Difference between revisions of "Java/C2/Methods/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
 
 
 
|-  
 
|-  
 
| 00:02  
 
| 00:02  
 
|  '''java ல் methods''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
|  '''java ல் methods''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு.  
 
 
|-  
 
|-  
 
|00:06  
 
|00:06  
 
| இதில் நாம் கற்கபோவது  
 
| இதில் நாம் கற்கபோவது  
 
 
|-  
 
|-  
 
|00:08  
 
|00:08  
 
|  method ஐ உருவாக்குதல்.   
 
|  method ஐ உருவாக்குதல்.   
 
 
|-  
 
|-  
 
|00:10  
 
|00:10  
 
|  method ஐ call செய்தல்.  
 
|  method ஐ call செய்தல்.  
 
 
|-  
 
|-  
 
| 00:13  
 
| 00:13  
|  இங்கு பயன்படுத்துவது  
+
|  இங்கு பயன்படுத்துவது   Ubuntu  11.10  
 
+
|-
+
|00:14
+
Ubuntu  11.10  
+
 
|-  
 
|-  
 
|00:17  
 
|00:17  
Line 33: Line 23:
 
|00:20  
 
|00:20  
 
|  Eclipse 3.7.0  
 
|  Eclipse 3.7.0  
 
 
 
 
|-  
 
|-  
 
|  00:24  
 
|  00:24  
 
|  இந்த  tutorial ஐ தொடர eclipse ல் எளிய java program ஐ எழுத  compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
|  இந்த  tutorial ஐ தொடர eclipse ல் எளிய java program ஐ எழுத  compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
 
 
|-  
 
|-  
 
|00:32  
 
|00:32  
|  இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும்,  
+
|  இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org)  
 
+
(http://www.spoken-tutorial.org)  
+
 
+
 
|-  
 
|-  
 
|00:40  
 
|00:40  
 
 
 
| java method என்பது  குறிப்பிட்ட செயல்பாட்டை செயல்படுத்தும் statement களின் தொகுப்பு ஆகும்  
 
| java method என்பது  குறிப்பிட்ட செயல்பாட்டை செயல்படுத்தும் statement களின் தொகுப்பு ஆகும்  
 
 
|-  
 
|-  
 
| 00:46  
 
| 00:46  
 
|ஒரு method ஐ எழுதுவோம்.  
 
|ஒரு method ஐ எழுதுவோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|00:50  
 
|00:50  
 
|  எனவே '''eclipse'''ல் ஏற்கனவே ஒரு project... Methods ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
|  எனவே '''eclipse'''ல் ஏற்கனவே ஒரு project... Methods ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
|  00:57  
 
|  00:57  
 
|  project ல் '''MethodDemo''' என்ற java class ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
|  project ல் '''MethodDemo''' என்ற java class ஐ உருவாக்கியுள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
| 01:06  
 
| 01:06  
 
| class ல்  main method க்கு வெளியே ஒரு  method எழுதுவோம்.  
 
| class ல்  main method க்கு வெளியே ஒரு  method எழுதுவோம்.  
 
 
 
|-  
 
|-  
 
|01:13  
 
|01:13  
 
|  எழுதுக '''''void'''''  method ன் பெயர்  
 
|  எழுதுக '''''void'''''  method ன் பெயர்  
 
 
|-  
 
|-  
 
|01:19  
 
|01:19  
 
|  அதை  '''''displayMessage''''' என பெயரிடுவோம். ''parentheses''  '''Enter'''  
 
|  அதை  '''''displayMessage''''' என பெயரிடுவோம். ''parentheses''  '''Enter'''  
 
 
|-  
 
|-  
 
|01:29  
 
|01:29  
 
|  ''curly'' ''brackets.''  
 
|  ''curly'' ''brackets.''  
 
 
|-  
 
|-  
 
| 01:32  
 
| 01:32  
 
| ஒரு method ஒரு மதிப்பைத் திருப்பலாம்.  
 
| ஒரு method ஒரு மதிப்பைத் திருப்பலாம்.  
 
 
|-  
 
|-  
 
|01:34  
 
|01:34  
 
|  ஆனால் method ஒரு மதிப்பைத் திருப்ப வேண்டாம் எனில்  keyword '''void''' பயன்படுகிறது.  
 
|  ஆனால் method ஒரு மதிப்பைத் திருப்ப வேண்டாம் எனில்  keyword '''void''' பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  01:42  
 
|  01:42  
 
|  curly bracketகளினுள், ஒரு செய்தியை அச்சடிப்போம்.  
 
|  curly bracketகளினுள், ஒரு செய்தியை அச்சடிப்போம்.  
 
 
|-  
 
|-  
 
|01:47  
 
|01:47  
 
|  எனவே எழுதுக '''''System '''dot''' out '''dot''' println ''Hello''' '''Method'''.  
 
|  எனவே எழுதுக '''''System '''dot''' out '''dot''' println ''Hello''' '''Method'''.  
 
 
|-  
 
|-  
 
| 02:06  
 
| 02:06  
 
|  ஒரு method ஐ எழுதியுள்ளோம்.  
 
|  ஒரு method ஐ எழுதியுள்ளோம்.  
 
 
|-  
 
|-  
 
|02:10  
 
|02:10  
 
|அந்த method ஐ call செய்வோம்.  
 
|அந்த method ஐ call செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|02:13  
 
|02:13  
 
|  எனவே '''Main''' methodனுள்,  class'''MethodDemo'''க்கு ஒரு object ஐ உருவாக்குவோம்.  
 
|  எனவே '''Main''' methodனுள்,  class'''MethodDemo'''க்கு ஒரு object ஐ உருவாக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
|02:21  
 
|02:21  
 
|  எனவே  '''MethodDemo''' object பெயர் அதை  md என்போம் =new ''' '''MethodDemo''' ''parentheses'', ''semicolon.''  
 
|  எனவே  '''MethodDemo''' object பெயர் அதை  md என்போம் =new ''' '''MethodDemo''' ''parentheses'', ''semicolon.''  
 
 
|-  
 
|-  
 
|  02:37  
 
|  02:37  
 
|  '''New''' operator ஐ பயன்படுத்தி class '''MethodDemo''' க்கு object '''md''' உருவாக்கியுள்ளோம்.  
 
|  '''New''' operator ஐ பயன்படுத்தி class '''MethodDemo''' க்கு object '''md''' உருவாக்கியுள்ளோம்.  
 
 
|-  
 
|-  
 
|  02:48  
 
|  02:48  
 
|  method '''displayMessage''' ஐ call செய்வோம்  
 
|  method '''displayMessage''' ஐ call செய்வோம்  
 
 
|-  
 
|-  
 
|  02:51  
 
|  02:51  
 
| எழுதுக '''''md''''' ''dot'' '''''displayMessage'''''   
 
| எழுதுக '''''md''''' ''dot'' '''''displayMessage'''''   
 
 
 
 
|-  
 
|-  
 
|  03:00  
 
|  03:00  
 
|  '''Dot''' operator... method ஐ call செய்ய பயன்படுகிறது.  
 
|  '''Dot''' operator... method ஐ call செய்ய பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  03:06  
 
|  03:06  
 
| '''Run'''icon ஐ அழுத்தி இந்த application இயக்குவோம்.  
 
| '''Run'''icon ஐ அழுத்தி இந்த application இயக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 03:14  
 
| 03:14  
 
| console ல் வெளியீடு '''Hello''' '''Method ''' ஐ பார்க்கிறோம்  
 
| console ல் வெளியீடு '''Hello''' '''Method ''' ஐ பார்க்கிறோம்  
 
 
|-  
 
|-  
 
| 03:20  
 
| 03:20  
 
|இப்போது '''void'''க்கு பதிலாக ஒரு '''integer ''' ஐ திருப்பலாம்.  
 
|இப்போது '''void'''க்கு பதிலாக ஒரு '''integer ''' ஐ திருப்பலாம்.  
 
 
|-  
 
|-  
 
|03:26  
 
|03:26  
 
|  எழுதுக '''''int'''''  
 
|  எழுதுக '''''int'''''  
 
 
|-  
 
|-  
 
|03:32  
 
|03:32  
 
|    எங்கும் அணுகக்கூடியதாக இருக்க method ஐ '''public''' ஆக்குக.  
 
|    எங்கும் அணுகக்கூடியதாக இருக்க method ஐ '''public''' ஆக்குக.  
 
 
|-  
 
|-  
 
|03:37  
 
|03:37  
 
|  முன்னிருப்பாக இது '''private''',  அது எழுதப்பட்டுள்ள classனுள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும்.  
 
|  முன்னிருப்பாக இது '''private''',  அது எழுதப்பட்டுள்ள classனுள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும்.  
 
 
|-  
 
|-  
 
| 03:45   
 
| 03:45   
 
|  methodனுள் எழுதுக '''''return''''' ''seven'', ''semicolon''.  
 
|  methodனுள் எழுதுக '''''return''''' ''seven'', ''semicolon''.  
 
 
|-  
 
|-  
 
| 03:55  
 
| 03:55  
 
| method ன் கடைசியில் '''return'''  statement எழுதுகிறோம் என்பதை நினைவு கொள்க.  
 
| method ன் கடைசியில் '''return'''  statement எழுதுகிறோம் என்பதை நினைவு கொள்க.  
 
 
|-  
 
|-  
 
|04:02  
 
|04:02  
 
| ஏனெனில் '''return''' statement க்கு பின் மற்ற statementகள் இயக்கப்படுவதில்லை.  
 
| ஏனெனில் '''return''' statement க்கு பின் மற்ற statementகள் இயக்கப்படுவதில்லை.  
 
 
|-  
 
|-  
 
|  04:08  
 
|  04:08  
 
|    '''Main''' method னின் கடைசியில்  ''' print statement'''ஐ எழுதுக.  
 
|    '''Main''' method னின் கடைசியில்  ''' print statement'''ஐ எழுதுக.  
 
 
|-  
 
|-  
 
|04:15  
 
|04:15  
 
|  எனவே '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println();'''  
 
|  எனவே '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println();'''  
 
 
|-  
 
|-  
 
|  04:23  
 
|  04:23  
 
|  ''parenthesis''னுள்  methodஐ call செய்க.  
 
|  ''parenthesis''னுள்  methodஐ call செய்க.  
 
 
|-  
 
|-  
 
|04:28  
 
|04:28  
 
|  எனவே ''parentheses'' னுள்  '''''md''''' ''dot'' methodஐ இடுக ''semi''-''colon'' ஐ நீக்குக.  
 
|  எனவே ''parentheses'' னுள்  '''''md''''' ''dot'' methodஐ இடுக ''semi''-''colon'' ஐ நீக்குக.  
 
 
|-  
 
|-  
 
|04:37  
 
|04:37  
 
|  methodன் return value ஐ இது அச்சடிக்கும்.  
 
|  methodன் return value ஐ இது அச்சடிக்கும்.  
 
 
|-  
 
|-  
 
|  04:42  
 
|  04:42  
 
|  applicationஐ இயக்குக.  
 
|  applicationஐ இயக்குக.  
 
 
|-  
 
|-  
 
| 04:45  
 
| 04:45  
 
| வெளியீட்டில் மதிப்பு  '''7''' அச்சடிக்கப்படுவதைக் காண்கிறோம்.  
 
| வெளியீட்டில் மதிப்பு  '''7''' அச்சடிக்கப்படுவதைக் காண்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
|  04:51  
 
|  04:51  
 
|இப்போது மற்றொரு method ஐ எழுதி  '''displayMessage''' ல் இந்த method ஐ call செய்வோம்  
 
|இப்போது மற்றொரு method ஐ எழுதி  '''displayMessage''' ல் இந்த method ஐ call செய்வோம்  
 
 
|-  
 
|-  
 
|04:59  
 
|04:59  
 
|  எழுதுக '''''public void '''''method name '''''square '''''  ''parentheses''னுள்  '''''int a'''''.  
 
|  எழுதுக '''''public void '''''method name '''''square '''''  ''parentheses''னுள்  '''''int a'''''.  
 
 
|-  
 
|-  
 
|  05:15  
 
|  05:15  
 
| |இங்கே நம் method க்கு  '''int a'''  ஒரு parameter ஆக கொடுக்கிறோம்.  
 
| |இங்கே நம் method க்கு  '''int a'''  ஒரு parameter ஆக கொடுக்கிறோம்.  
 
 
|-  
 
|-  
 
|  05:20  
 
|  05:20  
 
|  ''curly'' bracketகளினுள் எழுதுக, '''''System '''dot '''out '''dot''' println''''' parenthesesனுள் '''''a''''' ''into'' '''''a'''''.  
 
|  ''curly'' bracketகளினுள் எழுதுக, '''''System '''dot '''out '''dot''' println''''' parenthesesனுள் '''''a''''' ''into'' '''''a'''''.  
 
 
|-  
 
|-  
 
| 05:37  
 
| 05:37  
 
|  நாம் '''square''' method ஐ எழுதியுள்ளோம்.  
 
|  நாம் '''square''' method ஐ எழுதியுள்ளோம்.  
 
 
|-  
 
|-  
 
|05:40  
 
|05:40  
 
|  அது parameter ஆக கொடுத்துள்ள integer ன் இருபடியை கொடுக்கும்.  
 
|  அது parameter ஆக கொடுத்துள்ள integer ன் இருபடியை கொடுக்கும்.  
 
 
|-  
 
|-  
 
|  05:48  
 
|  05:48  
 
|  '''displayMessage''' ல் இந்த method ஐ call செய்வோம்.  
 
|  '''displayMessage''' ல் இந்த method ஐ call செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|05:53  
 
|05:53  
 
|  எழுதுக '''''square'''''  ''parentheses'' னுள் ஒரு integer '''''5''''', ''semicolon.''  
 
|  எழுதுக '''''square'''''  ''parentheses'' னுள் ஒரு integer '''''5''''', ''semicolon.''  
 
 
|-  
 
|-  
 
|  06:07  
 
|  06:07  
 
|  | இந்த application ஐ இயக்குக.  
 
|  | இந்த application ஐ இயக்குக.  
 
 
|-  
 
|-  
 
|06:12  
 
|06:12  
 
|  காட்டும் வெளியீடு  '''5''' இன் இருபடி அதாவது  '''25.'''  
 
|  காட்டும் வெளியீடு  '''5''' இன் இருபடி அதாவது  '''25.'''  
 
 
|-  
 
|-  
 
|06:19   
 
|06:19   
 
| இப்போது applicationன் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.  
 
| இப்போது applicationன் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.  
 
 
|-  
 
|-  
 
|06:24  
 
|06:24  
 
|  ஆரம்ப இடம் '''Main''' method.  
 
|  ஆரம்ப இடம் '''Main''' method.  
 
 
|-  
 
|-  
 
| 06:29  
 
| 06:29  
 
|  '''Main '''method'''ல்,  '''displayMessage''' ஐ முதலில் call செய்துள்ளோம்.  
 
|  '''Main '''method'''ல்,  '''displayMessage''' ஐ முதலில் call செய்துள்ளோம்.  
 
 
|-  
 
|-  
 
|  06:34  
 
|  06:34  
 
|  எனவே இயக்கம் '''displayMessage'''க்கு போகிறது  
 
|  எனவே இயக்கம் '''displayMessage'''க்கு போகிறது  
 
 
|-  
 
|-  
 
|06:40  
 
|06:40  
 
|  '''displayMessage''' ன் அனைத்து statementகளும் இயக்கப்படுகிறது  
 
|  '''displayMessage''' ன் அனைத்து statementகளும் இயக்கப்படுகிறது  
 
 
|-  
 
|-  
 
|06:45  
 
|06:45  
 
|  முதலாவது '''print''' statement.  
 
|  முதலாவது '''print''' statement.  
 
 
|-  
 
|-  
 
| 06:50  
 
| 06:50  
 
|  பின்  '''square''' methodக்கு வருகிறது.  
 
|  பின்  '''square''' methodக்கு வருகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  06:54  
 
|  06:54  
 
|  எனவே இயக்கம்  '''square''' methodக்கு தாவுகிறது.  
 
|  எனவே இயக்கம்  '''square''' methodக்கு தாவுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|06:57  
 
|06:57  
 
| square method ஒரு '''integer 5''' ஐ ஏற்று அந்த integerன் இருபடியை அதாவது 25 ஐ திருப்புகிறது.  
 
| square method ஒரு '''integer 5''' ஐ ஏற்று அந்த integerன் இருபடியை அதாவது 25 ஐ திருப்புகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 07:06  
 
| 07:06  
 
| பின் இயக்கம் '''displayMessage'''க்கு திரும்ப வருகிறது.  
 
| பின் இயக்கம் '''displayMessage'''க்கு திரும்ப வருகிறது.  
 
 
|-  
 
|-  
 
|  07:10  
 
|  07:10  
 
|பின் மதிப்பு '''7''' ஐ திருப்புகிறது.  
 
|பின் மதிப்பு '''7''' ஐ திருப்புகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 07:14  
 
| 07:14  
 
| பின் இயக்கம் '''Main'''  consoleக்கு திரும்ப தாவுகிறது.  
 
| பின் இயக்கம் '''Main'''  consoleக்கு திரும்ப தாவுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 07:20  
 
| 07:20  
 
|  இயக்க  statements இல்லாததால் '''main''' method ல்  application முடிகிறது  
 
|  இயக்க  statements இல்லாததால் '''main''' method ல்  application முடிகிறது  
 
 
|-  
 
|-  
 
|  07:29  
 
|  07:29  
 
| சரி '''displayMessage''' ஐ '''static''' ஆக மாற்றுவோம்.  
 
| சரி '''displayMessage''' ஐ '''static''' ஆக மாற்றுவோம்.  
 
 
|-  
 
|-  
 
|07:35  
 
|07:35  
 
|  எனவே  '''''public''''' க்கு பின்  '''''static''.'''  
 
|  எனவே  '''''public''''' க்கு பின்  '''''static''.'''  
 
 
|-  
 
|-  
 
| 07:40  
 
| 07:40  
 
|  '''static'''  methodனுள் non static method ஐ call செய்ய முடியாது என காண்கிறோம்  
 
|  '''static'''  methodனுள் non static method ஐ call செய்ய முடியாது என காண்கிறோம்  
 
 
|-  
 
|-  
 
|  07:47  
 
|  07:47  
 
| எனவே இந்த call ஐ comment செய்வோம்.  
 
| எனவே இந்த call ஐ comment செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
| 07:52  
 
| 07:52  
 
|  '''Main'''...  static methodஆக இருப்பதால், '''static  displayMessage '''ஐ இதன் உள்ளே call செய்யலாம்  
 
|  '''Main'''...  static methodஆக இருப்பதால், '''static  displayMessage '''ஐ இதன் உள்ளே call செய்யலாம்  
 
 
|-  
 
|-  
 
|  08:02  
 
|  08:02  
 
|  இப்போது static method க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை  
 
|  இப்போது static method க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை  
 
 
|-  
 
|-  
 
|08:07  
 
|08:07  
 
|  எனவே இந்த object உருவாக்கத்தை  comment செய்வோம்  
 
|  எனவே இந்த object உருவாக்கத்தை  comment செய்வோம்  
 
 
|-  
 
|-  
 
|  08:11  
 
|  08:11  
 
|  '''md'''ஐ நீக்குவோம்  
 
|  '''md'''ஐ நீக்குவோம்  
 
 
|-  
 
|-  
 
|  08:18   
 
|  08:18   
 
|  applicationஐ இயக்குவோம்.  
 
|  applicationஐ இயக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
|08:22  
 
|08:22  
 
|  காணும் வெளியீடு  '''Hello Method ''' மற்றும் '''7'''.  
 
|  காணும் வெளியீடு  '''Hello Method ''' மற்றும் '''7'''.  
 
 
|-  
 
|-  
 
|08:27  
 
|08:27  
Line 336: Line 243:
 
|  08:34  
 
|  08:34  
 
| methodஐ மற்ற class லிருந்தும் call செய்யலாம்.  
 
| methodஐ மற்ற class லிருந்தும் call செய்யலாம்.  
 
 
|-  
 
|-  
 
|08:38  
 
|08:38  
 
| அதற்கு class '''Demo'''ஐ உருவாக்கியுள்ளேன்  
 
| அதற்கு class '''Demo'''ஐ உருவாக்கியுள்ளேன்  
 
 
|-  
 
|-  
 
|  08:45  
 
|  08:45  
 
|  அந்த classனுள் ஒரு methodஐ உருவாக்குக.  
 
|  அந்த classனுள் ஒரு methodஐ உருவாக்குக.  
 
 
|-  
 
|-  
 
|08:48  
 
|08:48  
 
|  எனவே எழுதுக '''''public void show''' parentheses'' '''Enter''' செய்க  
 
|  எனவே எழுதுக '''''public void show''' parentheses'' '''Enter''' செய்க  
 
 
|-  
 
|-  
 
|08:56  
 
|08:56  
 
|  ''curly bracketகளினுள்'', ''''' System '''dot''' out '''dot''' println'''''  
 
|  ''curly bracketகளினுள்'', ''''' System '''dot''' out '''dot''' println'''''  
 
 
|-  
 
|-  
 
|09:07  
 
|09:07  
 
|  '''''I am from other class.'''''  
 
|  '''''I am from other class.'''''  
 
 
 
|-  
 
|-  
 
|09:13  
 
|09:13  
 
| file ஐ சேமிப்போம்.  
 
| file ஐ சேமிப்போம்.  
 
 
|-  
 
|-  
 
|09:16  
 
|09:16  
 
| '''MethodDemo''' classக்கு வருவோம்  
 
| '''MethodDemo''' classக்கு வருவோம்  
 
 
|-  
 
|-  
 
| 09:19  
 
| 09:19  
 
| இப்போது இந்த '''show''' method ஐ  '''MethodDemo''' classனுள் call செய்வோம்.  
 
| இப்போது இந்த '''show''' method ஐ  '''MethodDemo''' classனுள் call செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|09:28  
 
|09:28  
 
| அதற்கு class '''Demo'''க்கு object ஐ உருவாக்க வேண்டும்  
 
| அதற்கு class '''Demo'''க்கு object ஐ உருவாக்க வேண்டும்  
 
 
|-  
 
|-  
 
|09:32  
 
|09:32  
 
|  ஏனெனில்  '''show'''  method... class '''Demo'''க்கு சொந்தமானது  
 
|  ஏனெனில்  '''show'''  method... class '''Demo'''க்கு சொந்தமானது  
 
 
|-  
 
|-  
 
|09:38  
 
|09:38  
 
|  எனவே எழுதுக '''Demo d=new Demo''' ''parentheses,'' ''semicolon''  
 
|  எனவே எழுதுக '''Demo d=new Demo''' ''parentheses,'' ''semicolon''  
 
 
|-  
 
|-  
 
| 09:48  
 
| 09:48  
 
|  method '''show'''  ஐ call செய்வோம்.  
 
|  method '''show'''  ஐ call செய்வோம்.  
 
 
|-  
 
|-  
 
|  09:54  
 
|  09:54  
 
|  இந்த applicationஐ இயக்குவோம்.  
 
|  இந்த applicationஐ இயக்குவோம்.  
 
 
|-  
 
|-  
 
|09:58  
 
|09:58  
 
| consoleல் காண்பது  '''I am from other class'''.  
 
| consoleல் காண்பது  '''I am from other class'''.  
 
 
|-  
 
|-  
 
|10:04  
 
|10:04  
 
|  இவ்வாறு java ல் methods பயன்படுத்தப்படுகிறது.  
 
|  இவ்வாறு java ல் methods பயன்படுத்தப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
|10:09   
 
|10:09   
 
|  method பெயர் மற்றும்  parameterகள் method ன் signature ஐ வடிவமைக்கிறது  
 
|  method பெயர் மற்றும்  parameterகள் method ன் signature ஐ வடிவமைக்கிறது  
 
 
|-  
 
|-  
 
|10:14  
 
|10:14  
 
|  curly brackets மற்றும் statements....  methodன் உட்பகுதியை வடிவமைக்கிறது.  
 
|  curly brackets மற்றும் statements....  methodன் உட்பகுதியை வடிவமைக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|10:23  
 
|10:23  
 
| இந்த  tutorialலில் நாம் கற்றது  
 
| இந்த  tutorialலில் நாம் கற்றது  
 
 
|-  
 
|-  
 
|10:25  
 
|10:25  
Line 419: Line 306:
 
|10:29  
 
|10:29  
 
|  methodsன் வேறுபட்ட signatures  
 
|  methodsன் வேறுபட்ட signatures  
 
 
 
 
|-  
 
|-  
 
| 10:32  
 
| 10:32  
 
|  | சுய பரிசோதனையாக, ஒரு integer ன் கனத்தை அச்சடிக்க ஒரு method உருவாக்குக  
 
|  | சுய பரிசோதனையாக, ஒரு integer ன் கனத்தை அச்சடிக்க ஒரு method உருவாக்குக  
 
 
|-  
 
|-  
 
|  10:38  
 
|  10:38  
Line 432: Line 315:
 
|10:47  
 
|10:47  
 
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.  
 
| இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.  
 
 
|-  
 
|-  
 
|10:50  
 
|10:50  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
 
 
 
|-  
 
|-  
 
|  10:54  
 
|  10:54  
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
   இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
|11:02  
 
|11:02  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
 
 
|-  
 
|-  
 
| 11:08  
 
| 11:08  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
|-  
 
|-  
 
|11:18  
 
|11:18  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
+
 
+
 
|-  
 
|-  
 
| 11:27  
 
| 11:27  
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது  
 
| இத்துடன் இந்த tutorial முடிகிறது  
 
 
|-  
 
|-  
 
|11:29  
 
|11:29  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
 
|}
 
|}

Latest revision as of 15:12, 23 February 2017

Time Narration
00:02 java ல் methods குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் கற்கபோவது
00:08 method ஐ உருவாக்குதல்.
00:10 method ஐ call செய்தல்.
00:13 இங்கு பயன்படுத்துவது Ubuntu 11.10
00:17 JDK 1.6 மற்றும்
00:20 Eclipse 3.7.0
00:24 இந்த tutorial ஐ தொடர eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org)
00:40 java method என்பது குறிப்பிட்ட செயல்பாட்டை செயல்படுத்தும் statement களின் தொகுப்பு ஆகும்
00:46 ஒரு method ஐ எழுதுவோம்.
00:50 எனவே eclipseல் ஏற்கனவே ஒரு project... Methods ஐ உருவாக்கியுள்ளேன்.
00:57 project ல் MethodDemo என்ற java class ஐ உருவாக்கியுள்ளேன்.
01:06 class ல் main method க்கு வெளியே ஒரு method எழுதுவோம்.
01:13 எழுதுக void method ன் பெயர்
01:19 அதை displayMessage என பெயரிடுவோம். parentheses Enter
01:29 curly brackets.
01:32 ஒரு method ஒரு மதிப்பைத் திருப்பலாம்.
01:34 ஆனால் method ஒரு மதிப்பைத் திருப்ப வேண்டாம் எனில் keyword void பயன்படுகிறது.
01:42 curly bracketகளினுள், ஒரு செய்தியை அச்சடிப்போம்.
01:47 எனவே எழுதுக System dot out dot println Hello Method.
02:06 ஒரு method ஐ எழுதியுள்ளோம்.
02:10 அந்த method ஐ call செய்வோம்.
02:13 எனவே Main methodனுள், classMethodDemoக்கு ஒரு object ஐ உருவாக்குவோம்.
02:21 எனவே MethodDemo object பெயர் அதை md என்போம் =new MethodDemo parentheses, semicolon.
02:37 New operator ஐ பயன்படுத்தி class MethodDemo க்கு object md உருவாக்கியுள்ளோம்.
02:48 method displayMessage ஐ call செய்வோம்
02:51 எழுதுக md dot displayMessage
03:00 Dot operator... method ஐ call செய்ய பயன்படுகிறது.
03:06 Runicon ஐ அழுத்தி இந்த application இயக்குவோம்.
03:14 console ல் வெளியீடு Hello Method ஐ பார்க்கிறோம்
03:20 இப்போது voidக்கு பதிலாக ஒரு integer ஐ திருப்பலாம்.
03:26 எழுதுக int
03:32 எங்கும் அணுகக்கூடியதாக இருக்க method ஐ public ஆக்குக.
03:37 முன்னிருப்பாக இது private, அது எழுதப்பட்டுள்ள classனுள் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும்.
03:45 methodனுள் எழுதுக return seven, semicolon.
03:55 method ன் கடைசியில் return statement எழுதுகிறோம் என்பதை நினைவு கொள்க.
04:02 ஏனெனில் return statement க்கு பின் மற்ற statementகள் இயக்கப்படுவதில்லை.
04:08 Main method னின் கடைசியில் print statementஐ எழுதுக.
04:15 எனவே System dot out dot println();
04:23 parenthesisனுள் methodஐ call செய்க.
04:28 எனவே parentheses னுள் md dot methodஐ இடுக semi-colon ஐ நீக்குக.
04:37 methodன் return value ஐ இது அச்சடிக்கும்.
04:42 applicationஐ இயக்குக.
04:45 வெளியீட்டில் மதிப்பு 7 அச்சடிக்கப்படுவதைக் காண்கிறோம்.
04:51 இப்போது மற்றொரு method ஐ எழுதி displayMessage ல் இந்த method ஐ call செய்வோம்
04:59 எழுதுக public void method name square parenthesesனுள் int a.
05:15 இங்கே நம் method க்கு int a ஒரு parameter ஆக கொடுக்கிறோம்.
05:20 curly bracketகளினுள் எழுதுக, System dot out dot println parenthesesனுள் a into a.
05:37 நாம் square method ஐ எழுதியுள்ளோம்.
05:40 அது parameter ஆக கொடுத்துள்ள integer ன் இருபடியை கொடுக்கும்.
05:48 displayMessage ல் இந்த method ஐ call செய்வோம்.
05:53 எழுதுக square parentheses னுள் ஒரு integer 5, semicolon.
06:07 இந்த application ஐ இயக்குக.
06:12 காட்டும் வெளியீடு 5 இன் இருபடி அதாவது 25.
06:19 இப்போது applicationன் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.
06:24 ஆரம்ப இடம் Main method.
06:29 Main methodல், displayMessage ஐ முதலில் call செய்துள்ளோம்.
06:34 எனவே இயக்கம் displayMessageக்கு போகிறது
06:40 displayMessage ன் அனைத்து statementகளும் இயக்கப்படுகிறது
06:45 முதலாவது print statement.
06:50 பின் square methodக்கு வருகிறது.
06:54 எனவே இயக்கம் square methodக்கு தாவுகிறது.
06:57 square method ஒரு integer 5 ஐ ஏற்று அந்த integerன் இருபடியை அதாவது 25 ஐ திருப்புகிறது.
07:06 பின் இயக்கம் displayMessageக்கு திரும்ப வருகிறது.
07:10 பின் மதிப்பு 7 ஐ திருப்புகிறது.
07:14 பின் இயக்கம் Main consoleக்கு திரும்ப தாவுகிறது.
07:20 இயக்க statements இல்லாததால் main method ல் application முடிகிறது
07:29 சரி displayMessagestatic ஆக மாற்றுவோம்.
07:35 எனவே public க்கு பின் static.
07:40 static methodனுள் non static method ஐ call செய்ய முடியாது என காண்கிறோம்
07:47 எனவே இந்த call ஐ comment செய்வோம்.
07:52 Main... static methodஆக இருப்பதால், static displayMessage ஐ இதன் உள்ளே call செய்யலாம்
08:02 இப்போது static method க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை
08:07 எனவே இந்த object உருவாக்கத்தை comment செய்வோம்
08:11 mdஐ நீக்குவோம்
08:18 applicationஐ இயக்குவோம்.
08:22 காணும் வெளியீடு Hello Method மற்றும் 7.
08:27 25 ஐ பார்க்கவில்லை. ஏனெனில் square methodக்கு call ஐ comment செய்துள்ளோம்
08:34 methodஐ மற்ற class லிருந்தும் call செய்யலாம்.
08:38 அதற்கு class Demoஐ உருவாக்கியுள்ளேன்
08:45 அந்த classனுள் ஒரு methodஐ உருவாக்குக.
08:48 எனவே எழுதுக public void show parentheses Enter செய்க
08:56 curly bracketகளினுள், System dot out dot println
09:07 I am from other class.
09:13 file ஐ சேமிப்போம்.
09:16 MethodDemo classக்கு வருவோம்
09:19 இப்போது இந்த show method ஐ MethodDemo classனுள் call செய்வோம்.
09:28 அதற்கு class Demoக்கு object ஐ உருவாக்க வேண்டும்
09:32 ஏனெனில் show method... class Demoக்கு சொந்தமானது
09:38 எனவே எழுதுக Demo d=new Demo parentheses, semicolon
09:48 method show ஐ call செய்வோம்.
09:54 இந்த applicationஐ இயக்குவோம்.
09:58 consoleல் காண்பது I am from other class.
10:04 இவ்வாறு java ல் methods பயன்படுத்தப்படுகிறது.
10:09 method பெயர் மற்றும் parameterகள் method ன் signature ஐ வடிவமைக்கிறது
10:14 curly brackets மற்றும் statements.... methodன் உட்பகுதியை வடிவமைக்கிறது.
10:23 இந்த tutorialலில் நாம் கற்றது
10:25 ஒரு method ஐ உருவாக்குதல்
10:27 method ஐ call செய்தல்
10:29 methodsன் வேறுபட்ட signatures
10:32 சுய பரிசோதனையாக, ஒரு integer ன் கனத்தை அச்சடிக்க ஒரு method உருவாக்குக
10:38 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
10:47 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:50 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:54 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:02 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
11:08 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:18 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:27 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:29 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst