Difference between revisions of "Java/C2/Strings/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 16: Line 16:
 
|-
 
|-
 
|  00:18
 
|  00:18
|  நாம் பயன்படுத்துவது  
+
|  நாம் பயன்படுத்துவது '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7.0'''
 
+
* '''Ubuntu 11.10''',  
+
* '''JDK 1.6''' மற்றும்  
+
* '''Eclipse 3.7.0'''
+
 
+
  
 
|-
 
|-
 
|  00:26
 
|  00:26
 
|  இந்த tutorial-ஐ தொடர  ''' Java-ல் data types''' குறித்து தெரிந்திருக்க வேண்டும்
 
|  இந்த tutorial-ஐ தொடர  ''' Java-ல் data types''' குறித்து தெரிந்திருக்க வேண்டும்
 
  
 
|-
 
|-
Line 35: Line 29:
 
| 00:40  
 
| 00:40  
 
|  '''String''' என்பது, characterகளின் தொடர் வரிசை.
 
|  '''String''' என்பது, characterகளின் தொடர் வரிசை.
 
  
 
|-
 
|-
 
|  00:44
 
|  00:44
 
| '''Strings-ஐ ஆரம்பிக்கும் முன், ''' character data type-ஐ பார்ப்போம்.
 
| '''Strings-ஐ ஆரம்பிக்கும் முன், ''' character data type-ஐ பார்ப்போம்.
 
  
 
|-
 
|-
Line 49: Line 41:
 
|00:55   
 
|00:55   
 
|  eclipse IDE உள்ளது. மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது
 
|  eclipse IDE உள்ளது. மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது
 
  
 
|-
 
|-
Line 58: Line 49:
 
|  01:07
 
|  01:07
 
|  '''main''' method-னுள், எழுதுக '''''char star '''equal to single quoteகளில் ''' asterisk  '''';
 
|  '''main''' method-னுள், எழுதுக '''''char star '''equal to single quoteகளில் ''' asterisk  '''';
 +
 
|-
 
|-
 
|01:19
 
|01:19
 
| இந்த statement...  type '''char'''-ல் variable '''star '''-ஐ  உருவாக்குகிறது  
 
| இந்த statement...  type '''char'''-ல் variable '''star '''-ஐ  உருவாக்குகிறது  
 
  
 
|-
 
|-
 
|  01:25
 
|  01:25
 
| இது ஒரே ஒரு  character-ஐ சேமிக்கும்.
 
| இது ஒரே ஒரு  character-ஐ சேமிக்கும்.
 
  
 
|-
 
|-
Line 91: Line 81:
 
|  01:55
 
|  01:55
 
|  '''car''' உருவாக்க 3 characterகளை உருவாக்கியுள்ளோம்.
 
|  '''car''' உருவாக்க 3 characterகளை உருவாக்கியுள்ளோம்.
 
  
 
|-
 
|-
Line 100: Line 89:
 
|  02:02
 
|  02:02
 
|    எழுதுக,
 
|    எழுதுக,
 
  
 
|-
 
|-
Line 113: Line 101:
 
|  02:22
 
|  02:22
 
| '''System.out.print(c3);'''
 
| '''System.out.print(c3);'''
 
  
 
|-
 
|-
 
|  02:31
 
|  02:31
 
| அனைத்து characterகளும் ஒரே வரியில் அச்சடிக்கப்பட '''println'''க்கு பதில் '''print''' பயன்படுத்துகிறோம்.  
 
| அனைத்து characterகளும் ஒரே வரியில் அச்சடிக்கப்பட '''println'''க்கு பதில் '''print''' பயன்படுத்துகிறோம்.  
 
  
 
|-
 
|-
Line 127: Line 113:
 
|  02:43
 
|  02:43
 
| எதிர்பார்த்தது போல வெளியீட்டைக் காண்கிறோம்.
 
| எதிர்பார்த்தது போல வெளியீட்டைக் காண்கிறோம்.
 
  
 
|-
 
|-
 
|  02:46
 
|  02:46
 
| ஆனால் இது வார்த்தையை அச்சடிக்க மட்டும் செய்கிறது.... உருவாக்கவில்லை.
 
| ஆனால் இது வார்த்தையை அச்சடிக்க மட்டும் செய்கிறது.... உருவாக்கவில்லை.
 
  
 
|-
 
|-
 
|  02:50
 
|  02:50
 
| ஒரு வார்த்தையை உருவாக்க '''String''' data type-ஐ பயன்படுத்துகிறோம்.  
 
| ஒரு வார்த்தையை உருவாக்க '''String''' data type-ஐ பயன்படுத்துகிறோம்.  
 
  
 
|-
 
|-
Line 150: Line 133:
 
|  03:03
 
|  03:03
 
| ''' String greet '''''equal to '''''Hello Learner ''''';
 
| ''' String greet '''''equal to '''''Hello Learner ''''';
 
  
 
|-
 
|-
 
|  03:16
 
|  03:16
 
|  '''String'''-ல் S... uppercase என்பதை கவனிக்கவும்.
 
|  '''String'''-ல் S... uppercase என்பதை கவனிக்கவும்.
 
  
 
|-
 
|-
Line 164: Line 145:
 
|  03:25
 
|  03:25
 
| இந்த statement... type '''String'''-ல் variable '''greet'''-ஐ உருவாக்குகிறது  
 
| இந்த statement... type '''String'''-ல் variable '''greet'''-ஐ உருவாக்குகிறது  
 
  
 
|-
 
|-
Line 185: Line 165:
 
|  03:57
 
|  03:57
 
| Java-ல் Strings-ஐயும் சேர்க்க முடியும்.
 
| Java-ல் Strings-ஐயும் சேர்க்க முடியும்.
 
  
 
|-
 
|-
Line 202: Line 181:
 
|  04:14
 
|  04:14
 
|  '''String name '''''equal to '''''“Java”;'''
 
|  '''String name '''''equal to '''''“Java”;'''
 
  
 
|-
 
|-
Line 211: Line 189:
 
|  04:28
 
|  04:28
 
| '''String msg '''''equal to '''''greet '''''plus '''''name ; '''
 
| '''String msg '''''equal to '''''greet '''''plus '''''name ; '''
 
  
 
|-
 
|-
Line 228: Line 205:
 
|  05:02
 
|  05:02
 
| எனவே space character-ஐ உருவாக்குவோம்  
 
| எனவே space character-ஐ உருவாக்குவோம்  
 
  
 
|-
 
|-
 
|  05:08
 
|  05:08
 
|  '''char SPACE '''''equal to '''''' single quotes-னுள் ''' space'''  
 
|  '''char SPACE '''''equal to '''''' single quotes-னுள் ''' space'''  
 
  
 
|-
 
|-
 
|  05:17
 
|  05:17
 
| uppercase letterகளை  variable பெயருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்பதை கவனிக்கவும்
 
| uppercase letterகளை  variable பெயருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்பதை கவனிக்கவும்
 
  
 
|-
 
|-
Line 251: Line 225:
 
|  05:29
 
|  05:29
 
| '''greet '''''plus '''''SPACE '''''plus '''''name'''
 
| '''greet '''''plus '''''SPACE '''''plus '''''name'''
 
  
 
|-
 
|-
Line 260: Line 233:
 
|  05:40
 
|  05:40
 
| எதிர்பார்த்துபோல வெளியீடைக் காண்கிறோம்
 
| எதிர்பார்த்துபோல வெளியீடைக் காண்கிறோம்
 
  
 
|-
 
|-
Line 269: Line 241:
 
|  05:50
 
|  05:50
 
|  “Hello” மற்றும் “java”-ல்  சில எழுத்துக்களையும் uppercase ஆக மாற்றுகிறேன்.  
 
|  “Hello” மற்றும் “java”-ல்  சில எழுத்துக்களையும் uppercase ஆக மாற்றுகிறேன்.  
 
  
 
|-
 
|-
 
|  06:05
 
|  06:05
 
| சிலசமயம், பயனாளர் உள்ளீடு கொடுக்கும் போது, இதுபோன்ற mixed case இருக்கும்.
 
| சிலசமயம், பயனாளர் உள்ளீடு கொடுக்கும் போது, இதுபோன்ற mixed case இருக்கும்.
 
  
 
|-
 
|-
Line 283: Line 253:
 
|  06:18
 
|  06:18
 
| வெளியீடு நன்றாக இல்லை.
 
| வெளியீடு நன்றாக இல்லை.
 
  
 
|-
 
|-
Line 292: Line 261:
 
|  06:27
 
|  06:27
 
|  எழுதுக, '''greet '''''equal to '''''greet.toLowerCase();'''
 
|  எழுதுக, '''greet '''''equal to '''''greet.toLowerCase();'''
 
  
 
|-
 
|-
 
|  06:41
 
|  06:41
 
| இது string '''greet'''-ன் ஒவ்வொரு எழுத்தையும் lowercase-க்கு மாற்றுகிறது
 
| இது string '''greet'''-ன் ஒவ்வொரு எழுத்தையும் lowercase-க்கு மாற்றுகிறது
 
  
 
|-
 
|-
 
|  06:47
 
|  06:47
 
|  '''name '''''equal to '''''name.toUpperCase();'''
 
|  '''name '''''equal to '''''name.toUpperCase();'''
 
  
 
|-
 
|-
 
|  06:58
 
|  06:58
 
| இது string '''name '''-ன் ஒவ்வொரு எழுத்தையும் uppercase-க்கு மாற்றுகிறது.
 
| இது string '''name '''-ன் ஒவ்வொரு எழுத்தையும் uppercase-க்கு மாற்றுகிறது.
 
  
 
|-
 
|-
 
|  07:03
 
|  07:03
 
|  file-ஐ சேமித்து இயக்கவும்.
 
|  file-ஐ சேமித்து இயக்கவும்.
 
  
 
|-
 
|-
Line 321: Line 285:
 
| 07:13
 
| 07:13
 
|இவ்வாறுதான்  string உருவாக்கி string operationகளை செயல்படுத்த வேண்டும்.
 
|இவ்வாறுதான்  string உருவாக்கி string operationகளை செயல்படுத்த வேண்டும்.
 
  
 
|-
 
|-
Line 348: Line 311:
  
 
|-
 
|-
| 07:39
+
| 07:39
+
|இப்போது assignment.  
| இப்போது assignment.  
+
  
 
|-
 
|-
Line 358: Line 320:
 
|-
 
|-
 
|  07:50
 
|  07:50
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்
+
|  மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial   
[http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial  ]
+
  
 
|-
 
|-
Line 369: Line 330:
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
  
 
 
|-
 
|-
 
|  08:03
 
|  08:03
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
  
 
|-
 
|-
 
|  08:07
 
|  08:07
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
+
  
 
|-
 
|-
 
|  08:17
 
|  08:17
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-
 
|  08:28
 
|  08:28
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-
 
|-
 
|  08:33  
 
|  08:33  
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| மூலப்பாடம்  '''TalentSprint''' . தமிழாக்கம் பிரியா. நன்றி
 
 
 
  
 
|}
 
|}

Latest revision as of 12:35, 28 February 2017

Time Narration
00:01 Java-ல் Strings குறித்த spoken tutorial நல்வரவு
00:05 நாம் கற்கப்போவது
00:08 strings-ஐ உருவாக்குதல், strings-ஐ சேர்த்தல் மற்றும் lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற அடிப்படை string operationகளை செய்தல்
00:18 நாம் பயன்படுத்துவது Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0
00:26 இந்த tutorial-ஐ தொடர Java-ல் data types குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:32 இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:40 String என்பது, characterகளின் தொடர் வரிசை.
00:44 Strings-ஐ ஆரம்பிக்கும் முன், character data type-ஐ பார்ப்போம்.
00:50 eclipse-க்கு வருவோம்
00:55 eclipse IDE உள்ளது. மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது
01:00 class StringDemo உருவாக்கி main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:07 main method-னுள், எழுதுக char star equal to single quoteகளில் asterisk ';
01:19 இந்த statement... type char-ல் variable star -ஐ உருவாக்குகிறது
01:25 இது ஒரே ஒரு character-ஐ சேமிக்கும்.
01:28 சில characterகளைப் பயன்படுத்தி வார்த்தையை அச்சடிப்போம்
01:33 char வரியை நீக்கி எழுதுக ,
01:36 char c1 equal to single quoteகளில் c;
01:43 char c2 equal to single quoteகளில் a;
01:49 char c3 equal to single quotesகளில் r;
01:55 car உருவாக்க 3 characterகளை உருவாக்கியுள்ளோம்.
01:59 வார்த்தையை அச்சடிக்க அவற்றை பயன்படுத்தலாம்.
02:02 எழுதுக,
02:04 System.out.print(c1);
02:12 System.out.print(c2);
02:22 System.out.print(c3);
02:31 அனைத்து characterகளும் ஒரே வரியில் அச்சடிக்கப்பட printlnக்கு பதில் print பயன்படுத்துகிறோம்.
02:39 file-ஐ சேமித்து இயக்கவும்.
02:43 எதிர்பார்த்தது போல வெளியீட்டைக் காண்கிறோம்.
02:46 ஆனால் இது வார்த்தையை அச்சடிக்க மட்டும் செய்கிறது.... உருவாக்கவில்லை.
02:50 ஒரு வார்த்தையை உருவாக்க String data type-ஐ பயன்படுத்துகிறோம்.
02:54 அதை முயற்சிப்போம்.
02:57 main method-னுள் உள்ள அனைத்தையும் நீக்கி எழுதுக
03:03 String greet equal to Hello Learner ;
03:16 String-ல் S... uppercase என்பதை கவனிக்கவும்.
03:19 delimiter ஆக single quotesக்கு பதிலாக double quotes-ஐ பயன்படுத்துகிறோம்
03:25 இந்த statement... type String-ல் variable greet-ஐ உருவாக்குகிறது
03:31 செய்தியை அச்சடிக்கலாம்.
03:33 System.out.println(greet);
03:44 file-ஐ சேமித்து இயக்குவோம்
03:51 பார்ப்பது போல செய்தி variable-லில் சேமிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது
03:57 Java-ல் Strings-ஐயும் சேர்க்க முடியும்.
04:00 அதை எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
04:04 செய்தியில் இருந்து Learner-ஐ நீக்குகிறேன்.
04:08 வேறு variable-லில் பெயரை சேமிப்போம்.
04:14 String name equal to “Java”;
04:22 செய்தியை உருவாக்க அந்த stringகளை சேர்ப்போம்
04:28 String msg equal to greet plus name ;
04:42 print statement-ல் greet-ஐ msg என மாற்றுக. file-ஐ சேமித்து இயக்குக
04:56 வெளியீடு... greeting மற்றும் பெயர் என காண்கிறோம்.
05:00 ஆனால் இடைவெளி அவற்றை பிரிக்கவில்லை
05:02 எனவே space character-ஐ உருவாக்குவோம்
05:08 char SPACE equal to ' single quotes-னுள் space
05:17 uppercase letterகளை variable பெயருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்பதை கவனிக்கவும்
05:23 வேண்டுமெனில் இதை மாற்றிகொள்ளலாம்
05:26 space-ஐ செய்திக்கு சேர்ப்போம்
05:29 greet plus SPACE plus name
05:36 file-ஐ சேமித்து இயக்கவும்
05:40 எதிர்பார்த்துபோல வெளியீடைக் காண்கிறோம்
05:45 சில string operationகளை பார்ப்போம்.
05:50 “Hello” மற்றும் “java”-ல் சில எழுத்துக்களையும் uppercase ஆக மாற்றுகிறேன்.
06:05 சிலசமயம், பயனாளர் உள்ளீடு கொடுக்கும் போது, இதுபோன்ற mixed case இருக்கும்.
06:11 file-ஐ இயக்கி வெளியீட்டைக் காண்போம்
06:18 வெளியீடு நன்றாக இல்லை.
06:22 உள்ளீடை சரிசெய்ய String methods-ஐ பயன்படுத்துவோம்.
06:27 எழுதுக, greet equal to greet.toLowerCase();
06:41 இது string greet-ன் ஒவ்வொரு எழுத்தையும் lowercase-க்கு மாற்றுகிறது
06:47 name equal to name.toUpperCase();
06:58 இது string name -ன் ஒவ்வொரு எழுத்தையும் uppercase-க்கு மாற்றுகிறது.
07:03 file-ஐ சேமித்து இயக்கவும்.
07:08 String methodகளை பயன்படுத்திய பிறகு வெளியீடு நன்றாக உள்ளது.
07:13 இவ்வாறுதான் string உருவாக்கி string operationகளை செயல்படுத்த வேண்டும்.
07:18 பல String methods உள்ளன
07:19 சிக்கலான தலைப்புகள் செல்கையில் அவற்றை பார்ப்போம்
07:26 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:29 இதில் நாம் கற்றது
07:31 strings-ஐ உருவாக்குதல், சேர்த்தல்
07:33 lower case-லிருந்து upper caseக்கு மாற்றுதல் போன்ற string operationகளை செய்தல்
07:39 இப்போது assignment.
07:41 Java-ல் Strings-ன் concat method-ஐ படிக்கவும். Strings-ஐ சேர்த்தலில் இருந்து எவ்வாறு இது வேறுபடுகிறது என பார்க்கவும்.
07:50 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
07:55 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:58 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:03 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:07 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:17 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:28 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:33 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst