ExpEYES/C3/Diode-Rectifier-Transistor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:27, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Diode, Rectifier மற்றும் Transistor குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PN Junction diodeன் வேலை, rectifierஆக Diode, Diode IVன் பண்புகள், Light emitting diode IVன் பண்புகள், Out of Phase inverting amplifier மற்றும் Transistor CE.
00:26 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:36 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:47 முதலில், ஒரு PN junction diodeஐ வரையறுப்போம்.
00:51 PN junction diode: மின்சாரம், ஒரே திசையில் தன்னுள் செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு semiconductor கருவி ஆகும். அது alternating currentஐ, direct currentஆக மாற்றும்.
01:03 PN junction diode, ஒரு, half wave rectifier'ஆக வேலைசெய்வதை செய்து காட்டுகிறேன்.
01:09 இந்த சோதனையில், நாம் செய்யப்போவது: Forward biasல், AC signalஐ, ஒரு DC signalஆக மாற்றுவது, Reverse biasல், AC signalஐ, ஒரு DC signalஆக மாற்றுவது, ஒரு capacitorஐ பயன்படுத்தி, ACன் componentஐ, Filter செய்வது.
01:25 இப்போது, circuit இணைப்புகளை விளக்குகிறேன். 1K resistor , GNDக்கும், A2க்கும் இடையே இணைக்கப்படுகிறது. PN junction diode, A2க்கும், SINEக்கும் இடையே இணைக்கப்படுகிறது. SINE, A1உடன் இணைக்கப்படுகிறது. இங்கு, SINE, ஒரு AC source ஆகும். இது தான், circuit diagram.
01:46 Plot windowவில் முடிவைக் காண்போம்.
01:49 Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
01:56 A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
02:01 அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். இரண்டு sine அலைகள் உருவாக்கப்படுகின்றன.
02:10 Black trace என்பது அசல் sine அலை ஆகும்.
02:13 Red trace என்பது rectified sine wave ஆகும். Red trace ஒரு rectified wave என்பதால், அதன் எதிர்மறைப் பாதி முழுவதுமாக நீக்கப்படுகிறது.
02:23 Diode, threshold voltageஐ அடைந்த பிறகு, நேர்மறை பாதி தொடங்கும். Forward biasல், AC signal , DC signalஆக மாறும்.
02:34 CH1ஐ க்ளிக் செய்து, channel FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, channel FITக்கு இழுக்கவும்.
02:40 Windowவின் வலது பக்கத்தில் இருக்கும், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும்.
02:45 Diode இணைப்பை தலைகீழ் ஆக்குவதனால், reverse biasல், AC signal, ஒரு DC signalஆக மாற்றப்படும்.
02:52 10uF (micro farad) capacitorஐ பயன்படுத்தி, sine waveஐ filter செய்வோம். அதே இணைப்பில், 1K resistorக்கு பதிலாக 10uF (micro farad) capacitorஐ வைக்கவும்.
03:04 இது தான், circuit diagram.
03:06 Plot windowவில் முடிவைக் காண்போம்.
03:09 Plot windowவில், rectified sine wave, filterஆகி இருப்பதைக் காணலாம். இங்கு, DCல், ACன் component, ripple எனப்படும்.
03:20 PN junction diode மற்றும் LEDக்களின், diode IV பண்புகளை இப்போது செய்து காட்டுவோம்.
03:27 நான் circuit இணைப்புகளை விளக்குகிறேன். 1K resistor வழியாக, PVS, IN1உடன் இணைக்கப்படுகிறது.
03:34 PN junction diode வழியாக, IN1, GNDஉடன் இணைக்கப்படுகிறது.
03:39 இது தான், circuit diagram.
03:41 Plot windowவில் முடிவைக் காண்போம்.
03:44 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும்.
03:51 EYES:IV characteristics மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும்.
04:00 EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும்.
04:05 துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 0.6 voltக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும்.
04:13 FIT பட்டனை க்ளிக் செய்யவும்.
04:16 Diode equation மற்றும் Ideality factor காட்டப்படும். Diodeன், ideality factor, ஒன்றுக்கும், இரண்டுக்கும் இடையே மாறுபடும்.
04:26 Circuitல், diodeக்கு பதிலாக, சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிற LEDக்களை ஒவ்வொன்றாக மாற்றி வைப்போம்.
04:33 LED ஒரே ஒரு திசையில் மட்டுமே ஒளி வீசும் என்பதை கவனிக்கவும். ஒளி வீசவில்லையெனில், எதிர் திசைக்கு திருப்பி, மீண்டும் இணைக்கவும்.
04:43 முதலில், circuitல், சிவப்பு 'LEDஐ இணைப்போம். இது தான், circuit diagram.
04:49 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும்.
04:56 EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 1.7 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும்.
05:11 Circuit'ல், பச்சை LEDஐ இணைப்போம்.
05:15 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும்.
05:22 EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும்.
05:27 Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 1.8 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும். இங்கு, அதன் மதிப்பு சிறிது மாறுபடலாம்.
05:40 Circuit'ல், வெள்ளை LEDஐ இணைப்போம்.
05:44 Plot windowவில், EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Diode IVஐ தேர்ந்தெடுக்கவும்.
05:51 EYES:IV characteristics windowவில், START பட்டனை க்ளிக் செய்யவும். Diode IV curveல், துவக்கத்தில், மின்சாரம் நிலையாக இருந்தாலும், voltage , 2.6 voltகளுக்கு அதிகரித்தவுடன், அதுவும் அதிகரிக்கும்.
06:05 இப்போது, 180 degree out of phase sine waveகளை செய்து காட்டுவோம்.
06:10 Amplifierஐ பயன்படுத்தி, SINEன் outputஐ, invert செய்வதன் மூலம், இதைச் செய்யலாம். இங்கு amplificationக்கு, நாம் 51K resistorஐ பயன்படுத்துகிறோம்.
06:21 Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன்.
06:24 A1, SINEஉடன் இணைக்கப்படுகிறது. SINEக்கும் , INக்கும் இடையே, 51K resistor இணைக்கப்படுகிறது. OUT, A2உடன் இணைக்கப்படுகிறது.
06:35 இது தான், circuit diagram.
06:37 Plot windowவில் முடிவைக் காண்போம்.
06:40 Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
06:49 A2ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
06:54 அலைகளை சரி செய்ய, mSec/div sliderஐ நகர்த்தவும். Phaseல் 180 degree வேறுபாடு உள்ள, இரண்டு Sine waveகள் உருவாக்கப்படுகின்றன.
07:04 CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும்.
07:10 Voltage மற்றும் frequencyன் மதிப்புகள், வலது பக்கத்தில் காட்டப்படும்.
07:15 CH1'ஐ ரைட் க்ளிக் செய்யவும். Windowவின் கீழ், Voltage, frequency மற்றும் Phase shiftன் மதிப்புகள், காட்டப்படும்.
07:25 இப்போது, transistor collector emitter characteristic curveகளை plot செய்வோம்.
07:31 தயவு செய்து, 2N2222, NPN transistorஐ பயன்படுத்தவும். Transistorஐ, ExpEYES kitஉடன் ஒழுங்காக இணைக்க, transistorன் wireகளை solder செய்யவும்.
07:44 Circuit இணைப்புகளை நான் விளக்குகிறேன். SQR1, 200K resistorஉடன் இணைக்கப்படுகிறது. 200K resistor, transistorன், baseஉடன் இணைக்கப்படுகிறது.
07:56 1K resistorஐ பயன்படுத்தி, PVS, collectorஉடன் இணைக்கப்படுகிறது. 1K resistor மற்றும் collectorக்கு இடையே, IN1 இணைக்கப்படுகிறது.
08:06 Emitter, GND (ground)உடன் இணைக்கப்படுகிறது. 200K resistor மற்றும் GNDக்கு இடையே, 100uF (micro farad) capacitor இணைக்கப்படுகிறது. இதுதான் circuit diagram.
08:18 Plot windowவில் முடிவைக் காண்போம்.
08:21 Plot window'வில், Set PVSன் மதிப்பை, 3 voltகளுக்கு அமைக்கவும். Internal voltageஐ வழங்க, PVS, 3 voltகளுக்கு அமைக்கப்படுகிறது.
08:31 EXPERIMENTS பட்டனை க்ளிக் செய்யவும். Transistor CEஐ தேர்ந்தெடுக்கவும்.
08:37 EYES Junior: Transistor CE characteristics மற்றும் Schematic windowக்கள் திறக்கும். Schematic window, circuit diagramஐ காட்டும்.
08:47 EYES Junior: Transistor CE characteristics windowவில், base voltage ஐ , 1 Voltக்கு மாற்றவும்.
08:55 START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, அதிகரித்து, பிறகு நிலையாகும். Collector current, 0.3 mAக்கு (milli ampere) அருகே இருக்கும். Base Current , 2uA(micro ampere) ஆகும்.
09:10 Base voltageஐ, 2 Vக்கு மாற்றி, START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, 1.5 mA ஆகும்.
09:19 Base Current, 7uA(micro ampere) ஆகும்.
09:23 Base voltageஐ, 3Vக்கு மாற்றி, START பட்டனை க்ளிக் செய்யவும். Collector current, 2.7 mA ஆகும்.
09:33 Base Current, 12uA(micro ampere) ஆகும்.
09:38 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: PN Junction diode'ன் வேலை, rectifierஆக Diode, Diode IVன் பண்புகள், LED IVன் பண்புகள், Out of Phase inverting amplifier மற்றும் Transistor CE.
09:58 பயிற்சியாக- ஒளியின் தீவிரத்தையும், sourceல் இருந்து அதன் மாறுபாட்டையும் கணக்கிடவும். இது தான், circuit diagram. Output, இவ்வாறு இருக்க வேண்டும்.
10:13 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
10:21 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
10:28 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
10:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst