Difference between revisions of "Inkscape/C3/Create-a-3-fold-brochure/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | Time | Narration |- | 00:01 | '''Inkscape'''ல் “'''3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்'''” குறித்த...")
 
Line 16: Line 16:
 
|-
 
|-
 
| 00:12
 
| 00:12
| * 3-fold brochureஐ வடிவமைத்தல்.
+
| * 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல்.
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
Line 31: Line 31:
 
|-
 
|-
 
| 00:28
 
| 00:28
| இது உதாரண '''3 மடிப்பு brochure'''. அதை திறக்கும் போம் 3 மடிப்புகளைக் காண்கிறோம்.  
+
| இது உதாரண '''3 மடிப்பு brochure'''. அதை திறக்கும் போது 3 மடிப்புகளைக் காண்கிறோம்.  
 
|-
 
|-
 
| 00:34
 
| 00:34
Line 49: Line 49:
 
|-
 
|-
 
| 00:53
 
| 00:53
| '''File'''ல் க்ளிக் செய்து '''Document Properties'''க்கு செல்வோம்
+
| '''File'''ல் '''Document Properties'''ஐ க்ளிக் செய்வோம்
 
|-
 
|-
 
| 00:56
 
| 00:56
| முதலில் சில அடிப்படை settingஐ செய்வோம்.  
+
| முதலில் சில அடிப்படை settingsஐ செய்வோம்.  
 
|-
 
|-
 
| 01.00
 
| 01.00
Line 70: Line 70:
 
|-
 
|-
 
| 01.14
 
| 01.14
|அதற்கு,  '''canvas '''ன் width  297 என்பதை கவனிக்கவும்.  
+
| '''canvas '''ன் width  297 என்பதை கவனிக்கவும்.  
 
|-
 
|-
 
| 01.18  
 
| 01.18  
Line 127: Line 127:
 
|-
 
|-
 
| 02.33
 
| 02.33
|எனவே இப்போது இரு 2 fileகள் உள்ளன, ஒன்று உள் பகுதிக்கு மற்றொன்று வெளிப்பகுதிக்கு.  
+
|எனவே இப்போது இரு fileகள் உள்ளன, ஒன்று உள் பகுதிக்கு மற்றொன்று வெளிப்பகுதிக்கு.  
 
|-
 
|-
 
| 02.39
 
| 02.39
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 02.43
 
| 02.43
|  brochureஐ உருவாக்க துவங்கப்போவதால், வெவ்வேறு elementகளுக்கு வெவ்வேறு '''layer'''களை பயன்படுத்துவது நல்லது .  
+
|  brochureஐ துவங்கப்போவதால், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்துவது நல்லது .  
 
|-
 
|-
 
| 02.50
 
| 02.50
Line 214: Line 214:
 
|-
 
|-
 
| 04.55
 
| 04.55
| இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் மூதி அந்த அம்பை வைக்கவும்.
+
| இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் மீது அந்த அம்பை வைக்கவும்.
 
|-
 
|-
 
| 05.01
 
| 05.01
Line 220: Line 220:
 
|-
 
|-
 
| 05.05
 
| 05.05
| அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது வைக்கவும்.  
+
| அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது போல வைக்கவும்.  
 
|-
 
|-
 
| 05.10
 
| 05.10
Line 262: Line 262:
 
|-
 
|-
 
| 06.02
 
| 06.02
| அனைத்து வாக்கியங்களுக்கு முன்பும் அதை வைக்கவும்.  
+
|எல்லா வாக்கியங்களுக்கு முன்பும் அதை வைக்கவும்.  
 
|-
 
|-
 
| 06.05
 
| 06.05
Line 274: Line 274:
 
|-
 
|-
 
| 06.18
 
| 06.18
| இதே fileஐ இப்போது '''PDF''' ஆக சேமிப்போம்
+
| இதே fileஐ '''PDF''' ஆக சேமிப்போம்
 
|-
 
|-
 
| 06.21
 
| 06.21
|  '''File''' க்கு சென்று '''Save As''' ல் க்ளிக் செய்க
+
|  '''File''' பின் '''Save As''' ல் க்ளிக் செய்க
 
|-
 
|-
 
| 06.24
 
| 06.24
Line 325: Line 325:
 
|-
 
|-
 
| 07.18
 
| 07.18
| இப்போது பகுதிகள் 1, 4 மற்றும் 5ஐ வடிவமைக்க வேண்டும்.  
+
|   வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6.  
 
|-
 
|-
 
| 07.22
 
| 07.22
| மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு வெவ்வேறு '''layer'''களை பயன்படுத்த மறக்காதீர்.  
+
| மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்த மறக்காதீர்.  
 
|-
 
|-
 
| 07.28
 
| 07.28
Line 361: Line 361:
 
|-
 
|-
 
| 08.09
 
| 08.09
|  '''Spoken Tutorial project''' பற்றி தகவல்களை சேர்த்து அதற்கா logoகளை சேர்த்துள்ளேன்.  
+
|  '''Spoken Tutorial project''' பற்றி தகவல்களை சேர்த்து அதற்கான logoகளை சேர்த்துள்ளேன்.  
 
|-
 
|-
 
| 08.15
 
| 08.15
Line 373: Line 373:
 
|-
 
|-
 
| 08.28
 
| 08.28
| '''File '''க்கு சென்று '''Save As'''ல் க்ளிக் செய்க
+
| '''File ''' பின்  '''Save As'''ல் க்ளிக் செய்க
 
|-
 
|-
 
| 08.31
 
| 08.31
Line 391: Line 391:
 
|-
 
|-
 
| 08.46
 
| 08.46
|வெவ்வேறு elementகளுக்கு '''layer'''களை பயன்படுத்தியிருந்தால், நிறங்கள் மற்றும் opacityஐ சுலபமாக மாற்றலாம்.  
+
|வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்தியிருந்தால், நிறங்கள் மற்றும் opacityஐ சுலபமாக மாற்றலாம்.  
 
|-
 
|-
 
| 08.54
 
| 08.54
Line 418: Line 418:
 
|-
 
|-
 
| 09.14
 
| 09.14
| * பல்வேறு colour schemeகளில் ஒரே brochureக்கு கொண்டுவருதல் .  
+
| * பல்வேறு ஒரு brochureக்கு colour schemeகளை கொண்டுவருதல் .  
 
|-
 
|-
 
| 09.18
 
| 09.18

Revision as of 11:15, 14 December 2015

Time Narration
00:01 Inkscapeல் “3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
00:05 இந்த டுடோரியலில் கற்க போவது
00.08 * guidelineகளை அமைத்தல்
00:10 * 3-மடிப்பு brochureக்கான Settings
00:12 * 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல்.
00:15 மேலும் layerகளின் முக்கியத்துவம்.
00:18 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது:
00:21 * Ubuntu Linux 12.04
00:24 * Inkscape பதிப்பு 0.48.4
00:28 இது உதாரண 3 மடிப்பு brochure. அதை திறக்கும் போது 3 மடிப்புகளைக் காண்கிறோம்.
00:34 இதில் மொத்தம் 6 பகுதிகள் உள்ளன.
00:37 வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6.
00:42 உள்பக்கத்தில் உள்ள பகுதிகள் 2, 3 மற்றும் 4.
00:46 இதுபோன்ற ஒரு brochureஐ உருவாக்க கற்போம்.
00:51 Inkscapeஐ திறப்போம்
00:53 Fileல் Document Propertiesஐ க்ளிக் செய்வோம்
00:56 முதலில் சில அடிப்படை settingsஐ செய்வோம்.
01.00 * Default units க்கு mm
01.03 * Page Size க்கு A4
01.05 * Orientation க்கு Landscape
01.07 * Custom Size Unitsக்கு mm.
01.11 canvasஐ 3 மடிப்புகளாக பிரிக்க வேண்டும்.
01.14 canvas ன் width 297 என்பதை கவனிக்கவும்.
01.18 எனவே 297ஐ மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் 99.
01.27 Document Properties dialog boxஐ மூடுவோம்.
01.30 இடப்பக்கத்தில் இருந்து ஒரு guidelineஐ க்ளிக் செய்து canvas மீது இழுப்போம்.
01.35 இந்தguideline மீது டபுள் க்ளிக் செய்வோம்.
01.37 ஒரு dialog box திறக்கிறது.
01.41 Xன் மதிப்பை 99 ஆக மாற்றி OK ல் க்ளிக் செய்க
01.45 இடப்பக்கத்தில் இருந்து மற்றொரு guidelineஐ க்ளிக் செய்து canvas மீது இழுப்போம்.
01.50 dialog boxஐ திறக்க அதை டபுள் க்ளிக் செய்க.
01.53 இங்கே Xன் மதிப்பை 198 என மாற்றுவோம்.
01.56 இப்போது canvas மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
02.01 ஒவ்வொரு மடிப்பின் ஆரம்பம் மற்றும் முடிவை இந்த guidelineகள் குறிக்கும்.
02.06 இதை இருமுறை சேமிப்போம்:
02.08 * ஒன்று brochureன் உள்பக்கத்திற்கு
02.11 * மற்றொன்று வெளிப்பக்கத்திற்கு.
02.13 File க்கு சென்று Save asல் க்ளிக் செய்க
02.16 இதை Desktopல் Brochure-OUT.svg என சேமிக்கிறேன்
02.22 மீண்டும் File க்கு சென்று Save asல் க்ளிக் செய்க
02.26 இம்முறை Brochure-IN.svg என கொடுத்து Saveல் க்ளிக் செய்கிறேன்
02.33 எனவே இப்போது இரு fileகள் உள்ளன, ஒன்று உள் பகுதிக்கு மற்றொன்று வெளிப்பகுதிக்கு.
02.39 Brochure-IN.svg உடன் ஆரம்பிப்போம்
02.43 brochureஐ துவங்கப்போவதால், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்துவது நல்லது .
02.50 இந்த டுடோரியலின் முடிவில் அதன் பயனை அறிவீர்கள்.
02.54 முதலில் brochureன் உள்பதிகளான 2, 3 மற்றும் 4 ஐ வடிவமைக்கலாம்.
03.00 bezier tool மூலம், canvasன் மையத்தில் ஒரு graphic illustrationஐ உருவாக்கி... அதற்கு நீலநிறம் கொடுப்போம்.
03.09 strokeஐ நீக்குவோம்.
03.14 ஒரு புது layerஐ உருவாக்கி அதற்கு ஒரு பெயர் கொடுப்போம்.
03.19 150X150 pixels கொண்ட ஒரு வட்டத்தை உருவாக்குவோம்.
03.26 அதை பச்சை நிறமாக்குவோம்.
03.28 இங்கு காட்டப்படுவது போல வட்டத்தை duplicate செய்து வெவ்வேறு அளவுகளில் மேலும் 5 வட்டங்களை உருவாக்குவோம்.
03.36 காட்டப்படுவது போல அவற்றை graphic illustrationஐ சுற்றி வைப்போம்.
03.40 இந்த வட்டங்களுக்கு உள்ளே சில imageகளை வைப்போம்.
03.44 நான் ஏற்கனவே imageகளை வட்ட வடிவில் edit செய்து என் Documents folderல் சேமித்துள்ளேன்.
03.50 உங்கள் வசதிக்காக, அவை Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
03.56 டுடோரியலை இடைநிறுத்தி, இணைப்பை க்ளிக் செய்து இந்த imageகளை உங்கள் கணினியில் சேமிக்கவும்.
04.02 அதன் பின் டுடோரியலைத் தொடரவும்.
04.04 File க்கு சென்று Import பின் Image1ல் க்ளிக் செய்க
04.09 முதல் வட்டத்தின் மேல் அதை வைக்கவும்.
04.12 இதேபோல, மற்ற 5 imageகளுக்கும் செய்யவும்.
04.17 Align and Distribute தேர்வு மூலம் அவற்றை align செய்யவும்.
04.20 இப்போது, canvas இவ்வாறு இருக்க வேண்டும்.
04.25 ஒரு புது layerஐ உருவாக்குவோம்.
04.28 bezier toolஐ தேர்ந்தெடுத்து ஒரு அம்பை வரைவோம்.
04.34 அதற்கு gray நிறம் கொடுப்போம்.
04.38 strokeஐ நீக்குவோம்.
04.41 Filters menuக்கு சென்று Shadows and Glows பின் Drop Shadowல் க்ளிக் செய்க
04.47 effectஐ காண Preview boxஐ கவனிக்கவும்.
04.50 Apply மீது க்ளிக் செய்து பின் dialog boxஐ மூடவும்.
04.55 இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் மீது அந்த அம்பை வைக்கவும்.
05.01 மேலும் இரு அம்புகளை உருவாக்க அதை இருமுறை duplicate செய்யவும்.
05.05 அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது போல வைக்கவும்.
05.10 இப்போது அனைத்து graphic elementகளும் தயார்.
05.13 இப்போது தேவையான textகளை சேர்ப்போம்.
05.15 புது layerஐ உருவாக்கி, முதல் அம்பில் டைப் செய்க “Introduction” .
05.20 இரண்டாம் அம்பில் டைப் செய்க “Features” .
05.24 மூன்றாம் அம்பில் டைப் செய்க “Usage” .
05.28 இப்போது இந்த ஒவ்வொரு பகுதியிலும் textஐ சேர்க்க வேண்டும்.
05.33 நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer fileல் இருந்து text ஐ copy paste செய்கிறேன்.
05.40 *இந்த file நீங்கள் சேமித்த folderல் உள்ளது.
05.43 *அந்த file க்கு சென்று textஐ copy செய்யவும்.
05.47 *பின் ஒரு புது layerல் paste செய்யவும்.
05.50 font அளவை 15 ஆக்கி Text and Font மூலம் align செய்யவும்.
05.55 ellipse tool மூலம் இளம்பச்சை நிறத்தில் ஒரு bullet ஐ உருவாக்கவும்.
05.59 முதல் வாக்கியத்தின் முன் அதை வைக்கவும்.
06.02 எல்லா வாக்கியங்களுக்கு முன்பும் அதை வைக்கவும்.
06.05 இப்போது brochureன் உள்பகுதி தயார்.
06.08 SVG fileஐ சேமிக்க CTRL + Sஐ அழுத்துக.
06.12 இப்போது உங்களுக்கு தேவையான layerகளை காட்டவோ மறைக்கவோ முடியும்.
06.18 இதே fileஐ PDF ஆக சேமிப்போம்
06.21 File பின் Save As ல் க்ளிக் செய்க
06.24 file extensionஐ PDF என மாற்றுக
06.29 Saveல் க்ளிக் செய்க
06.31 ஒரு புது dialog box தோன்றுகிறது.
06.34 *அச்சடிப்பதாக இருந்தால் resolution 300 ஆக இருக்க வேண்டும்.
06.37 *webக்கு, 72 ஆக இருக்கலாம்.
06.40 அதை 300 ஆக்குகிறேன்.
06.42 Okல் க்ளிக் செய்க
06.44 இப்போது அம்புகளின் opacityஐ மாற்றுவோம்.
06.47 arrow layerக்கு சென்று opacityஐ 70 என மாற்றுவோம்.
06.52 inkblot என்ற ஒரு புது layerஐயும் சேர்த்துள்ளேன்.
06.58 இந்த fileஐ SVG மற்றும் PDF formatகளில் சேமிப்போம்.
07.04 வித்தியாசத்தை காண 2 pdfகளையும் ஒப்பிடவும்.
07.08 இப்போது brochureன் வெளிப்பகுதியை உருவாக்குவோம்.
07.12 File ல் Open ஐ க்ளிக் செய்து,
07.14 Brochure-OUT.svgஐ தேர்ந்தெடுக்கவும்
07.18 வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6.
07.22 மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்த மறக்காதீர்.
07.28 Bezier tool மூலம் ஒரு graphic illustration ஐ மேல் இடதுபக்கம் வரைவோம்.
07.33 அதை நீல நிறமாக்கி strokeஐ நீக்குவோம்.
07.36 உங்கள் folderல் உள்ள Spoken Tutorial logoஐ import செய்வோம்.
07.40 அதை சிறியதாக்கி முதல் பகுதியின் மேல் இடது மூலையில் வைப்போம்.
07.46 Spoken Tutorial” என டைப் செய்து logoன் வலப்பக்கம் வைப்போம்.
07.51 font அளவை 25 ஆக்குவோம்.
07.54 textக்கு கீழே ஒரு வட்டத்தை வரைந்து அதை மஞ்சளாக்குவோம்.
07.58 Inkscape logoஐ import செய்வோம்
08.00 அதை மஞ்சள் வட்த்தின் மேல் வைப்போம்.
08.03 Logoக்கு கீழே “Inkscape” என டைப் செய்து font அளவை 45 ஆக்குவோம்.
08.09 Spoken Tutorial project பற்றி தகவல்களை சேர்த்து அதற்கான logoகளை சேர்த்துள்ளேன்.
08.15 இதே போல நீங்களும் செய்யவும்.
08.17 Text and font மற்றும் Align and Distribute தேர்வுகள் மூலம் அனைத்து elementகளையும் align செய்துள்ளேன்.
08.24 இப்போது brochureன் வெளிப்பகுதி தயார்.
08.28 File பின் Save Asல் க்ளிக் செய்க
08.31 formatஐ SVG என மாற்றி Saveல் க்ளிக் செய்க
08.37 அதேபோல
08.39 extensionஐ PDF என மாற்றி
08.41 Saveல் க்ளிக் செய்க
08.43 இப்போது நம் brochure தயார்.
08.46 வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்தியிருந்தால், நிறங்கள் மற்றும் opacityஐ சுலபமாக மாற்றலாம்.
08.54 இவை இரண்டும் இதே brochureக்கு நான் உருவாக்கிய colour schemeகள் ஆகும்.
09.00 சுருங்க சொல்ல.
09.02 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09.04 * guidelineகளை அமைத்தல்
09.07 * 3-மடிப்பு brochureக்கான Settings
09.09 * 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல்.
09.11 மேலும் கற்றது
09.12 * layerகளின் முக்கியத்துவம்
09.14 * பல்வேறு ஒரு brochureக்கு colour schemeகளை கொண்டுவருதல் .
09.18 உங்களுக்கான பயிற்சியாக Spoken Tutorial Projectக்கு 3-மடிப்பு brochure ஒன்றை உருவாக்கவும்
09.24 நீங்கள் செய்துமுடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
09.29 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
09.35 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
09.42 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09.45 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
09.50 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
09.54 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09.57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst