Difference between revisions of "Health-and-Nutrition/C2/Indian-Law-to-Protect-Breastfeeding/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 18: Line 18:
 
| 00:13
 
| 00:13
 
| IMS சட்டம்
 
| IMS சட்டம்
 
 
|-
 
|-
 
| 00:16
 
| 00:16
Line 24: Line 23:
  
 
|-
 
|-
| 00:23
 
| குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது
 
 
|-
 
| 00:29
 
| IMS என்பது தாய்ப்பாலுக்கான பாதி
 
 
|-
 
| 00:33
 
| அல்லது முழுமையான குழந்தை உணவுகளாgaஅளிக்கப்படுகிறது
 
 
|-
 
| 00:39
 
| 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து வகையான வணீகரீதியான உணவுகள் இதில் அடங்கும்
 
 
 
|-
 
| 00:48
 
| இந்த tutorialலில், IMSயை வணீகரீதியான குழந்தை உணவுகள் அல்லது குழந்தை உணவுகள் என குறிப்பிடுவோம்
 
 
|-
 
| 00:58
 
| மக்கள் ஏன் வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிக்கின்றனர்
 
 
|-
 
| 01:03
 
| வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிப்பதற்கான 5 முக்கியகாரணங்கள் உள்ளன
 
 
|-
 
| 01:12
 
| முதல் காரணம், வணீகரீதியான குழந்தை உணவை தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு கூறப்படும் கட்டுகதைகள்
 
 
|-
 
| 01:20
 
| அது தாய்ப்பாலுக்கு நிகராகனது 
 
 
|-
 
| 01:26
 
| மற்றும் தாய்ப்பாலுக்கு முழுமையான மாற்றாகலாம் என்றும் நம்பப்படுகிறது
 
 
|-
 
| 01:31
 
| சில அறியாமையுள்ள மக்கள், அவை தாய்ப்பாலை விட சிறந்தது எனவும் நம்புகின்றனர்
 
 
|-
 
| 01:40
 
| இதன் தீய விளைவுகள் எளிதில் வெளியே தெரியாமல் இருப்பதால் இந்த கட்டுக்கதைகள் பிரபலமாக உள்ளது
 
 
|-
 
| 01:48
 
| மக்களுக்கு இந்த தீய விளைவுகள் குறித்த சரியான வழிகாட்டுதல் இல்லை
 
 
|-
 
| 01:54
 
| மேலும், அதை சந்தைப்படுத்தும் முறை தாய்ப்பாலுக்கு நிகராக சித்தரிக்கிறது
 
 
|-
 
| 02:02
 
| பல மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கூட அதன் தீய விளைவுகள் பற்றி அறிவதில்லை
 
 
|-
 
| 02:10
 
| தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதினால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை
 
 
|-
 
| 02:17
 
| இதனால், வணிகரீதியான குழந்தை உணவுகள் பெரும்பாலானோரால் தீங்கென கருதப்படுவதில்லை
 
 
|-
 
| 02:25
 
| ஒரு பொதுவான சமூக ஒப்புதல் வணிகரீதியான குழந்தை உணவுகளுக்கு உள்ளது
 
 
|-
 
| 02:32
 
| இவை புட்டிபால் மற்றும் செயற்கை முளைக்காம்புகளுக்கும் பொருந்தும்
 
 
|-
 
| 02:39
 
| எந்த ஒரு வணிகரீதியான குழந்தை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது
 
 
|-
 
| 02:46
 
| அவை தாய்ப்பாலிலுள்ள பொதுவான கூற்றுகளை பின்பற்றுவது போல் இருக்கலாம்
 
 
|-
 
| 02:52
 
| பொதுவான கூற்றுகள் புரதம், கலோரிகள் மற்றும் கொழுப்புகள்
 
 
|-
 
| 02:59
 
| எனினும், தாய்ப்பாலிலுள்ள ஏராளமான கூற்றுகளை அவை கொண்டிருக்காது
 
 
|-
 
| 03:06
 
| மேலும், தாய்ப்பால் என்பது ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் வேறுபடும்
 
 
|-
 
| 03:13
 
| வணிகரீதியான குழந்தை உணவில் இந்த தன்மை இருக்காது
 
 
|-
 
| 03:18
 
| அவை எல்லா தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே மாதிரியசாக இருக்கும்
 
 
|-
 
| 03:24
 
| அவைகளில் தாய்க்கும் குழைந்தைக்குமான உணர்ச்சிகரமான நன்மைகள் இருக்காது 
 
 
|-
 
| 03:31
 
| அவை ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உடல் பருமனை உண்டாக்கும்
 
 
|-
 
| 03:38
 
| அவை தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களை உண்டாக்கும்
 
 
|-
 
| 03:44
 
| இதில் அடங்கியவை இதய நோய்கள் மற்றும்
 
 
|-
 
| 03:48
 
| ஒவ்வாமை ஆகும்
 
 
|-
 
| 03:51
 
| அவைகளின் மோசமான விளைவு என்னவெனில், தாய்ப்பால் முக்கியமில்லை என காட்டுவதாகும்
 
 
|-
 
| 03:59
 
| அவைகள், மக்கள் தாய்ப்பால் இலவசமாக மற்றும் சிறந்ததாக கிடைப்பதை பார்ப்பதை தடுக்கின்றன
 
 
|-
 
| 04:08
 
| வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க வேறொரு காரணம் அவை எளிதில் கிடைக்கிறது
 
 
|-
 
| 04:16
 
| தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு திறன் ஆகும்
 
 
|-
 
| 04:19
 
| தாய்ப்பாலூட்டும் சரியான நுட்பத்தை தெரிந்து கொள்ள மற்றும் அதற்கு உதவ நேரம் மற்றும் முயற்சி தேவை
 
 
|-
 
| 04:28
 
| தாய்ப்பாலூட்ட கற்றுக்கொள்கையில் பிரச்சனைகள் வரலாம்
 
 
|-
 
| 04:34
 
| வீட்டில் தாய்ப்பாலூட்ட தாய்க்கு குடும்பத்தின் ஆதரவு தேவை
 
 
|-
 
| 04:40
 
| அவள் வீட்டின் வெளியிலோ அல்லது அலுவலகத்திலோ தாய்ப்பாலூட்ட சமூகத்தின் ஆதரவு தேவை
 
 
|-
 
| 04:49
 
| ஆதலால், வணிகரீதியான குழந்தை உணவு சௌகரியமான மாற்றாக உள்ளது
 
 
|-
 
| 04:57
 
| வணிகரீதியான குழந்தை உணவு உபயோகத்திற்காக மூன்றாவது காரணத்தை இப்பொழுது பார்ப்போம்
 
 
|-
 
| 05:04
 
| முறையான தகவல் கொடுக்கப்படாத சுகாதார ஊழியர்கள், வணிகரீதியான குழந்தைஉணவை எளிதான தீர்வாக உபயோகிக்கிறார்கள்
 
 
|-
 
| 05:12
 
| தாய்மார்களுக்கு சரியான முறையில் தாய்ப்பாலூட்ட உதவ அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
 
 
|-
 
| 05:18
 
| அதனால், ஒரு பிரச்சனையான நிலைமையில் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை முன்னிருப்பாகவே பரிந்துரைக்கின்றனர்
 
 
|-
 
| 05:27
 
| உற்பத்தியாளரால் செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்கள் நான்காவது காரணமாகும்
 
 
|-
 
| 05:36
 
| அறிவியல் ரீதியான வார்த்தைகள் மற்றும் பரிசுகளை பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து குழந்தை உணவை வாங்க செய்கின்றனர்
 
 
|-
 
| 05:44
 
| அவர்கள் சுகாதார ஊழியர்களை எளிதாக நம்ப வைத்து குழந்தையின் உணவை பரிந்துரைக்கும்படி செய்கின்றனர்
 
 
|-
 
| 05:52
 
| வணிகரீதியான குழந்தை உணவை வாங்க ஐந்தாவது காரணம் தாய்மார்களின் உணர்ச்சிரீதியான பலவீனம்
 
 
|-
 
| 06:01
 
| அவர்களுடைய சொந்த பிரச்னையால் அவர்களுக்கு கவலை அதிகரிக்கிறது
 
 
|-
 
| 06:06
 
| வெள்ளம் அல்லது கோவிட-19 போன்ற பேரழிவின் போதும் அவை அதிகரிக்கின்றன
 
 
|-
 
| 06:16
 
| அவர்கள் நம்பிக்கை இழந்து தாய்ப்பால் குழந்தைக்கு போதாது என்று நினைக்கின்றனர்
 
 
|-
 
| 06:23
 
| குழந்தைக்கான பயன்பாட்டிற்கு தவறான அறிவுரையை நம்புகின்றனர்
 
 
|-
 
| 06:31
 
| பின் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க தொடங்குகின்றனர்
 
 
|-
 
| 06:37
 
| வணிகரீதியான குழந்தை உணவின் விளம்பர வரலாற்றை இப்பொழுது பார்ப்போம்
 
 
|-
 
| 06:45
 
| அதன் கண்டுபிடிப்பிற்கு பிறகு, அதன் விளம்பரத்தினால் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் தென்படுகிறது
 
 
|-
 
| 06:53
 
| அவர்களது நிறுவங்கள், கர்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை குறி வைக்கின்றனர்
 
 
|-
 
| 07:02
 
| குழந்தை உணவை ஊட்டச்சத்து அல்லது தாய்ப்பாலூட்டல் பயிலரங்கின் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர்
 
 
|-
 
| 07:09
 
| வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற நெருக்கடியான நேரங்களில் உணவை இலவசமாக விநியோகம் செய்கின்றனர்
 
 
|-
 
| 07:18
 
| மளிகை கடை மற்றும் மருந்து கடை போன்ற இடங்களிலும் குழந்தை உணவை விளம்பரம் செய்கின்றனர்
 
 
|-
 
| 07:27
 
| வணிகரீதியான குழந்தை உணவுகள் கடைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி அமைக்கப்படுகின்றன
 
 
|-
 
| 07:33
 
| அவர்கள் ஊக்கப்பரிசுகள் கொடுத்து மக்களை கவர்ந்து வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க செய்கின்றனர்
 
 
|-
 
| 07:42
 
| சுகாதார ஆர்வலர்கள் இத்தகைய தந்திரங்கள் குழந்தைக்கு எவ்வளவு தீங்கானது என்பதை புரிந்து கொண்டனர்
 
 
|-
 
| 07:50
 
| பச்சிளம் பருவம் பாதிப்படையக்கூடிய பருவமாகும் ஆகும்
 
 
|-
 
| 07:55
 
| குழந்தை உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் முறையற்ற உணவளிக்கும் பழக்கம் ஆபத்தானது
 
 
|-
 
| 08:05
 
| அதனால், வணிகரீதியான குழந்தை உணவை விளம்பரப்படுத்த பிரத்யேக சட்டங்கள் தேவை
 
 
|-
 
| 08:14
 
| ஆதலால் '''International Code of Marketing of Breastmilk Substitutes''' உருவாக்கப்பட்டது
 
 
|-
 
| 08:23
 
| அது '''World Health Assembly''' ஆல் 1981ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
 
 
|-
 
| 08:30
 
| இது அணைத்து நாடுகளையும் குழந்தை உணவை விளம்பரப்படுத்த சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியது
 
 
|-
 
| 08:39
 
| இந்தியா '''“Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act 1992, and Amendment Act 2003”''' அமல்படுத்தியது
 
 
|-
 
| 08:57
 
| இது IMS சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது
 
 
|-
 
| 09:02
 
| இந்த நெறிமுறைகளுக்கேற்ப அனைத்து நாடுகளாலும் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன
 
 
|-
 
| 09:09
 
| இந்த சட்டங்களிலுள், MS சட்டம் மிகவும் கடுமையானதாகும்
 
 
|-
 
| 09:17
 
| '''BPNI'''ல் IMS சட்டத்தின் விதிகள் மிகவும் தெளிவாக போடப்பட்டுள்ளது
 
 
|-
 
| 09:25
 
| '''BPNI''' என்பது '''Breastfeeding Promotion Network of India''' ஆகும்
 
 
|-
 
| 09:32
 
| IMSசட்டத்தின் 10 விதி மீறல்களை இப்பொழுது பார்ப்போம்
 
 
|-
 
| 09:39
 
| பின்வருவனவையை செய்தால்  IMS சட்டத்தை மீறியதாக கருதப்படும்
 
 
|-
 
| 09:44
 
| 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான உணவை பரிந்துரைத்தால்
 
 
|-
 
| 09:53
 
| உணவின் பெயர் முக்கியம் இல்லை
 
 
|-
 
| 09:57
 
| IMS சட்டத்தின் வரம்பிற்க்கு உட்பட்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டால்
 
 
|-
 
| 10:04
 
| இதில் குழந்தை பாலிற்கு பதிலான மாற்று உணவுகள், புட்டிபால் மற்றும் குழந்தையின் உணவு
 
 
|-
 
| 10:12
 
| எந்த வகையிலான எந்த ஒரு விளம்பரமும் IMS சட்டத்தை மீறுவதாகும்
 
 
|-
 
| 10:20
 
| இதில், தொலைக்காட்சி, செய்தித்தாள், இதழ்கள், பத்திரிகை, அலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் அடங்கும்
 
 
|-
 
| 10:30
 
| மேலும், சமூக ஊடகம், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் மற்ற விளம்பரங்கள் இதில் அடங்கும்
 
 
|-
 
| 10:39
 
| அதன் மாதிரிகள் மற்றும் பொருட்கள், நேரடியாக ஏதோ ஒரு நபரிடம் விநியோகம் செய்யப்பட்டால்
 
 
|-
 
| 10:47
 
| இதில் கர்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவார்கள்
 
 
|-
 
| 10:53
 
| எந்த வகையான ஊக்கப்பொருள் இதை விற்பதற்கோ அல்லது உபயோகிக்கப்பதற்கோ வழங்கப்பட்டால்
 
 
|-
 
| 11:01
 
| ஊக்கப்பொருள் எனபது தள்ளுபடியாக அல்லது இலவச பரிசுகளாக இருக்கலாம்
 
 
|-
 
| 11:08
 
| IMS யை விளம்பரப்படுத்துவதற்கு தொடர்பான கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவது
 
 
|-
 
| 11:16
 
| அந்த பொருட்களின் அட்டையில், விற்பனையை அதிகரிக்க கூடிய குறிப்பிட்ட படம் இருந்தால்
 
 
|-
 
| 11:24
 
| இந்த படங்கள், தாய்மார்கள், குழந்தைகள், கேலி சித்திரம் அல்லது வரைகலையாக இருக்கலாம்
 
 
|-
 
| 11:33
 
| ஒரு மருத்துவமனை, முருத்துவ இல்லம் அல்லது மருந்து கடைகள் IMSயை எந்த வகையிலாவது  விளம்பர படுத்தினால்
 
 
|-
 
| 11:41
 
| IMS நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை உபயோகிப்பது இதில் அடங்கும்
 
 
|-
 
| 11:49
 
| IMSயை விளம்பர படுத்த சுகாதார ஊழியர்களுக்கோ அல்லது அவர்களுது குடும்பத்தினருக்கோ பரிசுகளோ பணமோ வழங்கப்பட்டால்
 
 
|-
 
| 11:58
 
| ஒரு நிறுவனமோ அல்லது அதன் விநியோகஸ்தரோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்தால்
 
 
|-
 
| 12:08
 
| இதில் அடங்கியவை, கருத்தரங்கு
 
 
|-
 
| 12:11
 
| கலந்துரையாடல், மாநாடு
 
 
|-
 
| 12:14
 
| அல்லது கல்வி படிப்பு நிதிஅளித்தல்
 
 
|-
 
| 12:17
 
| மேலும் இதில் அடங்கியவை பண ஆதரவு,
 
 
|-
 
| 12:21
 
| ஆராய்ச்சிக்கான அல்லது பயிற்சிப் பணிக்கான பண ஆதரவு
 
 
|-
 
| 12:25
 
| சுகாதார ஊழியர்கள் அல்லது அவர்களது சங்கத்தினர் பண ஆதரவு பெற அனுமதி இல்லை
 
 
|-
 
| 12:33
 
| விற்பனை பங்கை நியமிப்பது IMS இன் விற்பனை அளவாக இருந்தால்
 
|-
 
| 12:42
 
| இப்படி செய்வதினால், IMS நிறுவனம் அல்லது அவர்களது தயாரிப்பு விநியோகிஸ்தர் IMS சட்டத்தை மீறுகின்றனர்
 
 
|-
 
| 12:51
 
| இந்த விதி மீறல்களை உடனடியாக புகார் செய்யவும்
 
 
|-
 
| 12:56
 
| இதை செய்ய நீங்கள், '''BPNI STANPAN SURAKSHA''' அலைபேசி செயலியை பயன்படுத்தவும்
 
 
|-
 
| 13:05
 
| இந்த செயலி உபயோகப்படுத்த எளிதானதாகும்
 
 
|-
 
| 13:11
 
| விதிமீறலை புகார் செய்ய்ய 2 எளிய முறைகளே ஆகும்
 
 
|-
 
| 13:17
 
| ஏதாவது விதி மீறல் தென்பட்டால், செயலியை திறக்கவும்
 
 
|-
 
| 13:23
 
| Menuவில் 'Report promotion of baby foods or feeding bottles' என்ற tab அழுத்தவும்   
 
 
|-
 
| 13:32
 
| புகார் செய்யும் பக்கம் திறக்கும்
 
 
|-
 
| 13:36
 
| தேவையான தகவல்களை அந்தந்த பட்டியலில் நிரப்பவும் 
 
 
|-
 
| 13:42
 
| புகைப்படம் அல்லது ஆவணம் இருந்தால் இணைக்கவும் 
 
 
|-
 
| 13:48
 
| அதை சமர்ப்பிக்கவும் 
 
 
|-
 
| 13:51
 
| தாய்ப்பாலூட்டும் நன்மைகளை IMS நிறுவனங்கள் அவர்களது விளம்பரங்களில் சேர்ப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும்
 
 
|-
 
| 13:59
 
| இருப்பினும், அது போல் எந்த ஒரு விளம்பரமும் ஒரு தாயை தாய்ப்பாலூதலை சந்தேகிக்கக்கூடும்
 
 
|-
 
| 14:07
 
| அவர்களது விளம்பரங்கள் குழந்தை உணவை தாய்மார்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விற்பதை முன்னிட்டு வடிவம் செய்யப்பட்டிருக்கும் 
 
 
|-
 
| 14:14
 
| எவ்வளவு சீக்கிரம் தாய் தாபாலூட்ட நிறுத்துகிறாளோ, அவ்வளவு நிறைய பவுடர் பால் விற்கப்படுகிறது 
 
 
|-
 
| 14:21
 
| இதற்காகவே IMS நிறுவனங்கள் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் சித்தரிக்கின்றனர்
 
 
|-
 
| 14:30
 
| தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு 2 வயதாகும் வரை கட்டாயம் தேவை
 
 
|-
 
| 14:38
 
| சரியான நுட்பத்துடன் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் முக்கியம்
 
 
| 14:45
 
| இது இதே தொடரின் வேரொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது 
 
 
|-
 
| 14:51
 
|இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி
 
 
|-
 
|}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  {|border=1
 
| <center>Time</center>
 
|<center>Narration</center>
 
 
|-
 
| 00:00
 
| தாய்பாலூட்டலின் பாதுகாப்பு குறித்த இந்திய சட்டம் பற்றியspoken tutorialக்கு நல்வரவு
 
 
|-
 
| 00:06
 
| இந்த tutorialலில் நாம் கற்க போவது
 
 
|-
 
| 00:09
 
| குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் அல்லது IMS
 
 
|-
 
| 00:13
 
| IMS சட்டம்
 
|-
 
| 00:16
 
| குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் என்னனென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்
 
 
|
 
 
| 00:23
 
| 00:23
 
| குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது
 
| குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது
Line 1,246: Line 505:
 
|இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி  
 
|இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி  
  
|-
 
 
|}
 
|}

Latest revision as of 11:14, 5 February 2021

Time
Narration
00:00 தாய்பாலூட்டலின் பாதுகாப்பு குறித்த இந்திய சட்டம் பற்றியspoken tutorialக்கு நல்வரவு
00:06 இந்த tutorialலில் நாம் கற்க போவது
00:09 குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் அல்லது IMS
00:13 IMS சட்டம்
00:16 குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் என்னனென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்
00:23 குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது
00:29 IMS என்பது தாய்ப்பாலுக்கான பாதி
00:33 அல்லது முழுமையான குழந்தை உணவுகளாgaஅளிக்கப்படுகிறது
00:39 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து வகையான வணீகரீதியான உணவுகள் இதில் அடங்கும்


00:48 இந்த tutorialலில், IMSயை வணீகரீதியான குழந்தை உணவுகள் அல்லது குழந்தை உணவுகள் என குறிப்பிடுவோம்
00:58 மக்கள் ஏன் வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிக்கின்றனர்
01:03 வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிப்பதற்கான 5 முக்கியகாரணங்கள் உள்ளன
01:12 முதல் காரணம், வணீகரீதியான குழந்தை உணவை தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு கூறப்படும் கட்டுகதைகள்
01:20 அது தாய்ப்பாலுக்கு நிகராகனது
01:26 மற்றும் தாய்ப்பாலுக்கு முழுமையான மாற்றாகலாம் என்றும் நம்பப்படுகிறது
01:31 சில அறியாமையுள்ள மக்கள், அவை தாய்ப்பாலை விட சிறந்தது எனவும் நம்புகின்றனர்
01:40 இதன் தீய விளைவுகள் எளிதில் வெளியே தெரியாமல் இருப்பதால் இந்த கட்டுக்கதைகள் பிரபலமாக உள்ளது
01:48 மக்களுக்கு இந்த தீய விளைவுகள் குறித்த சரியான வழிகாட்டுதல் இல்லை
01:54 மேலும், அதை சந்தைப்படுத்தும் முறை தாய்ப்பாலுக்கு நிகராக சித்தரிக்கிறது
02:02 பல மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கூட அதன் தீய விளைவுகள் பற்றி அறிவதில்லை
02:10 தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதினால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை
02:17 இதனால், வணிகரீதியான குழந்தை உணவுகள் பெரும்பாலானோரால் தீங்கென கருதப்படுவதில்லை
02:25 ஒரு பொதுவான சமூக ஒப்புதல் வணிகரீதியான குழந்தை உணவுகளுக்கு உள்ளது
02:32 இவை புட்டிபால் மற்றும் செயற்கை முளைக்காம்புகளுக்கும் பொருந்தும்
02:39 எந்த ஒரு வணிகரீதியான குழந்தை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது
02:46 அவை தாய்ப்பாலிலுள்ள பொதுவான கூற்றுகளை பின்பற்றுவது போல் இருக்கலாம்
02:52 பொதுவான கூற்றுகள் புரதம், கலோரிகள் மற்றும் கொழுப்புகள்
02:59 எனினும், தாய்ப்பாலிலுள்ள ஏராளமான கூற்றுகளை அவை கொண்டிருக்காது
03:06 மேலும், தாய்ப்பால் என்பது ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் வேறுபடும்
03:13 வணிகரீதியான குழந்தை உணவில் இந்த தன்மை இருக்காது
03:18 அவை எல்லா தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே மாதிரியசாக இருக்கும்
03:24 அவைகளில் தாய்க்கும் குழைந்தைக்குமான உணர்ச்சிகரமான நன்மைகள் இருக்காது 
03:31 அவை ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உடல் பருமனை உண்டாக்கும்
03:38 அவை தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களை உண்டாக்கும்
03:44 இதில் அடங்கியவை இதய நோய்கள் மற்றும்
03:48 ஒவ்வாமை ஆகும்
03:51 அவைகளின் மோசமான விளைவு என்னவெனில், தாய்ப்பால் முக்கியமில்லை என காட்டுவதாகும்
03:59 அவைகள், மக்கள் தாய்ப்பால் இலவசமாக மற்றும் சிறந்ததாக கிடைப்பதை பார்ப்பதை தடுக்கின்றன
04:08 வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க வேறொரு காரணம் அவை எளிதில் கிடைக்கிறது
04:16 தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு திறன் ஆகும்
04:19 தாய்ப்பாலூட்டும் சரியான நுட்பத்தை தெரிந்து கொள்ள மற்றும் அதற்கு உதவ நேரம் மற்றும் முயற்சி தேவை
04:28 தாய்ப்பாலூட்ட கற்றுக்கொள்கையில் பிரச்சனைகள் வரலாம்
04:34 வீட்டில் தாய்ப்பாலூட்ட தாய்க்கு குடும்பத்தின் ஆதரவு தேவை
04:40 அவள் வீட்டின் வெளியிலோ அல்லது அலுவலகத்திலோ தாய்ப்பாலூட்ட சமூகத்தின் ஆதரவு தேவை
04:49 ஆதலால், வணிகரீதியான குழந்தை உணவு சௌகரியமான மாற்றாக உள்ளது
04:57 வணிகரீதியான குழந்தை உணவு உபயோகத்திற்காக மூன்றாவது காரணத்தை இப்பொழுது பார்ப்போம்
05:04 முறையான தகவல் கொடுக்கப்படாத சுகாதார ஊழியர்கள், வணிகரீதியான குழந்தைஉணவை எளிதான தீர்வாக உபயோகிக்கிறார்கள்
05:12 தாய்மார்களுக்கு சரியான முறையில் தாய்ப்பாலூட்ட உதவ அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
05:18 அதனால், ஒரு பிரச்சனையான நிலைமையில் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை முன்னிருப்பாகவே பரிந்துரைக்கின்றனர்
05:27 உற்பத்தியாளரால் செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்கள் நான்காவது காரணமாகும்
05:36 அறிவியல் ரீதியான வார்த்தைகள் மற்றும் பரிசுகளை பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து குழந்தை உணவை வாங்க செய்கின்றனர்
05:44 அவர்கள் சுகாதார ஊழியர்களை எளிதாக நம்ப வைத்து குழந்தையின் உணவை பரிந்துரைக்கும்படி செய்கின்றனர்
05:52 வணிகரீதியான குழந்தை உணவை வாங்க ஐந்தாவது காரணம் தாய்மார்களின் உணர்ச்சிரீதியான பலவீனம்
06:01 அவர்களுடைய சொந்த பிரச்னையால் அவர்களுக்கு கவலை அதிகரிக்கிறது
06:06 வெள்ளம் அல்லது கோவிட-19 போன்ற பேரழிவின் போதும் அவை அதிகரிக்கின்றன
06:16 அவர்கள் நம்பிக்கை இழந்து தாய்ப்பால் குழந்தைக்கு போதாது என்று நினைக்கின்றனர்
06:23 குழந்தைக்கான பயன்பாட்டிற்கு தவறான அறிவுரையை நம்புகின்றனர்
06:31 பின் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க தொடங்குகின்றனர்
06:37 வணிகரீதியான குழந்தை உணவின் விளம்பர வரலாற்றை இப்பொழுது பார்ப்போம்
06:45 அதன் கண்டுபிடிப்பிற்கு பிறகு, அதன் விளம்பரத்தினால் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் தென்படுகிறது
06:53 அவர்களது நிறுவங்கள், கர்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை குறி வைக்கின்றனர்
07:02 குழந்தை உணவை ஊட்டச்சத்து அல்லது தாய்ப்பாலூட்டல் பயிலரங்கின் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர்
07:09 வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற நெருக்கடியான நேரங்களில் உணவை இலவசமாக விநியோகம் செய்கின்றனர்
07:18 மளிகை கடை மற்றும் மருந்து கடை போன்ற இடங்களிலும் குழந்தை உணவை விளம்பரம் செய்கின்றனர்
07:27 வணிகரீதியான குழந்தை உணவுகள் கடைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி அமைக்கப்படுகின்றன
07:33 அவர்கள் ஊக்கப்பரிசுகள் கொடுத்து மக்களை கவர்ந்து வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க செய்கின்றனர்
07:42 சுகாதார ஆர்வலர்கள் இத்தகைய தந்திரங்கள் குழந்தைக்கு எவ்வளவு தீங்கானது என்பதை புரிந்து கொண்டனர்
07:50 பச்சிளம் பருவம் பாதிப்படையக்கூடிய பருவமாகும் ஆகும்
07:55 குழந்தை உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் முறையற்ற உணவளிக்கும் பழக்கம் ஆபத்தானது
08:05 அதனால், வணிகரீதியான குழந்தை உணவை விளம்பரப்படுத்த பிரத்யேக சட்டங்கள் தேவை
08:14 ஆதலால் International Code of Marketing of Breastmilk Substitutes உருவாக்கப்பட்டது
08:23 அது World Health Assembly ஆல் 1981ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
08:30 இது அணைத்து நாடுகளையும் குழந்தை உணவை விளம்பரப்படுத்த சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியது
08:39 இந்தியா “Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act 1992, and Amendment Act 2003” அமல்படுத்தியது
08:57 இது IMS சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது
09:02 இந்த நெறிமுறைகளுக்கேற்ப அனைத்து நாடுகளாலும் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன
09:09 இந்த சட்டங்களிலுள், MS சட்டம் மிகவும் கடுமையானதாகும்
09:17 BPNIல் IMS சட்டத்தின் விதிகள் மிகவும் தெளிவாக போடப்பட்டுள்ளது
09:25 BPNI என்பது Breastfeeding Promotion Network of India ஆகும்
09:32 IMSசட்டத்தின் 10 விதி மீறல்களை இப்பொழுது பார்ப்போம்
09:39 பின்வருவனவையை செய்தால் IMS சட்டத்தை மீறியதாக கருதப்படும்
09:44 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான உணவை பரிந்துரைத்தால்
09:53 உணவின் பெயர் முக்கியம் இல்லை
09:57 IMS சட்டத்தின் வரம்பிற்க்கு உட்பட்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டால்
10:04 இதில் குழந்தை பாலிற்கு பதிலான மாற்று உணவுகள், புட்டிபால் மற்றும் குழந்தையின் உணவு
10:12 எந்த வகையிலான எந்த ஒரு விளம்பரமும் IMS சட்டத்தை மீறுவதாகும்
10:20 இதில், தொலைக்காட்சி, செய்தித்தாள், இதழ்கள், பத்திரிகை, அலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் அடங்கும்
10:30 மேலும், சமூக ஊடகம், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் மற்ற விளம்பரங்கள் இதில் அடங்கும்
10:39 அதன் மாதிரிகள் மற்றும் பொருட்கள், நேரடியாக ஏதோ ஒரு நபரிடம் விநியோகம் செய்யப்பட்டால்
10:47 இதில் கர்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவார்கள்
10:53 எந்த வகையான ஊக்கப்பொருள் இதை விற்பதற்கோ அல்லது உபயோகிக்கப்பதற்கோ வழங்கப்பட்டால்
11:01 ஊக்கப்பொருள் எனபது தள்ளுபடியாக அல்லது இலவச பரிசுகளாக இருக்கலாம்
11:08 IMS யை விளம்பரப்படுத்துவதற்கு தொடர்பான கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவது
11:16 அந்த பொருட்களின் அட்டையில், விற்பனையை அதிகரிக்க கூடிய குறிப்பிட்ட படம் இருந்தால்
11:24 இந்த படங்கள், தாய்மார்கள், குழந்தைகள், கேலி சித்திரம் அல்லது வரைகலையாக இருக்கலாம்
11:33 ஒரு மருத்துவமனை, முருத்துவ இல்லம் அல்லது மருந்து கடைகள் IMSயை எந்த வகையிலாவது விளம்பர படுத்தினால்
11:41 IMS நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை உபயோகிப்பது இதில் அடங்கும்
11:49 IMSயை விளம்பர படுத்த சுகாதார ஊழியர்களுக்கோ அல்லது அவர்களுது குடும்பத்தினருக்கோ பரிசுகளோ பணமோ வழங்கப்பட்டால்
11:58 ஒரு நிறுவனமோ அல்லது அதன் விநியோகஸ்தரோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்தால்
12:08 இதில் அடங்கியவை, கருத்தரங்கு
12:11 கலந்துரையாடல், மாநாடு
12:14 அல்லது கல்வி படிப்பு நிதிஅளித்தல்
12:17 மேலும் இதில் அடங்கியவை பண ஆதரவு,
12:21 ஆராய்ச்சிக்கான அல்லது பயிற்சிப் பணிக்கான பண ஆதரவு
12:25 சுகாதார ஊழியர்கள் அல்லது அவர்களது சங்கத்தினர் பண ஆதரவு பெற அனுமதி இல்லை
12:33 விற்பனை பங்கை நியமிப்பது IMS இன் விற்பனை அளவாக இருந்தால்
12:42 இப்படி செய்வதினால், IMS நிறுவனம் அல்லது அவர்களது தயாரிப்பு விநியோகிஸ்தர் IMS சட்டத்தை மீறுகின்றனர்
12:51 இந்த விதி மீறல்களை உடனடியாக புகார் செய்யவும்
12:56 இதை செய்ய நீங்கள், BPNI STANPAN SURAKSHA அலைபேசி செயலியை பயன்படுத்தவும்
13:05 இந்த செயலி உபயோகப்படுத்த எளிதானதாகும்
13:11 விதிமீறலை புகார் செய்ய்ய 2 எளிய முறைகளே ஆகும்
13:17 ஏதாவது விதி மீறல் தென்பட்டால், செயலியை திறக்கவும்
13:23 Menuவில் 'Report promotion of baby foods or feeding bottles' என்ற tab அழுத்தவும்
13:32 புகார் செய்யும் பக்கம் திறக்கும்
13:36 தேவையான தகவல்களை அந்தந்த பட்டியலில் நிரப்பவும்
13:42 புகைப்படம் அல்லது ஆவணம் இருந்தால் இணைக்கவும்
13:48 அதை சமர்ப்பிக்கவும்
13:51 தாய்ப்பாலூட்டும் நன்மைகளை IMS நிறுவனங்கள் அவர்களது விளம்பரங்களில் சேர்ப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும்
13:59 இருப்பினும், அது போல் எந்த ஒரு விளம்பரமும் ஒரு தாயை தாய்ப்பாலூதலை சந்தேகிக்கக்கூடும்
14:07 அவர்களது விளம்பரங்கள் குழந்தை உணவை தாய்மார்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விற்பதை முன்னிட்டு வடிவம் செய்யப்பட்டிருக்கும்
14:14 எவ்வளவு சீக்கிரம் தாய் தாபாலூட்ட நிறுத்துகிறாளோ, அவ்வளவு நிறைய பவுடர் பால் விற்கப்படுகிறது
14:21 இதற்காகவே IMS நிறுவனங்கள் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் சித்தரிக்கின்றனர்
14:30 தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு 2 வயதாகும் வரை கட்டாயம் தேவை
14:38 சரியான நுட்பத்துடன் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் முக்கியம்
14:45 இது இதே தொடரின் வேரொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது
14:51 இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி

Contributors and Content Editors

Arthi