Gedit-Text-Editor/C2/Handling-Tabs/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:05, 10 November 2017 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search

               

Time Narration
00:01 gedit Text editor ல் Handling tabs குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:04 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது:
  • tabகளை Add, move, re-order மற்றும்  close செய்தல்
00:13 Browse செய்ய  மற்றும்  file களை  திறக்க Side Panel ஐ பயன்படுத்துதல்.
00:19 *Line number களை நுழைத்தல்
  • text ஐ Wrap செய்தல்.
00:22 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
  • Ubuntu Linux 14.04 operating system மற்றும்
  • gedit 3.10
00:32 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:38 gedit Text editor ஐ திறப்போம் .
00:42 Default ஆக gedit Text editor ,  Untitled Document 1 என்ற பெயருடைய ஒரு tab ஐ கொண்டுள்ளது.
00:49 இப்போது டுட்டோரியலை  இடைநிறுத்திவிட்டு,  screen ல் காட்டப்பட்டுள்ள code ஐ type செய்க.
00:56 இது ஒரு C language program ஆகும்.
00:58 நாம் program ஐ save செய்யலாம்.
01:01 Keyboard ல் Ctrl + S key களை ஒன்றாக அழுத்தவும்.
01:06 Save dialog-box ல், sample dot c என்ற பெயரை enter செய்க.
01:11 extension ‘c’ என்பது, இது  C language program என்பதை குறிக்கிறது.
01:16 நீங்கள் சேமிக்க விரும்பும் folder ஐ தேர்வு செய்யுங்கள்.
01:20 நான்  Desktop  தேர்வுசெய்து Save button ஐ click செய்கிறேன்.
01:25 Tab ன் பெயர்  sample dot c என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும்.
01:29 நீங்கள் file ஐ சேமித்த பிறகு,  program ல்  பல வண்ணங்களை கவனித்தீர்களா?
01:35 இது ஏனெனில்,  'gedit Text editor, type செய்யப்பட்ட  code ஐ   C program என்று  அடையாளம் காண்கிறது.
01:42 நாம் இனிவரும் டுட்டோரியல்களில், syntax highlighting பற்றி அதிகம் காண்போம்.
01:47 status bar, 'C' க்கு மாறியிருப்பதையும் கவனிக்கவும்.
01:52 Window ன் பெயர் sample dot c' என்று மாறியிருப்பதையும் நாம் காணலாம்.
01:57 புதிய tab ஐ சேர்க்க, Main menu வில்  File மற்றும் New ஐ click செய்யவேண்டும்.
02:04 Document ல் sample.c க்கு வலது பக்கம், Untitled Document 1 என்ற பெயருடைய புதிய tab உருவாகியிருக்கும்.
02:12 மீண்டும், window வில் மேலே உள்ள தலைப்பு  Untitled Document 1 என்று மாறியிருக்கும்.
02:18 ஆகவே, செயல்பாட்டில் உள்ள tab ன் பெயர், window வின் தலைப்பாக காட்டப்பட்டுள்ளது.
02:23 இப்போது, புதிய tab ஐ திறக்க மற்றொரு வழியை கற்கலாம்.
02:27 Toolbar ல்  New icon ஐ click செய்யவேண்டும்.
02:31 Untitled Document 2 என்ற மற்றொரு tab உருவாக்கப்பட்டிருக்கும்.
02:35 Tab களின் எண்கள் 1 ல் இருந்து தொடங்கி, திறக்கப்படும் ஒவ்வொரு புதிய tab க்கும் ஒவ்வொன்றாக உயரும்.
02:43 அதனால் இந்த tab ன் எண் 2 என கொடுக்கப்பட்டிருக்கும்.
02:47 இதே முறையில் மேலும் இரண்டு புதிய document களை நாம் உருவாக்கலாம்.
02:52 இப்போது, நமக்கு sample.c ஐயும் சேர்த்து மொத்தம் 5 tab கள் உள்ளன.
02:58 இந்த tab களுக்கு இடையே நாம் எப்படி செல்வது.
03:01 Tab bar ன் இரண்டு முனைகளிலும் ஒரு முக்கோண  button இருப்பதை கவனிக்கவும்.
03:07 நீங்கள் இந்த button களை tab களுக்கு செல்ல பயன்படுத்தலாம்.
03:12 'Sample.c என்ற document தெரியும்வரை, இடதுபக்க முக்கோண button ஐ click செய்யவேண்டும்.
03:19 Tab களை எப்படி மூடுவது ? அது மிகவும் சுலபம்.
03:22 Main menu வில், File மற்றும் Closeஐ click செய்யவும்.
03:27 மாற்றாக, tab ல் 'X' button ஐ மட்டும் click செய்யலாம்.
03:32 இதேபோல், Untitled Document 2 மற்றும்  3 ஐ  மூடலாம்.
03:39 ஆகவே, நம்மிடம் sample dot c, Untitled Document 1 மற்றும்  Untitled Document 4 ஆகியவை இருக்கும்.
03:47 இப்போது, மேலும் இரண்டு புதிய document களை சேர்ப்போம்.
03:52 அந்த இரண்டு புதிய tab களும் Untitled Document 2 மற்றும்  3 என பெயரிடப்படும்.
03:57 Document கள், கீழே கட்டப்பட்டுள்ளபடி வரிசைப்படுத்தப்பட்டு எண்ணிடப்படும்.
04:03 Gedit ன் குறைந்த பதிப்புகளில், வரிசைப்படுத்துதல் வேறுபட்டிருக்கலாம்
04:08 அத்தகைய வேறுபாடுகள் பதிப்புகளில் வரலாம், கற்பவர் அவற்றை கையாள தயாராக இருக்கவேண்டும்.
04:15 இப்போது நாம் tabகளை மாற்றியமைப்போம்.
04:18 முதலில்,'Untitled Document1 ஐ தேர்வுசெய்யவும்.
04:21 இடதுபக்க mouse button ஐ அழுத்தி  sample.c file ன் இடது பக்கத்தில்  விட வேண்டும்.
04:27 இடது mouse-button ஐ விட்டு விடவும்.
04:30 Tab மாற்றியமைக்கப்பட்டிருக்கும்.
04:33 இதேபோல் tab 2 மற்றும்  4 ஐ மாற்றியமைப்போம்.
04:38 அடுத்து, tab ஐ வேறு window க்கு நகர்த்த கற்கலாம்.
04:42 முதலில், நாம் நகர்த்த விரும்பும்  sample.c என்ற tab ஐ தேர்வு செய்யவும்.
04:47 பிறகு, tab ன் மேல்  right-click செய்து 'Move to New Window ஐ தேர்வு செய்யவேண்டும்.'
04:52 Sample.c புதிய window வில் திறக்கும்.
04:56 நாம் sample.c ல் இருந்து Untitled Documents என்ற மற்ற window க்கு, மாறுவோம்.
05:02 'Main menu க்கு சென்று View பின் Side Panel ஐ click செய்யவும்.
05:07 'Side Panel,  windowன் இடது பக்கம் திறக்கும்.
05:12 Side panel ல் ,document களின் அனைத்து பெயர்களையும் நாம் பார்க்கலாம்.
05:17 அவற்றின் வரிசை, window panel ல் தோன்றும் வரிசைப்படியே அமைந்திருக்கும்.
05:22 Side panel ல் Untitled Document 2 ஐ click செய்க.
05:27 அந்த document இப்போது செயல்பாட்டில் இருக்கும்.
05:31 'gedit Text editor window ல் உள்ள document களை, முதலில் செய்ததுபோல் நாம் மாற்றியமைப்போம்.
05:37 'Untitled Document 4 Tab  ஐ  click செய்க.
05:40 File ஐ click செய்து, இழுத்து கடைசி tab க்கு பிறகு விட வேண்டும்.
05:46 Document ன் வரிசை,  side panel லிலும் மாறியிருப்பதை கவனிக்கவும்.
05:52 Side panel ஐ மூட, மேலே வலது பக்கம் 'X' button ஐ click செய்தால் போதும்.
05:58 gedit Text editor file ல் குறிப்பிட்ட வரிசை எண்ணிற்கு எப்படி செல்வது என்பதை கற்போம்.
06:04 sample.c file க்கு திரும்புவோம்.
06:07 Main menu ல் Search மற்றும்  Go to Line ஐ click செய்க.
06:12 gedit Text editor windowவின் மேல் வலது மூலையில், Go to Line dialog-box தோன்றுகிறது.
06:20 Dialog -box ல், எண் 8 ஐ enter செய்து பிறகு  Enter keyஐ அழுத்தவும்
06:26 Cursor , எண் 8 க்கு செல்கிறது. status bar ல் உள்ள வரிசை எண்ணும் 8 என்றிருப்பதை காணலாம்.
06:33 ஆனால்,  text, வரி எண்ணோடு  காட்டப்பட்டால், cursor ஐ கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும்.
06:40 Code ன்  வரி எண்களை காட்ட, Main menu வில் Edit மற்றும் Preferences ஐ தேர்வு செய்யவும்.
06:47 gedit Preferences dialog-box தோன்றும்.
06:50 View tab ஐ click செய்க.
06:52 Display line numbers option ல் checkmark ஐ வைக்க வேண்டும்.
06:56 Highlight current line option ல் checkmark ஐ வைக்க வேண்டும்.Close button ஐ click செய்க.
07:04 Code ன் வலது பக்கம் வரி எண்கள் காட்டப்படுவதை கவனிக்கவும்.
07:09 மேலும் cursor காட்டப்படும் வரி, bold ல் இருக்கும்.
07:14 அடுத்து நாம்  text wrapping ஐ பற்றி கற்கலாம்.
07:18 Program ல் உள்ள code ன் வரி , gedit Text editor window ஐ விட நீளமானதாக இருக்கலாம்.
07:24 ஆகவே, text  ன் மொத்த வரியையும் படிப்பது கடினமானதாகும்.
07:29 Text wrapping, text ஐ window வின் அளவிற்குள் மூட உதவும்.
07:34 sample.c program க்கு திரும்புவோம்.
07:37 Main menu வில், Edit ஐ click செய்த பிறகு  Preferences ஐ click செய்யவும்.
07:43 Enable text wrapping என்ற option, default ஆக check செய்யப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
07:50 அந்த box ஐ uncheck செய்யவேண்டும். Close button ஐ click செய்க.
07:55 Program ன் இறுதியில் code ன் ஒரு வரியை நான் சேர்க்கிறேன்.
08:00 Text ன் நீளம் window வின் நீளத்தை விட அதிகம் இருப்பதை கவனிக்கவும்.
08:05 இப்போது, நாம் Enable text wrapping' option ஐ check செய்வோம்.
08:10 Text, window க்கு பொருந்தும் வகையில் தெளிவாக மூடப்பட்டிருக்கும்.
08:15 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம்.
08:20 இந்த டுட்டோரியலில் நாம் கற்றது,
  •  tabகளை Add, move, re-order மற்றும்  close செய்தல்.
- Browse செய்வதற்கும் file ஐ திறப்பதற்கும்  side panel ஐ பயன்படுத்துதல்.
08:30 * வரிசை எண்களை நுழைத்தல்  
  • Text ஐ wrap செய்தல்.
08:34 உங்களுக்கான வேலை, இதோ.
08:37 gedit Text Editor ல் 5 புதிய tab களை உருவாக்கவும்.
08:41 One, Two, Three, Four மற்றும்  Five என அவற்றை சேமிக்கவும்.
08:47 இப்போது, அவற்றை Three, Two, One, Five மற்றும்  Four என்று மறுவரிசைப்படுத்தவும்.
08:54 Side Panel ஐ திறக்கவும்.
08:56 'Side Panel ல், file Five ஐ click செய்து சில  text களை enter செய்யவும்.
09:01 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:08 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
  •  ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  •  இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:17 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:21 இந்த டுட்டோரியலில் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:26  கேள்விகள் எழும்  நிமிடம் மற்றும் நொடியை தேர்வுசெய்யவும். உங்களது கேள்வியை சுருக்கமாக கேட்கவும்.
எங்களது குழுவில் உள்ள ஓருவர் அதற்க்கு பதிலளிப்பார்
09:36 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது.
09:43 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
09:48 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

PoojaMoolya, Venuspriya