Java/C2/Strings/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:22, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 Java-ல் Strings குறித்த spoken tutorial நல்வரவு
00:05 நாம் கற்கப்போவது
00:08 strings-ஐ உருவாக்குதல், strings-ஐ சேர்த்தல் மற்றும் lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற அடிப்படை string operationகளை செய்தல்
00:18 நாம் பயன்படுத்துவது
  • Ubuntu 11.10,
  • JDK 1.6 மற்றும்
  • Eclipse 3.7.0


00:26 இந்த tutorial-ஐ தொடர Java-ல் data types குறித்து தெரிந்திருக்க வேண்டும்


00:32 இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:40 String என்பது, characterகளின் தொடர் வரிசை.


00:44 Strings-ஐ ஆரம்பிக்கும் முன், character data type-ஐ பார்ப்போம்.


00:50 eclipse-க்கு வருவோம்
00:55 eclipse IDE உள்ளது. மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது


01:00 class StringDemo உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:07 main method-னுள், எழுதுக char star equal to single quoteகளில் asterisk ';
01:19 இந்த statement... type char-ல் variable star -ஐ உருவாக்குகிறது


01:25 இது ஒரே ஒரு character-ஐ சேமிக்கும்.


01:28 சில characterகளைப் பயன்படுத்தி வார்த்தையை அச்சடிப்போம்
01:33 char வரியை நீக்கி எழுதுக ,
01:36 char c1 equal to single quoteகளில் c;
01:43 char c2 equal to single quoteகளில் a;
01:49 char c3 equal to single quotesகளில் r;
01:55 car உருவாக்க 3 characterகளை உருவாக்கியுள்ளோம்.


01:59 வார்த்தையை அச்சடிக்க அவற்றை பயன்படுத்தலாம்.
02:02 எழுதுக,


02:04 System.out.print(c1);
02:12 System.out.print(c2);
02:22 System.out.print(c3);


02:31 அனைத்து characterகளும் ஒரே வரியில் அச்சடிக்கப்பட printlnக்கு பதில் print பயன்படுத்துகிறோம்.


02:39 file-ஐ சேமித்து இயக்கவும்.
02:43 எதிர்பார்த்தது போல வெளியீட்டைக் காண்கிறோம்.


02:46 ஆனால் இது வார்த்தையை அச்சடிக்க மட்டும் செய்கிறது.... உருவாக்கவில்லை.


02:50 ஒரு வார்த்தையை உருவாக்க String data type-ஐ பயன்படுத்துகிறோம்.


02:54 அதை முயற்சிப்போம்.
02:57 main method-னுள் உள்ள அனைத்தையும் நீக்கி எழுதுக
03:03 String greet equal to Hello Learner ;


03:16 String-ல் S... uppercase என்பதை கவனிக்கவும்.


03:19 delimiter ஆக single quotesக்கு பதிலாக double quotes-ஐ பயன்படுத்துகிறோம்
03:25 இந்த statement... type String-ல் variable greet-ஐ உருவாக்குகிறது


03:31 செய்தியை அச்சடிக்கலாம்.
03:33 System.out.println(greet);
03:44 file-ஐ சேமித்து இயக்குவோம்
03:51 பார்ப்பது போல செய்தி variable-லில் சேமிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது
03:57 Java-ல் Strings-ஐயும் சேர்க்க முடியும்.


04:00 அதை எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
04:04 செய்தியில் இருந்து Learner-ஐ நீக்குகிறேன்.
04:08 வேறு variable-லில் பெயரை சேமிப்போம்.
04:14 String name equal to “Java”;


04:22 செய்தியை உருவாக்க அந்த stringகளை சேர்ப்போம்
04:28 String msg equal to greet plus name ;


04:42 print statement-ல் greet-ஐ msg என மாற்றுக. file-ஐ சேமித்து இயக்குக
04:56 வெளியீடு... greeting மற்றும் பெயர் என காண்கிறோம்.
05:00 ஆனால் இடைவெளி அவற்றை பிரிக்கவில்லை
05:02 எனவே space character-ஐ உருவாக்குவோம்


05:08 char SPACE equal to ' single quotes-னுள் space


05:17 uppercase letterகளை variable பெயருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்பதை கவனிக்கவும்


05:23 வேண்டுமெனில் இதை மாற்றிகொள்ளலாம்
05:26 space-ஐ செய்திக்கு சேர்ப்போம்
05:29 greet plus SPACE plus name


05:36 file-ஐ சேமித்து இயக்கவும்
05:40 எதிர்பார்த்துபோல வெளியீடைக் காண்கிறோம்


05:45 சில string operationகளை பார்ப்போம்.
05:50 “Hello” மற்றும் “java”-ல் சில எழுத்துக்களையும் uppercase ஆக மாற்றுகிறேன்.


06:05 சிலசமயம், பயனாளர் உள்ளீடு கொடுக்கும் போது, இதுபோன்ற mixed case இருக்கும்.


06:11 file-ஐ இயக்கி வெளியீட்டைக் காண்போம்
06:18 வெளியீடு நன்றாக இல்லை.


06:22 உள்ளீடை சரிசெய்ய String methods-ஐ பயன்படுத்துவோம்.
06:27 எழுதுக, greet equal to greet.toLowerCase();


06:41 இது string greet-ன் ஒவ்வொரு எழுத்தையும் lowercase-க்கு மாற்றுகிறது


06:47 name equal to name.toUpperCase();


06:58 இது string name -ன் ஒவ்வொரு எழுத்தையும் uppercase-க்கு மாற்றுகிறது.


07:03 file-ஐ சேமித்து இயக்கவும்.


07:08 String methodகளை பயன்படுத்திய பிறகு வெளியீடு நன்றாக உள்ளது.
07:13 இவ்வாறுதான் string உருவாக்கி string operationகளை செயல்படுத்த வேண்டும்.


07:18 பல String methods உள்ளன
07:19 சிக்கலான தலைப்புகள் செல்கையில் அவற்றை பார்ப்போம்
07:26 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:29 இதில் நாம் கற்றது
07:31 strings-ஐ உருவாக்குதல், சேர்த்தல்
07:33 lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற string operationகளை செய்தல்
07:39 இப்போது assignment.
07:41 Java-ல் Strings-ன் concat method-ஐ படிக்கவும். Strings-ஐ சேர்த்தலில் இருந்து எவ்வாறு இது வேறுபடுகிறது என பார்க்கவும்.
07:50 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்

[1]

07:55 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:58 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


08:03 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது


08:07 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 
08:17 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:28 மேலும் விவரங்களுக்கு
[2] 
08:33 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி



Contributors and Content Editors

Pratik kamble, Priyacst