Difference between revisions of "Java/C2/Using-this-keyword/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 22: Line 22:
 
| 00:14
 
| 00:14
 
| '''constructors''' பிணைப்பிற்கு '''this '''keyword ஐ பயன்படுத்துதல்.
 
| '''constructors''' பிணைப்பிற்கு '''this '''keyword ஐ பயன்படுத்துதல்.
 
 
 
  
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
|  இங்கே நாம் பயன்படுத்துவது  
+
|  இங்கே நாம் பயன்படுத்துவதுUbuntu version 11.10jdk 1.6, Eclipse 3.7.0
 
+
* Ubuntu version 11.10  
+
jdk 1.6
+
* Eclipse 3.7.0
+
 
+
 
+
  
 
|-
 
|-
Line 43: Line 34:
 
| 00:30
 
| 00:30
 
|  eclipse ஐ பயன்படுத்தி java ல் '''  constructor'''  உருவாக்க தெரிய வேண்டும்
 
|  eclipse ஐ பயன்படுத்தி java ல் '''  constructor'''  உருவாக்க தெரிய வேண்டும்
 
  
 
|-
 
|-
 
| 00:34
 
| 00:34
|  இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும்,
+
|  இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''')  
 
+
('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''')  
+
  
 
|-
 
|-
Line 58: Line 46:
 
| 00:44
 
| 00:44
 
| ஒரு '''constructor'''னுள், '''this'''... நடப்பு '''object''' க்கு reference ஆகும்.  
 
| ஒரு '''constructor'''னுள், '''this'''... நடப்பு '''object''' க்கு reference ஆகும்.  
 
  
 
|-
 
|-
Line 71: Line 58:
 
| 01:00
 
| 01:00
 
| '''this '''keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது.
 
| '''this '''keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது.
 
  
 
|-
 
|-
Line 80: Line 66:
 
|  01:10
 
|  01:10
 
|  அதற்கு '''Eclipse''' ஐ திறப்போம்.
 
|  அதற்கு '''Eclipse''' ஐ திறப்போம்.
 
  
 
|-
 
|-
 
| 01:17
 
| 01:17
 
|  முன் tutorial லில் உருவாக்கிய  '''Student class'''  ஐ திறப்போம்
 
|  முன் tutorial லில் உருவாக்கிய  '''Student class'''  ஐ திறப்போம்
 
  
 
|-
 
|-
Line 94: Line 78:
 
| 01:34
 
| 01:34
 
|ஒரு parameter உடன் உள்ள '''constructor''' ஐ Comment செய்க.
 
|ஒரு parameter உடன் உள்ள '''constructor''' ஐ Comment செய்க.
 
  
 
|-
 
|-
 
| 01:40
 
| 01:40
 
|  முதல் இரு '''objects''' உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க.
 
|  முதல் இரு '''objects''' உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க.
 
  
 
|-
 
|-
 
| 02:03
 
| 02:03
 
| இப்போது '''parameterized constructor''' ஐ கவனிக்க
 
| இப்போது '''parameterized constructor''' ஐ கவனிக்க
 
  
 
|-
 
|-
 
| 02:11
 
| 02:11
 
|  '''the_roll_number''' மற்றும் '''the_name ''' ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள்.
 
|  '''the_roll_number''' மற்றும் '''the_name ''' ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள்.
 
  
 
|-
 
|-
 
| 02:20
 
| 02:20
 
|  '''roll_number''' மற்றும் '''name ''' ஆகியவை instance variables.
 
|  '''roll_number''' மற்றும் '''name ''' ஆகியவை instance variables.
 
  
 
|-
 
|-
 
| 02:26
 
| 02:26
 
|  இப்போது arguments...  '''roll_number''' மற்றும் '''name''' என மாற்றுகிறேன்.
 
|  இப்போது arguments...  '''roll_number''' மற்றும் '''name''' என மாற்றுகிறேன்.
 
  
 
|-
 
|-
Line 132: Line 110:
 
| 02:49
 
| 02:49
 
|'''name '''equal to''' name.'''
 
|'''name '''equal to''' name.'''
 
  
 
|-
 
|-
Line 141: Line 118:
 
|  03:04
 
|  03:04
 
|  வெளியீடு பின்வருமாறு:
 
|  வெளியீடு பின்வருமாறு:
 
 
  
 
|-
 
|-
 
| 03:07
 
| 03:07
|  I am a  Parameterized Constructor
+
|  I am a  Parameterized Constructor ''' 0  null'''
''' 0
+
  null'''
+
  
 
|-
 
|-
Line 168: Line 141:
 
| 03:29
 
| 03:29
 
| மற்றும் '''The assignment to the  variable name has no effect.'''
 
| மற்றும் '''The assignment to the  variable name has no effect.'''
 
  
 
|-
 
|-
 
| 03:33
 
| 03:33
 
|  ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன '''local variables'''.
 
|  ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன '''local variables'''.
 
  
 
|-
 
|-
 
| 03:40
 
| 03:40
 
|  '''Local variables''' என்பவை '''method''' அல்லது '''block'''னுள் அணுகக்கூடிய '''variables''' ஆகும்.  
 
|  '''Local variables''' என்பவை '''method''' அல்லது '''block'''னுள் அணுகக்கூடிய '''variables''' ஆகும்.  
 
 
  
 
|-
 
|-
Line 192: Line 161:
 
| 04:01
 
| 04:01
 
| ஆனால் இவை  '''constructor''' ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது.
 
| ஆனால் இவை  '''constructor''' ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது.
 
 
  
 
|-
 
|-
 
| 04:06
 
| 04:06
 
|  பின் '''roll_number''' மற்றும் '''name''' என்பவை  '''instance variables''' என தெரியும்.
 
|  பின் '''roll_number''' மற்றும் '''name''' என்பவை  '''instance variables''' என தெரியும்.
 
 
  
 
|-
 
|-
 
| 04:13
 
| 04:13
 
|  '''object''' உருவானவுடன் அவை '''0 ''' மற்றும் '''null ''' க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன.
 
|  '''object''' உருவானவுடன் அவை '''0 ''' மற்றும் '''null ''' க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன.
 
 
  
 
|-
 
|-
Line 214: Line 177:
 
| 04:21
 
| 04:21
 
| இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
 
| இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
 
 
  
 
|-
 
|-
 
| 04:29
 
| 04:29
 
| எழுதுக '''this '''''dot '''''roll_number equal to roll_number'''.
 
| எழுதுக '''this '''''dot '''''roll_number equal to roll_number'''.
 
 
  
 
|-
 
|-
 
| 04:37
 
| 04:37
 
|  ''' this '''''dot '''''name equal to name'''.
 
|  ''' this '''''dot '''''name equal to name'''.
 
 
  
 
|-
 
|-
Line 236: Line 193:
 
| 04:51
 
| 04:51
 
| பெறும் வெளியீடு
 
| பெறும் வெளியீடு
 
 
  
 
|-
 
|-
 
| 04:53
 
| 04:53
|  I am Parameterized Constructor
+
|  I am Parameterized Constructor  '''11   Raju'''
  '''11  
+
Raju'''
+
 
+
  
 
|-  
 
|-  
 
| 04:58
 
| 04:58
 
|  இது ஏனெனில்  '''this '''''dot '''''roll_number ''' மற்றும் '''this '''''dot '''''name''' என்பன '''instance variables''' ஆன '''roll_number''' மற்றும் '''name''' ஐ refer செய்கின்றன
 
|  இது ஏனெனில்  '''this '''''dot '''''roll_number ''' மற்றும் '''this '''''dot '''''name''' என்பன '''instance variables''' ஆன '''roll_number''' மற்றும் '''name''' ஐ refer செய்கின்றன
 
 
  
 
|-
 
|-
 
| 05:12
 
| 05:12
 
|இங்கே '''roll_number ''' மற்றும் '''name ''' ஆகியன method க்கு அனுப்பப்பட்ட  arguments.
 
|இங்கே '''roll_number ''' மற்றும் '''name ''' ஆகியன method க்கு அனுப்பப்பட்ட  arguments.
 
 
  
 
|-
 
|-
Line 269: Line 217:
 
| 05:34
 
| 05:34
 
| '''this '''keyword ஐ  '''constructor''' னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம்.  
 
| '''this '''keyword ஐ  '''constructor''' னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம்.  
 
  
 
|-
 
|-
 
| 05:39
 
| 05:39
 
|  அந்த '''constructors''' அதே '''class''' ல் இருக்க வேண்டும்  
 
|  அந்த '''constructors''' அதே '''class''' ல் இருக்க வேண்டும்  
 
 
  
 
|-
 
|-
Line 283: Line 228:
 
|-
 
|-
 
| 05:46
 
| 05:46
 
 
| நாம் உருவாக்கிய ''' Student '''class க்கு திரும்ப வருவோம்.
 
| நாம் உருவாக்கிய ''' Student '''class க்கு திரும்ப வருவோம்.
  
Line 293: Line 237:
 
| 06:28
 
| 06:28
 
| முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம்
 
| முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம்
 
 
  
 
|-
 
|-
Line 303: Line 245:
 
|  07:08
 
|  07:08
 
| இப்போது  parameters இல்லாத  constructorக்கு வருவோம்.
 
| இப்போது  parameters இல்லாத  constructorக்கு வருவோம்.
 
 
  
 
|-
 
|-
 
| 07:16
 
| 07:16
 
|  curly bracketகளுக்கு பின் எழுதுக '''this''' bracketகளினுள் '''11'''  ''semicolon''.
 
|  curly bracketகளுக்கு பின் எழுதுக '''this''' bracketகளினுள் '''11'''  ''semicolon''.
 
 
 
   
 
   
 
|-
 
|-
Line 316: Line 254:
 
| இரண்டாம் '''constructor'''னுள் எழுதுக  '''this'''  bracketகளினுள் '''11''' ''comma'' இரட்டை மேற்கோள்களில்  '''Raju''' ''semicolon''.
 
| இரண்டாம் '''constructor'''னுள் எழுதுக  '''this'''  bracketகளினுள் '''11''' ''comma'' இரட்டை மேற்கோள்களில்  '''Raju''' ''semicolon''.
 
   
 
   
 
 
|-
 
|-
 
| 07:42
 
| 07:42
Line 324: Line 261:
 
| 07:49
 
| 07:49
 
| நாம் பெறும் வெளியீடு
 
| நாம் பெறும் வெளியீடு
 
 
  
 
|-
 
|-
Line 337: Line 272:
 
|-
 
|-
 
| 07:57
 
| 07:57
|  '''I am Default Constructor'''
+
|  '''I am Default Constructor''' '''11''' '''Raju'''
 
+
'''11'''  
+
 
+
'''Raju'''
+
  
 
|-
 
|-
 
|  08:02
 
|  08:02
 
| இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்.
 
| இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்.
 
 
  
 
|-
 
|-
 
| 08:08
 
| 08:08
 
|  object உருவாக்கப்படும்போது அதற்கான  constructor... call செய்யப்படுகிறது.
 
|  object உருவாக்கப்படும்போது அதற்கான  constructor... call செய்யப்படுகிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 08:13
 
| 08:13
 
|  இங்கே '''constructor'''  ''' argument இல்லாத constructor'''.
 
|  இங்கே '''constructor'''  ''' argument இல்லாத constructor'''.
 
 
  
 
|-
 
|-
 
| 08:20
 
| 08:20
 
|  control...  '''constructor''' ல் முதல் வரிக்கு வருகிறது.
 
|  control...  '''constructor''' ல் முதல் வரிக்கு வருகிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 08:24
 
| 08:24
 
|  இது  '''this '''''within brackets '''''11''' ஐ சந்திக்கிறது.
 
|  இது  '''this '''''within brackets '''''11''' ஐ சந்திக்கிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 08:26
 
| 08:26
 
|  எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
 
|  எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 08:36
 
| 08:36
 
|  பின் control... '''this '''''within brackets''''' 11 '''''comma '''''Raju''' க்கு வருகிறது
 
|  பின் control... '''this '''''within brackets''''' 11 '''''comma '''''Raju''' க்கு வருகிறது
 
 
  
 
|-
 
|-
 
| 08:44
 
| 08:44
 
|  எனவே இது ஒரு '''integer''' மற்றும் ஒரு '''String''' argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
 
|  எனவே இது ஒரு '''integer''' மற்றும் ஒரு '''String''' argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 08:53
 
| 08:53
 
|  எனவே இந்த '''constructor''' இயக்கப்பட்டு  பெறும் வெளியீடு '''I am Parameterized Constructor'''.
 
|  எனவே இந்த '''constructor''' இயக்கப்பட்டு  பெறும் வெளியீடு '''I am Parameterized Constructor'''.
 
 
  
 
|-
 
|-
 
| 09:02
 
| 09:02
 
| நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables '''11''' மற்றும் '''Raju'''க்கு initialize செய்யப்படுகிறது.
 
| நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables '''11''' மற்றும் '''Raju'''க்கு initialize செய்யப்படுகிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 09:11
 
| 09:11
 
|  இப்போது,  control... '''constructor''' call க்கு திரும்ப செல்கிறது.
 
|  இப்போது,  control... '''constructor''' call க்கு திரும்ப செல்கிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 09:16
 
| 09:16
 
|  இரண்டாம் ''' constructor ''' இயக்கப்படுகிறது.
 
|  இரண்டாம் ''' constructor ''' இயக்கப்படுகிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 09:19
 
| 09:19
 
|  பெறும் வெளியீடு ''' I am constructor with a single parameter.'''
 
|  பெறும் வெளியீடு ''' I am constructor with a single parameter.'''
 
 
  
 
|-
 
|-
 
| 09:25  
 
| 09:25  
 
|  பின்,  control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது.
 
|  பின்,  control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது.
 
 
  
 
|-
 
|-
 
| 09:30
 
| 09:30
 
|  அதற்கு பெறும் வெளியீடு ''' I am  a default constructor.'''
 
|  அதற்கு பெறும் வெளியீடு ''' I am  a default constructor.'''
 
 
  
 
|-
 
|-
 
| 09:37
 
| 09:37
 
|  பின் '''studentDetail method''' இயக்கப்படுகிறது.
 
|  பின் '''studentDetail method''' இயக்கப்படுகிறது.
 
 
  
 
|-
 
|-
Line 446: Line 345:
 
|  09:45
 
|  09:45
 
|  சிறு மாற்றத்தை செய்வோம்.
 
|  சிறு மாற்றத்தை செய்வோம்.
 
 
  
 
|-
 
|-
 
| 09:47
 
| 09:47
 
|  constructor ல் கடைசியாக '''this''' statement ஐ எழுதுவோம்.
 
|  constructor ல் கடைசியாக '''this''' statement ஐ எழுதுவோம்.
 
 
  
 
|-
 
|-
 
| 10:01
 
| 10:01
 
|  compiler error பெறுகிறோம்.
 
|  compiler error பெறுகிறோம்.
 
 
  
 
|-
 
|-
 
| 10:03
 
| 10:03
 
|  பிழை குறிக்கு மேல்  mouse ஐ நகர்த்துவோம்.
 
|  பிழை குறிக்கு மேல்  mouse ஐ நகர்த்துவோம்.
 
 
  
 
|-
 
|-
 
| 10:06
 
| 10:06
|  பெறும் பிழை:
+
|  பெறும் பிழை:   '''Constructor''' call must be the first statement in the '''constructor'''.
 
+
 
+
 
+
|-
+
| 10:07
+
'''Constructor''' call must be the first statement in the '''constructor'''.
+
  
 
|-
 
|-
Line 484: Line 369:
 
|  10:16
 
|  10:16
 
| இதை  '''constructor''' ன் முதல் வரியில் இடுவோம்
 
| இதை  '''constructor''' ன் முதல் வரியில் இடுவோம்
 
 
  
 
|-
 
|-
Line 494: Line 377:
 
|  10:31
 
|  10:31
 
|  இந்த tutorial ல் நாம் கற்றது  
 
|  இந்த tutorial ல் நாம் கற்றது  
 
  
 
|-
 
|-
 
| 10:35
 
| 10:35
 
|  ''' fields'''உடன் ''' this''' keyword பயன்படுத்த
 
|  ''' fields'''உடன் ''' this''' keyword பயன்படுத்த
 
  
 
|-
 
|-
Line 508: Line 389:
 
| 10:41
 
| 10:41
 
| ''' constructor'''னுள் '''this '''keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
 
| ''' constructor'''னுள் '''this '''keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
 
 
 
  
 
|-
 
|-
 
|  10:45
 
|  10:45
 
|  சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய '''Employee class''' ல்:
 
|  சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய '''Employee class''' ல்:
 
  
 
|-
 
|-
Line 532: Line 409:
 
| 11:01
 
| 11:01
 
|    tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும்.
 
|    tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும்.
 
 
  
 
|-
 
|-
Line 542: Line 417:
 
| 11:12
 
| 11:12
 
|  இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது  
 
|  இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது  
 
  
 
|-
 
|-
 
| 11:16
 
| 11:16
 
|  இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
 
|  இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
 
 
  
 
|-
 
|-
Line 557: Line 429:
 
| 11:26
 
| 11:26
 
|இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
 
|இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
 
  
 
|-
 
|-
 
| 11:30
 
| 11:30
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
  
 
|-
 
|-
 
|  11:36
 
|  11:36
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
+
  
 
|-
 
|-
 
| 11:46
 
| 11:46
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
  
 
|-
 
|-
 
| 11:55
 
| 11:55
 
| இத்துடன் இந்த  tutorial முடிகிறது.
 
| இத்துடன் இந்த  tutorial முடிகிறது.
 
  
 
|-
 
|-
 
| 11:58
 
| 11:58
 
|  தமிழாக்கம் பிரியா. நன்றி
 
|  தமிழாக்கம் பிரியா. நன்றி

Latest revision as of 14:59, 28 February 2017

Time Narration
00:02 java ல் this keyword பயன்படுத்துதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இதில் கற்கபோவது
00:09 this keyword ன் பயன்
00:11 fields உடன் this keyword ஐ பயன்படுத்துதல்
00:14 constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்துதல்.
00:17 இங்கே நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, jdk 1.6, Eclipse 3.7.0
00:28 இந்த tutorial ஐ தொடர
00:30 eclipse ஐ பயன்படுத்தி java ல் constructor உருவாக்க தெரிய வேண்டும்
00:34 இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org)
00:40 இப்போது this key word ன் பயனைப் பார்ப்போம்
00:44 ஒரு constructorனுள், this... நடப்பு object க்கு reference ஆகும்.
00:48 this ஐ பயன்படுத்தி constructor னுள் நடப்பு Object ன் எந்த member யும் refer செய்யலாம்.
00:55 இப்போது fields உடன் this keyword ன் பயனைக் காண்போம்.
01:00 this keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது.
01:07 அதுபோல ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:10 அதற்கு Eclipse ஐ திறப்போம்.
01:17 முன் tutorial லில் உருவாக்கிய Student class ஐ திறப்போம்
01:23 default constructor ஐ Comment செய்க.
01:34 ஒரு parameter உடன் உள்ள constructor ஐ Comment செய்க.
01:40 முதல் இரு objects உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க.
02:03 இப்போது parameterized constructor ஐ கவனிக்க
02:11 the_roll_number மற்றும் the_name ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள்.
02:20 roll_number மற்றும் name ஆகியவை instance variables.
02:26 இப்போது arguments... roll_number மற்றும் name என மாற்றுகிறேன்.
02:39 எனவே constructor னுள் இருப்பது:
02:42 roll_number equal to roll_number மற்றும்
02:49 name equal to name.
02:55 file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl ,S பின் Ctrl, F11
03:04 வெளியீடு பின்வருமாறு:
03:07 I am a Parameterized Constructor 0 null
03:12 code க்கு மீண்டும் வருவோம்.
03:17 code ல் இரு எச்சரிக்கைகளைப் பார்க்கிறோம்.
03:20 எச்சரிக்கை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துக.
03:23 காண்பது The assignment to the variable roll_number has no effect
03:29 மற்றும் The assignment to the variable name has no effect.
03:33 ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன local variables.
03:40 Local variables என்பவை method அல்லது blockனுள் அணுகக்கூடிய variables ஆகும்.
03:47 இங்கே, roll_number மற்றும் name என்பன 11 மற்றும் Raju க்கு initialize செய்யப்படும்.
03:54 ஏனெனில் மதிப்புகள் 11 மற்றும் Raju ஐ constructor க்கு அனுப்பியுள்ளோம்.
04:01 ஆனால் இவை constructor ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது.
04:06 பின் roll_number மற்றும் name என்பவை instance variables என தெரியும்.
04:13 object உருவானவுடன் அவை 0 மற்றும் null க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன.
04:18 எனவே பெறும் வெளியீடு 0 மற்றும் null.
04:21 இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
04:29 எழுதுக this dot roll_number equal to roll_number.
04:37 this dot name equal to name.
04:44 file ஐ சேமித்து இயக்கவும். அழுத்துக ctrl, S பின் Ctrl, F11
04:51 பெறும் வெளியீடு
04:53 I am Parameterized Constructor 11 Raju
04:58 இது ஏனெனில் this dot roll_number மற்றும் this dot name என்பன instance variables ஆன roll_number மற்றும் name ஐ refer செய்கின்றன
05:12 இங்கே roll_number மற்றும் name ஆகியன method க்கு அனுப்பப்பட்ட arguments.
05:20 local மற்றும் instance variableகளுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்க this keyword ஐ பயன்படுத்துகிறோம்.
05:29 constructor இணைப்பிற்கான this keywords பயன்பாட்டைக் காண்போம்.
05:34 this keyword ஐ constructor னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம்.
05:39 அந்த constructors அதே class ல் இருக்க வேண்டும்
05:43 இது explicit constructor invocation எனப்படும்.
05:46 நாம் உருவாக்கிய Student class க்கு திரும்ப வருவோம்.
05:54 commentகளை நீக்குவோம்.
06:28 முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம்
06:52 இரண்டு மற்றும் மூன்றாம் objectகளை உருவாக்கும் பகுதியை comment செய்வோம்
07:08 இப்போது parameters இல்லாத constructorக்கு வருவோம்.
07:16 curly bracketகளுக்கு பின் எழுதுக this bracketகளினுள் 11 semicolon.
07:28 இரண்டாம் constructorனுள் எழுதுக this bracketகளினுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju semicolon.
07:42 file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl,S மற்றும் Ctrl , F11.
07:49 நாம் பெறும் வெளியீடு
07:51 I am a Parameterized Constructor
07:54 I am a constructor with a single parameter
07:57 I am Default Constructor 11 Raju
08:02 இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்.
08:08 object உருவாக்கப்படும்போது அதற்கான constructor... call செய்யப்படுகிறது.
08:13 இங்கே constructor argument இல்லாத constructor.
08:20 control... constructor ல் முதல் வரிக்கு வருகிறது.
08:24 இது this within brackets 11 ஐ சந்திக்கிறது.
08:26 எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
08:36 பின் control... this within brackets 11 comma Raju க்கு வருகிறது
08:44 எனவே இது ஒரு integer மற்றும் ஒரு String argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
08:53 எனவே இந்த constructor இயக்கப்பட்டு பெறும் வெளியீடு I am Parameterized Constructor.
09:02 நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables 11 மற்றும் Rajuக்கு initialize செய்யப்படுகிறது.
09:11 இப்போது, control... constructor call க்கு திரும்ப செல்கிறது.
09:16 இரண்டாம் constructor இயக்கப்படுகிறது.
09:19 பெறும் வெளியீடு I am constructor with a single parameter.
09:25 பின், control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது.
09:30 அதற்கு பெறும் வெளியீடு I am a default constructor.
09:37 பின் studentDetail method இயக்கப்படுகிறது.
09:42 எனவே பெறுவது 11 மற்றும் Raju.
09:45 சிறு மாற்றத்தை செய்வோம்.
09:47 constructor ல் கடைசியாக this statement ஐ எழுதுவோம்.
10:01 compiler error பெறுகிறோம்.
10:03 பிழை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துவோம்.
10:06 பெறும் பிழை: Constructor call must be the first statement in the constructor.
10:12 எனவே இதை constructor ன் முதல் வரியில் இட வேண்டும்
10:16 இதை constructor ன் முதல் வரியில் இடுவோம்
10:27 இப்போது பிழை மறைந்ததைக் காணலாம்
10:31 இந்த tutorial ல் நாம் கற்றது
10:35 fieldsஉடன் this keyword பயன்படுத்த
10:38 constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்த
10:41 constructorனுள் this keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
10:45 சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய Employee class ல்:
10:49 இரு parameterகளுடன் constructor உருவாக்குக
10:52 instance variables ஐ initialize செய்ய this keyword ஐ பயன்படுத்துக
10:57 parameter இல்லாமலும் ஒரு parameterஉடனும் constructor உருவாக்குக
11:01 tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும்.
11:07 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
11:12 இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது
11:16 இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
11:19 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:26 இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
11:30 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
11:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:46 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:55 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
11:58 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst