Difference between revisions of "Digital-Divide/C2/Introduction-to-Gmail/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 5: Line 5:
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  
| Welcome to the '''Spoken Tutorial''' on '''Introduction to Gmail'''
+
| Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.  
Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.  
+
 
|-  
 
|-  
 
| 00:06  
 
| 00:06  
| In this tutorial we will learn to-
+
| இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது  
இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது  
+
 
|-  
 
|-  
 
| 00:09  
 
| 00:09  
| Create a new '''google''' account
+
| புதிய google கணக்கை உருவாக்குதல்  
புதிய google கணக்கை உருவாக்குதல்  
+
 
|-  
 
|-  
 
| 00:12  
 
| 00:12  
| Login to '''gmail '''using the '''google '''account
+
| google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது  
google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது  
+
 
|-  
 
|-  
 
| 00:16  
 
| 00:16  
| Write an '''email'''
+
| email எழதுதல்  
email எழதுதல்  
+
 
|-  
 
|-  
 
| 00:18  
 
| 00:18  
| Send an '''email'''
+
| email’ஐ அனுப்புதல்  
email’ஐ அனுப்புதல்  
+
 
|-  
 
|-  
 
| 00:20  
 
| 00:20  
| View an '''email'''
+
| email’ஐ காணுதல்  
email’ஐ காணுதல்  
+
 
|-  
 
|-  
 
| 00:22  
 
| 00:22  
| And logout of '''gmail'''.
+
| gmail’ஐ logout செய்தல்  
gmail’ஐ logout செய்தல்  
+
 
|-  
 
|-  
 
| 00:24  
 
| 00:24  
| We will also learn about some of the important mailboxes like '''Inbox.'''
+
| மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்
மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்
+
 
|-  
 
|-  
 
| 00:30  
 
| 00:30  
| For this tutorial, you will need - a working '''Internet''' connection
+
| இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை  
இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை  
+
 
|-  
 
|-  
 
| 00:35  
 
| 00:35  
| and a '''web browser'''.
+
| மற்றும் web browser (இணைய உலாவி)  
மற்றும் web browser (இணைய உலாவி)  
+
 
|-  
 
|-  
 
| 00:37  
 
| 00:37  
| For demonstration, I will be using '''Firefox web browser'''.
+
| இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்  
இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்  
+
 
|-  
 
|-  
 
| 00:42  
 
| 00:42  
| Lately, '''Google''' has provided a single account for all '''Google''' products like
+
| சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது  
சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது  
+
 
|-  
 
|-  
 
| 00:48  
 
| 00:48  
Line 69: Line 56:
 
|-  
 
|-  
 
| 00:53  
 
| 00:53  
| '''Google Calendar''' and more.
+
| Google Calendar மற்றும் பல  
Google Calendar மற்றும் பல  
+
 
|-  
 
|-  
 
| 00:57  
 
| 00:57  
| So, with the same login, you can operate any of these.
+
| ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்  
ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்  
+
 
|-  
 
|-  
 
| 01:02  
 
| 01:02  
| Let's begin by creating a new '''google '''account.
+
| ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம்  
ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம்  
+
 
|-  
 
|-  
 
| 01:06  
 
| 01:06  
| Open your web browser and type http colon slash slash gmail dot com (http://gmail.com)
+
| உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.  
உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 01:16  
 
| 01:16  
| It will take us to the page where we can see 2 options at the top right-
+
| இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.  
இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 01:22  
 
| 01:22  
| '''Create an account ''' and '''Sign in'''.
+
| Create an account மற்றும் Sign in  
Create an account மற்றும் Sign in  
+
 
|-  
 
|-  
 
| 01:25  
 
| 01:25  
| If this is the first time this page is accessed from your machine, it will look like this.
+
| இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும்.  
இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும்.  
+
 
|-  
 
|-  
 
| 01:32  
 
| 01:32  
| If this page has already been accessed from your machine, then the page will look like this.
+
| ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்  
ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்  
+
 
|-  
 
|-  
 
| 01:39  
 
| 01:39  
| So, you will see text boxes to enter your '''email username '''and '''password.'''
+
| இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.  
இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 01:46  
 
| 01:46  
| And a big button that says''' Sign In.'''
+
| Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.  
Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 01:50  
 
| 01:50  
| Below this, you will see a link that says '''Create an account'''.
+
| இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.  
இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 01:55  
 
| 01:55  
| Let's click on the '''Create an account '''link.
+
| Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும்  
Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும்  
+
 
|-  
 
|-  
 
| 01:59  
 
| 01:59  
| We are now in the '''google account '''creation page.
+
| நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம்.  
நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம்.  
+
 
|-  
 
|-  
 
| 02:03  
 
| 02:03  
| We can see a form on the right, wherein we have to fill our account and personal details.
+
| வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.  
வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 02:11  
 
| 02:11  
| Let's enter our first and last names in the respective text boxes.
+
| நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.  
நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 02:17  
 
| 02:17  
| I will give my name as '''Rebecca Raymond.'''
+
| நான் Rebecca Raymond என்று தருகிறேன்.  
நான் Rebecca Raymond என்று தருகிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 02:23  
 
| 02:23  
| Next, we have to choose our '''username'''.
+
| அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.  
அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 02:27  
 
| 02:27  
| '''Username''' has to be unique and can be made up of alphabets or alpha-numeric combinations.
+
| Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.  
Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 02:37  
 
| 02:37  
| Let's give the '''username''' as '''becky0808'''
+
| username’ஐ becky0808 என்று தருகிறேன்.  
username’ஐ becky0808 என்று தருகிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 02:43  
 
| 02:43  
| If the '''username''' is already taken, we will see the following message:
+
| இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்  
இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்  
+
 
|-  
 
|-  
 
| 02:49  
 
| 02:49  
| “'''Someone already has that user name, Try another'''”.
+
| வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.  
வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.  
+
 
|-  
 
|-  
 
| 02:54  
 
| 02:54  
| '''Google '''will also suggest some '''usernames '''based on the first and last names we have given.
+
| நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.  
நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.  
+
 
|-  
 
|-  
 
| 03:01  
 
| 03:01  
| We can give any username of our choice and check for availability.
+
| நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.  
நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 03:07  
 
| 03:07  
| Now, I will give the '''username''' as '''ray.becky.0808'''.
+
| இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன்.  
இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 03:18  
 
| 03:18  
| This goes through, which indicates this '''username''' is available.
+
| இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.  
இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.  
+
 
|-
 
|-
 
| 03:24  
 
| 03:24  
| Now, we have to create a '''password''' for this account.
+
| இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்  
இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்  
+
 
|-  
 
|-  
 
| 03:30  
 
| 03:30  
| The information box on the left tells us how long the password should be.
+
| இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.  
இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.  
+
 
|-  
 
|-  
 
| 03:36  
 
| 03:36  
| Type a suitable '''password '''of your choice.
+
| விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.  
விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 03:41  
 
| 03:41  
| Then re-type the '''password '''to confirm it.
+
| மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.  
மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 03:44  
 
| 03:44  
| After this comes '''Birthday'''.
+
| அதன் பின் '''Birthday''' பிறந்த தேதி
அதன் பின் '''Birthday''' பிறந்த தேதி
+
 
|-  
 
|-  
 
| 03:48  
 
| 03:48  
| Select the month from the drop-down.
+
| drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.  
drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.  
+
 
|-  
 
|-  
 
| 03:51  
 
| 03:51  
| Then type the day and year in the respective text boxes.
+
| பின் தேதி மற்றும் வருடம்.  
பின் தேதி மற்றும் வருடம்.  
+
 
|-  
 
|-  
 
| 03:57  
 
| 03:57  
| Now select your gender.
+
| இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும்.  
இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 04:00  
 
| 04:00  
| I am selecting '''Female'''.
+
| Female எனத் தேர்ந்தெடுக்கிறேன்.  
Female எனத் தேர்ந்தெடுக்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 04:03  
 
| 04:03  
| The next field is '''Mobile phone'''.
+
| அடுத்தபடியாக கைபேசி எண்.  
அடுத்தபடியாக கைபேசி எண்.  
+
 
|-  
 
|-  
 
| 04:06  
 
| 04:06  
| I will skip this for now.
+
| தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன்.  
தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 04:08  
 
| 04:08  
| After this, is a text box that asks for our '''current email address.'''
+
| அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது.  
அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது.  
+
 
|-  
 
|-  
 
| 04:14  
 
| 04:14  
| If you have an alternate '''email address''', apart from the one you are creating now, type it here.
+
| தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து  வேறு இருந்தால், அதை இங்கு தரவும்.  
தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து  வேறு இருந்தால், அதை இங்கு தரவும்.  
+
 
|-  
 
|-  
 
| 04:21  
 
| 04:21  
| If you don't, leave it as blank.
+
| இல்லையெனில் காலியாக விடவும்.  
இல்லையெனில் காலியாக விடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 04:23  
 
| 04:23  
| Let's fill the remaining details now.
+
| பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.  
பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 04:26  
 
| 04:26  
| The next segment “'''Prove you're not a robot'''” has 2 verification steps.
+
| அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன.  
அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன.  
+
 
|-  
 
|-  
 
| 04:32  
 
| 04:32  
| '''Phone verification'''
+
| தொலைபேசி முலம் சரிபார்த்தல்.  
தொலைபேசி முலம் சரிபார்த்தல்.  
+
 
|-  
 
|-  
 
| 04:34  
 
| 04:34  
| '''Puzzle verification'''
+
| புதிர் முலம் சரிபார்த்தல்.  
புதிர் முலம் சரிபார்த்தல்.  
+
 
|-  
 
|-  
 
| 04:36  
 
| 04:36  
| We can proceed with any one of these 2 options.
+
| இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..  
இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..  
+
 
|-  
 
|-  
 
| 04:40  
 
| 04:40  
| I will go with the '''puzzle verification'''.
+
| நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.  
நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 04:43  
 
| 04:43  
| Type the text/number shown in the image, in the '''Type the text''' text box.
+
| புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, '''Type the text''' உரை பெட்டியில் உள்ளிடவும்.  
புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, '''Type the text''' உரை பெட்டியில் உள்ளிடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 04:49  
 
| 04:49  
| The country where you are located is displayed, by default, in the '''Location '''drop-down.
+
| நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும்  
நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும்  
+
 
|-  
 
|-  
 
| 04:55  
 
| 04:55  
| I am located in '''India'''. So, '''India''' is shown in my '''Location '''drop-down.
+
| நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது  
நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது  
+
 
|-  
 
|-  
 
| 05:02  
 
| 05:02  
| Lastly, click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box, to check it.
+
| கடைசியாக, ‘’'''I Agree to the Google Terms and Privacy Policy'''’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.  
கடைசியாக, ‘’'''I Agree to the Google Terms and Privacy Policy'''’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 05:10  
 
| 05:10  
| Once all the details are filled in the form, we have to click on '''Next Step '''button.
+
| படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும்.  
படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 05:17  
 
| 05:17  
| Right now, we will not do so.
+
| இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.  
இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.  
+
 
|-  
 
|-  
 
| 05:20  
 
| 05:20  
| Let us see what to do, if we select “'''Phone Verification'''”
+
| தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  
தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 05:25  
 
| 05:25  
| Click on the “'''Skip this verification (Phone Verification may be required)'''” check box.
+
| Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும்  
Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும்  
+
 
|-  
 
|-  
 
| 05:32  
 
| 05:32  
| Choose the location as '''India (भारत)'''
+
| location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும்  
location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும்  
+
 
|-  
 
|-  
 
| 05:35  
 
| 05:35  
| Then click on '''I Agree to the Google Terms and Privacy Policy''' check box.
+
| ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.  
‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 05:41  
 
| 05:41  
| And lastly, click on '''Next Step.'''
+
| கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும்.  
கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 05:45  
 
| 05:45  
| It will divert to the '''Phone verification '''page'''.'''
+
| இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு  செல்லும்.  
இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு  செல்லும்.  
+
 
|-  
 
|-  
 
| 05:50  
 
| 05:50  
|Select a country flag from the drop down, I am selecting '''India'''
+
| கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன்.  
கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 05:55  
 
| 05:55  
| Enter your mobile number in the text box provided.
+
| உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.  
உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:00  
 
| 06:00  
| Select '''Text message (SMS) '''option. Usually, it will be selected, by default.
+
| முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.  
முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:07  
 
| 06:07  
| Then click on '''Continue '''button.
+
| பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:10  
 
| 06:10  
| You will receive an '''SMS '''on your phone.
+
| உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.  
உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:13  
 
| 06:13  
| It will now take you to next part of the verification.
+
| இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.  
இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.  
+
 
|-  
 
|-  
 
| 06:17  
 
| 06:17  
| Type the verification code you received from '''Google '''via '''SMS, '''in the text box provided.
+
| Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.  
Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:24  
 
| 06:24  
| Click on '''Continue.'''
+
| Continue மீது க்ளிக் செய்யவும்.  
Continue மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 06:27  
 
| 06:27  
| We are now in the '''Create your public Google+ profile '''page.
+
| இப்போது '''Create your public Google+ profile ''' பக்கத்தில் உள்ளோம்.  
இப்போது '''Create your public Google+ profile ''' பக்கத்தில் உள்ளோம்.  
+
 
|-  
 
|-  
 
| 06:32  
 
| 06:32  
| Here you can see your name.
+
| இங்கு நமது பெயரைக் காணலாம்.  
இங்கு நமது பெயரைக் காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 06:35  
 
| 06:35  
| Below this, there is an option to '''“Add a photo”. '''
+
| கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.  
கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 06:39  
 
| 06:39  
| You can click on this to add a photo for your '''Google profile'''.
+
| இதன் மூலம் உங்கள் '''Google profile''' பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.  
இதன் மூலம் உங்கள் '''Google profile''' பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 06:44  
 
| 06:44  
| There is also a button named '''“Create your profile”.'''
+
| மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.  
மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 06:48  
 
| 06:48  
| For the time being, I'm skipping these steps.
+
| தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.  
தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 06:51  
 
| 06:51  
| Instead, I will click on '''No Thanks ''' button to proceed to my '''email '''account.
+
| பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள்  செல்கிறேன்.  
பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள்  செல்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 06:58  
 
| 06:58  
| Now, we are in the '''welcome page'''.
+
| இப்போது வரவேற்பு  பக்கத்தில் உள்ளோம்.  
இப்போது வரவேற்பு  பக்கத்தில் உள்ளோம்.  
+
 
|-  
 
|-  
 
| 07:02  
 
| 07:02  
| And in my case, it says '''“ Welcome, Rebecca”.'''
+
| இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது.  
இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது.  
+
 
|-  
 
|-  
 
| 07:06  
 
| 07:06  
| My new '''email address''' '''ray.becky.0808@gmail.com''' is also displayed.
+
| எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.  
எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.  
+
 
|-  
 
|-  
 
| 07:16  
 
| 07:16  
| Now, click on '''Continue to Gmail '''button.
+
| இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும்  
இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும்  
+
 
|-  
 
|-  
 
| 07:22  
 
| 07:22  
| It will start loading your mail account.
+
| நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது.  
நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது.  
+
 
|-  
 
|-  
 
| 07:24  
 
| 07:24  
| Based on your internet speed this may take some time.
+
| உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு  ஏற்ப சற்றே தாமதமாகலாம்.  
உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு  ஏற்ப சற்றே தாமதமாகலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 07:28  
 
| 07:28  
| If our internet is slow, we can click on '''Load basic HTML.'''
+
| இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.  
இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 07:33  
 
| 07:33  
| It is available at the right side bottom.
+
| அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.  
அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 07:37  
 
| 07:37  
| It will load '''gmail''' without any graphical look.
+
| இது gmail’ஐ எளிய வடிவில் தரும்.  
இது gmail’ஐ எளிய வடிவில் தரும்.  
+
 
|-  
 
|-  
 
| 07:41  
 
| 07:41  
| Some information boxes will be pop-up on the screen
+
| திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.  
திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.  
+
 
|-  
 
|-  
 
| 07:46  
 
| 07:46  
|Read them or explore further by clicking on the '''Next''' button and then close them.
+
| Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.  
Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.  
+
 
|-  
 
|-  
 
| 07:53  
 
| 07:53  
| This is the default or '''Standard view''' of your '''gmail''' account.
+
| இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம்.  
இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம்.  
+
 
|-  
 
|-  
 
| 07:58  
 
| 07:58  
| The center display area is where we can see all our mails.
+
| நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம்.  
நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 08:04  
 
| 08:04  
| Notice there are three tabs here. We will learn about them in detail, in future tutorials.
+
| இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.  
இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 08:12  
 
| 08:12  
| On the left side, we can see some labeled menu items.
+
| இடது புறத்தில் சில மெனுக்களை  காணலாம்.  
இடது புறத்தில் சில மெனுக்களை  காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 08:16  
 
| 08:16  
| '''Inbox, Starred, Sent Mail, Drafts, '''and '''More '''are some of the prominent '''mailboxes '''of '''Gmail'''.
+
| Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும்.  
Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும்.  
+
 
|-  
 
|-  
 
| 08:29  
 
| 08:29  
| By default, '''Inbox''' is selected and its contents are shown in the display area.
+
| முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.  
முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.  
+
 
|-  
 
|-  
 
| 08:36  
 
| 08:36  
| Notice that '''Inbox '''has no. '''3 '''in brackets.
+
| கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.  
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 08:41  
 
| 08:41  
| This indicates the number of new mails that you have received.
+
| இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.  
இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.  
+
 
|-  
 
|-  
 
|08:46  
 
|08:46  
| When we create a new '''google '''account, we get some mails from the '''Gmail Team'''.
+
| நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது.  
நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது.  
+
 
|-  
 
|-  
 
| 08:52  
 
| 08:52  
| You can read them for more information on how to use '''Gmail '''features.
+
| Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  
Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 08:58  
 
| 08:58  
| Now, let's learn how to write an email.
+
| இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம்.  
இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 09:02  
 
| 09:02  
| Click on the '''COMPOSE''' button on the left-hand side.
+
| இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 09:06  
 
| 09:06  
| A window with the name '''New Message '''opens up.
+
| New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.  
New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.  
+
 
|-  
 
|-  
 
| 09:10  
 
| 09:10  
| It has four segments.
+
| இதில் 4 பகுதிகள்  உள்ளன.  
இதில் 4 பகுதிகள்  உள்ளன.  
+
 
|-  
 
|-  
 
| 09:13  
 
| 09:13  
| '''To''' – is the place where we type the email address of the person to whom we want to send the email.
+
| To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.  
To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 09:21  
 
| 09:21  
| Here I'll type the same email-id that we created just now, i.e. ray.becky.0808@gmail.com
+
| இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.  
இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 09:35  
 
| 09:35  
| It means that I'm sending a mail to myself.
+
| அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன்.  
அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன்.  
+
 
|-  
 
|-  
 
| 09:39  
 
| 09:39  
| Next segment is '''Subject'''.
+
| அடுத்த பகுதி - Subject  
அடுத்த பகுதி - Subject  
+
 
|-  
 
|-  
 
| 09:42  
 
| 09:42  
| Here we can type the brief subject line about the mail.
+
| இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.  
இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 09:46  
 
| 09:46  
| Let's say “'''Welcome mail'''”.
+
| Welcome mail எனத் தரலாம்.  
Welcome mail எனத் தரலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 09:50  
 
| 09:50  
| Next is the content area.
+
| அடுத்து உள்ளடக்கப் பகுதி.  
அடுத்து உள்ளடக்கப் பகுதி.  
+
 
|-  
 
|-  
 
| 09:53  
 
| 09:53  
| Here we have to write our message that we want to send.
+
| நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.  
நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.  
+
 
|-  
 
|-  
 
| 09:57  
 
| 09:57  
| Let's type, “'''Greetings to all from the Spoken Tutorial Project'''”.
+
| Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.  
Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 10:03  
 
| 10:03  
| In the last segment, there is a blue button that says '''Send.'''
+
| கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.  
கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 10:08  
 
| 10:08  
| Click on it to send the email.
+
| மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.  
மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 10:11  
 
| 10:11  
| Notice the number of mails in the '''Inbox''' is now 4.
+
| கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.  
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 10:16  
 
| 10:16  
| To read a particular mail, simply click on it.
+
| குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.  
குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 10:20  
 
| 10:20  
| Here is the mail I sent to myself.
+
| இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல்  
இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல்  
+
 
|-  
 
|-  
 
|10:23  
 
|10:23  
| Let's have a look at it.
+
| அதைப் பார்க்கலாம்.  
அதைப் பார்க்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 10:26  
 
| 10:26  
| Click on the '''Show Details '''arrow.
+
| Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.  
Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
|10:29  
 
|10:29  
| Here are the email addresses of the sender and receiver.
+
| இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.  
இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.  
+
 
|-  
 
|-  
 
| 10:34  
 
| 10:34  
| Here is the date and time when the email was sent.
+
| மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது.  
மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 10:39  
 
| 10:39  
| Here is the subject line of the email.
+
| மின்னஞ்சலின் தலைப்பு இதோ.  
மின்னஞ்சலின் தலைப்பு இதோ.  
+
 
|-  
 
|-  
 
| 10:43  
 
| 10:43  
| And the content is here.
+
| அனுப்பிய செய்தியும் உள்ளது.  
அனுப்பிய செய்தியும் உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 10:47  
 
| 10:47  
| Now, notice that the number of unread mails in the Inbox is 3.
+
| இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது.  
இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது.  
+
 
|-  
 
|-  
 
| 10:54  
 
| 10:54  
| Now let us learn how to sign out from '''Gmail'''.
+
| அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம்.  
அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 10:58  
 
| 10:58  
| At the top right, you will see your '''email-id.'''
+
| வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம்.  
வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 11:03  
 
| 11:03  
| If you had uploaded a photo during account creation, then you will see that here, instead.
+
| கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.  
கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.  
+
 
|-  
 
|-  
 
| 11:08  
 
| 11:08  
| Click on it.
+
| அதன் மீது க்ளிக் செய்யவும்.  
அதன் மீது க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 11:10  
 
| 11:10  
| Here is the '''Sign Out '''button. Just click on it to sign out.
+
| இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.  
இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.  
+
 
|-  
 
|-  
 
| 11:17  
 
| 11:17  
| You have successfully signed out of '''Gmail'''.
+
| Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.  
Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.  
+
 
|-  
 
|-  
 
| 11:21  
 
| 11:21  
| This brings to the end of this tutorial.
+
| இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்.  
இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்.  
+
 
|-  
 
|-  
 
| 11:25  
 
| 11:25  
| Let us summarise. We learnt to-
+
| இதில் நாம் கற்றது  
இதில் நாம் கற்றது  
+
 
|-  
 
|-  
 
| 11:28  
 
| 11:28  
| Create a new '''google''' account
+
| google கணக்கு உருவாக்குதல்.  
google கணக்கு உருவாக்குதல்.  
+
 
|-  
 
|-  
 
| 11:31  
 
| 11:31  
| Login to '''gmail '''using the '''google '''account
+
| google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல்  
google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல்  
+
 
|-  
 
|-  
 
| 11:34  
 
| 11:34  
| Write an '''email'''
+
| மின்னஞ்சல் எழுதுதல்  
மின்னஞ்சல் எழுதுதல்  
+
 
|-  
 
|-  
 
| 11:36  
 
| 11:36  
| Send an '''email'''
+
| மின்னஞ்சல் அனுப்புதல்.  
மின்னஞ்சல் அனுப்புதல்.  
+
 
|-  
 
|-  
 
| 11:37  
 
| 11:37  
| View an '''email'''
+
| மின்னஞ்சலை காணுதல்.  
மின்னஞ்சலை காணுதல்.  
+
 
|-  
 
|-  
 
| 11:39  
 
| 11:39  
| And logout of '''gmail'''.
+
| gmail’ஐ விட்டு வெளியேறுதல்.  
gmail’ஐ விட்டு வெளியேறுதல்.  
+
 
|-  
 
|-  
 
| 11:41  
 
| 11:41  
| The video at the given link summaries the Spoken Tutorial project.
+
| இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
+
 
|-  
 
|-  
 
| 11:45  
 
| 11:45  
| Please download and watch it.
+
| இதை  தரவிறக்கம் செய்து பார்க்கவும்
இதை  தரவிறக்கம் செய்து பார்க்கவும்
+
 
|-  
 
|-  
 
| 11:49  
 
| 11:49  
| We conduct workshops and give certificates to those who pass our online tests.
+
| நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
+
 
|-  
 
|-  
 
| 11:55  
 
| 11:55  
| For details, please write to us.
+
| மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
+
 
|-  
 
|-  
 
|11:58  
 
|11:58  
| Spoken Tutorial project is funded by NMEICT, MHRD, Government of India.
+
| ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
+
 
|-  
 
|-  
 
| 12:05  
 
| 12:05  
| More information on this mission is available at this link.
+
| மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
+
 
|-  
 
|-  
 
| 12:10  
 
| 12:10  
 
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.
 
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.
 
|}
 
|}

Revision as of 10:53, 7 July 2015

Time Narration
00:01 Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
00:09 புதிய google கணக்கை உருவாக்குதல்
00:12 google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது
00:16 email எழதுதல்
00:18 email’ஐ அனுப்புதல்
00:20 email’ஐ காணுதல்
00:22 gmail’ஐ logout செய்தல்
00:24 மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல்
00:30 இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை
00:35 மற்றும் web browser (இணைய உலாவி)
00:37 இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன்
00:42 சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது
00:48 Gmail
00:49 YouTube
00:50 Google Play
00:51 Google Docs/Drive
00:53 Google Calendar மற்றும் பல
00:57 ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
01:02 ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம்
01:06 உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும்.
01:16 இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம்.
01:22 Create an account மற்றும் Sign in
01:25 இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும்.
01:32 ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும்
01:39 இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம்.
01:46 Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது.
01:50 இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது.
01:55 Create an account இணைப்பைச் க்ளிக் செய்யவும்
01:59 நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம்.
02:03 வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.
02:11 நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம்.
02:17 நான் Rebecca Raymond என்று தருகிறேன்.
02:23 அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
02:27 Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும்.
02:37 username’ஐ becky0808 என்று தருகிறேன்.
02:43 இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம்
02:49 வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும்.
02:54 நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும்.
03:01 நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம்.
03:07 இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன்.
03:18 இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.
03:24 இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம்
03:30 இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது.
03:36 விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும்.
03:41 மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும்.
03:44 அதன் பின் Birthday பிறந்த தேதி
03:48 drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
03:51 பின் தேதி மற்றும் வருடம்.
03:57 இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும்.
04:00 Female எனத் தேர்ந்தெடுக்கிறேன்.
04:03 அடுத்தபடியாக கைபேசி எண்.
04:06 தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன்.
04:08 அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது.
04:14 தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும்.
04:21 இல்லையெனில் காலியாக விடவும்.
04:23 பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.
04:26 அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன.
04:32 தொலைபேசி முலம் சரிபார்த்தல்.
04:34 புதிர் முலம் சரிபார்த்தல்.
04:36 இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்..
04:40 நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன்.
04:43 புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, Type the text உரை பெட்டியில் உள்ளிடவும்.
04:49 நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும்
04:55 நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது
05:02 கடைசியாக, ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.
05:10 படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் க்ளிக் செய்யவும்.
05:17 இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை.
05:20 தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம்.
05:25 Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை க்ளிக் செய்யவும்
05:32 location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும்
05:35 ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது க்ளிக் செய்யவும்.
05:41 கடைசியாக, Next Step மீது க்ளிக் செய்யவும்.
05:45 இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
05:50 கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன்.
05:55 உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும்.
06:00 முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
06:07 பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும்.
06:10 உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும்.
06:13 இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.
06:17 Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும்.
06:24 Continue மீது க்ளிக் செய்யவும்.
06:27 இப்போது Create your public Google+ profile பக்கத்தில் உள்ளோம்.
06:32 இங்கு நமது பெயரைக் காணலாம்.
06:35 கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது.
06:39 இதன் மூலம் உங்கள் Google profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம்.
06:44 மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது.
06:48 தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன்.
06:51 பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன்.
06:58 இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம்.
07:02 இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது.
07:06 எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது.
07:16 இப்போது Continue to Gmail மீது க்ளிக் செய்யவும்
07:22 நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது.
07:24 உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம்.
07:28 இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும்.
07:33 அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது.
07:37 இது gmail’ஐ எளிய வடிவில் தரும்.
07:41 திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும்.
07:46 Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும்.
07:53 இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம்.
07:58 நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம்.
08:04 இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம்.
08:12 இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம்.
08:16 Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும்.
08:29 முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன.
08:36 கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது.
08:41 இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது.
08:46 நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது.
08:52 Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
08:58 இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம்.
09:02 இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும்.
09:06 New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது.
09:10 இதில் 4 பகுதிகள் உள்ளன.
09:13 To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.
09:21 இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன்.
09:35 அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன்.
09:39 அடுத்த பகுதி - Subject
09:42 இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும்.
09:46 Welcome mail எனத் தரலாம்.
09:50 அடுத்து உள்ளடக்கப் பகுதி.
09:53 நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும்.
09:57 Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம்.
10:03 கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது.
10:08 மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும்.
10:11 கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது.
10:16 குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.
10:20 இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல்
10:23 அதைப் பார்க்கலாம்.
10:26 Show Details குறி மீது க்ளிக் செய்யவும்.
10:29 இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி.
10:34 மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது.
10:39 மின்னஞ்சலின் தலைப்பு இதோ.
10:43 அனுப்பிய செய்தியும் உள்ளது.
10:47 இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது.
10:54 அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம்.
10:58 வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம்.
11:03 கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம்.
11:08 அதன் மீது க்ளிக் செய்யவும்.
11:10 இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும்.
11:17 Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம்.
11:21 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்.
11:25 இதில் நாம் கற்றது
11:28 google கணக்கு உருவாக்குதல்.
11:31 google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல்
11:34 மின்னஞ்சல் எழுதுதல்
11:36 மின்னஞ்சல் அனுப்புதல்.
11:37 மின்னஞ்சலை காணுதல்.
11:39 gmail’ஐ விட்டு வெளியேறுதல்.
11:41 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
11:45 இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்
11:49 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
11:55 மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
11:58 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
12:05 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
12:10 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst