CellDesigner/C2/Installation-of-CellDesigner/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:50, 13 November 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 CellDesigner ஐ நிறுவுதல் குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் CellDesigner 4.3 Windows Operating Systemல் தரவிறக்கி நிறுவக் கற்போம்.
00:14 இந்த tutorialஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner version 4.3
00:21 Linux மற்றும் Mac OS X லும் CellDesigner வேலை செய்யும் என்பதை நினைவு கொள்க.
00:27 ஏதேனும் software ஐ நிறுவ நீங்கள் admin user ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவு கொள்க.
00:34 CellDesignerwww.celldesigner.org website ல் இருந்து தரவிறக்கலாம்
00:42 home pageல் downloads tabஐ காணலாம். அதை க்ளிக் செய்க.
00:48 இது மற்றொரு பக்கத்திற்கு கொண்டுசெல்லும். Scroll down செய்க.
00:53 Download CellDesignerஐ க்ளிக் செய்க
00:56 Scroll down செய்க. Download ன் கீழ் நான்கு இணைப்புகள் உள்ளன.
01:03 முதலாவது இணைப்பு Download for windows 32 bitஐ க்ளிக் செய்க.
01:09 இது மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
01:11 இங்கு இரு optionகள் உள்ளன - Registered User மற்றும் First Time User
01:17 நீங்கள் இப்போது First Time User' என்பதால்
01:21 First Time Userஐ க்ளிக் செய்து Continue ஐ க்ளிக் செய்க.
01:25 இப்போது உங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்.
01:27 அந்த தகவல்களை நிரப்புகிறேன்.
01:30 தகவல்களை கொடுத்த பிறகு scroll down செய்து Download ஐ க்ளிக் செய்க.
01:37 இந்த தகவல்களை ஒரே முறைதான் நிரப்ப வேண்டும்.
01:41 பின்னர் ஏதேனும் புது பதிப்பை நிறுவ Registered user ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
01:48 email address மற்றும் password ஐ கொடுக்கவும். இதுபோன்ற ஒரு set up fileஐ பெறுவீர்கள்.
01:53 Save File'ஐ க்ளிக் செய்க
01:56 இது set-up fileஐ தரவிறக்க ஆரம்பிக்கும். இது சில நிமிடங்கள் எடுக்கும்.
02:02 தரவிறக்கிய பிறகு set-up fileஐ திறக்க அதை க்ளிக் செய்யவும்,
02:07 Run ஐ க்ளிக் செய்யவும்.
02:12 Next buttonஐ க்ளிக் செய்க
02:14 I accept the agreement optionஐ தேர்ந்தெடுக்கவும்
02:17 Next buttonஐ க்ளிக் செய்க.
02:20 உங்கள் கணினியில் CellDesignerஐ நிறுவுவதற்கான ஒரு folder ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:25 Next buttonஐ க்ளிக் செய்க.
02:27 Next buttonஐ க்ளிக் செய்க.
02:31 நிறுவுதலை முடிக்க Finish buttonஐ க்ளிக் செய்க.
02:36 சில அறிவுறுத்தல்களை பெறுவீர்கள். அதை கவனமாக படிக்கவும்.
02:40 பின் OKஐ க்ளிக் செய்க .
02:44 CellDesignerஐ திறக்க Desktopல் shortcut CellDesigner icon ஐ க்ளிக் செய்யவும்.
02:52 இதுதான் CellDesigner Interface.
02:56 பின்வரும் டுடோரியல்களில் menu barகள் , tool barகள் மற்றும் பல்வேறு panelகள் பற்றி கற்போம்.
03:02 இது CellDesigner மூலம் வரைப்பட்ட ஒரு மாதிரி
03:07 இங்கே enzymeஉடன் substrate பிணைக்கப்பட்டு, ஒரு enzyme-substrate complex உருவாக்கப்படுகிறது. substrate ஆனது product ஆக மாற்றப்படுகிறது.
03:17 இந்த மாதிரியை CellDesignerல் காணலாம்
03:20 CellDesigner மூலம் இதுபோன்ற பல உயிரியல் தொடர்புகளை வரையலாம்
03:25 இது சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க
03:30 Celldesigner windowக்கு செல்வோம்.
03:34 இங்கு ஒரு Protein ஐ சேர்ப்போம்.
03:37 Fileக்கு சென்று, New ஐ க்ளிக் செய்க.
03:41 trial என பெயரை கொடுத்து OKஐ க்ளிக் செய்கிறேன்.
03:45 proteinஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:48 இங்கு க்ளிக் செய்து 'A' என பெயரிடவும்.
03:52 பின் OKஐ க்ளிக் செய்க
03:55 அடுத்த tutorialல் இதை தொடர்ந்து செய்து ஒரு மாதிரியாக மாற்றலாம்.
04:01 இத்துடன் CellDesignerஐ நிறுவுவதற்கான ஸ்போகன் டுடோரியல் முடிகிறது.
04:07 இந்த டுடோரியலில் நாம் CellDesigner 4.3 ஐ Windows Operating Systemல் தரவிறக்கி நிறுவக்கற்றோம்.
04:15 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்
04:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும்
04:44 Spoken Tutorial பாடங்கள் Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


05:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst