C-and-C++/C4/Understanding-Pointers/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:11, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00:01 C மற்றும் C++ ல் Pointers குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:08 Pointers.
00:10 Pointers ஐ உருவாக்குவது.
00:12 Pointers மீதான செயல்பாடுகள்.
00:14 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10
00:25 gcc மற்றும் g++ compiler பதிப்பு 4.6.1
00:31 Pointers க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:34 Pointers... memory ல் இடங்களை சுட்டிக்காட்டுகிறது.
00:38 Pointers... memory address ஐ சேமிக்கிறது.
00:41 அந்த address ல் சேமிக்கப்பட்ட மதிப்பையும் இது தருகிறது.
00:45 இப்போது, pointers க்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்
00:48 நம் file பெயர் pointers_demo.c என்பதை கவனிக்கவும்
00:54 இப்போது code க்கு செல்வோம்
00:56 இது நம் header file stdio.h
01:00 இது நம் main function
01:03 இங்கே long integer num ஐ... மதிப்பு 10 க்கு assign செய்துள்ளோம்
01:09 பின் ஒரு pointer ptr ஐ declare செய்துள்ளோம்.
01:12 ஒரு pointer ஐ declare செய்ய நட்சத்திர குறி பயன்படுகிறது.
01:16 இந்த pointer... type long int க்கு சுட்டிக்காட்டப்படலாம்.
01:20 printf statement ல் ampersand... variable ன் memory address ஐ பெற பயன்படுகிறது.
01:28 எனவே ampersand num... num ன் memory addr ess ஐ கொடுக்கும்.
01:33 இந்த statement... variable num ன் address ஐ அச்சடிக்கும்.
01:37 இங்கே ptr... num ன் address ஐ சேமிக்கிறது.
01:41 இந்த statement... ptr ன் address ஐ அச்சடிக்கும்.
01:45 Sizeof function... ptr ன் அளவைக் கொடுக்கும்.
01:49 இது ptr ன் மதிப்பைக் கொடுக்கும்.
01:51 இது num ன் memory address.
01:54 இங்கே asterisk ptr... address ன் மதிப்பைக் கொடுக்கும்.
01:59 எனவே asterisk ஐ பயன்படுத்துவது memory address ஐ கொடுக்காது.
02:03 அதற்கு பதிலாக இது மதிப்பைக் கொடுக்கும்.
02:06 %ld... long int க்கான format specifier.
02:10 இப்போது program ஐ இயக்குவோம்
02:13 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் terminal window ஐ திறப்போம்
02:21 compile செய்ய டைப் செய்க gcc space pointers underscore demo dot c space hyphen o space point
02:32 Enter ஐ அழுத்துக
02:34 டைப் செய்க dot slash point. Enter ஐ அழுத்துக
02:39 வெளியீடு காட்டப்படுகிறது
02:42 num address உம் ptr மதிப்பும் ஒன்றே என காண்க.
02:48 num ன் memory address உம் ptr உம் ஒன்றல்ல.
02:53 பின் pointer ன் அளவு 8 bytes.
02:57 ptr ஆல் சுட்டிக்காட்டப்படும் மதிப்பு 10. அது num க்கு assign செய்யப்பட்டது
03:03 இப்போது அதே program ஐ C++ ல் காண்போம்.
03:07 file பெயர் pointer underscore demo.cpp என காண்க
03:13 இங்கே சில மாற்றங்கள் உள்ளன. header file iostream
03:19 பின் std namespace ஐ பயன்படுத்துகிறோம்
03:23 printf function இடத்தில் cout function உள்ளது
03:28 மற்றவை அனைத்தும் ஒன்றே
03:30 Program ஐ இயக்குவோம். நம் terminal க்கு வருவோம்.
03:34 compile செய்ய டைப் செய்க g++ space pointers_demo.cpp space hyphen o space point1, Enter ஐ அழுத்துக
03:50 டைப் செய்க dot slash point1, Enter ஐ அழுத்துக
03:55 வெளியீடு நம் C program ல் பெற்றது போன்றதே என காணலாம்
04:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04:03 நம் slide க்கு வருவோம்
04:05 சுருங்க சொல்ல நாம் கற்றது
04:08 Pointer பற்றி.
04:10 ஒரு pointer ஐ உருவாக்குவது.
04:12 Pointer மீதான செயல்பாடுகள்.
04:14 பயிற்சியாக, இந்த C மற்றும் C++ program ஐ எழுதுக,
04:18 ஒரு variable மற்றும் pointer ஐ declare செய்க.
04:21 Variable ன் address ஐ pointer ல் சேமிக்கவும்.
04:24 Pointer ன் மதிப்பை அச்சடிக்கவும்.
04:27 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:30 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
04:33 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
04:37 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04:43 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04:47 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:53 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:58 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:06 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05:10 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst