Difference between revisions of "C-and-C++/C3/Strings/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவ…')
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
 
 
|-  
 
|-  
| 00.01  
+
| 00:01  
 
| C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு  
 
| C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு  
 
 
|-  
 
|-  
| 00.06  
+
| 00:06  
 
|இந்த tutorial லில் நாம் கற்க போவது,   
 
|இந்த tutorial லில் நாம் கற்க போவது,   
 
 
|-  
 
|-  
| 00.08  
+
| 00:08  
 
| string என்றால் என்ன.  
 
| string என்றால் என்ன.  
 
 
|-  
 
|-  
| 00.10  
+
| 00:10  
 
| string Declaration.  
 
| string Declaration.  
 
 
|-  
 
|-  
| 00.13  
+
| 00:13  
 
| string Initialization.  
 
| string Initialization.  
 
 
|-  
 
|-  
| 00.15  
+
| 00:15  
 
| stringக்கு சில உதாரணங்கள்.  
 
| stringக்கு சில உதாரணங்கள்.  
 
 
|-  
 
|-  
| 00.17  
+
| 00:17  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.  
 
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.  
 
 
|-  
 
|-  
| 00.22  
+
| 00:22  
 
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,  
 
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,  
 
 
|-  
 
|-  
| 00.25  
+
| 00:25  
 
|Ubuntu இயங்குதளம் version 11.04  
 
|Ubuntu இயங்குதளம் version 11.04  
 
 
|-  
 
|-  
|00.29  
+
|00:29  
 
| gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .  
 
| gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .  
 
 
 
|-  
 
|-  
|00.35  
+
|00:35  
 
| stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
| stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
 
|-  
 
|-  
|00.38  
+
|00:38  
 
|String என்பது  characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும்.  
 
|String என்பது  characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும்.  
 
 
|-  
 
|-  
| 00.44  
+
| 00:44  
 
|Size of string = length of string + 1  
 
|Size of string = length of string + 1  
 
 
 
|-  
 
|-  
| 00.49  
+
| 00:49  
 
|ஒரு stringஐ  declare செய்வதைக் காண்போம்.   
 
|ஒரு stringஐ  declare செய்வதைக் காண்போம்.   
 
 
|-  
 
|-  
| 00.52  
+
| 00:52  
 
|இதற்கான syntax   
 
|இதற்கான syntax   
 
 
|-  
 
|-  
| 00.55  
+
| 00:55  
 
|char, name of string மற்றும் size  
 
|char, name of string மற்றும் size  
 
 
 
|-  
 
|-  
|00.59  
+
|00:59  
 
|char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம்.  
 
|char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம்.  
 
 
|-  
 
|-  
| 01.06  
+
| 01:06  
 
|எ.கா: இங்கே  size 10 உடன்  character string names ஐ declare செய்துள்ளோம்  
 
|எ.கா: இங்கே  size 10 உடன்  character string names ஐ declare செய்துள்ளோம்  
 
 
|-  
 
|-  
| 01.13  
+
| 01:13  
 
|இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.   
 
|இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.   
 
 
|-  
 
|-  
| 01.15  
+
| 01:15  
 
|ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்,  அதை திறக்கிறேன்.  
 
|ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்,  அதை திறக்கிறேன்.  
 
 
|-  
 
|-  
|01.19  
+
|01:19  
 
|கவனிக்க, நம் file பெயர் string.c  
 
|கவனிக்க, நம் file பெயர் string.c  
 
 
|-  
 
|-  
|01.23  
+
|01:23  
 
|இந்த programல்,  user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.  
 
|இந்த programல்,  user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.  
 
 
 
|-  
 
|-  
|01.29  
+
|01:29  
 
|இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.  
 
|இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.  
 
 
 
|-  
 
|-  
|01.32  
+
|01:32  
 
|இவை நம் header fileகள்.  
 
|இவை நம் header fileகள்.  
 
 
|-  
 
|-  
| 01.34  
+
| 01:34  
 
|இங்கே string.h ல்  declarations, functions, string handling utilitiesன் constants  ஆகியவை அடங்கும்.  
 
|இங்கே string.h ல்  declarations, functions, string handling utilitiesன் constants  ஆகியவை அடங்கும்.  
 
 
 
|-  
 
|-  
| 01.43  
+
| 01:43  
 
| string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும்.  
 
| string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும்.  
 
 
|-  
 
|-  
| 01.47  
+
| 01:47  
 
|இது நம் main function.  
 
|இது நம் main function.  
 
 
|-  
 
|-  
|01.49  
+
|01:49  
 
|இங்கே  string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம்.  
 
|இங்கே  string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம்.  
 
 
|-  
 
|-  
|01.55  
+
|01:55  
 
|இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம்.  
 
|இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம்.  
 
 
|-  
 
|-  
|01.58  
+
|01:58  
 
| ஒரு string...  read ஆக ,  format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம்  
 
| ஒரு string...  read ஆக ,  format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம்  
 
 
|-  
 
|-  
|02.05  
+
|02:05  
 
|string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம்.  
 
|string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம்.  
 
 
|-  
 
|-  
| 02.11  
+
| 02:11  
 
|பின்  string ஐ அச்சடிக்கிறோம்.  
 
|பின்  string ஐ அச்சடிக்கிறோம்.  
 
 
 
|-  
 
|-  
| 02.13  
+
| 02:13  
 
| இது நம் return statement.  
 
| இது நம் return statement.  
 
 
 
|-  
 
|-  
| 02.16  
+
| 02:16  
 
| இப்போது Save ல் சொடுக்குக  
 
| இப்போது Save ல் சொடுக்குக  
 
 
 
|-  
 
|-  
| 02.18  
+
| 02:18  
 
| program ஐ இயக்குக.  
 
| program ஐ இயக்குக.  
 
 
|-  
 
|-  
| 02.20  
+
| 02:20  
 
|  Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.  
 
|  Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.  
 
 
 
|-  
 
|-  
| 02.30  
+
| 02:30  
 
| compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str  
 
| compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str  
 
 
|-  
 
|-  
| 02.37  
+
| 02:37  
 
| Enter ஐ அழுத்துக  
 
| Enter ஐ அழுத்துக  
 
 
 
|-  
 
|-  
| 02.40  
+
| 02:40  
 
| இயக்க எழுதுக ./str  
 
| இயக்க எழுதுக ./str  
 
 
 
|-  
 
|-  
| 02.43  
+
| 02:43  
 
|இப்போது Enter ஐ அழுத்துக  
 
|இப்போது Enter ஐ அழுத்துக  
 
 
 
|-  
 
|-  
| 02.46  
+
| 02:46  
 
|இங்கே  Enter the string என காட்டுகிறது .  
 
|இங்கே  Enter the string என காட்டுகிறது .  
 
 
|-  
 
|-  
| 02.49  
+
| 02:49  
 
|  Talk To A Teacher என தருகிறேன்.  
 
|  Talk To A Teacher என தருகிறேன்.  
 
 
|-  
 
|-  
| 02.56  
+
| 02:56  
 
|இப்போது Enter ஐ அழுத்துக.  
 
|இப்போது Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
| 02.58  
+
| 02:58  
 
|The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது  
 
|The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது  
 
 
|-  
 
|-  
| 03.03  
+
| 03:03  
 
|இப்போது நம்  slideகளுக்கு வருவோம்  
 
|இப்போது நம்  slideகளுக்கு வருவோம்  
 
 
 
|-  
 
|-  
| 03.06  
+
| 03:06  
 
|இதுவரை  string declaration ஐ பார்த்தோம்.  
 
|இதுவரை  string declaration ஐ பார்த்தோம்.  
 
 
 
|-  
 
|-  
| 03.10  
+
| 03:10  
 
|இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது.  
 
|இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது.  
 
 
|-  
 
|-  
| 03.13  
+
| 03:13  
 
|இதற்கான  syntax   
 
|இதற்கான  syntax   
 
 
|-  
 
|-  
| 03.16  
+
| 03:16  
 
|char var_name[size] = “string”;  
 
|char var_name[size] = “string”;  
 
 
|-  
 
|-  
| 03.20  
+
| 03:20  
 
|எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம்.  இந்த string  "Priya"  
 
|எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம்.  இந்த string  "Priya"  
 
 
|-  
 
|-  
| 03.28  
+
| 03:28  
 
|மற்றொரு syntax   
 
|மற்றொரு syntax   
 
 
|-  
 
|-  
| 03.31  
+
| 03:31  
 
|char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String  
 
|char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String  
 
 
 
|-  
 
|-  
| 03.36  
+
| 03:36  
 
|எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya  
 
|எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya  
 
 
 
|-  
 
|-  
| 03.42  
+
| 03:42  
 
|முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன்.  
 
|முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன்.  
 
 
|-  
 
|-  
| 03.48  
+
| 03:48  
 
|நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.  
 
|நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.  
 
 
 
|-  
 
|-  
| 03.52  
+
| 03:52  
 
|முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக   
 
|முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக   
 
 
|-  
 
|-  
| 03.58  
+
| 03:58  
 
|இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும்  
 
|இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும்  
 
 
|-  
 
|-  
| 04.03  
+
| 04:03  
 
|இப்போது Saveல் சொடுக்கவும்  
 
|இப்போது Saveல் சொடுக்கவும்  
 
 
 
|-  
 
|-  
| 04.06  
+
| 04:06  
 
| string ஐ initialize செய்ய போகிறோம்.  
 
| string ஐ initialize செய்ய போகிறோம்.  
 
 
 
|-  
 
|-  
| 04.08  
+
| 04:08  
 
|எனவே வரி 5ல் எழுதுக  
 
|எனவே வரி 5ல் எழுதுக  
 
 
|-  
 
|-  
| 04.11  
+
| 04:11  
 
| = இரட்டை மேற்கோள்களில்  Spoken- Tutorial;  
 
| = இரட்டை மேற்கோள்களில்  Spoken- Tutorial;  
 
 
 
 
|-  
 
|-  
| 04.20  
+
| 04:20  
 
|இப்போது Save ல் சொடுக்குக  
 
|இப்போது Save ல் சொடுக்குக  
 
 
 
|-  
 
|-  
| 04.22  
+
| 04:22  
 
|string ஐ அச்சடிக்கப்போவதால்  இப்போது இந்த இரு வரிகளை நீக்குக.  
 
|string ஐ அச்சடிக்கப்போவதால்  இப்போது இந்த இரு வரிகளை நீக்குக.  
 
 
|-  
 
|-  
| 04.27  
+
| 04:27  
 
|Save ல் சொடுக்குக.  
 
|Save ல் சொடுக்குக.  
 
 
|-  
 
|-  
| 04.30
+
| 04:31
|இயக்குவோம்.  
+
|இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.  
+
 
+
|-
+
| 04.31
+
|நம் terminalக்கு வருவோம்.  
+
 
+
 
|-  
 
|-  
| 04.33  
+
| 04:33  
 
| compile செய்ய எழுதுக  
 
| compile செய்ய எழுதுக  
 
 
 
|-  
 
|-  
| 04.35  
+
| 04:35  
 
|gcc space stringinitialize.c space -o space str2  
 
|gcc space stringinitialize.c space -o space str2  
 
 
 
|-  
 
|-  
| 04.44  
+
| 04:44  
 
|இங்கே str2 உள்ளது. ஏனெனில்  file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை  
 
|இங்கே str2 உள்ளது. ஏனெனில்  file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை  
 
 
|-  
 
|-  
| 04.54  
+
| 04:54  
 
|இப்போது Enter ஐ அழுத்துக.  
 
|இப்போது Enter ஐ அழுத்துக.  
 
 
|-  
 
|-  
| 04.56  
+
| 04:56  
 
|இயக்க எழுதுக ./str2  
 
|இயக்க எழுதுக ./str2  
 
 
|-  
 
|-  
| 05.00  
+
| 05:00  
 
| "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது.  
 
| "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது.  
 
 
|-  
 
|-  
| 05.06  
+
| 05:06  
 
|இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம்.  
 
|இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம்.  
 
 
|-  
 
|-  
| 05.09  
+
| 05:09  
 
|நம் program க்கு வருவோம்  
 
|நம் program க்கு வருவோம்  
 
 
 
|-  
 
|-  
| 05.11  
+
| 05:11  
 
| இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்  
 
| இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்  
 
 
 
|-  
 
|-  
| 05.16  
+
| 05:16  
 
|இப்போது Save ல் சொடுக்குக.  
 
|இப்போது Save ல் சொடுக்குக.  
 
 
 
|-  
 
|-  
| 05.18
+
| 05:19
|இயக்குவோம்  
+
|இயக்குவோம் நம் terminalக்கு வருவோம்
 
+
 
|-  
 
|-  
| 05.19
+
| 05:21  
|நம் terminalக்கு வருவோம்
+
 
+
|-
+
| 05.21  
+
 
|முன்புபோல compile செய்வோம்  
 
|முன்புபோல compile செய்வோம்  
 
 
|-  
 
|-  
| 05.23  
+
| 05:23  
 
|ஒரு fatal errorஐ காண்கிறோம்.  
 
|ஒரு fatal errorஐ காண்கிறோம்.  
 
 
 
|-  
 
|-  
| 05.25  
+
| 05:25  
 
|sting.h: no such file or directory  
 
|sting.h: no such file or directory  
 
 
 
|-  
 
|-  
| 05.28  
+
| 05:28  
 
|compilation terminated  
 
|compilation terminated  
 
 
 
|-  
 
|-  
| 05.30  
+
| 05:30  
 
|நம் programக்கு வருவோம்.  
 
|நம் programக்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
| 05.32  
+
| 05:32  
 
|இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை  
 
|இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை  
 
 
 
|-  
 
|-  
| 05.39  
+
| 05:39  
 
|எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.  
 
|எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.  
 
 
 
|-  
 
|-  
| 05.41  
+
| 05:41  
 
| பிழையை சரிசெய்வோம்.  
 
| பிழையை சரிசெய்வோம்.  
 
 
 
 
|-  
 
|-  
| 05.43  
+
| 05:43  
 
|இங்கே r ஐ இடுவோம்.  
 
|இங்கே r ஐ இடுவோம்.  
 
 
 
|-  
 
|-  
| 05.45  
+
| 05:45  
|இப்போது Saveல் சொடுக்குக.  
+
|இப்போது Saveல் சொடுக்குக. மீண்டும் இயக்குவோம்.
+
 
|-  
 
|-  
| 05.46
+
| 05:47  
|மீண்டும் இயக்குவோம்.
+
 
+
|-
+
| 05.47  
+
 
|நம் terminalக்கு வருவோம்.  
 
|நம் terminalக்கு வருவோம்.  
 
 
 
|-  
 
|-  
| 05.50  
+
| 05:50  
 
|முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம்.  
 
|முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம்.  
 
 
|-  
 
|-  
| 05.54  
+
| 05:54  
|ஆம் இது வேலை செய்க�
+
|ஆம் இது வேலை செய்க
 +
|-
 +
| 05:56
 +
|இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம்.
 +
|-
 +
| 05:59
 +
|நம் programக்கு வருவோம்.
 +
|-
 +
| 06:02
 +
|இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில்.
 +
|-
 +
| 06:07
 +
|இப்போது Save ல் சொடுக்குக . நடப்பதைக் காண்போம்.
 +
|-
 +
| 06:09
 +
|நம் terminalக்கு வருவோம்.
 +
|-
 +
| 06:11
 +
| promptஐ துடைப்போம்.
 +
 +
|-
 +
| 06:15
 +
|முன்புபோல Compile செய்வோம்.
 +
|-
 +
| 06:17
 +
|ஒரு பிழையைக் காண்கிறோம்.
 +
|-
 +
| 06:19
 +
|Wide character array initialized from non-wide string
 +
|-
 +
| 06:24
 +
|format %s expects argument of type 'char, ' but  argument 2 has type 'int'
 +
|-
 +
| 06:32
 +
|நம் programக்கு வருவோம்.
 +
|-
 +
| 06:36
 +
|இது ஏனெனில்  string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம்.
 +
|-
 +
| 06:42
 +
|அதை  integer data type உடன் initialize செய்கிறோம்
 +
|-
 +
| 06:47
 +
|பிழையை சரிசெய்வோம்.
 +
|-
 +
| 06:49
 +
|இங்கே char ஐ இடுவோம்.
 +
|-
 +
| 06:51
 +
|Save ல் சொடுக்குவோம்.
 +
|-
 +
| 06:53
 +
|இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
 +
|-
 +
| 06:56
 +
|முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம்.
 +
 +
|-
 +
| 07:00
 +
|ஆம் இது வேலை செய்கிறது!
 +
|-
 +
| 07:03
 +
|இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்
 +
|-
 +
| 07:08
 +
|நம் programக்கு வருவோம்.
 +
|-
 +
| 07:11
 +
|நம் file string.c ஐ திறக்கிறேன்
 +
|-
 +
| 07:15
 +
|இங்கே code ஐ  edit செய்வோம்.
 +
|-
 +
| 07:18
 +
|முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
 +
|-
 +
| 07:25
 +
|இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
 +
|-
 +
| 07:29
 +
| Save ல் சொடுக்குக.
 +
|-
 +
| 07:33
 +
|இப்போது  header file ஐ iostream என மாற்றுக.
 +
|-
 +
| 07:38
 +
|Include the using statement ஐ சேர்க்கவும்.
 +
|-
 +
| 07:43
 +
|இப்போது Save ல் சொடுக்குக.
 +
|-
 +
| 07:47
 +
|இப்போது இந்த declaration ஐ நீக்குவோம்.
 +
 +
|-
 +
| 07:50
 +
|ஒரு string variable ஐ declare செய்வோம்.
 +
|-
 +
| 07:53
 +
|எழுதுக string space strname மற்றும் semicolon
 +
|-
 +
| 07:59
 +
|Save ல் சொடுக்குக.
 +
|-
 +
| 08:02
 +
| printf statement ஐ cout statement ஆக்குக. 
 +
|-
 +
| 08:07
 +
|இங்கே closing bracket ஐ நீக்குக.
 +
 +
|-
 +
| 08:11
 +
| scanf statement ஐ நீக்கி...  எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname
 +
|-
 +
| 08:24
 +
|கடைசியில் ஒரு semicolon ஐ இடவும்.
 +
|-
 +
| 08:28
 +
|இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும்.
 +
|-
 +
| 08:36
 +
| format specifier மற்றும் \n ஐ நீக்கவும்
 +
|-
 +
| 08:40
 +
|இப்போது comma ஐ நீக்குக
 +
|-
 +
| 08:42
 +
|இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும்.
 +
|-
 +
| 08:49
 +
|இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில்  \n ஐ இடவும்
 +
 +
|-
 +
| 08:54
 +
| Save ல் சொடுக்கவும்
 +
|-
 +
| 08:58
 +
|இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம்
 +
|-
 +
| 09:03
 +
|format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என  compiler க்கு  தெரியவேண்டும்.
 +
|-
 +
| 09:13
 +
|உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே  getline ஐ பயன்படுத்துகிறோம்.
 +
|-
 +
| 09:18
 +
|இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது.
 +
|-
 +
| 09:22
 +
|இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
 +
|-
 +
| 09:27
 +
|prompt ஐ துடைப்போம்.
 +
|-
 +
| 09:30
 +
|compile செய்ய, எழுதுக
 +
|-
 +
| 09:32
 +
|g++ space string.cpp space -o space str3
 +
|-
 +
| 09:39
 +
|Enter ஐ அழுத்துக.
 +
|-
 +
| 09:41
 +
|இயக்க எழுதுக ./str3 Enter ஐ அழுத்துக.
 +
|-
 +
| 09:47
 +
| Enter the string என காட்டப்படுகிறது
 +
|-
 +
| 09:50
 +
| Talk To A Teacher என தருகிறேன்
 +
|-
 +
| 09:55
 +
|இப்போது Enter ஐ அழுத்துக
 +
|-
 +
| 09:57
 +
|காட்டப்படும் வெளியீடு
 +
|-
 +
| 09:59
 +
|"The string is Talk To A Teacher"
 +
|-
 +
| 10:03
 +
|வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம்.
 +
|-
 +
| 10:07
 +
|இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
 +
|-
 +
| 10:11
 +
|சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது
 +
|-
 +
| 10:13
 +
|Strings, string declaration 
 +
|-
 +
| 10:16
 +
|எ.கா: char strname[30]
 +
|-
 +
| 10:21
 +
|string initialization  எ.கா: char strname[30] = “Talk To A Teacher”
 +
|-
 +
| 10:26
 +
|பயிற்சியாக
 +
|-
 +
| 10:28
 +
|இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக
 +
|-
 +
| 10:34
 +
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
 +
|-
 +
| 10:37
 +
|இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
 +
|-
 +
| 10:40
 +
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
 +
|-
 +
|10:44
 +
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 +
|-
 +
| 10:54
 +
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
 +
|-
 +
|11:01
 +
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 +
|-
 +
| 11:12
 +
|இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன
 +
|-
 +
| 11:16
 +
| தமிழாக்கம் பிரியா. நன்றி

Latest revision as of 16:56, 3 April 2017

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் நாம் கற்க போவது,
00:08 string என்றால் என்ன.
00:10 string Declaration.
00:13 string Initialization.
00:15 stringக்கு சில உதாரணங்கள்.
00:17 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம்.
00:22 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,
00:25 Ubuntu இயங்குதளம் version 11.04
00:29 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
00:35 stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:38 String என்பது characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும்.
00:44 Size of string = length of string + 1
00:49 ஒரு stringஐ declare செய்வதைக் காண்போம்.
00:52 இதற்கான syntax
00:55 char, name of string மற்றும் size
00:59 char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம்.
01:06 எ.கா: இங்கே size 10 உடன் character string names ஐ declare செய்துள்ளோம்
01:13 இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
01:15 ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன், அதை திறக்கிறேன்.
01:19 கவனிக்க, நம் file பெயர் string.c
01:23 இந்த programல், user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம்.
01:29 இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்.
01:32 இவை நம் header fileகள்.
01:34 இங்கே string.h ல் declarations, functions, string handling utilitiesன் constants ஆகியவை அடங்கும்.
01:43 string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும்.
01:47 இது நம் main function.
01:49 இங்கே string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம்.
01:55 இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம்.
01:58 ஒரு string... read ஆக , format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம்
02:05 string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம்.
02:11 பின் string ஐ அச்சடிக்கிறோம்.
02:13 இது நம் return statement.
02:16 இப்போது Save ல் சொடுக்குக
02:18 program ஐ இயக்குக.
02:20 Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்.
02:30 compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str
02:37 Enter ஐ அழுத்துக
02:40 இயக்க எழுதுக ./str
02:43 இப்போது Enter ஐ அழுத்துக
02:46 இங்கே Enter the string என காட்டுகிறது .
02:49 Talk To A Teacher என தருகிறேன்.
02:56 இப்போது Enter ஐ அழுத்துக.
02:58 The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது
03:03 இப்போது நம் slideகளுக்கு வருவோம்
03:06 இதுவரை string declaration ஐ பார்த்தோம்.
03:10 இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது.
03:13 இதற்கான syntax
03:16 char var_name[size] = “string”;
03:20 எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம். இந்த string "Priya"
03:28 மற்றொரு syntax
03:31 char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String
03:36 எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya
03:42 முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன்.
03:48 நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம்.
03:52 முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக
03:58 இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும்
04:03 இப்போது Saveல் சொடுக்கவும்
04:06 string ஐ initialize செய்ய போகிறோம்.
04:08 எனவே வரி 5ல் எழுதுக
04:11 = இரட்டை மேற்கோள்களில் Spoken- Tutorial;
04:20 இப்போது Save ல் சொடுக்குக
04:22 string ஐ அச்சடிக்கப்போவதால் இப்போது இந்த இரு வரிகளை நீக்குக.
04:27 Save ல் சொடுக்குக.
04:31 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
04:33 compile செய்ய எழுதுக
04:35 gcc space stringinitialize.c space -o space str2
04:44 இங்கே str2 உள்ளது. ஏனெனில் file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04:54 இப்போது Enter ஐ அழுத்துக.
04:56 இயக்க எழுதுக ./str2
05:00 "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது.
05:06 இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம்.
05:09 நம் program க்கு வருவோம்
05:11 இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில்
05:16 இப்போது Save ல் சொடுக்குக.
05:19 இயக்குவோம் நம் terminalக்கு வருவோம்
05:21 முன்புபோல compile செய்வோம்
05:23 ஒரு fatal errorஐ காண்கிறோம்.
05:25 sting.h: no such file or directory
05:28 compilation terminated
05:30 நம் programக்கு வருவோம்.
05:32 இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை
05:39 எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது.
05:41 பிழையை சரிசெய்வோம்.
05:43 இங்கே r ஐ இடுவோம்.
05:45 இப்போது Saveல் சொடுக்குக. மீண்டும் இயக்குவோம்.
05:47 நம் terminalக்கு வருவோம்.
05:50 முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம்.
05:54 ஆம் இது வேலை செய்க
05:56 இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம்.
05:59 நம் programக்கு வருவோம்.
06:02 இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில்.
06:07 இப்போது Save ல் சொடுக்குக . நடப்பதைக் காண்போம்.
06:09 நம் terminalக்கு வருவோம்.
06:11 promptஐ துடைப்போம்.
06:15 முன்புபோல Compile செய்வோம்.
06:17 ஒரு பிழையைக் காண்கிறோம்.
06:19 Wide character array initialized from non-wide string
06:24 format %s expects argument of type 'char, ' but argument 2 has type 'int'
06:32 நம் programக்கு வருவோம்.
06:36 இது ஏனெனில் string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம்.
06:42 அதை integer data type உடன் initialize செய்கிறோம்
06:47 பிழையை சரிசெய்வோம்.
06:49 இங்கே char ஐ இடுவோம்.
06:51 Save ல் சொடுக்குவோம்.
06:53 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
06:56 முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம்.
07:00 ஆம் இது வேலை செய்கிறது!
07:03 இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்
07:08 நம் programக்கு வருவோம்.
07:11 நம் file string.c ஐ திறக்கிறேன்
07:15 இங்கே code ஐ edit செய்வோம்.
07:18 முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
07:25 இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
07:29 Save ல் சொடுக்குக.
07:33 இப்போது header file ஐ iostream என மாற்றுக.
07:38 Include the using statement ஐ சேர்க்கவும்.
07:43 இப்போது Save ல் சொடுக்குக.
07:47 இப்போது இந்த declaration ஐ நீக்குவோம்.
07:50 ஒரு string variable ஐ declare செய்வோம்.
07:53 எழுதுக string space strname மற்றும் semicolon
07:59 Save ல் சொடுக்குக.
08:02 printf statement ஐ cout statement ஆக்குக.
08:07 இங்கே closing bracket ஐ நீக்குக.
08:11 scanf statement ஐ நீக்கி... எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname
08:24 கடைசியில் ஒரு semicolon ஐ இடவும்.
08:28 இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும்.
08:36 format specifier மற்றும் \n ஐ நீக்கவும்
08:40 இப்போது comma ஐ நீக்குக
08:42 இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும்.
08:49 இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
08:54 Save ல் சொடுக்கவும்
08:58 இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம்
09:03 format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என compiler க்கு தெரியவேண்டும்.
09:13 உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே getline ஐ பயன்படுத்துகிறோம்.
09:18 இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது.
09:22 இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்.
09:27 prompt ஐ துடைப்போம்.
09:30 compile செய்ய, எழுதுக
09:32 g++ space string.cpp space -o space str3
09:39 Enter ஐ அழுத்துக.
09:41 இயக்க எழுதுக ./str3 Enter ஐ அழுத்துக.
09:47 Enter the string என காட்டப்படுகிறது
09:50 Talk To A Teacher என தருகிறேன்
09:55 இப்போது Enter ஐ அழுத்துக
09:57 காட்டப்படும் வெளியீடு
09:59 "The string is Talk To A Teacher"
10:03 வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம்.
10:07 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
10:11 சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது
10:13 Strings, string declaration
10:16 எ.கா: char strname[30]
10:21 string initialization எ.கா: char strname[30] = “Talk To A Teacher”
10:26 பயிற்சியாக
10:28 இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக
10:34 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:37 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
10:40 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:44 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:54 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
11:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:12 இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன
11:16 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst