Difference between revisions of "Firefox/C2/Tabbed-Browsing-Blocking-Pop-ups/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border=1 ||Time ||Narration |- ||00:00 ||இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு. |- ||00:04 ||இந்த tutorial லில் நாம…')
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
||00:04
 
||00:04
||இந்த tutorial லில் நாம் கற்கப்போவது எப்படி: Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups
+
||இதில்  கற்கப்போவது : Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups
  
 
|-
 
|-
 
||00:13
 
||00:13
||இந்த tutorial லில் நாம் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம்.
+
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
  
 
|-
 
|-
 
||00:21
 
||00:21
||Mozilla Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load  செய்ய அனுமதிக்கிறது.
+
|| Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load  செய்ய அனுமதிக்கிறது.
  
 
|-
 
|-
 
||00:29
 
||00:29
||இந்த tabbed browsing இல் பெரிய லாபம் என்னவெனில் பல browser  window க்களை display செய்வது தேவையில்லை.
+
||பல browser  window க்களை display செய்வது தேவையில்லை என்பதே இதன்  பெரிய லாபம்
  
 
|-
 
|-
 
||00:36
 
||00:36
||இதனால் உங்கள் desktop clutter-free ஆக இருக்கிறது.
+
||இதனால் desktop clutter-free ஆக இருக்கிறது.
  
 
|-
 
|-
 
||00:40
 
||00:40
||ஒவ்வொரு tab உம் browser இன் display முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும்.
+
||ஒவ்வொரு tab உம் browser display ன் முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும்.
  
 
|-
 
|-
 
||00:45
 
||00:45
||இதனால் நாம் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை.
+
||இதனால் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை.
  
 
|-
 
|-
 
||00:52
 
||00:52
||tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் operating system resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். ..
+
||tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் os resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். ..
  
 
|-
 
|-
Line 45: Line 45:
 
|-
 
|-
 
||01:05
 
||01:05
||நீங்கள் ஒரு குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம்.
+
||நீங்கள் குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம்.
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
||01:11
 
||01:11
||இந்த link ஐ ஒரு புதிய tab இல் திறக்கலாம்.
+
||இந்த link ஐ புதிய tab இல் திறக்கலாம்.
  
 
|-
 
|-
 
||01:14
 
||01:14
||அப்படிச்செய்ய அந்த link மீது right click  செய்க.
+
||அதற்கு அந்த link மீது right click  செய்க.
  
 
|-
 
|-
 
||01:17
 
||01:17
||context menu வில் ‘Open link in புதிய tab’ இல்  click  செய்க.
+
||context menu வில் ‘Open link in new tab’ இல்  சொடுக்குக.  
  
 
|-
 
|-
 
||01:21
 
||01:21
||அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணாலாம்.
+
||அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணலாம்.
  
 
|-
 
|-
 
||01:28
 
||01:28
||ஆகவே உங்கள் window வை மூடாமல் நகர்த்தாமல், நீங்கள் இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம்.
+
||ஆகவே window வை மூடாமல் நகர்த்தாமல், இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம்.
 +
 
 
|-
 
|-
 
||01:34
 
||01:34
||நீங்கள் புதிய tab ஐ File மற்றும் புதிய Tab இல் click செய்தும் திறக்கலாம்.
+
||நீங்கள் புதிய tab ஐ File மற்றும் new Tab இல் சொடுக்கியும் திறக்கலாம்.
  
 
|-
 
|-
Line 88: Line 89:
 
|-
 
|-
 
||01:56
 
||01:56
||இப்போது உங்களுக்கு 3 tabs இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்!
+
||இப்போது 3 tabகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்!
  
 
|-
 
|-
 
||02:01
 
||02:01
||புதிய tab ஐ,  வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்கம் உள்ள ‘+’  button மீது click செய்தும் திறக்கலாம்.
+
||புதிய tab ஐ,  வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்க ‘+’  ஐ சொடுக்கியும் திறக்கலாம்.
  
 
|-
 
|-
 
||02:08
 
||02:08
||நாம் இந்த tab களை நம் தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம்.
+
|| tab களை தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம்.
  
 
|-
 
|-
 
||02:11
 
||02:11
||ஒரு tab மீது click  செய்து, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும்.
+
||ஒரு tab ஐ சொடுக்கி, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும்.
  
 
|-
 
|-
Line 108: Line 109:
 
|-
 
|-
 
||02:20
 
||02:20
||tab இப்போது தேவையான location இல் உள்ளது.
+
||tab இப்போது தேவையான இடத்தில் உள்ளது.
  
 
|-
 
|-
 
||02:23
 
||02:23
||Mozilla Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை இப்போது காணலாம்.
+
||Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை காணலாம்.
  
 
|-
 
|-
Line 120: Line 121:
 
|-
 
|-
 
||02:32
 
||02:32
||Search bar இல் ‘email wikipedia’ என type செய்யலாம். பின் Search bar இன் வலது பக்கம் உள்ள பூதக்கண்ணாடி மீது சொடுக்கவும்.
+
||Search bar இல் ‘email wikipedia’ என type செய்து Search bar இன் வலது பக்கம் உள்ள magnifying glass ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 132: Line 133:
 
|-
 
|-
 
||02:48
 
||02:48
||இப்போது, File மீதும் பின் “Save Page As” மீதும் click செய்க.
+
||இப்போது, File பின் “Save Page As” மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||02:52
 
||02:52
|| file ஐ Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம்.
+
|| Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம்.
  
 
|-
 
|-
 
||02:59
 
||02:59
||இப்போது browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது click செய்து திறக்கலாம்.
+
|| browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது சொடுக்கி திறக்கலாம்.
  
 
|-
 
|-
 
||03:05
 
||03:05
||இப்போது நாம் சேமித்த பகக்த்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம்.
+
||இப்போது நாம் சேமித்த பக்கத்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம்.
  
 
|-
 
|-
 
||03:10
 
||03:10
||File மற்றும் Open File மீது Click செய்க.
+
||File மற்றும் Open File மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 156: Line 157:
 
|-
 
|-
 
||03:17
 
||03:17
||URL barஇல் நீங்கள் காணும் முகவரி internet address அல்ல; அது உங்கள் computer இல் உள்ள ஒரு local location .
+
||URL barஇல் காணும் முகவரி internet address அல்ல; அது computer இல் உள்ள ஒரு local location .
  
 
|-
 
|-
 
||03:25
 
||03:25
||இப்போது இந்த பக்கத்தை நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம்.
+
||இப்போது இதை  நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 168: Line 169:
 
|-
 
|-
 
||03:34
 
||03:34
||Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences window வில் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது.  
+
||Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences ல் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது.  
  
 
|-
 
|-
Line 180: Line 181:
 
|-
 
|-
 
||03:50
 
||03:50
|| Edit மற்றும்  Preferences மீது  Click செய்க.
+
|| Edit மற்றும்  Preferences மீது  சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||03:52
 
||03:52
||Windows users  Tools மற்றும் Options மீது  Click செய்க.
+
||Windows users  Tools மற்றும் Options மீது  சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 200: Line 201:
 
|-
 
|-
 
||04:11
 
||04:11
||Close button மீது  Click செய்க.
+
||Close button மீது  சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||04:13
 
||04:13
||இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.  
+
||இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
  
 
|-
 
|-
 
||04:16
 
||04:16
||இந்த tutorial லில் நாம் கற்றதன் சுருக்கம்:
+
||இதில் நாம் கற்றது:
  
 
|-
 
|-
Line 216: Line 217:
 
|-
 
|-
 
||04:25
 
||04:25
||இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள்
+
||இப்போது assignment
  
 
|-
 
|-
Line 255: Line 256:
 
|-
 
|-
 
||05:04
 
||05:04
||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.  
+
|| இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.  
  
 
|-
 
|-
Line 282: Line 283:
 
|-
 
|-
 
||05:48
 
||05:48
||தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
+
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி
வணக்கம்
+

Revision as of 16:57, 17 October 2013

Time Narration
00:00 இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு.
00:04 இதில் கற்கப்போவது : Tabbed Browsing, Storing content offline, Blocking Pop-ups
00:13 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:21 Firefox ஒன்றுக்கு மேற்பட்ட web page களை தனித்தனி tabகளில் ஒரே browser window வில் load செய்ய அனுமதிக்கிறது.
00:29 பல browser window க்களை display செய்வது தேவையில்லை என்பதே இதன் பெரிய லாபம்
00:36 இதனால் desktop clutter-free ஆக இருக்கிறது.
00:40 ஒவ்வொரு tab உம் browser display ன் முழு viewing area வையும் எடுத்துக்கொள்ளும்.
00:45 இதனால் திறந்துள்ள browser window க்களை அடிக்கடி resize மற்றும் reposition செய்யத்தேவையில்லை.
00:52 tiled-window browsing எடுத்துக்கொள்ளும் memory மற்றும் os resource களுக்கு குறைவாகவே Tabbed browsing எடுத்துக்கொள்ளும். ..
01:00 அதாவது user மிக அதிக tab களை ஒரே நேரத்தில் திறக்காத பட்சத்தில்!
01:05 நீங்கள் குறிப்பிட்ட webpage இல் இருப்பதாக கொள்ளலாம்.
01:08 இதோ ஒரு link - “Firefox for Desktop”.
01:11 இந்த link ஐ புதிய tab இல் திறக்கலாம்.
01:14 அதற்கு அந்த link மீது right click செய்க.
01:17 context menu வில் ‘Open link in new tab’ இல் சொடுக்குக.
01:21 அதே browser window வில் ஒரு புதிய tab நடப்பு tab க்கு வலது பக்கம் திறப்பதை காணலாம்.
01:28 ஆகவே window வை மூடாமல் நகர்த்தாமல், இன்னொரு webpage ஐ அதே window வில் திறக்கலாம்.
01:34 நீங்கள் புதிய tab ஐ File மற்றும் new Tab இல் சொடுக்கியும் திறக்கலாம்.
01:40 இதற்கு shortcut keys CTRL+T.
01:44 ஒரு புதிய tab ஐ திறக்கும்போது உடனே அது செயலுக்கு வருவதை காணலாம்.
01:50 இப்போது URL bar க்குப்போய் ‘www.google.com’ என type செய்க.
01:56 இப்போது 3 tabகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு web page இருக்கும்!
02:01 புதிய tab ஐ, வலது கோடியில் இருக்கும் டேப் இன் வலது பக்க ‘+’ ஐ சொடுக்கியும் திறக்கலாம்.
02:08 tab களை தேவைக்கு தகுந்த படி கூட அமைத்துக்கொள்ளலாம்.
02:11 ஒரு tab ஐ சொடுக்கி, mouse button ஐ விடாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தவும்.
02:17 mouse button ஐ release செய்க.
02:20 tab இப்போது தேவையான இடத்தில் உள்ளது.
02:23 Firefox நம்மை செய்ய அனுமதிக்கும் சில basic operation களை காணலாம்.
02:29 search engine ஐ “google” க்கு அமைக்கலாம்.
02:32 Search bar இல் ‘email wikipedia’ என type செய்து Search bar இன் வலது பக்கம் உள்ள magnifying glass ஐ சொடுக்கவும்.
02:40 பொருத்தமான Wikipedia page தான் முதல் search result.
02:44 இந்த பக்கத்தை link மீது சொடுக்கி திறக்கலாம்.
02:48 இப்போது, File பின் “Save Page As” மீது சொடுக்குக.
02:52 Desktop இல் ‘search.html’ என்ற பெயருடன் சேமிக்கலாம்.
02:59 browser window வில் ஒரு புதிய tab ஐ, File மற்றும் new Tab மீது சொடுக்கி திறக்கலாம்.
03:05 இப்போது நாம் சேமித்த பக்கத்தை இந்த புதிய Tab window வில் திறக்கலாம்.
03:10 File மற்றும் Open File மீது சொடுக்குக.
03:12 Browse செய்து சேமித்த file ஐ திறக்கவும்.
03:17 URL barஇல் காணும் முகவரி internet address அல்ல; அது computer இல் உள்ள ஒரு local location .
03:25 இப்போது இதை நீங்கள் offline இல் இருந்தாலும் படிக்கலாம்.
03:29 Pop-ups என்பன உங்கள் அனுமதி இல்லாமல் automatic ஆக திறக்கும் window க்கள்.
03:34 Firefox pop-ups மற்றும் pop-under களை Preferences ல் உள்ள Content tab மூலம் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது.
03:42 Windows இல் இது Options window வில் இருக்கும்.
03:46 default ஆக Pop-up blocking செயலில் இருக்கும்.
03:50 Edit மற்றும் Preferences மீது சொடுக்குக.
03:52 Windows users Tools மற்றும் Options மீது சொடுக்குக.
03:56 ‘Content’ tab இல் முதல் option, ‘Block pop-up windows’ default ஆக check ஆகியிருக்கும்.
04:02 இல்லையானால், தயை செய்து இந்த option ஐ check செய்க.
04:05 இந்த dialog box இல் உள்ள மற்ற பல option களை வேறொரு tutorial இல் காண்போம்.
04:11 Close button மீது சொடுக்குக.
04:13 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
04:16 இதில் நாம் கற்றது:
04:19 Tabbed Browsing, Storing content offline, Blocking Pop ups
04:25 இப்போது assignment
04:29 ஒரு புதிய tab ஐ திறக்கவும்.
04:30 search engine ஐ ‘google’ க்கு மாற்றவும்
04:33 ‘The history of email’ க்கு தேடவும்.
04:36 முதல் result ஐ சேமிக்கவும். மற்றும் அதை ஒரு புதிய tab இல் offline document ஆக திறந்து பார்க்கவும்.
04:43 search engine ஐ ‘bing’ ஆக மாற்றவும்.
04:46 மீண்டும், ‘The history of email’ க்கு தேடவும்.
04:49 link ‘History of Email & Ray Tomlinson’ ஐ சேமித்து ஒரு புதிய tab இல் அதை offline document ஆக திறக்கவும்.
04:58 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
05:02 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
05:04 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.
05:09 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
05:14 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
05:18 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
05:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:29 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:37 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
05:48 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Gaurav, Nancyvarkey, Priyacst