Firefox/C3/Popups/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:49, 17 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
0:00 Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
0:07 இதில் கற்க போவது. Pop up மற்றும் image preferences ஐ set செய்வது
0:13 Toolbar ஐ Customize செய்வது.
0:15 Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும்
0:21 அவை அளவுகளில் வேறுபடுட்டாலும் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது.
0:27 சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders).
0:37 Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும் என்பதால் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள்.
0:42 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
0:50 Firefox browser ஐத் திறக்கலாம்.
0:53 URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’
1:01 enter செய்க
1:03 இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது
1:07 ‘multi-popup test’ என்ற link ஐ சொடுக்குக
1:12 6 pop ups ஐ பார்ப்பீர்கள்
1:20 'Back' ஐ சொடுக்குக
1:22 மேலும் 2 pop-ups தோன்றுகிறது. இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது?
1:28 Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ சொடுக்கி செய்யப்படுகிறது.
1:37 Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக
1:43 Preferences window ல் 'Content' tab ஐ சொடுக்குக
1:48 'Block pop-up windows' ஏற்கனவே default ஆக on ல் உள்ளது
1:53 இல்லையெனில் அதை check செய்ய வேண்டும்
1:56 எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை
2:02 Close ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம்
2:09 நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம்.
2:12 Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
2:17 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக
2:20 Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக
2:26 exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' ஐ click செய்க
2:34 இது ஒரு dialog box ஐ திறக்கும்
2:37 இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’
2:44 'Allow' ஐ சொடுக்குக
2:46 dialog box ஐ மூட close ஐ சொடுக்குக
2:50 preferences dialog box ஐ மூட close ஐ சொடுக்குக
2:55 இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது
3:01 URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ Enter செய்க.
3:09 ‘multi-popup’test link ஐ சொடுக்குக
3:12 ஒரு popup ம் தோன்றவில்லை.
3:15 உங்களுடைய popup blocker சிறந்தது!
3:20 Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும்
3:24 ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது
3:30 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக
3:33 Windows பயனர்கள் Tools மற்றும் Options ல் சொடுக்குக
3:39 Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க
3:44 'Load images automatically' check box ஐ Disable செய்க
3:49 dialog box ஐ மூட close மீது சொடுக்குக
3:53 இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க
4:00 google home page ல் 'Images' ஐ சொடுக்குக
4:04 தோன்றும் முதல் image link ஐ சொடுக்குக
4:08 image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம்
4:12 toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது
4:18 எதாவது toolbar ஐ மறைக்க சொல்லலாம். உதாரணமாக Menu bar.
4:23 Menu bar ன் empty section ல் right click செய்க
4:27 அதை uncheck செய்க

அவ்வளவுதான்!

4:30 மீண்டும் அதை பார்க்க tool bar ன் empty section ல் மீண்டும் right-click செய்க
4:36 இப்போது Menu bar option ஐ check செய்க
4:40 toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம்.
4:46 ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம்
4:54 Toolbar ன் empty section ல் right click செய்க
4:58 'Customize' ஐ சொடுக்குக
5:00 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது
5:04 dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம்
5:09 அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க
5:12 Done ஐ சொடுக்கி அந்த dialog box ஐ மூடுக.
5:17 Toolbar ல் 'Print' icon ஐ click செய்க
5:21 இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது
5:25 இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை.
5:28 அதனால் Cancel ஐ சொடுக்கி dialog box ஐ மூடவும்
5:32 உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும்
5:35 அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க
5:40 'Add new toolbar' button ஐ சொடுக்குக
5:44 அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம்
5:50 OK ஐ சொடுக்குக
5:53 இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும்
6:01 அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும்.
6:04 ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ சொடுக்குக
6:10 contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும்
6:16 'Use Small icons' என்ற check box ஐ check செய்க
6:22 dialog box ஐ மூட done ஐ சொடுக்குக
4:27 icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம்.
6:32 இந்த tutorial முடிகிறது
6:36 நாம் கற்றது Pop up மற்றும் image preferences ஐ set செய்வது
6:41 Toolbar ஐ Customize செய்வது.
6:43 இப்போது ஒரு assignment.
6:46 புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும்.
6:59 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
7:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
7:10 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

7:18 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்க contact@spoken-tutorial.org
7:25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

7:38 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
7:48 நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst