Java/C2/For-Loop/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:03, 4 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00:02 Java-ல் For Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 இதில் Java-ல் for loopஐ பயன்படுத்துவதைப் பார்க்கலாம்
00:12 இதற்கு நான் பயன்படுத்துவது

Ubuntu 11.10,

JDK 1.6 மற்றும்

Eclipse 3.7

00:24 இதை தொடர, Java-ல் relational operators மற்றும் if statement ஐ தெரிந்திருக்க வேண்டும்
00:32 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
00:40 இது for loop-ன் syntax.
00:44 இது initialization, loop condition மற்றும் increment-ஐ கொண்டுள்ளது.
00:51 இது loop condition உண்மையாகும் வரை இயக்கத்தை வைத்துக்கொள்ள for block-ஐ கொண்டுள்ளது.
01:00 Eclipse-ல் ஒரு உதாரணத்தை முயற்சிக்கலாம்
01:04 eclipse-க்கு வருவோம்
01:07 ForLoopDemo என்ற class ஏற்கனவே உள்ளது.


01:12 main method-னுள் for loop-ஐ சேர்ப்போம்
01:17 main function-னுள், எழுதுக int i semicolon.


01:24 பின் for within parenthesis i equal to 0 semicolon i less than 10 semicolon i equal to i plus 1.


01:45 இந்த statement... loop எவ்வாறு இயங்கபோகிறது என தீர்மானிக்கிறது
01:53 i =0 என்பது loop-ன் ஆரம்ப condition.


01:58 இந்த condition... variable... initialize செய்யப்பட அனுமதிக்கிறது.
02:05 i<10 என்பது loop running condition.


02:09 condition உண்மையெனில் for block இயக்கப்படும்.


02:14 இல்லையெனில் இது புறக்கணிக்கப்படும்.


02:17 அதாவது i 10-க்கு சமமாகவோ பெரியதாகவோ ஆகும்போது block இயக்கப்படமாட்டாது
02:25 i= i+1... loop variable எவ்வாறு மாறப்போகிறது என்பதைக் கூறுகிறது.


02:32 இங்கே i ன் மதிப்பு 0 ல் ஆரம்பிக்கிறது.


02:35 இது 10 ஆகும் வரை... loop ன் ஒவ்வொரு iterationலும் ஒன்று அதிகரிக்கிறது


02:42 இப்போது i உடன் ஏதேனும் செய்யலாம்.
02:46 open மற்றும் close curly brackets.


02:49 curly bracketகளினுள் எழுதுக System dot out dot println within brackets i into i;


03:06 0 முதல் 9 வரையான ஒவ்வொரு எண்ணின் இருபடியையும் இது அச்சடிக்கும்.


03:11 வெளியீட்டைக் காணலாம்.


03:13 program-ஐ சேமித்து இயக்கவும்
03:17 பார்ப்பதுபோல, loop... எண்கள் 0 முதல் 9 வரை இயங்குகிறது


03:23 ஒவ்வொரு iterationனிலும் அந்த எண்ணின் இருபடி அச்சடிக்கப்பட்டுள்ளது.


03:28 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள இரு இலக்க எண்கள் அனைத்தையும் அச்சடிக்கலாம்.
03:37 எனவே, i ... 10 லிருந்து 99 வரையான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.


03:42 i equal to 0i equal to 10 என மாற்றுக.
03:48 i less than 10i less than 100 என மாற்றுக
03:54 curly bracketகளினுள் 3 அல்லது 5-ன் மடங்குகளாக உள்ள எண்ணை மட்டும் அச்சடிப்போம்.


04:03 எழுதுக
04:04 if within brackets i mod 3 double equal to 0 or within brackets i mod 5 double equal to 0.


04:32 இந்த statement... இது i ஆனது 3 அல்லது 5 ஆல் வகுப்பட கூடியதா என சோதிக்கிறது.


04:38 பின் curly bracketனுள் i ன் மதிப்பை அச்சடிக்கிறோம்
04:50 இப்போது வெளியீட்டைக் காண்போம்.
04:52 program-ஐ சேமித்து இயக்குவோம்


04:56 எண்களானது 3 அல்லது 5 ன் மடங்குகளாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு Java-ல் for loop-ஐ பயன்படுத்துகிறோம்
05:11 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
05:14 இதில் java-ல் for loop ஐ பயன்படுத்துவதைப் பார்த்தோம்
05:20 இப்போது பயிற்சி. ஒரு மூன்றிலக்க எண் தன் இலக்கங்களின் முப்படியின் கூடுதலுக்கு சமமாக இருந்தால் அது Armstrong எண் எனப்படும்


05:29 உதாரணமாக, 153 is equal to 1 cube plus 5 cube plus 3 cube.


05:36 இதுபோன்ற அனைத்து 3 இலக்க எண்களைக் கண்டறியவும்.
05:40 இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
05:49 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:56 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:04 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

06:20 மேலும் விவரங்களுக்கு
[1] 
06:28 தமிழாக்கம் பிரியா. நன்றி



Contributors and Content Editors

Pratik kamble, Priyacst