Difference between revisions of "ExpEYES/C2/Electro-Magnetism/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border = 1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |வணக்கம். '''Electromagnetic induction''' குறித்த '''ஸ்போகன் டுடோர...")
 
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
| இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது:
+
| இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது: '''Electromagnetic induction'''Coilகளின் mutual inductionசுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் '''Resonance''',  மற்றும் நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''கள்.  
 
+
* '''Electromagnetic induction'''
+
 
+
* Coilகளின் mutual induction
+
 
+
* சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage
+
 
+
* ஊசலாடும் pendulumன் '''Resonance''',  மற்றும் நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''கள்.  
+
  
 
|-
 
|-
 
|00:26
 
|00:26
| இங்கு நான் பயன்படுத்துவது:
+
| இங்கு நான் பயன்படுத்துவது: '''ExpEYES''' பதிப்பு 3.1.0'''Ubuntu Linux OS''' பதிப்பு 14.10
 
+
* '''ExpEYES''' பதிப்பு 3.1.0
+
 
+
* '''Ubuntu Linux OS''' பதிப்பு 14.10
+
  
 
|-
 
|-
Line 137: Line 125:
 
|-
 
|-
 
|03:56
 
|03:56
| இந்த சோதனையில், ஒரு coil வழியாக,  '''A1''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது.
+
| இந்த சோதனையில், ஒரு coil வழியாக,  '''A1''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது. '''DC motor'''  வழியாக,  '''SQR2''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது.
'''DC motor'''  வழியாக,  '''SQR2''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
Line 166: Line 153:
 
|-
 
|-
 
|04:47
 
|04:47
| Waveformஐ  பெற,  ''' msec/div '''sliderஐ நகர்த்தவும்.
+
| Waveformஐ  பெற,  ''' msec/div '''sliderஐ நகர்த்தவும். Waveformஐ சரி செய்ய,  volt/div sliderஐ நகர்த்தவும்.
Waveformஐ சரி செய்ய,  volt/div sliderஐ நகர்த்தவும்.
+
  
 
|-
 
|-
 
|04:57
 
|04:57
| '''CH1 ஐ க்ளிக் செய்து, ''' FIT'''க்கு இழுக்கவும்.
+
| '''CH1 ஐ க்ளிக் செய்து, ''' FIT'''க்கு இழுக்கவும். '''CH2 ஐ க்ளிக் செய்து, ''' FIT'''க்கு இழுக்கவும்.
 
+
'''CH2 ஐ க்ளிக் செய்து, ''' FIT'''க்கு இழுக்கவும்.
+
  
 
|-
 
|-
 
|05:05
 
|05:05
| வலது பக்கத்தில்,  voltage மற்றும் ,  frequencyஐ காணலாம்.
+
| வலது பக்கத்தில்,  voltage மற்றும் ,  frequencyஐ காணலாம். இரண்டு மாறுகின்ற waveformகளின்,  voltageஉம்,  frequencyஉம்  கிட்டத்தட்ட ஒன்றிப்போவதை கவனிக்கவும்.
இரண்டு மாறுகின்ற waveformகளின்,  voltageஉம்,  frequencyஉம்  கிட்டத்தட்ட ஒன்றிப்போவதை கவனிக்கவும்.
+
  
 
|-
 
|-
Line 198: Line 181:
 
|-
 
|-
 
|05:41
 
|05:41
| இந்த சோதனையில்,
+
| இந்த சோதனையில், ஒரு coil வழியாக,  '''SQR1''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது.
ஒரு coil வழியாக,  '''SQR1''',  '''ground'''(GND)உடன் இணைக்கப்படுகிறது.
+
  
 
|-
 
|-
Line 219: Line 201:
 
|-
 
|-
 
|06:15
 
|06:15
| இரண்டு windowக்கள் தோன்றும்-  அவை
+
| இரண்டு windowக்கள் தோன்றும்-  அவை '''Driven Pendulum'''ன் '''Schematic''',  மற்றும் '''EYES Junior: Driven Pendulum'''.
'''Driven Pendulum'''ன் '''Schematic''',  மற்றும் '''EYES Junior: Driven Pendulum'''.
+
  
 
|-
 
|-
Line 236: Line 217:
 
|-
 
|-
 
|06:49
 
|06:49
| இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது:
+
| இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது: '''Electromagnetic induction'''Coilகளின் '''Mutual induction'''சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் '''Resonance''',  மற்றும் நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''கள்.  
 
+
* '''Electromagnetic induction'''
+
 
+
Coilகளின் '''Mutual induction'''
+
 
+
* சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage
+
 
+
* ஊசலாடும் pendulumன் '''Resonance''',  மற்றும் நமது சோதனைகளுக்கு,  '''circuit diagram'''கள்.  
+
  
 
|-
 
|-
 
|07:09
 
|07:09
| பயிற்சியாக,  பின்வருவதை செய்து காட்டவும்:
+
| பயிற்சியாக,  பின்வருவதை செய்து காட்டவும்: ஒரு '''electromagnet'''ஐ எப்படி செய்வதுகாந்தத்துடன் கூடிய ஒற்றை coilலின் mutual inductionசோதனைகளுக்கு,  circuit diagramகள்.
 
+
* ஒரு '''electromagnet'''ஐ எப்படி செய்வது
+
 
+
* காந்தத்துடன் கூடிய ஒற்றை coilலின் mutual induction
+
 
+
சோதனைகளுக்கு,  circuit diagramகள்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 17:09, 27 February 2017

Time Narration
00:01 வணக்கம். Electromagnetic induction குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் செய்து காட்டப்போவது: Electromagnetic induction, Coilகளின் mutual induction, சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் Resonance, மற்றும் நமது சோதனைகளுக்கு, circuit diagramகள்.
00:26 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.10
00:35 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:47 Electro-magnetic Inductionஐ செய்து காட்ட தொடங்குவோம்.
00:52 இந்த சோதனையில், 3000 சுற்றுகள் கொண்ட coil wireகள், ground (GND) மற்றும் A1உடன் இணைக்கப்படுகின்றன.
01:00 காந்தத்தின் தாக்கத்தை காட்ட, 5mm விட்டம் மற்றும், 10mm நீளம் கொண்ட ஒரு காந்தம் பயன்படுத்தப்படுகிறது. இது தான், circuit diagram.
01:11 Plot windowவில் முடிவைக் காண்போம்.
01:15 Plot windowவில் ஒரு horizontal trace தோன்றும். ஒரு காகிதத்தை சுருட்டி, அதை coilயினுள் புகுத்தவும்.
01:23 சுருட்டப்பட்ட காகிதத்தினுள், ஒரு காந்தத்தை போட்டு, அதை மேலும் கீழும் நகர்த்தவும்.
01:29 induced voltage, பிடிக்கப்பட்டு, திரையில் தோன்றும் வரை, செயல்முறையை, திரும்பச் செய்யவும்.
01:35 Plot windowவில், Experiments பட்டனை க்ளிக் செய்யவும்.
01:39 Select Experiment பட்டியல் தோன்றும். EM Inductionஐ க்ளிக் செய்யவும்.
01:46 Electromagnetic Induction மற்றும் Schematic என்று இரண்டு புது windowகள் தோன்றும். Schematic window , circuit diagramஐ காட்டும்.
01:56 Electromagnetic Induction windowவில், Start Scanning பட்டனை க்ளிக் செய்யவும். Horizontal trace , waveஆக மாறும்.
02:05 காந்தத்தின் நகர்வுடன், voltageன் periodic scanning, ஒன்றிப் பொருந்தும் போது, இது நிகழும்.
02:12 நகரும் காந்தத்தினால், coilலில், voltage தூண்டப்படுகிறது என்பதை இது குறிக்கும்.
02:18 அடுத்து, இரண்டு coilகளின் mutual inductionஐ செய்து காட்டுகிறேன்.
02:23 இந்த சோதனையில், A2, SINEஉடன் இணைக்கப்படுகிறது. ஒரு coil வழியாக, SINE, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது.
02:31 மேலும், ஒரு coil வழியாக, A1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram.
02:37 Plot windowவில் முடிவைக் காண்போம்.
02:40 A1 ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1, CH1 க்கு ஒதுக்கப்படுகிறது.
02:47 A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
02:55 Applied waveform மற்றும் induced waveformஐ காண, msec/div sliderஐ நகர்த்தவும்.
03:02 மாறுகின்ற காந்தத்திடல், induced voltageஐ தூண்டுகிறது. Secondary coilலில், எந்த induced voltageயும் நீங்கள் காண முடியாது.
03:12 Axis நெடுகிலும், இரண்டு coilகளையும் ஒன்றுக்கொன்று அருகே வைக்கவும். Axis நெடுகிலும், சிறிது ferromagnetic பொருளை புகுத்தவும்.
03:20 Secondary coilலில், voltageஐ தூண்ட, ஒரு screw driverஐ புகுத்தியுள்ளோம்.
03:26 CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும்.
03:34 வலது பக்கத்தில், A1 மற்றும் A2ன், voltageஉம், frequencyஉம் தெரியும். Secondary coilன், induced voltageயினால், A1 மற்றும் A2ன், voltageகளுக்கு இடையே வேறுபாடு தெரியும்.
03:47 அடுத்து, DC motor மற்றும் coilகளை பயன்படுத்தி, சுற்றும் காந்தத்தினால், தூண்டப்படும் voltageஐ செய்து காட்டுவோம்.
03:56 இந்த சோதனையில், ஒரு coil வழியாக, A1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது. DC motor வழியாக, SQR2, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது.
04:06 DC motorன் மேல், 10mm விட்டம் மற்றும், 10mm நீளம் கொண்ட ஒரு நிலை காந்தம், ஏற்றப்படுகிறது. ஒரு coil வழியாக, A2, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது.
04:18 இதுவே, circuit diagram.
04:20 Plot windowவில் முடிவைக் காண்போம்.
04:23 Setting Square wavesன் கீழ், frequencyன் மதிப்பை 100Hzக்கு அமைக்கவும். SQR2 check-boxஐ க்ளிக் செய்யவும்.
04:34 A1 ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். A1, channel CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
04:41 A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, channel CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
04:47 Waveformஐ பெற, msec/div sliderஐ நகர்த்தவும். Waveformஐ சரி செய்ய, volt/div sliderஐ நகர்த்தவும்.
04:57 CH1 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும்.
05:05 வலது பக்கத்தில், voltage மற்றும் , frequencyஐ காணலாம். இரண்டு மாறுகின்ற waveformகளின், voltageஉம், frequencyஉம் கிட்டத்தட்ட ஒன்றிப்போவதை கவனிக்கவும்.
05:16 இது ஏனெனில், காந்தம் சுற்றும் போது, coilஐ சுற்றி இருக்கும் காந்தப்புலம் , துருவங்களுக்கு இடையே மாறிக்கொண்டிருக்கும்.
05:24 காந்தத்தின் சுற்றுதல், coilலில், மாறுகின்ற induced emfஐ விளைவிக்கிறது.
05:31 அடுத்து, ஊசலாடும் pendulumவுடன் சோதனை செய்வோம்.
05:34 தூண்டப்பட்ட காந்தப்புலமுடன் ஒரு pendulum ஊசலாடும் போது, அது driven pendulum எனப்படும்.
05:41 இந்த சோதனையில், ஒரு coil வழியாக, SQR1, ground(GND)உடன் இணைக்கப்படுகிறது.
05:47 Pendulumஆக, ஒரு காகிதத் துண்டு வைக்கப்பட்டு, அதன் முன் பட்டன் காந்தங்கள் தொங்கவிடப்படுகின்றன. இதுவே, circuit diagram.
05:58 Plot windowவில் முடிவைக் காண்போம்.
06:01 SQR1 check boxஐ க்ளிக் செய்யவும்.
06:05 Experiments பட்டனை க்ளிக் செய்யவும். Select Experiment பட்டியல் தோன்றும். Driven Pendulumஐ தேர்ந்தெடுக்கவும்.
06:15 இரண்டு windowக்கள் தோன்றும்- அவை Driven Pendulumன் Schematic, மற்றும் EYES Junior: Driven Pendulum.
06:23 EYES Junior: Driven Pendulum windowவின் மேல், sliderஐ நகர்த்தவும். Sliderஐ நகர்த்தினால், pendulum ஊசலாடும்.
06:33 "2.6 Hz" ல் இருந்து "2.9Hz"க்கு இடையே, அதிகபட்ச amplitudeஉடன் pendulum ஊசலாடும். இது ஏனெனில், resonant frequencyயும், natural frequencyயும் ஒன்றாக இருக்கும்
06:47 சுருங்கசொல்ல,
06:49 இந்த டுடோரியலில் நாம் செய்து காட்ட கற்றது: Electromagnetic induction, Coilகளின் Mutual induction, சுற்றும் காந்தத்தினால் தூண்டப்படும் voltage ஊசலாடும் pendulumன் Resonance, மற்றும் நமது சோதனைகளுக்கு, circuit diagramகள்.
07:09 பயிற்சியாக, பின்வருவதை செய்து காட்டவும்: ஒரு electromagnetஐ எப்படி செய்வது, காந்தத்துடன் கூடிய ஒற்றை coilலின் mutual induction, சோதனைகளுக்கு, circuit diagramகள்.
07:22 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
07:30 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
07:37 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
07:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst