ExpEYES/C3/Transient-Response-of-Circuits/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:23, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Circuitகளின் Transient Response குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: RC, RL மற்றும் LCR circuitகளின் Transient response, LCR circuitன் Underdamped discharge, RC integration மற்றும் Differentiation.
00:24 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10
00:33 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:44 முதலில், ஒரு circuitன் transient Responseஐ வரையறுப்போம்.
00:49 Transient Response என்பது- Capacitorகள் அல்லது inductorகளில் இருக்கும் சேமிக்கப்பட்ட energyக்கு, ஒரு circuit எப்படி பதில் அளிக்கிறது என்பதே ஆகும். ஒரு capacitor அல்லது inductorல் சேமிக்கப்படும் energy, ஒரு resistor மூலமாக வீணாக்கப்படலாம்.
01:03 இப்போது, RC circuitன், transient Responseஐ செய்து காட்டுகிறேன்.
01:07 இந்த சோதனையில், நாம் செய்யப்போவது, RC' circuitன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது. RCஐ, milli secondகளில் கணக்கிடுவது.
01:18 இந்த சோதனையை செய்ய, 1K resistor வழியாக, OD1, A1உடன் இணைக்கப்படுகிறது.
01:24 Ground (GND)க்கும் , A2க்கும் இடையே, 1uF(one micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram.
01:34 Plot windowவில் முடிவைக் காண்போம்..
01:36 Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RC Circuitஐ தேர்ந்தெடுக்கவும்.
01:43 Transient response of RC Circuit மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RC Circuit Transientஐ காட்டும்.
01:52 Transient response of RC Circuit windowவில், 0 to 5V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step up' voltage curve காட்டப்படும்.
02:03 பின், 5 to 0V STEP பட்டனை க்ளிக் செய்யவும். Step down voltage curve காட்டப்படும்.
02:11 Calculate RC பட்டனை க்ளிக் செய்யவும். RC = 1.14 milli second காட்டப்படும்.
02:20 Windowஐ துடைக்க, Clear பட்டனை க்ளிக் செய்யவும்.
02:24 CC Charge பட்டனை க்ளிக் செய்யவும். 4.5 voltல் ஒரு கிடைமட்ட trace தெரியும்.
02:31 அடுத்து, நாம் காட்டப்போவது: நிலையான மின்சாரத்துடன் capacitorஐ charge செய்வது, மற்றும் RCஐ, milli second'களில் கணக்கிடுவது.
02:41 இந்த circuitல், OD1ஐக்கு பதிலாக, 1K resistorஐ, CCSஉடன் இணைப்போம். இது தான், circuit diagram.
02:51 Windowஐ துடைக்க, Clear பட்டனை க்ளிக் செய்யவும்.
02:55 CC Charge பட்டனை க்ளிக் செய்யவும். Capacitorல் இருக்கும் Voltage, அதிவேகமாக அதிகரிக்கும்.
03:03 Calculate RC பட்டனை க்ளிக் செய்யவும். RC= 5.81 mSec என்ற மதிப்பு காட்டப்படும்.
03:12 இப்போது, RL circuitன், transient Responseஐ செய்து காட்டுவோம்.
03:17 இந்த சோதனையில், நாம் செய்யப்போவது, RL ன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது, மற்றும் R by Lஐ, கணக்கிடுவது.
03:26 இந்த சோதனையில், IN1, OD1உடன் இணைக்கப்படுகிறது. 1K resistor வழியாக, OD1, A1உடன் இணைக்கப்படுகிறது. ஒரு coil வழியாக, A1, GNDஉடன் இணைக்கப்படுகிறது.
03:38 இது தான், circuit diagram.
03:41 Plot windowவில் முடிவைக் காண்போம்..
03:44 Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RL Circuitஐ தேர்ந்தெடுக்கவும்.
03:51 Transient response of RC Circuit மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RL Circuit Transientஐ காட்டும்.
04:02 Transient response of RL Circuit windowவில், 0 to 5V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step up' voltage curve காட்டப்படும்.
04:12 5 to 0V STEP பட்டனை க்ளிக் செய்யவும். Step down voltage curve காட்டப்படும்.
04:20 மதிப்புகளை காட்ட, Calculate R by L பட்டனை க்ளிக் செய்யவும்.
04:26 L by Rன் மதிப்பு = 0.083mSec (milli second). Rindன் மதிப்பு =529 Ohm.
04:35 Inductorன் மதிப்பு =127.6mH(milli henry). இங்கு, 'R' என்பது resistance, 'L' என்பது inductance, மற்றும், 'Rind' என்பது inductorன், resistance.
04:50 பயிற்சியாக, seriesல் இணைக்கப்பட்ட, இரண்டு coilகளை பயன்படுத்தி, RL circuitன், voltage curveகளை plot செய்யவும்.
04:57 இப்போது, LCR circuitன், underdamped dischargeஐ காட்டுவோம்.
05:02 ஒரு coil வழியாக, A1, OD1உடன் இணைக்கப்படுகிறது.
05:07 0.1uF (0.1 micro farad) capacitance வழியாக, A1, GNDஉடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram.
05:15 Plot windowவில் முடிவைக் காண்போம்.
05:18 Plot window'வில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். RLC Dischargeஐ தேர்ந்தெடுக்கவும்.
05:25 EYES Junior: RLC Discharge window மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, RLC Circuit Transientஐ காட்டும்.
05:35 EYES Junior: RLC Discharge windowவில், 5 to 0V STEPபட்டனை க்ளிக் செய்யவும். 'Step down voltage curve காட்டப்படும்.
05:45 milli Second per division sliderஐ நகர்த்தி, 5 to 0V STEPபட்டனை க்ளிக் செய்யவும். Underdamped discharge curve காட்டப்படும்.
05:55 மதிப்புகளை காட்ட, FIT பட்டனை க்ளிக் செய்யவும். Resonant Frequency = 1.38 KHz மற்றும் Damping = 0.300
06:08 பயிற்சியாக, 2K resistorஐ பயன்படுத்தி, LCR circuitன், overdamped dischargeஐ plot செய்யவும்.
06:18 இப்போது, RC integrationஐ செய்து காட்டுகிறேன்.
06:21 இந்த சோதனையில், சதுர அலையை, முக்கோண அலையாக மாற்றுவோம்.
06:28 இங்கு, 1K resistor வழியாக, SQR1, A1உடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram.
06:34 Plot windowவில் முடிவைக் காண்போம்.
06:38 Plot windowவில், SQR2ஐ, 1000 Hzக்கு அமைக்கவும். SQR2 check-boxஐ க்ளிக் செய்யவும்.
06:45 Frequency sliderஐ நகர்த்தவும்.
06:48 அலையை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். ஒருசதுர அலை உருவாக்கப்படும்.
06:56 அதே இணைப்பில், 1uF (one micro farad) capacitor வழியாக, A1ஐ , GNDஉடன் இணைக்கவும். இது தான், circuit diagram.
07:05 ஒரு முக்கோண அலை உருவாக்கப்படும். RC ஒருங்கிணைக்கப்படும் போது, சதுர அலை , முக்கோண அலையாக மாறுகிறது.
07:14 முக்கோண அலையின் Grace plotஐ காட்ட, XMG பட்டனை க்ளிக் செய்யவும்.
07:20 இப்போது, RC differentiationஐ செய்து காட்டுவோம்.
07:24 இந்த சோதனையில், சதுர அலையை, குறுகிய கூர்முனை அலையாக மாற்றுவோம்.
07:31 இந்த சோதனையில், 0.1uF (0.1 micro farad) capacitor வழியாக, SQR2, A1உடன் இணைக்கப்படுகிறது. இது தான், circuit diagram.
07:40 Plot windowவில் முடிவைக் காண்போம்.
07:43 ஒரு சதுர அலை உருவாக்கப்படும்.
07:46 அதே இணைப்பில், 1K Resistor வழியாக, A1ஐ , GNDஉடன் இணைக்கவும். இது தான், circuit diagram.
07:55 Plot windowவில், SQR2ஐ, 100 Hzக்கு அமைக்கவும்.
08:00 அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். ஒரு குறுகிய கூர்முனை அலை உருவாக்கப்படும்.
08:08 RC ஒருங்கிணைக்கப்படும் போது, சதுர அலை , குறுகிய கூர்முனை அலையாக மாறுகிறது.
08:15 Grace plotஐ காட்ட, XMG பட்டனை க்ளிக் செய்யவும்.
08:19 சுருங்கசொல்ல,
08:21 இந்த டுடோரியலில் நாம் கற்றது: RC, RL மற்றும் LCR circuitகளின் Transient response, LCR circuitன் Underdamped discharge, RC integration மற்றும் Differentiation.
08:36 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
08:44 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
08:51 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
08:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst