Difference between revisions of "Gedit-Text-Editor/C3/Default-plugins-in-gedit/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |''' gedit Text editor ''' ல்  '''Default Plugins''' குறித்த ''' Spoken Tutorial ''' க்கு நல...")
 
Line 12: Line 12:
 
|-
 
|-
 
|00:23
 
|00:23
|
 
 
|இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது  
 
|இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது  
 
|''' Ubuntu Linux ''' 14.04 operating system , ''' gedit Text editor'''  
 
|''' Ubuntu Linux ''' 14.04 operating system , ''' gedit Text editor'''  

Revision as of 16:31, 10 November 2017

Time Narration
00:01 gedit Text editor ல்  Default Plugins குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, gedit Text editor'ன் சில pluginகளான

Sort, Change Case, Spell checker மற்றும் Insert Date and Time.

00:23 இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது   Ubuntu Linux 14.04 operating system , gedit Text editor

3.10

00:34 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு, ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:40 Plugin என்பது குறிப்பிட்ட அம்சங்களை application னோடு  சேர்க்கும் ஒரு software component ஆகும்.
00:49 gedit Text editor ஐ திறக்கலாம்.
00:53 சில plugin கள் default ஆக gedit Text editor ல் install செய்யப்பட்டிருக்கும்.
00:59 Default ஆன plugin களை காண, Main menu வில் 'Edit மற்றும்  Preferences ஐ click செய்யவேண்டும்.
01:06 தோன்றும் Preferences dialog-box ல் , Plugins tab ஐ click செய்யவேண்டும்.
01:12 Install செய்யப்பட்ட default plugins இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
01:18 சில plugin கள் default ஆக check செய்ய பட்டிருப்பதை கவனிக்கவும்.
01:23 இது செயல்படுத்தப்பட்டிருப்பதை குறிக்கும் பிறகு நாம் அதை பயன்படுத்தலாம்.
01:28 இங்கே காட்டப்பட்டுள்ளது போல் பல plugin கள் உங்கள் editor ல் காணவில்லை எனில், நீங்கள் சுலபமாக அவற்றை install செய்யலாம்.
01:36 Ubuntu Software Center ஐ பயன்படுத்தி நீங்கள் இதை செய்யலாம்.
01:40 gedit Preferences box ன் Close button ஐ click செய்யவேண்டும்.
01:45 இப்போது, computer desktop ன் மேல் இடது மூலையில் Dash Home icon  ஐ click செய்யவேண்டும்.
01:52 Search box ல் type செய்க Ubuntu Software Center.
01:57 Ubuntu Software Center icon தோன்றும். அதை click செய்க.
02:03 Search box ல் type செய்க gedit.
02:07 Text Editor icon ஐ click செய்க. பிறகு More Info ஐ click செய்க.
02:14 gedit Text editor க்காக கிடைக்கும் Add-ons ஐ பார்க்க Scroll down செய்ய வேண்டும்.
02:20 நாம் கூடுதலான plugins option களை பார்க்கலாம்.
02:24 நமது தேவைக்கேற்ப அவற்றை பயன்படுத்தலாம்.
02:28 A set of gedit plugins for developers மற்றும் Set of plugins for gedit க்கான check box முன்பே தேர்வு செய்யப்படவில்லை எனில் அவற்றை  தேர்வு செய்க.
02:40 'Apply Changes button ஐ click செய்க.
02:43 Prompt செய்யப்படும் போது Admin password ஐ enter  செய்க. Authenticate ஐ click செய்க.
02:51 இப்போது. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் plugin  கள் நமது பட்டியலில் சேர்க்கப்படும்.
02:57 'Ubuntu Software Center ஐ மூடவும்.
03:00 அடுத்து,  சில plugin களை செயல்படுத்துவோம்.
03:04 'Main menu வில்  Edit ஐ  click செய்தபின் Preferences ஐ  click செய்க.
03:09 Plugins tab ல்  Change Case, Sort மற்றும் Spell checker check-box  களை செயல்படுத்த அவற்றில் குறியிடுவோம்.
03:21 Close ஐ click செய்க.
03:24 மீண்டும், Menu bar ல் Edit ஐ click செய்க.
03:28 நமது menu list ல் Pluginகள் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.
03:33 நான் முன்பே உருவாக்கிய Fruits.txt என்ற document ஐ திறக்கிறேன்.
03:40 'Fruits.txt என்ற file, இந்த டுடோரியலின் Codefile இணைப்பில் இருக்கும்.
03:48 அந்த text document ஐ தரவிறக்கி பயன்படுத்தவும்.
03:51 இப்போது font ன் அளவை எப்படி அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பதையும்

document  ன் பின்புற நிறத்தை மாற்றுவது பற்றியும் பார்க்கலாம்.

03:59 bar ல்,  'Edit ஐ  click செய்தபின் Preferences ஐ  click செய்க.
04:03 பிறகு Font & Colors எனும் tab ஐ click செய்க.
04:08 “Use the system fixed width font” என்ற box ஏற்கனவே check செய்யப்பட்டிருந்தால், அதை uncheck செய்ய வேண்டும்.
04:14 இறுதியாக,Editor font button ஐ click செய்க.
04:18 இங்கு , பல font பெயர்களை நாம் காணலாம்.
04:22 நீங்கள் பயன்படுத்த விரும்பும் font ன் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.
04:26 கீழே வலது பக்கம், minus அல்லது  plus குறியீடு கொண்ட button இருக்கும்.
04:31 இது font ன் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படும்.
04:36 நான் font ன் அளவை 20 க்கு அதிகரிக்கிறேன்
04:39 Font ன் அளவை நிர்ணயிக்க Select button ஐ click செய்க.
04:43 பின்புற நிறத்தை மாற்ற, Color Scheme option ல் Cobalt ஐ click செய்க.
04:49 உடனே, பின்புற நிறம் நீல நிறத்திற்கு மாறியிருப்பதைக் காணலாம்.
04:54 Normal setting களுக்கு செல்ல 'Classic ஐ click செய்க.
04:58 பிறகு Close ஐ click செய்க.
05:01 அடுத்து, option வேலைகளை எப்படி sort செய்வது என்பதை பற்றி காண்போம்.
05:05 'Main menu வில், Edit  ஐ click செய்து Sort ஐ click செய்க.
05:09 Sort dialog-box தோன்றும்.
05:12 நமது document ல், 'Oranges'ஐ இருமுறை type செய்துள்ளோம்.
05:17 Remove duplicates box ல் குறியிடவும்.
05:20 அது சொற்களின் நகல்கள் இருந்தால் அவற்றை document ல் இருந்து நீக்கும்.
05:25 Ignore case check-box லும் குறியிடவும்.
05:29 இப்போது Sort ஐ click செய்க.
05:32 List ல் உள்ள சொற்கள் alphabetical order ல் அடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
05:38 "Oranges" என்ற சொல்லின் நகல்கள் நீக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும்.
05:44 அடுத்து, Change Case option ஐ எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.
05:49 முதலில்  case ஐ மாற்ற விரும்பும் text ன் line ஐ தேர்வு செய்ய வேண்டும்.
05:55 இங்கு, நான் மொத்த document ஐயும் தேர்வு செய்கிறேன்.
05:59 Main menu வில்,Edit  மற்றும்  Change Case ஐ click செய்க.
06:03 நாம் சில option களைக் காண்போம்.

அனைத்தையும் Upper case களுக்கும், அனைத்தையும் Lower caseகளுக்கும் மாற்றுவது.

Invert case - இது அனைத்து lowercase களையும்,  uppercase க்கு மாற்றும். மற்றும்                      அனைத்து    Uppercase களையும், lowercase க்கு மாற்றும்.

Title case  - இது அனைத்து சொற்களின் முதல் எழுத்தை uppercase க்கு மாற்றும்.

06:25 இப்போது நான்  Title Case ஐ தேர்வு செய்கிறேன்.
06:29 Document ல் ஏற்பட்ட மாற்றங்களையும் காண்போம்
06:32 மற்ற option களை சுயமாக முயற்சித்து அவற்றின் output ஐ ஆராயவும்.
06:38 அடுத்து நாம் spell check option ஐ  பற்றி காண்போம்.
06:42 இந்த document  ல், Oranges என்ற சொல்லை இங்கு காட்டப்பட்டது போல் பிழையோடு எழுதலாம்.
06:48 Main menu வில் Tools மற்றும்  Highlight Misspelled Words ஐ தேர்வு செய்யவும்.
06:54 இப்போது, பிழையோடு எழுதப்பட்ட சொல் சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.
07:00 Cursor ஐ  சொல்லின் மீது வைத்து right-click செய்க.
07:05 Spelling Suggestions ஐ click செய்க.
07:08 பட்டியலில் சரியான சொல்லை தேர்வு செய்யவும். இப்போது எழுத்துப்பிழை திருத்தப்பட்டிருக்கும்.
07:14 மொத்த document க்கும் நம்மால் பிழை திருத்தம் செய்ய முடியும்.
07:18 நான் இங்கு காட்டப்பட்டது போல் grapes மற்றும்  apples என்ற சொற்களை பிழையோடு எழுதுகிறேன்.
07:24 Main menu வில் Tools மற்றும்  Check Spelling ஐ தேர்வு செய்ய வேண்டும்.
07:29 Document ல் பிழையோடு உள்ள சொற்களை முன்னிலைப்படுத்தியபடி  Check Spelling dialog-box தோன்றும்.
07:36 அது சரியான வார்த்தையையும் காட்டும்.
07:39 Suggestions list ல் சரியான சொல்லை தேர்வு செய்து Change ஐ click செய்யவேண்டும்.
07:45 இங்கே நமக்கு இரண்டு பிழையான சொற்கள் உள்ளன. சரியான சொல்லை தேர்வு செய்து changeஐ click செய்க.
07:51 வெளியேற  Close ஐ click செய்யவேண்டும்.
07:54 சிலசமயம், நாம் ஒரு குறிப்பிட்ட file உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தேதி மற்றும்  நேரத்தை பதிவு செய்ய விரும்புவோம்.
08:03 இதற்கு நாம் Insert Date and Time என்ற  plugin ஐ செயல்படுத்தலாம்.
08:09 Main menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்யவேண்டும்.
08:14 தோன்றுகிற  Preferences dialog-box ல், Plugins tab ஐ click செய்க.
08:20 Insert Date and Time  Check-boxல் குறியிட்டு Close ஐ click செய்க.
08:26 இப்போது, நான் தேதி மற்றும் நேரத்தை document ன் முதல் வரிசையில் நுழைக்க விரும்புகிறேன்.
08:32 Cursor ஐ முதல் வரிசையின்மீது வைக்கவும்.
08:35 Main menu வில், Edit ஐ click செய்து Insert Date and Time ஐ தேர்வு செய்ய வேண்டும்.
08:41 தேதி மற்றும் நேர format களுடன் ஒரு dialog-box தோன்றும்.
08:46 நான் இரண்டாவது format ஐ தேர்வு செய்கிறேன்.
08:48 பிறகு Insert ஐ click செய்க.
08:51 நாம் cursor வைத்த  இடத்தில் தேதி மற்றும் நேரம், நுழைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
08:59 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம்.
09:04 இந்த டுட்டோரியலில் நாம் கற்றது, gedit Text editor ன் default pluginகளான

Sort , Change Case, Spell checker, Insert Date and Time

09:16 இங்கே உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. Fruits.txt என்ற document ஐ

திறந்து font ஐ Italic க்கு மாற்றி font ன் அளவை 24 க்கு அதிகரிக்கவும்.Text file ன் content ஐ Upper case க்கு மாற்றவும்.

09:34 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்கசொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:42 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது
09:48 விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:51 கேள்விகள் எழும்  நிமிடம் மற்றும் நொடியை இந்த forum ல் post செய்யுங்கள்.
09:56 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
10:09 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya