C-and-C++/C3/Working-With-2D-Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:02, 11 December 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 C மற்றும் C++ ல் 2Dimensional Arrays குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.
00.08 இந்த tutorial லில் நாம் கற்கப் போவது,
00.10 2Dimensional array என்றால் என்ன?
00.13 இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம்.
00.16 இந்த tutorial ஐ பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00.18 Ubuntu இயங்கு தளம் version 11.10,
00.22 Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00.29 2 dimensional Arrayக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.33 2-D arrays ஒரு row column matrix ல் சேமிக்கப்படுகிறது.
00.38 இடது index... rowஐ குறிக்கிறது.


00.41 வலது index... columnஐ குறிக்கிறது.
00.44 C மற்றும் C++ல் ஒரு matrix அல்லது arrayன் ஆரம்ப index எப்போதும் 0 ஆகும்.
00.52 இங்கே ஒரு row column matrixல் ஒரு 2 Dimensional arrayஐ காண்கிறோம்
00.58 ஆரம்ப index 0
01.01 இப்போது, 2 dimensional arrayஐ declare செய்வதைக் காண்போம்
01.04 இதற்கு Syntax :
01.07 data-type ,array பெயர், row மற்றும் column.
01.13 உதாரணமாக, இங்கே 2 row மற்றும் 3 columnகள் உடன் ஒரு 2 Dimensional array num ஐ declare செய்துள்ளோம்
01.21 இப்போது ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01.23 programஐ ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.
01.28 நம் file பெயர் 2d hyphen array dot c என்பதை கவனிக்க
01.33 இந்த programல் 2 Dimensional arrayன் element களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடலாம்.
01.41 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01.44 இது நம் header file.
01.46 இது நம் main function.
01.49 இங்கே, variable i மற்றும் jஐ declare செய்துள்ளோம்.
01.53 பின் 3 row மற்றும் 4 columnகளுடன் num1 ஐ declare செய்துள்ளோம்
01.58 பின் num2 மீண்டும் 3row மற்றும் 4columnகளுடன்
02.03 num1 மற்றும் num2 2 Dimensional array ஆகும்
02.07 இங்கே num1 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.
02.13 elementகள் row வாரியாக சேமிக்கப்படுகிறது.
02.16 i ஐ rowஆகவும் j ஐ columnஆகவும் கருதுகிறோம்.
02.22 இந்த for loop... i 0 முதல் 2 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும் .
02.28 இந்த for loop... j 0 முதல் 3 வரை இயங்கும் condition ஐ சோதிக்கும்.
02.33 அதேபோல, இங்கே matrix num2 ன் elementகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுகிறோம்.
02.40 இங்கே matrix num1 ஐ காட்டுகிறோம்
02.43 இங்கே percent 3d... terminalலில் matrix ஐ ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.
02.49 இப்போது இங்கே matrix num2 ஐ காட்டுகிறோம்
02.52 பின் num1 matrix மற்றும் num2 matrix ஐ சேர்த்து முடிவைக் காட்டுகிறோம்.
02.59 இது நம் return statement.
03.01 இப்போது Saveல் சொடுக்குக.
03.05 programஐ இயக்குவோம்.
03.07 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம்.
03.15 compile செய்ய எழுதுக, gcc space 2d hypen array dot c space hyphen o space arr பின் Enterஐ அழுத்துக.
03.28 இயக்க எழுதுக, dot slash arr, இப்போது Enterஐ அழுத்துக
03.34 இங்கே பார்ப்பது Enter the elements of 3 into 4 array num1
03.39 இப்போது மதிப்புகளைத் தருகிறேன்.
03.52 இப்போது காண்பது enter the elements of 3 into 4 array num2


03.57 மதிப்புகளைத் தருகிறேன்
04.10 வெளியீடு காட்டப்படுகிறது.


04.13 இங்கே num1 matrix ஐ காணலாம்
04.16 இங்கே num2 matrixஐ காணலாம்
04.20 இது num1 மற்றும் num2ன் கூட்டத்தொகை
04.24 இப்போது இதே program ஐ C++ல் இயக்குவதைக் காணலாம்
04.29 ஏற்கனவே அந்த programஐ வைத்துள்ளேன். அதை திறந்து விளக்குகிறேன்.
04.34 இது C++ ல் 2 Dimensional arraysக்கான program.
04.38 நம் file பெயர் 2D hyphen array dot cpp என்பதை கவனிக்க
04.43 extension... dot cpp.
04.47 இப்போது code ஐ விளக்குகிறேன்
04.50 இது நம் header file... iostream
04.53 இது நம் using statement.
04.56 இது main function


04.58 C++ல் வெளியீட்டை அச்சடிக்க cout ஐ பயன்படுத்துவதால் இங்கே cout function உள்ளது.
05.06 பின் cin function உள்ளது. C++ல் ஒரு வரியை படிக்க cinஐ பயன்படுத்துதுகிறோம்
05.13 இங்கே slash t ஐ பயன்படுத்துகிறோம். இது குறிப்பது 4 இடைவெளிகளுக்கு சமமான கிடைமட்ட tab .
05.21 மீது code நம் C code போன்றதே.
05.25 இப்போது Saveல் சொடுக்குக
05.27 இயக்குவோம்
05.28 terminalக்கு வருவோம்
05.31 promptஐ துடைக்கிறேன்
05.33 compile செய்ய எழுதுக, g++ space 2D hypen array dot cpp hyphen o space arr1 பின் Enter ஐ அழுத்துக.
05.47 இயக்க எழுதுக, dot slash arr1, இப்போது Enter ஐ அழுத்துக.
05.52 இங்கே காண்பது Enter the elements of 3 into 4 array num1.
05.57 மதிப்புகளைத் தருகிறேன்
06.07 இப்போது, காண்பது Enter the elements of 3 into 4 array num2.


06.13 மதிப்புகளை இவ்வாறு தருகிறேன்
06.24 வெளியீடு காட்டப்படுகிறது
06.26 num1 matrix, மற்றும் num2 matrixஐ காணலாம்.
06.31 இது num1 மற்றும் num2ன் கூட்டுத்தொகை.
06.36 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06.39 slideக்கு வருவோம். சுருங்க சொல்ல
06.43 இந்த turoial ல் நாம் கற்றது,
06.45 ஒரு 2D arrayல் elementகளை சேர்ப்பது.
06.48 2D arrayஐ அச்சடிப்பது.
06.50 மற்றும் 2Dimensional arrayக் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவது.
06.54 பயிற்சியாக,
06.55 இந்த program எழுதுக. இரு 2Dimensional arrayகளை பயனரிடமிருந்து உள்ளீடாக பெறுக.
07.01 அவற்றை கழித்து முடிவைக் காண்க.
07.05 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07.08 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
07.11 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07.15 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07.25 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07.32 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07.43 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07.48 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst