Difference between revisions of "Java/C2/if-else/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 174: Line 174:
 
|  03:08
 
|  03:08
 
| வெளியீடு The person is minor என பெறுகிறோம்
 
| வெளியீடு The person is minor என பெறுகிறோம்
 
|-
 
|-
Line 184: Line 182:
 
|  03:20
 
|  03:20
 
| வெளியீடு “'''The person is minor'''” என பெறுகிறோம்.
 
| வெளியீடு “'''The person is minor'''” என பெறுகிறோம்.
 
|-
 
|-
 
| 03:24
 
| 03:24
 
|இப்போது '''if...else '''statement-ஐ கற்போம்.
 
|இப்போது '''if...else '''statement-ஐ கற்போம்.
 
|-
 
|-
 
|  03:27
 
|  03:27
 
| If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது.
 
| If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது.
 
|-
 
|-
 
|  03:31
 
|  03:31
 
| இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது.
 
| இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது.
 
|-
 
|-
 
|  03:34
 
|  03:34
 
|  அதன் syntax-ஐ பார்ப்போம்.   
 
|  அதன் syntax-ஐ பார்ப்போம்.   
 
|-
 
|-
 
|  03:38
 
|  03:38
 
|condition உண்மையெனில்,    statement அல்லது code-ன் block இயக்கப்படும்.
 
|condition உண்மையெனில்,    statement அல்லது code-ன் block இயக்கப்படும்.
 
|-
 
|-
Line 226: Line 218:
 
|  03:57
 
|  03:57
 
|  இப்போது ஒருவர் '''Minor-ஆ Major-ஆ''' என கண்டறிய program எழுதுவோம்.
 
|  இப்போது ஒருவர் '''Minor-ஆ Major-ஆ''' என கண்டறிய program எழுதுவோம்.
 
|-
 
|-
 
|  04:03
 
|  04:03
 
| '''Main''' method-னுள் எழுதுக ; int age is equal to 25;
 
| '''Main''' method-னுள் எழுதுக ; int age is equal to 25;
 
|-
 
|-
Line 240: Line 230:
 
|  04:19
 
|  04:19
 
|  ''within curly brackets''  '''System '''''dot''''' out '''''dot''''' println '''''within brackets '''''The person is Major;'''
 
|  ''within curly brackets''  '''System '''''dot''''' out '''''dot''''' println '''''within brackets '''''The person is Major;'''
 
|-
 
|-
Line 253: Line 242:
 
|  04:38
 
|  04:38
 
| '''System''' ''dot '''''out''' ''dot'' '''println '''''within brackets''within double quotes  '''The person is Minor semi-colon.'''
 
| '''System''' ''dot '''''out''' ''dot'' '''println '''''within brackets''within double quotes  '''The person is Minor semi-colon.'''
 
|-
 
|-
 
|  04:51
 
|  04:51
 
|  '''age'''... '''21'''-ஐ விட சிறியது எனில்,  “' ''The person is Minor'''” என காட்டப்படும்.
 
|  '''age'''... '''21'''-ஐ விட சிறியது எனில்,  “' ''The person is Minor'''” என காட்டப்படும்.
 
|-
 
|-
 
|  04:58
 
|  04:58
 
| இல்லையெனில் “'''The person is Major” ''' என காட்டப்படும்.
 
| இல்லையெனில் “'''The person is Major” ''' என காட்டப்படும்.
 
|-
 
|-
Line 276: Line 262:
 
|  05:11
 
|  05:11
 
| இங்கே person-ன் '''age''' '''25,''' அது '''21'''-ஐ விட பெரியது.  
 
| இங்கே person-ன் '''age''' '''25,''' அது '''21'''-ஐ விட பெரியது.  
 
|-
 
|-
 
|  05:17
 
|  05:17
 
| எனவே program “'''The person is Major'''” என வெளியீட்டைக் கொடுக்கிறது
 
| எனவே program “'''The person is Major'''” என வெளியீட்டைக் கொடுக்கிறது
 
|-
 
|-
 
|  05:22
 
|  05:22
 
|  பலவித set statementகளை இயக்க '''If…Else If''' statement பயன்படுகிறது.
 
|  பலவித set statementகளை இயக்க '''If…Else If''' statement பயன்படுகிறது.
 
|-
 
|-
 
|  05:29
 
|  05:29
 
| இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு  அடிப்படை
 
| இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு  அடிப்படை
 
|-
 
|-
 
|05:33   
 
|05:33   
 
| உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும்.  
 
| உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும்.  
 
|-
 
|-
 
|  05:38
 
|  05:38
 
| இவை ''' branching ''' அல்லது '''decision making statement''' எனவும் அழைக்கப்படும்.
 
| இவை ''' branching ''' அல்லது '''decision making statement''' எனவும் அழைக்கப்படும்.
 
|-
 
|-
 
|  05:43
 
|  05:43
 
| இப்போது '''If…Else If '''statement-க்கான syntax-ஐ பார்க்கலாம்.
 
| இப்போது '''If…Else If '''statement-க்கான syntax-ஐ பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|  05:48
 
|  05:48
 
| If statement ஆரம்பத்தில்  '''condition 1'''-ஐ சோதிக்கிறது.
 
| If statement ஆரம்பத்தில்  '''condition 1'''-ஐ சோதிக்கிறது.
 
|-
 
|-
 
|  05:53
 
|  05:53
 
|''' condition 1 ''' உண்மையெனில்,  '''statement  ''' அல்லது '''block code  '''-ஐ இயக்குகிறது.
 
|''' condition 1 ''' உண்மையெனில்,  '''statement  ''' அல்லது '''block code  '''-ஐ இயக்குகிறது.
 
|-
 
|-
 
|  05:59
 
|  05:59
 
| இல்லையெனில் '''condition 2'''-ஐ சோதிக்கிறது  
 
| இல்லையெனில் '''condition 2'''-ஐ சோதிக்கிறது  
 
|-
 
|-
 
|  06:02
 
|  06:02
 
| '''condition 2''' உண்மையெனில்,  '''statement  ''' அல்லது '''block  2'''-ஐ இயக்குகிறது.
 
| '''condition 2''' உண்மையெனில்,  '''statement  ''' அல்லது '''block  2'''-ஐ இயக்குகிறது.
 
|-
 
|-
 
|  06:09
 
|  06:09
 
| இல்லையெனில் '''statement 3''' அல்லது  '''block code 3'''-ஐ இயக்குகிறது.
 
| இல்லையெனில் '''statement 3''' அல்லது  '''block code 3'''-ஐ இயக்குகிறது.
 
|-
 
|-
 
|  06:13
 
|  06:13
 
| இவ்வாறு, '''If…Else''' blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம்.
 
| இவ்வாறு, '''If…Else''' blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம்.
 
|-
 
|-
 
|  06:20
 
|  06:20
 
| உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை  அந்த code இயக்கப்படும்.
 
| உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை  அந்த code இயக்கப்படும்.
 
|-
 
|-
Line 351: Line 322:
 
|    06:30
 
|    06:30
 
|  '''If…Else If statement '''  பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
 
|  '''If…Else If statement '''  பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|  06:35
 
|  06:35
 
|  Eclipse-க்கு வருவோம்.
 
|  Eclipse-க்கு வருவோம்.
 
|-
 
|-
 
|  06:37
 
|  06:37
 
| ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்.
 
| ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்.
 
|-
 
|-
 
|  06:40
 
|  06:40
 
|  மாணவரின் தரத்தைக் கண்டறிய  program-ஐ எழுதுவோம்
 
|  மாணவரின் தரத்தைக் கண்டறிய  program-ஐ எழுதுவோம்
 
|-
 
|-
 
|  06:44
 
|  06:44
 
| இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும்.
 
| இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும்.
 
|-
 
|-
 
|  06:47
 
|  06:47
 
| ''' Main''' method-னுள் எழுதுக '''int''' ''space''''' testScore''' ''equal to''''' 70''' ''semicolon.''
 
| ''' Main''' method-னுள் எழுதுக '''int''' ''space''''' testScore''' ''equal to''''' 70''' ''semicolon.''
 
|-
 
|-
 
|  06:58
 
|  06:58
 
| மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘'''testScore'''’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது.
 
| மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘'''testScore'''’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது.
 
|-
 
|-
Line 391: Line 355:
 
|  07:28
 
|  07:28
 
| ''' testScore'''  '''35'''-ஐ விட சிறியது எனில்,  program...  "'''C Grade'''"-ஐ காட்டும்.  
 
| ''' testScore'''  '''35'''-ஐ விட சிறியது எனில்,  program...  "'''C Grade'''"-ஐ காட்டும்.  
 
|-
 
|-
Line 423: Line 386:
 
|  08:42
 
|  08:42
 
|  இரு conditionகளும் பொய் எனில்  “'''A Grade'''"-ஐ காட்டுகிறது.  
 
|  இரு conditionகளும் பொய் எனில்  “'''A Grade'''"-ஐ காட்டுகிறது.  
 
|-
 
|-
 
|  08:48
 
|  08:48
 
|இப்போது  code-ஐ சேமித்து இயக்கலாம்.
 
|இப்போது  code-ஐ சேமித்து இயக்கலாம்.
 
.
 
|-
 
|-
Line 439: Line 398:
 
|  08:55
 
|  08:55
 
|இந்த program, மாணவரின் '''testScore'''  '''70''' ஆகும்.
 
|இந்த program, மாணவரின் '''testScore'''  '''70''' ஆகும்.
 
|-
 
|-
Line 448: Line 406:
 
|    09:02
 
|    09:02
 
| இப்போது ''' testScore'''-ஐ ''' 55''' ஆக்குவோம்  
 
| இப்போது ''' testScore'''-ஐ ''' 55''' ஆக்குவோம்  
 
|-
 
|-
Line 461: Line 418:
 
|  09:16
 
|  09:16
 
|  conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம்.
 
|  conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம்.
 
|-
 
|-
 
|  09:19
 
|  09:19
 
|  “'''B grade'''” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம்.
 
|  “'''B grade'''” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம்.
 
|-
 
|-
Line 473: Line 428:
 
Else, அடுத்த வரியில்
 
Else, அடுத்த வரியில்
 
  '''if''' ''within brackets''''' testScore''' ''greater than or equal to'' '''60 '''and''' testScore''' ''less than or equal to'' '''70.'''
 
  '''if''' ''within brackets''''' testScore''' ''greater than or equal to'' '''60 '''and''' testScore''' ''less than or equal to'' '''70.'''
 
|-
 
|-
 
|  09:47
 
|  09:47
 
| Open curly brackets. enter செய்க  '''System '''''dot '''''out''' ''dot '''''println''' ''within brackets within double quotes''''' O grade''' ''semicolon''.
 
| Open curly brackets. enter செய்க  '''System '''''dot '''''out''' ''dot '''''println''' ''within brackets within double quotes''''' O grade''' ''semicolon''.
 
|-
 
|-
 
|  10:01
 
|  10:01
 
| '''testScore''' '''60'''க்கும் '''70'''-க்கும் இடையில் இருந்தால்  "'''O Grade'''"-ஐ காட்டும்.
 
| '''testScore''' '''60'''க்கும் '''70'''-க்கும் இடையில் இருந்தால்  "'''O Grade'''"-ஐ காட்டும்.
 
|-
 
|-
 
|  10:07
 
|  10:07
 
|  மாணவரின் '''testScore'''-ஐ ''' 70''' ஆக்குவோம்.  
 
|  மாணவரின் '''testScore'''-ஐ ''' 70''' ஆக்குவோம்.  
 
|-
 
|-
 
|  10:12
 
|  10:12
 
|  file-ஐ சேமித்து இயக்குவோம்.
 
|  file-ஐ சேமித்து இயக்குவோம்.
 
|-
 
|-
 
| 10:15
 
| 10:15
 
| | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம்.
 
| | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம்.
 
|-
 
|-
 
|  10:17
 
|  10:17
 
|வெளியீடு “'''O grade'''”
 
|வெளியீடு “'''O grade'''”
 
|-
 
|-
 
|  10:20
 
|  10:20
 
|முன்னர்போல “'''A grade'''” இல்லை.  
 
|முன்னர்போல “'''A grade'''” இல்லை.  
 
|-
 
|-

Revision as of 11:40, 16 July 2014

Time Narration
00:02 Java-ல் If else constructs குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 நாம் கற்க போவது:
00:09 * conditional statements
00:11 * conditional statements-ன் வகைகள்
00:13 * Java programகளில் conditional statements-ஐ பயன்படுத்துதல்
00:18 நாம் பயன்படுத்துவது:

Ubuntu 11.10

JDK 1.6 மற்றும்

Eclipse 3.7.0

00:27 இந்த tutorial-ஐ தொடர Java-ல்
00:31 * Arithmetic, Relational மற்றும் Logical operators-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்
00:35 இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:42 code-ல் பல முடிவுகளுக்காக பல செயல்களை செயல்படுத்த வேண்டியிருக்கலாம்.
00:48 அத்தருணங்களில் conditional statements-ஐ பயன்படுத்தலாம்.

00:52 conditiona statement... program-ன் இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது

00:57 Java-ல் உள்ள conditional statements:
01:01 * If statement ;
01:02 * If...Else statement ;
01:03 * If...Else if statement ;
01:05 * Nested If statement
01:06 * Switch statement
01:08 If, If...Else மற்றும் If...Else If statementகளை விரிவாக காண்போம்
01:15 If statement ;... condition-ஐ ஆதாரமாக கொண்டு statements-ன் block-ஐ இயக்கப் பயன்படுகிறது.

01:22 இது single conditional statement எனப்படும்

01:26 If statement-க்கான Syntax'

01:28 if statement-ல், condition உண்மையெனில் , block இயக்கப்படும்

01:34 condition பொய் எனில், block தவிர்க்கப்படும், இயக்கப்படமாட்டாது.

01:40 If Statement க்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
01:45 eclipse-க்கு வருவோம்

01:48 ஒரு நபர் Minor-ஆ என கண்டறிய program எழுதுவோம்.

01:53 class Person-ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்

01:56 type int-ல் variable ‘age’-ஐ main method-னுள் declare செய்யலாம்.
02:02 main method-னுள் எழுதுக int age is equal to 20 semi-colon.
02:14 If statement-ஐ இவ்வாறு எழுதுவோம்:

02:18 அடுத்த வரியில் if within bracket age < 21 open curly brackets. enter-ஐ தட்டுக

02:30 இங்கே, age.... 21-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம்.

02:34 bracketகளினுள் இருக்கும் எதுவும் if block-க்கு சொந்தமானது.

02:38 எனவே brackets-னுள் எழுதுக

02:41 System dot out dot println within brackets... within double quotes The person is Minor semi-colon.

02:56 இங்கே age ... 21-ஐ விட சிறியது எனில் “The person is minor” காட்டப்படும்.

03:03 எனவே file-ஐ சேமித்து இயக்கவும்.
03:08 வெளியீடு The person is minor என பெறுகிறோம்
03:14 இதில், person-ன் age... 20 எனில், அது 21 -ஐ விட சிறியது
03:20 வெளியீடு “The person is minor” என பெறுகிறோம்.
03:24 இப்போது if...else statement-ஐ கற்போம்.
03:27 If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது.
03:31 இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது.
03:34 அதன் syntax-ஐ பார்ப்போம்.
03:38 condition உண்மையெனில், statement அல்லது code-ன் block இயக்கப்படும்.
03:44 இல்லையெனில் இது மற்றொரு statement அல்லது code-ன் block-ஐ இயக்குகிறது.
03:49 program-ல் If…else statement -ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்.
03:54 eclipse-க்கு வருவோம்.
03:57 இப்போது ஒருவர் Minor-ஆ Major-ஆ என கண்டறிய program எழுதுவோம்.
04:03 Main method-னுள் எழுதுக ; int age is equal to 25;
04:12 if within brackets age greater than 21,
04:19 within curly brackets System dot out dot println within brackets The person is Major;
04:28 பின் அடுத்த வரியில்
04:32 else within curly brackets
04:38 System dot out dot println within bracketswithin double quotes The person is Minor semi-colon.
04:51 age'... 21-ஐ விட சிறியது எனில், “' The person is Minor” என காட்டப்படும்.
04:58 இல்லையெனில் “The person is Major” என காட்டப்படும்.
05:02 program-ஐ சேமித்து இயக்குவோம்.
05:07 the person is major என்ற வெளியீட்டை பெறுகிறோம்
05:11 இங்கே person-ன் age 25, அது 21-ஐ விட பெரியது.
05:17 எனவே program “The person is Major” என வெளியீட்டைக் கொடுக்கிறது
05:22 பலவித set statementகளை இயக்க If…Else If statement பயன்படுகிறது.
05:29 இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு அடிப்படை
05:33 உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும்.
05:38 இவை branching அல்லது decision making statement எனவும் அழைக்கப்படும்.
05:43 இப்போது If…Else If statement-க்கான syntax-ஐ பார்க்கலாம்.
05:48 If statement ஆரம்பத்தில் condition 1-ஐ சோதிக்கிறது.
05:53 condition 1 உண்மையெனில், statement அல்லது block code -ஐ இயக்குகிறது.
05:59 இல்லையெனில் condition 2-ஐ சோதிக்கிறது
06:02 condition 2 உண்மையெனில், statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.
06:09 இல்லையெனில் statement 3 அல்லது block code 3-ஐ இயக்குகிறது.
06:13 இவ்வாறு, If…Else blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம்.
06:20 உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை அந்த code இயக்கப்படும்.
06:25 அனைத்து conditionகளும் பொய் எனில், Else section-ஐ இயக்கும்.
06:30 If…Else If statement பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
06:35 Eclipse-க்கு வருவோம்.
06:37 ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்.
06:40 மாணவரின் தரத்தைக் கண்டறிய program-ஐ எழுதுவோம்
06:44 இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும்.
06:47 Main method-னுள் எழுதுக int space testScore equal to 70 semicolon.
06:58 மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘testScore’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது.
07:05 அடுத்த வரியில் if within brackets testScore less than 35, within curly brackets System dot out dot println within brackets... within double quotes C grade semicolon.

07:28 testScore 35-ஐ விட சிறியது எனில், program... "C Grade"-ஐ காட்டும்.
07:34 அடுத்த வரியில் else

07:37 அடுத்த வரியில் if within brackets testScore greater than or equal to 35 and testScore less than or equal to 60. முழுதும் condition-ஐ இடவும். within brackets open curly brackets. enter செய்க.
08:03 எழுதுக System dot println within brackets B grade semi-colon
08:13 program... Else If-ல் இரண்டாம் condition-க்கு சோதிக்கும்.
08:18 testScore 35 -க்கும் 60-க்கும் இடையில் இருந்தால் ... "B Grade"-ஐ காட்டுகிறது.

08:24 அடுத்த வரியில் else within brackets System dot out dot println within brackets within double quotes A grade semicolon.

08:42 இரு conditionகளும் பொய் எனில் “A Grade"-ஐ காட்டுகிறது.
08:48 இப்போது code-ஐ சேமித்து இயக்கலாம்.
08:51 வெளியீடு A Grade-ஐ பெறுகிறோம்
08:55 இந்த program, மாணவரின் testScore 70 ஆகும்.
09:00 எனவே வெளியீடு “A Grade”.
09:02 இப்போது testScore-ஐ 55 ஆக்குவோம்
09:07 program-ஐ சேமித்து இயக்கலாம்.
09:10 இந்நிலையில், வெளியீடு “B Grade” என காட்டப்படும்.
09:16 conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம்.
09:19 B grade” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம்.
09:23 இங்கே எழுதுவோம்,

Else, அடுத்த வரியில்

if within brackets testScore greater than or equal to 60 and testScore less than or equal to 70.
09:47 Open curly brackets. enter செய்க System dot out dot println within brackets within double quotes O grade semicolon.
10:01 testScore 60க்கும் 70-க்கும் இடையில் இருந்தால் "O Grade"-ஐ காட்டும்.
10:07 மாணவரின் testScore-ஐ 70 ஆக்குவோம்.
10:12 file-ஐ சேமித்து இயக்குவோம்.
10:15 பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம்.
10:17 வெளியீடு “O grade
10:20 முன்னர்போல “A grade” இல்லை.
10:23 testScore 70-ஐ விட அதிகமானால் “A grade”-ஐ காட்டும்.
10:28 conditional அமைப்பை code எழுதும் போது
10:30 * எப்போதும் statement-ஐ முடிக்கும்போது semicolon-ஐ இட நினைவு கொள்க .
10:35 * ஆனால் semi-colon-ஐ condition-க்கு பின் இடாதே.
10:40 * code-ன் block-ஐ curly brackets-னுள் எழுதுக
10:43 * block... ஒரே ஒரு statement கொண்டிருப்பின் Curly braces-ஐ விருப்பமானால் இடவும் .
10:49 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:51 இதில்,
10:53 conditional statements-ஐ விளக்கினோம்
10:56 * அதன் வகைகளை பட்டியலிட்டோம்
10:59 * if, if...else மற்றும் if...else if-ஐ Java-ல் பயன்படுத்தினோம்.
11:04 இப்போது பயிற்சி. if, if...else மற்றும் if...else if -ஐ பயன்படுத்தி program எழுதுக.

11:12 * if -ஐ பயன்படுத்தி இரு மதிப்புகளை ஒப்பிட program எழுதுக.
11:17 * கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிய program எழுதுக.

குறிப்பு : if...else -ஐ பயன்படுத்துக.

11:23 * 3 எண்களில் பெரிய எண்ணைக் கண்டறிய program எழுதுக

குறிப்பு : if...else if பயன்படுத்துக.

11:29 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது	

11:38 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
11:42 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:47 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 
11:56 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

12:06 மேலும் விவரங்களுக்கு
[1] 
12:15 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst