C-and-C++/C3/String-Library-Functions/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:03, 11 December 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு


00.07 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது,
00.09 String Library Functions
00.11 இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்
00.15 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது
00.18 Ubuntu இயங்குதளம் version 11.10,
00.22 gcc Compiler Version 4.6.1
00.27 string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.31 இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும்.
00.36 பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது.
00.44 சில string library functionகளைக் காணலாம்
00.48 இங்கே strncpy function உள்ளது
00.52 இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n )
01.02 இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது
01.09 உதாரணமாக, char strncpy( char hello, char world, 2)
01.16 வெளியீடு W o l l o என இருக்கும்
01.21 இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன
01.29 இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n)
01.42 இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும்
01.48 உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2);
01.55 வெளியீடு 0 என இருக்கும்
01.58 இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம்.
02.02 பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன்.
02.07 ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன்,
02.10 அதை திறக்கிறேன்
02.12 இங்கே string length function உள்ளது
02.15 file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க.
02.20 இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம்
02.23 இவை header fileகள்... stdio.h மற்றும் string.h.
02.29 இது நம் main function
02.31 ஒரு character variable 'arr' உள்ளது,
02.35 இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது
02.38 பின் ஒரு integer variable len1 உள்ளது
02.42 இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம்
02.48 முடிவு len1ல் சேமிக்கப்படும்
02.52 பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம்.
02.56 இது நம் return statement
02.59 இப்போது program ஐ இயக்குவோம்
03.01 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
03.09 compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக
03.19 எழுதுக ./str1. Enterஐ அழுத்துக
03.24 வெளியீடு காட்டப்படுகிறது
03.26 string = Ashwini, Length = 7
03.30 இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7
03.37 மற்றொரு string functionஐ காண்போம்
03.40 இங்கே string copy fuction உள்ளது
03.43 நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க
03.48 இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம்
03.53 இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும்
03.59 இது நம் strcpy function
04.02 இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம்
04.07 இயக்கி காண்போம்
04.09 நம் terminalக்கு வருவோம்
04.11 compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக


04.20 எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக
04.24 வெளியீடு காட்டப்படுகிறது
04.26 source string = Ice
04.29 target string = Ice
04.32 இப்போது மற்றொரு string functionஐ காண்போம்
04.34 இப்போது string compare functionஐ காண்போம்
04.37 file பெயர் strcmp.c என்பதை கவனிக்க
04.42 இதில் இரு stringகளை ஒப்பிடுவோம்
04.46 இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன
04.52 str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன.
04.58 இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன
05.03 இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம்
05.08 இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice'
05.14 முடிவு iல் சேமிக்கப்படுகிறது
05.16 இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream'
05.23 முடிவு jல் சேமிக்கப்படுகிறது
05.25 பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம்
05.28 இது நம் return statement
05.31 programஐ இயக்குவோம்.
05.33 terminalக்கு வருவோம்.
05.35 compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3
05.46 Enterஐ அழுத்துக
05.47 எழுதுக (dot slash)./str3
05.50 வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது
05.54 programக்கு வருவோம்
05.56 இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0
06.01 நம் slideகளுக்கு வருவோம்
06.04 சுருங்கசொல்ல,
06.06 இந்த tutorial லில் நாம் கற்றது,


06.07 String library functions
06.09 strlen()
06.11 strcpy()
06.13 strcmp()


06.14 strncpy()
06.16 மற்றும் strncmp()
06.19 பயிற்சியாக,
06.21 String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக.
06.25 குறிப்பு: strcat(char str1, char str2);
06.32 string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க.
06.36 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06.39 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
06.42 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
06.46 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
06.56 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
07.03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07.15 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07.20 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst