Difference between revisions of "CellDesigner/C2/Installation-of-CellDesigner-on-Linux/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | வணக்கம். '''Installation of CellDesigner on Linux OS''' குறித்த tutorialக்கு...")
 
Line 305: Line 305:
 
|-
 
|-
 
| 08:39
 
| 08:39
| கீழே உருட்டி, '''Grid Snap''' மீது click செய்யவும்.
+
| Scroll down செய்து, '''Grid Snap''' மீது click செய்யவும்.
  
 
|-
 
|-
Line 417: Line 417:
 
|-
 
|-
 
| 11:34
 
| 11:34
| பின்னர் கீழே வலதுபுறமுள்ள '''Ok '''buttonஐ சொடுக்கவும்.
+
| பின்னர் கீழே வலதுபுறமுள்ள '''Ok '''button ஐ click செய்யவும்.
  
 
|-
 
|-
Line 461: Line 461:
 
|-
 
|-
 
|  12:57
 
|  12:57
|  இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது  ...
+
|  இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது '''IIT Bombay'''இல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . ...
 
நன்றி.
 
நன்றி.
 
|}
 
|}

Revision as of 11:20, 12 March 2018

Time Narration
00:01 வணக்கம். Installation of CellDesigner on Linux OS குறித்த tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது, CellDesigner 4.3ஐ தரவிறக்கம் செய்து, Ubuntu Linux Operating Systemஇல் install செய்வது மேலும்
00:18 CellDesignerஇன் draw area வில், ஒரு Compartment ஐ உருவாக்குவது பற்றியாகும்.
00:23 இங்கு நான் பயன்படுத்தியிருப்பது, Ubuntu Operating System 14.04 ,CellDesigner version 4.3 ,Java version 1.7
00:35 இந்த tutorialஐத் தொடர, Linux Operating Systemஇல் அடிப்படை செயல்பாடுகள் பற்றி கற்றிருக்க வேண்டும்.
00:42 தெரியாவிட்டால், தகுந்த Linux tutorialsஐ, www.spoken-tutorial.org websiteஇல் காணவும்.
00:51 CellDesignerஐ install செய்ய, உங்கள் web browserஐத் திறந்து, இங்கு காண்பிக்கப்பட்டுள்ள URLக்கு செல்லவும்.
01:00 வலது புறமிருக்கும் Download CellDesigner button மீது click செய்யவும்.
01:07 ஒரு புதிய web-page திறக்கப்படும்.
01:09 கீழே scroll செய்து, Downloadஐக் காண்க.
01:13 Download for Linux 64 bit மற்றும் Download for Linux 32 bit ஆகியவை காட்டப்படுகின்றன.
01:20 இப்போது, இந்தக் கணினியின் OS type விவரங்களை எப்படி அறிவது என்று பார்க்கலாம்.
01:26 இதற்கு கணினியின் மேல் வலது மூலையில் இருக்கும், System Settings icon மீது click செய்யவும்.
01:34 கிளிக் செய்தவுடன், System Settings பக்கம் திறக்கிறது.
01:40 System panelஇன் கீழ், 'Details' icon மீது double click செய்யவும்.
01:48 இங்கு 'Details' எனும் புதிய window திறக்கிறது. உங்கள் கணினியின் ‘OS type’, 64-bit அல்லது 32-bit, எது என்பதை சரிபார்க்கவும்.
02:00 என்னுடையது 64 bit கணினியாகும். இப்போது, இந்த windowவை மூடி விட்டு, browserக்குத் திரும்புவோம்.
02:07 உங்களுடையது 32 bit கணினியாக இருந்தால், 32 bit versionஐ தரவிறக்கவும்.
02:14 நான் Download for Linux 64 bit இணைப்பினை click செய்கிறேன்.
02:19 உடனே, ஒரு புதிய window திறக்கப்படுகிறது.
02:22 நான் ஒரு புதிய user என்பதால், நான் First Time User என்பதை click செய்து தேர்வு செய்கிறேன்.
02:26 பின்னர் Continue மீது click செய்யவும்.
02:29 இப்போது, சில தனிப்பட்ட விவரங்களை நிரப்பும்படி கேட்கப்படுகிறது.
02:33 இவற்றை நிரப்பிய பின், Download buttonஐ click செய்யவும்.
02:37 ஒரு dialog box திறக்கிறது. இங்கு Save File buttonஐ click செய்யவும்.
02:44 இணைய வேகத்தைப் பொறுத்து இதற்கு சிறிது நேரம் ஆகலாம்.
02:49 File பதிவிறக்கம் ஆனவுடன், Ctrl+Alt+Tயை ஒன்றாக அழுத்துவதன் மூலம் terminalக்கு செல்லுங்கள்.
02:58 என்னுடைய default Downloads folderஇல், ஏற்கனவே fileஐ பதிவிறக்கம் செய்து விட்டேன்.
03:04 எனவே, முதலில் அந்த folderக்கு செல்கிறேன். cd space Downloads என type செய்து, Enter அழுத்தவும்.
03:15 ls என type செய்து, Enter அழுத்தவும்
03:20 நாம் பதிவிறக்கம் செய்த file இங்கு உள்ளது.
03:25 நீங்கள் 32 bit installerஐ பதிவிறக்கம் செய்திருந்தால், fileஇன் பெயர் 64க்கு பதிலாக 32 எனக் கொண்டிருக்கும்.
03:32 இங்கிருந்து நீங்கள் 32 bit installer fileஇன் பெயரை terminal commandகளில் பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள்.
03:39 இப்போது நாம், fileக்கான அனுமதியை மாற்ற வேண்டும். எனவே,
03:43 sudo space chmod space 777 space hyphen capital R space CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run
04:08 என type செய்து Enter அழுத்தவும்
04:12 கேட்கப்படும் போது, admin passwordஐ type செய்து, Enter அழுத்தவும்
04:19 இப்போது நாம் dot forward slash CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run என type செய்து Enter அழுத்துவுதன் மூலம், fileஐ run செய்யலாம்.
04:39 Setup wizard dialog box திறக்கப்படுகிறது.
04:43 Next button மீது click செய்யவும்.
04:47 I accept the agreement என்பதை click செய்து, Next மீது சொடுக்கவும்.
04:54 CellDesigner install செய்யப்பட வேண்டிய directoryயை, Installation Directory dialog காட்டும்.
05:00 அது /home/<your username>/CellDesigner4.3 எனக் காட்டும். Next மீது சொடுக்கவும்.
05:10 அது Ready to Install எனக் கூறுகிறது. திரும்ப Next மீது சொடுக்கவும்.
05:17 Installation தொடங்கப்படும்.
05:20 அது முடிந்தவுடன், ‘View Readme File’ என்பதை தேர்வுநீக்கம் செய்து, Finish button மீது சொடுக்கவும்.
05:29 Ctrl + Alt + T keyகளை அழுத்துவதன் மூலம், நாம் இப்போது புதிய terminalஐத் திறக்கலாம்.
05:34 ls என type செய்து Enter அழுத்தவும்.
05:39 நாம் இங்கு runCellDesigner4.3 fileஐக் காணலாம்.
05:44 CellDesignerஐத் திறக்க நாம் இந்த fileஐ இயக்க வேண்டும்.
05:48 எனவே dot forward slash runCellDesigner4.3 என type செய்து Enter அழுத்தவும்.
06:00 நமது Linux இயந்திரத்தில், இப்போது CellDesigner window திறக்கப்பட்டுள்ளது.
06:05 Main menu barஐ நம்மால் சரியாகக் காண முடியவில்லை என்பதை கவனிக்கவும். அதனைக் காண்பிக்க செய்வதற்கு, system settingsஐ மாற்ற வேண்டும்.
06:15 கணினியின் மேல்வலது மூலையில் உள்ள 'System Settings' icon மீது click செய்யவும்.
06:23 Click செய்தவுடன், System Settings பக்கம் திறக்கப்படுகிறது.
06:28 'Personal panel இன் கீழ், 'Appearance' மீது double-click செய்யவும்.
06:34 'Appearance' எனும் window திறக்கப்படுகிறது.
06:38 'Look' tabஇன் கீழ், Themeற்கு செல்லவும்.
06:43 'Theme' boxஇல் உள்ள drop-down menuவில் இருந்து, 'Radiance'ஐத் தேர்வு செய்த பின், windowவினை மூடவும்
06:53 Main menu bar இப்போது தெளிவாகத் தெரிவதை கவனிக்கலாம். அடுத்து பார்க்கலாம்
07:01 புதிய documentஐத் திறக்க, Fileஐ click செய்து, New மீது சொடுக்கவும்
07:07 மாறாக, menu barஇல் உள்ள New icon மீது click செய்யலாம். அல்லது Ctrl + N keyகளை அழுத்தலாம்
07:16 திரையில் New Document என்ற dialog box தோன்றி, fileக்கு பெயரிடுமாறு கூறுகிறது
07:23 'Create and Edit' என fileஇன் பெயரை type செய்யவும்
07:30 Width 900 எனவும், Height 800 எனவும் அமைக்கவும்.
07:36 கீழே உள்ள Ok buttonஐ சொடுக்கவும்
07:40 ஒரு தகவல் பெட்டி திறக்கிறது.
07:43 நாம் கொடுத்த பெயரில் அனைத்து இடைவெளிகளும், underscoreஆக மாறுகிறது.
07:48 எனவே நமது fileஇன் உண்மையான பெயர் 'Create underscore and underscore Edit'. Okவை சொடுக்கி, அடுத்து பார்க்கலாம்
07:58 மையத்தில் உள்ள வெள்ளைப்பகுதி, draw area ஆகும்.
08:02 Menu bars, toolbars மற்றும் பல panelகள் குறித்து விவரமாகப் பிந்தைய tutorialகளில் கற்கலாம்.
08:09 Toolbarஇல் இருந்து வேறு எந்த iconஐயும் தேர்வு செய்வதற்கு முன்னர், Select Mode iconஐ click செய்யவும்.
08:16 இது தேர்வு கருவியாக செயல்படுகிறது. இந்த தேர்வு கருவி மூலம், நாம் draw areaவில் தேர்வு செய்தல், வரைதல் மற்றும் componentகளை நகர்த்தவும் செய்யலாம்
08:25 நாம் ஒரு componentஐ வரைவதற்கு முன்னர், Grid Snap மற்றும் Grid Visible, CellDesigner windowவில் இயங்குகின்றன என்பதை உறுதி செய்து கொள்வோம்.
08:35 அதற்கு, main menu barஇல் Edit மீது click செய்யவும்.
08:39 Scroll down செய்து, Grid Snap மீது click செய்யவும்.
08:43 மீண்டும் Editற்கு சென்று, Grid Visible மீது click செய்யவும்.
08:49 Grids, componentகளை draw areaவில் சரியாக ஒன்றுபடுத்த உதவுகின்றன.
08:54 இப்போது List மற்றும் Notes areaக்களின் நிலைகளில் மாற்றம் செய்வோம்.
08:59 List area, Notes area மற்றும் Draw area பற்றி முந்தைய tutorialஇல் நாம் கற்றதை நினைவுகூறவும்.
09:06 தெரியாவிட்டால், இத்தொடரில், முந்தைய tutorialகளைக் காணவும்.
09:12 மேலும் தொடர்ந்து, List areaவின் இடத்தினை மாற்றலாம்.
09:15 View optionக்கு சென்று, List இனை click செய்து, ‘Right’ optionஐத் தேர்ந்தெடுக்கவும்.
09:24 இது ‘List’ இனை, draw areaவின் வலது புறத்திற்கு மாற்றும்
09:30 எல்லைக்கோடுகளை இழுப்பதன் மூலம், areaக்களின் அளவினை மாற்றலாம்.
09:35 நான் எல்லைக்கோடு மீது cursorஐ வைக்கிறேன்.
09:38 நீங்கள் ஒரு double headed arrowவினைப் பார்க்கலாம். அதனை இழுப்பதன் மூலம் draw area பகுதியை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
09:45 நாம் draw areaவில் செயலாற்றுவது எவ்வாறு எனப் பார்க்கலாம்.
09:49 அதற்கு முன், நாம் CellDesigner window வில் அனைத்து iconகளையும் காண முடிய வேண்டும்.
09:55 அதற்கு, main menu barஇல் Viewவிற்கு செல்லவும்.
10:00 Change Toolbar Visibleஐ click செய்து, Show All optionஐத் தேர்ந்தெடுக்கவும்.
10:09 இப்போது CellDesigner windowவில் அனைத்து iconகளையும் காணலாம். அடுத்து பார்க்கலாம்.
10:17 ஒரு cell அல்லது intracellular compartmentஐக் குறிப்பதற்கு, நாம் toolbarஇல் இருந்து Square iconஐ பயன்படுத்துவோம். எனவே அதனை click செய்யவும்.
10:28 பின்னர் draw areaவில் click செய்யவும். Mouse buttonஐ விடுவிக்காமல், அதனை இழுத்து ஒரு சதுரம் வரைந்து, பின்னர் விடுவிக்கவும்.
10:38 திறக்கப்படும் 'Property of Compartment' dialogஇல், Name இனை Cell என்றும், Size 1.0 எனவும் குறிப்பிட்டு, Ok click செய்யவும்.
10:52 Name, compartmentஇன் கீழே தோன்றும்.
10:57 Compartment nameஇன் நிலையைக் கூட நம்மால் மாற்ற முடியும்.
11:01 அதனைச் செய்ய, இங்கு Cellஎனக் கருதப்படும் compartment nameஇனை தேர்வு செய்யவும்
11:07 இப்போது, அதை எங்கு வைக்க நினைக்கிறீர்களோ, அங்கே இழுத்து வைக்கவும்.
11:14 நாம் Fileஐ சொடுக்கி, Save Asஐ click செய்து, இந்த fileஇனை save செய்வோம்.
11:22 இப்போது உங்கள் fileஐ save செய்ய தகுந்த folderஐ தேர்வு செய்க.
11:26 நான் 'Desktopஇல் save செய்ய விரும்புகிறேன்
11:28 எனவே, நான் save செய்ய விரும்பும் folderஆன Desktop மீது double click செய்கிறேன்.
11:34 பின்னர் கீழே வலதுபுறமுள்ள Ok button ஐ click செய்யவும்.
11:38 திரும்ப, கீழே வலதுபுறமுள்ள Ok buttonஐ சொடுக்கவும். நமது file இப்போது save ஆகியது.
11:46 CellDesignerஐ மூட, Fileஐ click செய்து, Exitஐ சொடுக்கவும்.
11:52 இப்போது நாம் fileஐ save செய்த folderக்கு செல்லலாம். எனவே நான் Desktop செல்கிறேன். இங்கு எனது file உள்ளது
12:00 File, .xml formatஇல் save ஆகியுள்ளதை கவனிக்கவும். இது defaultஆன file format ஆகும்.
12:08 மேலும் இந்த fileஐ, CellDesignerஇல் மட்டுமே திறக்க முடியுமென்பதை கவனிக்கவும்.
12:12 இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்:இந்த tutorialஇல் நாம்
12:15 CellDesigner version 4.3ஐ எவ்வாறு தரவிறக்கம் செய்து, Ubuntu Linux OS இல் install செய்வது, மேலும் CellDesigner இல் Compartment உருவாக்குவது பற்றி கற்றோம்.
12:27 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள்.
12:35 Spoken Tutorial திட்டக்குழு,செய்முறை வகுப்புகள் நடத்துவதுடன், இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோர்க்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும்...
12:45 இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும்.
12:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . ...

நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Venuspriya