Difference between revisions of "C-and-C++/C4/File-Handling-In-C/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 5: Line 5:
  
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
|'''C ல் files''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
 
|'''C ல் files''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
  
|-
 
|-
| 00.05
+
| 00:05
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு  
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு  
  
|-
 
|-
| 00.08
+
| 00:08
 
|ஒரு file ஐ திறப்பது.  
 
|ஒரு file ஐ திறப்பது.  
 
|-
 
|-
| 00.10
+
| 00:10
 
|file லிருந்து data ஐ read செய்வது.  
 
|file லிருந்து data ஐ read செய்வது.  
  
|-
 
|-
| 00.12
+
| 00:12
 
| file ல் data ஐ write செய்வது.  
 
| file ல் data ஐ write செய்வது.  
  
|-
 
|-
| 00.15
+
| 00:15
 
|சில உதாரணங்கள்.  
 
|சில உதாரணங்கள்.  
  
|-
 
|-
| 00.17
+
| 00:17
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது  
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது  
  
|-
 
|-
| 00.20
+
| 00:20
 
| உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,  
 
| உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,  
  
|-
 
|-
| 00.24
+
| 00:24
 
|gcc Compiler பதிப்பு 4.6.1.  
 
|gcc Compiler பதிப்பு 4.6.1.  
  
|-
 
|-
| 00.28
+
| 00:28
 
| files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
 
| files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
 
|-
 
|-
| 00.31
+
| 00:31
 
|File என்பது dataகளின் ஒரு தொகுப்பு.  
 
|File என்பது dataகளின் ஒரு தொகுப்பு.  
  
|-
 
|-
|00.34
+
|00:34
 
|அது ஒரு  database ஆகவோ,  program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம்.  
 
|அது ஒரு  database ஆகவோ,  program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம்.  
  
|-
 
|-
|00.39
+
|00:39
 
| C ஐ பயன்படுத்தி ஒரு  file ஐ உருவாக்கி அதை அணுகலாம்.  
 
| C ஐ பயன்படுத்தி ஒரு  file ஐ உருவாக்கி அதை அணுகலாம்.  
  
|-
 
|-
|00.44
+
|00:44
 
|இப்போது '''C''' ல் '''file handling''' க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.  
 
|இப்போது '''C''' ல் '''file handling''' க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.  
  
|-
 
|-
| 00.48
+
| 00:48
 
|எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது.   
 
|எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது.   
  
|-
 
|-
| 00.50
+
| 00:50
 
| அதைக் காண்போம்.  
 
| அதைக் காண்போம்.  
  
|-
 
|-
| 00.51
+
| 00:51
 
|நம் file பெயர் '''file.c ''' என காண்க
 
|நம் file பெயர் '''file.c ''' என காண்க
  
|-
 
|-
| 00.55
+
| 00:55
 
|இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி  data ஐ அதில் எழுதுவோம்.  
 
|இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி  data ஐ அதில் எழுதுவோம்.  
  
|-
 
|-
| 01.01
+
| 01:01
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்.  
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்.  
  
|-
 
|-
| 01.03
+
| 01:03
 
|இது நம் '''header file. '''
 
|இது நம் '''header file. '''
  
|-
 
|-
| 01.05
+
| 01:05
 
|இது நம் '''main function. '''
 
|இது நம் '''main function. '''
  
|-
 
|-
|01.07
+
|01:07
 
|  ஒரு '''file''' variable  ஐ define செய்ய  type '''FILE ''' ஐ பயன்படுத்துகிறோம்
 
|  ஒரு '''file''' variable  ஐ define செய்ய  type '''FILE ''' ஐ பயன்படுத்துகிறோம்
  
|-
 
|-
| 01.12
+
| 01:12
 
|'''header stdio.h''' ல்  '''FILE variable''' define செய்யப்படுகிறது
 
|'''header stdio.h''' ல்  '''FILE variable''' define செய்யப்படுகிறது
  
|-
 
|-
| 01.19
+
| 01:19
 
|'''*fp''' என்பது  '''FILE variable ''' க்கு ஒரு  pointer.
 
|'''*fp''' என்பது  '''FILE variable ''' க்கு ஒரு  pointer.
  
|-
 
|-
| 01.22
+
| 01:22
 
|இது '''file ''' பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும்
 
|இது '''file ''' பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும்
  
|-
 
|-
| 01.26
+
| 01:26
 
|அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல.  
 
|அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல.  
  
|-
 
|-
|01.31
+
|01:31
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
  
|-
 
|-
|01.33
+
|01:33
 
|இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம்.
 
|இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம்.
 
|-
 
|-
|01.37
+
|01:37
 
|இங்கே,  '''fopen function''' ஒரு stream ஐ திறக்கிறது.  
 
|இங்கே,  '''fopen function''' ஒரு stream ஐ திறக்கிறது.  
  
|-
 
|-
|01.42
+
|01:42
 
|பின் இது  '''file''' ஐ stream உடன் இணைக்கிறது.  
 
|பின் இது  '''file''' ஐ stream உடன் இணைக்கிறது.  
  
|-
 
|-
|01.44
+
|01:44
 
|filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும்  file ன் பெயர்.  
 
|filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும்  file ன் பெயர்.  
  
|-
 
|-
|01.49
+
|01:49
 
|filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம்  
 
|filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம்  
  
|-
 
|-
| 01.53
+
| 01:53
 
|  extension ஐயும் தரலாம்.  
 
|  extension ஐயும் தரலாம்.  
  
|-
 
|-
| 01.56
+
| 01:56
 
|இங்கே  file ன்  mode ஐயும் தரலாம்.  
 
|இங்கே  file ன்  mode ஐயும் தரலாம்.  
  
|-
 
|-
|01.59
+
|01:59
 
| modeகளின் வகைகளைக் காணலாம்:  
 
| modeகளின் வகைகளைக் காணலாம்:  
  
|-
 
|-
| 02.02
+
| 02:02
 
| w -  read மற்றும் write க்கு  '''file''' ஐ உருவாக்குகிறது.  
 
| w -  read மற்றும் write க்கு  '''file''' ஐ உருவாக்குகிறது.  
  
|-
 
|-
| 02.06
+
| 02:06
 
|r – read க்கு  '''file''' ஐ திறக்கிறது.  
 
|r – read க்கு  '''file''' ஐ திறக்கிறது.  
  
|-
 
|-
| 02.09
+
| 02:09
 
|a – '''file ''' ன் கடைசியில் write செய்கிறது
 
|a – '''file ''' ன் கடைசியில் write செய்கிறது
  
|-
 
|-
| 02.12
+
| 02:12
 
|இப்போது நம் program க்கு வருவோம்.  
 
|இப்போது நம் program க்கு வருவோம்.  
  
|-
 
|-
| 02.15
+
| 02:15
 
|இங்கே '''Sample.txt file''' ஐ  '''write''' mode ல் உருவாக்குவோம்.  
 
|இங்கே '''Sample.txt file''' ஐ  '''write''' mode ல் உருவாக்குவோம்.  
  
|-
 
|-
| 02.20
+
| 02:20
 
| path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  
 
| path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  
  
|-
 
|-
| 02.23
+
| 02:23
 
|நம் file  '''desktop''' ல் உருவாக்கப்படும்  
 
|நம் file  '''desktop''' ல் உருவாக்கப்படும்  
  
|-
 
|-
| 02.27
+
| 02:27
 
|பின்  '''file''' னுள் statementகளை எழுதுவோம்  
 
|பின்  '''file''' னுள் statementகளை எழுதுவோம்  
  
|-
 
|-
| 02.30
+
| 02:30
 
|''' "Welcome to the spoken-tutorial" '''   
 
|''' "Welcome to the spoken-tutorial" '''   
  
|-
 
|-
| 02.32
+
| 02:32
 
|''' "This is an test example" '''
 
|''' "This is an test example" '''
  
|-
 
|-
| 02.34
+
| 02:34
 
| '''fprintf''' வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு  stream ல் எழுதுகிறது.  
 
| '''fprintf''' வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு  stream ல் எழுதுகிறது.  
  
|-
 
|-
| 02.39
+
| 02:39
 
| '''fclose '''... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது.  
 
| '''fclose '''... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது.  
  
|-
 
|-
| 02.43
+
| 02:43
 
|இது நம் '''return statement. '''
 
|இது நம் '''return statement. '''
  
|-
 
|-
| 02.46
+
| 02:46
 
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக
 
|இப்போது '''Save ''' ல் சொடுக்குக
  
|-
 
|-
| 02.48
+
| 02:48
 
|program ஐ இயக்குவோம்.  
 
|program ஐ இயக்குவோம்.  
  
|-
 
|-
| 02.50
+
| 02:50
 
|'''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்  
 
|'''Ctrl, Alt''' மற்றும் '''T''' விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்  
  
|-
 
|-
| 02.59
+
| 02:59
 
|கம்பைல் செய்ய டைப் செய்க  
 
|கம்பைல் செய்ய டைப் செய்க  
  
|-
 
|-
| 03.00
+
| 03:00
 
|'''gcc space file dot c space hyphen o space file '''
 
|'''gcc space file dot c space hyphen o space file '''
  
|-
 
|-
| 03.06
+
| 03:06
 
|எண்டரை அழுத்துக
 
|எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 03.07
+
| 03:07
 
|இயக்க டைப் செய்க '''dot slash'file''' (./file)
 
|இயக்க டைப் செய்க '''dot slash'file''' (./file)
  
|-
 
|-
| 03.11
+
| 03:11
 
|எண்டரை அழுத்துக
 
|எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 03.13
+
| 03:13
 
| '''file''' இயக்கப்படுவதைக் காண்க.
 
| '''file''' இயக்கப்படுவதைக் காண்க.
 
|-
 
|-
| 03.15
+
| 03:15
 
|இப்போது இதை சோதிப்போம்.  
 
|இப்போது இதை சோதிப்போம்.  
  
|-
 
|-
| 03.17
+
| 03:17
 
|'''home folder''' ஐ திறப்போம்
 
|'''home folder''' ஐ திறப்போம்
  
|-
 
|-
| 03.20
+
| 03:20
 
| '''home folder''' option ஐ சொடுக்குக.  
 
| '''home folder''' option ஐ சொடுக்குக.  
  
|-
 
|-
| 03.22
+
| 03:22
 
|'''Desktop''' option ஐ சொடுக்குக.  
 
|'''Desktop''' option ஐ சொடுக்குக.  
  
|-
 
|-
| 03.25
+
| 03:25
 
|இங்கே நம் '''sample.txt''' file உள்ளது.  
 
|இங்கே நம் '''sample.txt''' file உள்ளது.  
  
|-
 
|-
| 03.29
+
| 03:29
 
|இது நம்  file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது.  
 
|இது நம்  file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது.  
  
|-
 
|-
| 03.32
+
| 03:32
 
|இப்போது திறப்போம்.  
 
|இப்போது திறப்போம்.  
  
|-
 
|-
| 03.34
+
| 03:34
 
| file மீது Double click செய்க.  
 
| file மீது Double click செய்க.  
  
|-
 
|-
| 03.36
+
| 03:36
 
|இங்கே அந்த செய்திகளைக் காணலாம்.  
 
|இங்கே அந்த செய்திகளைக் காணலாம்.  
  
|-
 
|-
| 03.39
+
| 03:39
 
|'''Welcome to the Spoken Tutorial. '''
 
|'''Welcome to the Spoken Tutorial. '''
  
|-
 
|-
| 03.41
+
| 03:41
 
|'''This is an test example. '''
 
|'''This is an test example. '''
  
|-
 
|-
| 03.44
+
| 03:44
 
|இவ்வாறுதான்  ஒரு  file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது.
 
|இவ்வாறுதான்  ஒரு  file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது.
  
|-
 
|-
| 03.48
+
| 03:48
 
|இப்போது ஒரு '''file ''' லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம்
 
|இப்போது ஒரு '''file ''' லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம்
  
|-
 
|-
| 03.52
+
| 03:52
 
| நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன்.  
 
| நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன்.  
  
|-
 
|-
| 03.56
+
| 03:56
 
|இந்த program ல் '''sample.txt''' file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ  console ல் அச்சடிப்போம்.  
 
|இந்த program ல் '''sample.txt''' file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ  console ல் அச்சடிப்போம்.  
  
|-
 
|-
| 04.03
+
| 04:03
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்.  
 
|இப்போது code ஐ விளக்குகிறேன்.  
  
|-
 
|-
| 04.05
+
| 04:05
 
|இது நம் '''header file. '''
 
|இது நம் '''header file. '''
  
|-
 
|-
| 04.08
+
| 04:08
 
|இது நம் '''main function. '''
 
|இது நம் '''main function. '''
  
|-
 
|-
| 04.10
+
| 04:10
 
|இங்கே '''file variable''' உம் அந்த  '''file variable'''க்கு ஒரு '''pointer''' உம்  define செய்யப்படுகிறது.  
 
|இங்கே '''file variable''' உம் அந்த  '''file variable'''க்கு ஒரு '''pointer''' உம்  define செய்யப்படுகிறது.  
  
|-
 
|-
| 04.15
+
| 04:15
 
|பின் ஒரு  '''character variable c''' ஐ  declare செய்துள்ளோம்
 
|பின் ஒரு  '''character variable c''' ஐ  declare செய்துள்ளோம்
  
|-
 
|-
| 04.19
+
| 04:19
 
|இங்கே '''file Sample.txt''' ஐ '''read''' mode ல் திறக்கிறோம்.  
 
|இங்கே '''file Sample.txt''' ஐ '''read''' mode ல் திறக்கிறோம்.  
  
|-
 
|-
| 04.24
+
| 04:24
 
|வெளியீடு '''fp''' ல் சேமிக்கப்படுகிறது  
 
|வெளியீடு '''fp''' ல் சேமிக்கப்படுகிறது  
  
|-
 
|-
| 04.27
+
| 04:27
 
|பின் condition ஐ சோதிக்கிறோம்.  
 
|பின் condition ஐ சோதிக்கிறோம்.  
  
|-
 
|-
| 04.29
+
| 04:29
 
| '''fp'''  '''NULL ''' க்கு சமம் எனில்
 
| '''fp'''  '''NULL ''' க்கு சமம் எனில்
  
|-
 
|-
| 04.32
+
| 04:32
 
| condition '''true''' எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்:  
 
| condition '''true''' எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்:  
  
|-
 
|-
| 04.36
+
| 04:36
 
|''' "File doesn't exist." '''
 
|''' "File doesn't exist." '''
  
|-
 
|-
| 04.38
+
| 04:38
 
|இல்லையெனில் இது மற்றொரு  condition ஐ சோதிக்கும்.  
 
|இல்லையெனில் இது மற்றொரு  condition ஐ சோதிக்கும்.  
  
|-
 
|-
| 04.41
+
| 04:41
 
|'''While c is not equal to EOF. '''
 
|'''While c is not equal to EOF. '''
  
|-
 
|-
| 04.46
+
| 04:46
 
|இங்கே, '''EOF''' என்பது '''end of file. '''
 
|இங்கே, '''EOF''' என்பது '''end of file. '''
  
|-
 
|-
| 04.49
+
| 04:49
 
|இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது.  
 
|இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது.  
  
|-
 
|-
| 04.52
+
| 04:52
 
|ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது.  
 
|ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது.  
  
|-
 
|-
| 04.57
+
| 04:57
 
| condition உண்மை எனில், பின் இது  '''Sample.txt''' file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும்.  
 
| condition உண்மை எனில், பின் இது  '''Sample.txt''' file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும்.  
  
|-
 
|-
| 05.06
+
| 05:06
 
|இங்கே, '''getc''' ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு '''character''' ஐ திருப்புகிறது.  
 
|இங்கே, '''getc''' ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு '''character''' ஐ திருப்புகிறது.  
  
|-
 
|-
| 05.12
+
| 05:12
 
|இப்போது, இது ஒரு '''character''' ஐ நம் '''Sample.txt''' file லிருந்து திருப்பும்.  
 
|இப்போது, இது ஒரு '''character''' ஐ நம் '''Sample.txt''' file லிருந்து திருப்பும்.  
  
|-
 
|-
| 05.17
+
| 05:17
 
|'''putchar'''... '''console ''' ல் ஒரு '''character''' ஐ காட்ட பயன்படுகிறது
 
|'''putchar'''... '''console ''' ல் ஒரு '''character''' ஐ காட்ட பயன்படுகிறது
  
|-
 
|-
| 05.22
+
| 05:22
 
|பின் இது variable c ல் '''character'''களை சேமிக்கும்.  
 
|பின் இது variable c ல் '''character'''களை சேமிக்கும்.  
  
|-
 
|-
| 05.25
+
| 05:25
 
|இங்கே file ஐ மூடுகிறோம்.  
 
|இங்கே file ஐ மூடுகிறோம்.  
  
|-
 
|-
| 05.28
+
| 05:28
 
|இது நம் '''return statement. '''
 
|இது நம் '''return statement. '''
  
|-
 
|-
| 05.30
+
| 05:30
 
|இப்போது  '''Save''' ல் சொடுக்குக
 
|இப்போது  '''Save''' ல் சொடுக்குக
  
|-
 
|-
| 05.32
+
| 05:32
 
|program ஐ இயக்குவோம்.  
 
|program ஐ இயக்குவோம்.  
  
|-
 
|-
| 05.35
+
| 05:35
 
|டெர்மினலுக்கு வருவோம்
 
|டெர்மினலுக்கு வருவோம்
  
|-
 
|-
| 05.37
+
| 05:37
 
|கம்பைல் செய்ய டைப் செய்க  
 
|கம்பைல் செய்ய டைப் செய்க  
  
|-
 
|-
| 05.38
+
| 05:38
 
|'''gcc space readfile dot c space hyphen o space read '''
 
|'''gcc space readfile dot c space hyphen o space read '''
  
|-
 
|-
| 05.45
+
| 05:45
 
|இப்போது எண்டரை அழுத்துக
 
|இப்போது எண்டரை அழுத்துக
  
|-
 
|-
| 05.47
+
| 05:47
 
|இயக்க டைப் செய்க '''./read '''
 
|இயக்க டைப் செய்க '''./read '''
  
|-
 
|-
| 05.52
+
| 05:52
 
|காட்டப்படும் வெளியீடு:  
 
|காட்டப்படும் வெளியீடு:  
  
|-
 
|-
| 05.54
+
| 05:54
 
|'''Welcome to the Spoken-Tutorial. '''
 
|'''Welcome to the Spoken-Tutorial. '''
  
|-
 
|-
| 05.56
+
| 05:56
 
|'''This is an test example. '''
 
|'''This is an test example. '''
  
|-
 
|-
| 05.59
+
| 05:59
 
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.  
 
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.  
  
|-
 
|-
| 06.01
+
| 06:01
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.  
  
|-
 
|-
| 06.03
+
| 06:03
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,  
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,  
  
|-
 
|-
| 06.06
+
| 06:06
 
|File handling.  
 
|File handling.  
  
|-
 
|-
| 06.08
+
| 06:08
 
|ஒரு file னுள்  data ஐ  write செய்வது.  
 
|ஒரு file னுள்  data ஐ  write செய்வது.  
  
|-
 
|-
| 06.10
+
| 06:10
 
|எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “w”); '''
 
|எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “w”); '''
  
|-
 
|-
| 06.17
+
| 06:17
 
|ஒரு file இருந்து  data ஐ  read செய்வது.  
 
|ஒரு file இருந்து  data ஐ  read செய்வது.  
  
|-
 
|-
| 06.18
+
| 06:18
 
|எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “r”); '''
 
|எ.கா.''' fp = fopen(“Sample.txt”, “r”); '''
  
|-
 
|-
| 06.25
+
| 06:25
 
|பயிற்சியாக,  
 
|பயிற்சியாக,  
  
|-
 
|-
| 06.26
+
| 06:26
 
|ஒரு file '''TEST ''' ஐ உருவாக்க ஒரு program எழுதுக
 
|ஒரு file '''TEST ''' ஐ உருவாக்க ஒரு program எழுதுக
  
|-
 
|-
| 06.30
+
| 06:30
 
| file '''TEST ''' ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக
 
| file '''TEST ''' ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக
  
|-
 
|-
| 06.33
+
| 06:33
 
|பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக
 
|பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக
  
|-
 
|-
| 06.37
+
| 06:37
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 
|கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
|-
 
|-
| 06.40
+
| 06:40
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
 
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது  
  
|-
 
|-
| 06.43
+
| 06:43
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
 
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
|-
 
|-
| 06.47
+
| 06:47
 
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
 
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
|-
 
|-
|06.53
+
|06:53
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
|-
 
|-
| 06.57
+
| 06:57
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
|-
 
|-
| 07.03
+
| 07:03
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
|-
 
|-
| 07.07
+
| 07:07
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
|-
 
|-
| 07.14
+
| 07:14
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
  
|-
 
|-
| 07.18
+
| 07:18
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Revision as of 12:19, 20 June 2014

Time Narration
00:01 C ல் files குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது, எவ்வாறு
00:08 ஒரு file ஐ திறப்பது.

00:10 file லிருந்து data ஐ read செய்வது.

00:12 file ல் data ஐ write செய்வது.

00:15 சில உதாரணங்கள்.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:20 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,

00:24 gcc Compiler பதிப்பு 4.6.1.
00:28 files க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:31 File என்பது dataகளின் ஒரு தொகுப்பு.
00:34 அது ஒரு database ஆகவோ, program ஆகவோ, ஒரு கடிதமாகவோ அல்லது எதுவாகவும் இருக்கலாம்.
00:39 C ஐ பயன்படுத்தி ஒரு file ஐ உருவாக்கி அதை அணுகலாம்.
00:44 இப்போது C ல் file handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்.
00:48 எழுதிவைத்துள்ள ஒரு program உள்ளது.
00:50 அதைக் காண்போம்.
00:51 நம் file பெயர் file.c என காண்க
00:55 இந்த program ல் ஒரு file ஐ உருவாக்கி data ஐ அதில் எழுதுவோம்.
01:01 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:03 இது நம் header file.
01:05 இது நம் main function.
01:07 ஒரு file variable ஐ define செய்ய type FILE ஐ பயன்படுத்துகிறோம்
01:12 header stdio.h ல் FILE variable define செய்யப்படுகிறது

01:19 *fp என்பது FILE variable க்கு ஒரு pointer.

01:22 இது file பற்றிய அனைத்து தகவல்களையும் சேமிக்கும்

01:26 அதன் பெயர், நிலை மற்றும் நடப்பு தகவல் போல.

01:31 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
01:33 இப்போது ஒரு file ஐ திறப்பதற்கு syntax ஐ பார்ப்போம்.
01:37 இங்கே, fopen function ஒரு stream ஐ திறக்கிறது.
01:42 பின் இது file ஐ stream உடன் இணைக்கிறது.
01:44 filename என்பது நாம் திறக்க அல்லது உருவாக்க விரும்பும் file ன் பெயர்.
01:49 filename உடன் நாம் path ஐயும் கொடுக்கலாம்
01:53 extension ஐயும் தரலாம்.
01:56 இங்கே file ன் mode ஐயும் தரலாம்.
01:59 modeகளின் வகைகளைக் காணலாம்:
02:02 w - read மற்றும் write க்கு file ஐ உருவாக்குகிறது.
02:06 r – read க்கு file ஐ திறக்கிறது.
02:09 a – file ன் கடைசியில் write செய்கிறது
02:12 இப்போது நம் program க்கு வருவோம்.
02:15 இங்கே Sample.txt filewrite mode ல் உருவாக்குவோம்.
02:20 path கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
02:23 நம் file desktop ல் உருவாக்கப்படும்
02:27 பின் file னுள் statementகளை எழுதுவோம்
02:30 "Welcome to the spoken-tutorial"
02:32 "This is an test example"
02:34 fprintf வெளியீட்டை கொடுக்கப்பட்ட வெளியீட்டு stream ல் எழுதுகிறது.
02:39 fclose ... stream உடன் தொடர்புடைய file ஐ மூடுகிறது.
02:43 இது நம் return statement.
02:46 இப்போது Save ல் சொடுக்குக
02:48 program ஐ இயக்குவோம்.
02:50 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்
02:59 கம்பைல் செய்ய டைப் செய்க
03:00 gcc space file dot c space hyphen o space file
03:06 எண்டரை அழுத்துக
03:07 இயக்க டைப் செய்க dot slash'file (./file)
03:11 எண்டரை அழுத்துக
03:13 file இயக்கப்படுவதைக் காண்க.
03:15 இப்போது இதை சோதிப்போம்.
03:17 home folder ஐ திறப்போம்
03:20 home folder option ஐ சொடுக்குக.
03:22 Desktop option ஐ சொடுக்குக.
03:25 இங்கே நம் sample.txt file உள்ளது.
03:29 இது நம் file வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது.
03:32 இப்போது திறப்போம்.
03:34 file மீது Double click செய்க.
03:36 இங்கே அந்த செய்திகளைக் காணலாம்.
03:39 Welcome to the Spoken Tutorial.
03:41 This is an test example.
03:44 இவ்வாறுதான் ஒரு file ஐ உருவாக்கி அதில் data ஐ எழுதுவது.
03:48 இப்போது ஒரு file லிருந்து எவ்வாறு data ஐ read செய்வது என காணலாம்
03:52 நான் ஏற்கனவே program ஐ உருவாக்கி வைத்துள்ளேன்.
03:56 இந்த program ல் sample.txt file லிருந்து data ஐ read செய்து அந்த data ஐ console ல் அச்சடிப்போம்.
04:03 இப்போது code ஐ விளக்குகிறேன்.
04:05 இது நம் header file.
04:08 இது நம் main function.
04:10 இங்கே file variable உம் அந்த file variableக்கு ஒரு pointer உம் define செய்யப்படுகிறது.
04:15 பின் ஒரு character variable c ஐ declare செய்துள்ளோம்
04:19 இங்கே file Sample.txtread mode ல் திறக்கிறோம்.
04:24 வெளியீடு fp ல் சேமிக்கப்படுகிறது
04:27 பின் condition ஐ சோதிக்கிறோம்.
04:29 fp NULL க்கு சமம் எனில்
04:32 condition true எனில் பின் இந்த செய்தியை அச்சடிக்கிறோம்:
04:36 "File doesn't exist."
04:38 இல்லையெனில் இது மற்றொரு condition ஐ சோதிக்கும்.
04:41 While c is not equal to EOF.
04:46 இங்கே, EOF என்பது end of file.
04:49 இது உள்ளீட்டின் கடைசியை குறிக்கிறது.
04:52 ஒரு data source லிருந்து மேலும் data ஐ read செய்யமுடியாது என்பதற்கான condition இது.
04:57 condition உண்மை எனில், பின் இது Sample.txt file லிருந்து எழுத்துக்களை console ல் காட்டும்.
05:06 இங்கே, getc ஒரு குறிப்பிட்ட file அல்லது stream லிருந்து ஒரு character ஐ திருப்புகிறது.
05:12 இப்போது, இது ஒரு character ஐ நம் Sample.txt file லிருந்து திருப்பும்.
05:17 putchar... console ல் ஒரு character ஐ காட்ட பயன்படுகிறது
05:22 பின் இது variable c ல் characterகளை சேமிக்கும்.
05:25 இங்கே file ஐ மூடுகிறோம்.
05:28 இது நம் return statement.
05:30 இப்போது Save ல் சொடுக்குக
05:32 program ஐ இயக்குவோம்.
05:35 டெர்மினலுக்கு வருவோம்
05:37 கம்பைல் செய்ய டைப் செய்க
05:38 gcc space readfile dot c space hyphen o space read
05:45 இப்போது எண்டரை அழுத்துக
05:47 இயக்க டைப் செய்க ./read
05:52 காட்டப்படும் வெளியீடு:
05:54 Welcome to the Spoken-Tutorial.
05:56 This is an test example.
05:59 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:01 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:03 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
06:06 File handling.
06:08 ஒரு file னுள் data ஐ write செய்வது.
06:10 எ.கா. fp = fopen(“Sample.txt”, “w”);
06:17 ஒரு file இருந்து data ஐ read செய்வது.
06:18 எ.கா. fp = fopen(“Sample.txt”, “r”);
06:25 பயிற்சியாக,
06:26 ஒரு file TEST ஐ உருவாக்க ஒரு program எழுதுக
06:30 file TEST ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதுக
06:33 பின் C Program ஐ பயன்படுத்தி console ல் அதை காட்டுக
06:37 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:40 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
06:43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:47 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:53 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:57 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:07 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:14 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst