் மெதுவாகவே அதிக துல்லியத்துடன் டைப் செய்து பழகுவது நல்லது..
08:31 துல்லியமாக தவறில்லாமல் டைப் செய்து பழகிய பின் typing வேகத்தை அதிகரிக்கலாம்..
08:37 புதிய typing அமர்வை ஆரம்பிக்கலாம்.
08:40 Start New Session மீது சொடுக்கவும்
08:42 Start New Training Session – ‘KTouch’ dialog boxஇல் ,Start from First மட்டம் மீது சொடுக்கவும்.
08:50 காண்பது என்ன ?
08:52 characters தொகுப்பு ஒன்று Teacher’s Line இல் தோன்றுகிறது.
08:55 Student’s Line இல் எல்லா characters உம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருக்கிறது.
09:00 type செய்யத்துவங்கலாம்.
09:05 பழகும்போது pause செய்து பின் மீள் துவக்கக் விரும்பலாம்.
09:09 அமர்வை pause செய்வது எப்படி?
09:12 pause session மீது சொடுக்கவும்.
09:14 speed குறைவதில்லை.
09:17 முன்னே நாம் typing ஐ நிறுத்தியபோது அது குறைந்தது அல்லவா?
09:23 typing ஐ மீள் துவக்க Teacher’s line இல் உள்ள அடுத்த character அல்லது சொல்லை type செய்க.
09:39 typing முடிந்த பின் Correctness field ஐ பார்க்கலாம். அது typing துல்லியத்தை காட்டுகிறது.
09:46 இத்துடன் இந்த Ktouch tutorial முடிகிறது.
09:50 நாம் கற்றது KTouch இடைமுகம். மேலும் நம் விரல்களை எப்படி விசைபலகையில் வைப்பது.
09:59 Teacher’s Line ஐ பார்த்து Type செய்வது. முதல் பாடத்தையும் முடித்தோம்.
10:04 இதோ ஒரு assignment.
10:06 Ktouch ஐ திறக்கவும். மட்டம் 1 இல் பாடத்தை முடிக்கவும்.இந்த மட்டத்தில் பழகவும்.
10:13 விசைகளுக்கு சரியான விரல்களை பயன்படுத்த மறக்க வேண்டாம்.
10:18 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
10:24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


10:37 மேலும் தகவல்களுக்கு ....contact @spoken-tutorial.org.
10:43 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

.

10:47 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
10:55 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:06 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst